Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு விக்கட்டுகள் விழுந்து விட்டன. வேகப் பந்து வீச்சாளர்கள் வேலையைக் காட்டத் தொடங்கிட்டீனம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
152 ஓட்டங்கள். ஆடுகளம் இதே மாதிரி நடந்துக்கும் என்றால், SRH வேகப் பந்து வீச்சாளரும் சில விக்கட்டுகளை எடுக்கலாம். முதல் மூன்று நான்கு பந்துப் பரிமாற்றத்தில் தெரிந்துவிடும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
10 பந்துப் பரிமாற்றத்தின் முடிவில், ஒரு ஆறு கூட அடிக்கேல. அதுவும் இந்த மாதிரியான அதிரடி வீரர்கள் உள்ள அணி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SRH இரண்டு ஆரம்ப துடுப்பர்களும் வீட்டுக்கே வந்திட்டினம். 200க்கு மேல அடிக்க வேணுமே. நடக்குமா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி பார்த்ததற்கு நன்றி @vasee @கிருபன் இரு போட்டிகள் செவ்வாய்க் கிழமை நடக்க இருக்கின்றன. ஞாயிறு - ஒரு போட்டி SRH vs GT திங்கள் - ஒரு போட்டி RCB vs MI செவ்வாய் - இரு போட்டிகள் KKR vs LSG, PBKS vs CAK
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டாரே கிருபன் ஒரு போடு. இது CSKக்கு விழுந்த அடியைப் பார்த்ததால் வந்த வினை. இது மாதிரி மேலும் மேலும் எதிர்பார்க்திறம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதேதான். நாம பேசிக்கொண்ட மாதிரியே..... அப்பிடியே. அப்படி ஒரு அடி. இதேதான். பையனுடன் சும்மா ராவிப் பாக்கிறது. அதுவும் அவர் செம கடுப்பில் இருக்கும் போது.... கரிச்சுக்கொட்டுவாரே. இன்றைக்கு சென்னை அணி முழுவதையும் கலைத்துவிட்டார். அவர் சொன்ன மாதிரி செய்தால், அணியே இருக்காது. நல்ல வேளை CSK காரர் ஒருத்தரும் இங்கே இல்லை என்று நினைக்கிறேன். 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நடந்ததப் பார்த்தனீங்கள் தானே. அப்பிடி ஒரு அடி. இது காணும் இரண்டு நாளுக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி சரி. பாத்துப் பண்ணுவம். எல்லாம் நல்லதற்குத் தானே ஹா ஹா. உண்மையிலேயே கன போட்டிகள் நல்லாத்தான் இருந்தன. நீங்தள் தெரிவு செய்த அணிகள் வெல்லாவிட்டால், ஊத்தையா. உங்களுக்கு மட்டும் அப்பிடி. இங்கே கனபேருக்கு நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கு. 🤪 அதேதான். நமக்குள்ள ஆயிரம் இருக்கும். நாம மாறி மாறி முவாவும் துமுவாவும் என்று விளையாடுவம். மற்றவையை கிட்ட வர விடமாட்டம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாங்கோ எல்லோரும் வரிசையில் வாங்கோ. முட்டை வேணுமா முட்டை பிரியாணி வேணுமா. எல்லாம் கிடைக்கும். பெரும் சதி எல்லாவற்றையும் முறியடித்து, எல்லோரின் ஏகோபித்த ஆதரவுடன். மீண்டும் ஞான் செம்பாட்டான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தலையை உசுப்பேத்துவதற்கு எல்லா குத்துப்பாட்டுகளும் மைதானத்தில் ஒலித்த வண்ணம் உள்ளன. 12 பந்துகளில் 49 ஓட்டம். தலைக்கு இது அல்வா சாப்பிடற மாதிரி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தலை முடிவு பண்ணிட்டார். இவங்கள நம்பிப் பயனில்லை என்று, தானே மட்டையைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார். இனிப் பாருங்க விளையாட்ட. சாய்ந்திருந்து ரசிக்கலாம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஸ்ஸ்.,. சத்தமாச் சொல்லாதீங்க. கண்ணூறு பட்டுடும். போட்டி முடியக் கதைப்பம். .
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லாலாலாலாத்தையும் பாக்கிற உங்களுக்கு, எப்படி இப்படி எதிர்பார்க்க தோனுது. நான் இந்தப் போட்டியை மட்டுமே சொல்லவில்லை. எல்லாப் போட்டியிலேயும், நீங்கள் ஒரு வீரரையும் விடுறதில்லையே. அதுதான் சும்மா ஜாலியா கேட்டேன். அதுசரி. உங்கள் முன்னனுமானப் படி, இன்று தொடங்கிய இங்கிலாந்தில் கழகங்களுக்கிடையிலான போட்டியைப் பத்தி நான் ஒன்றுமே அறியவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆனாலும் அந்த எட்டு சொச்சப் பேருக்கிடையில் கடும் போட்டி போல. உடைச்சுக் கொண்டு மேலே வரலாமோ. இஞ்ச..... ராஜஸ்தான நீங்கள் வைச்சிருங்கோ. சென்னையை எனக்குக் குடுத்திடுங்க. சென்னையை வைத்து அடி அடி என்டு அடிக்கவேணும். டெல்லி குடுக்கிற குடுவையைப் பாருங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆமாம். அவரினால் அடித்து ஆடவே முடியவில்லை. ஆனால் புரியாத விடயம், ஏன் அந்த நேரத்தில் செய்தார்கள். அதுவும் அடுத்து வந்தவர் ஒன்றும் பெரிய அடிகாரன் இல்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வான் வெளிக்கிடும் வரையும், துணி போட்டாப் போட்டதுதானே. எத்தினை வானில ஏறி இருப்பம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு மேல்முறையீடு. நான் இரண்டாவது ஆளாக என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேனே. அதைக் கணக்கில எடுத்தால்...... இடையில் ஏற்பட்ட சில தடங்கல்களினால், மனக்குளப்பத்தினால் எனது பதில்கள் தாமதமாக வந்தன. (சும்மா பகிடிக்குத்தான் இந்த எதிர்வினை. ஒன்றுமே எதிர்பார்க்கவில்லை)
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@alvayan அவர்களின் வேண்டுகோளை நீங்கள் ஏற்கலாம். பாத்துப் பண்ணுங்க. எனக்கு உண்மையிலேயே புரியாத புதிர். எந்த வீரரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். எல்லாரையும் கரிச்சுக் கொட்டினா, பிறகு ஒருத்தரும் மிஞ்சமாட்டினமே. 🫣 இது ஒரு அணியின் விளையாட்டு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உதைத்தான் நான் அப்பவே சொல்லிப் போட்டன். ஏத்துறது விழுத்துறதுக்குத்தான் என்று. இவ்வளவு நாள் அனுபவிச்சது காணும். மீண்டும் எங்களின் வேலையை ஆரம்பிப்போம். அவரும் நானும். நானும் அவரும். பிரபா சொன்னமாதிரி இரு சிங்கங்களாக, வீறுநடை போட்டு.....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாம் மூவர். எங்களை நாங்களே பாத்துக்கொள்கிறோம். மற்ற எல்லாரும் அப்படியே வரிசையில வாங்க. ஏதாவது தேவை என்றால் தயங்காமல் மனுக் கொடுக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதெல்லாம் எங்கட ராசதந்திரம். துமுவை மு ஆக்கி, முவைத் துமுவாக்கி நாங்கள் விளையாட்டுக் காட்டுவம். மக்களாகிய நீங்கள் தாங்கித்தான் ஆகவேண்டும். விசாரணைக் குழு பாயப்போக்குது. கவனமாயிருங்கோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். சிறப்பாக சென்று கொண்டிருந்தது. Scoreboard pressureதான் மும்மபையை வீழ்த்தியது. 200க்குள்ள அமத்தியிருந்தால், கொஞ்சம் இலகுவாக இருந்திருக்கும். எவ்வளவுதான் திட்டமிட்டாலும், மனித மனம் ஒன்று இருக்கே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
19வது பந்துப் பரிமாற்றத்தைச் சொல்கிறீர்கள். தாக்கூரும் அருமையாக வீசினார். அடிச்சா ஆறு அடி. இல்லாட்டி ஒன்றையும் விடமாட்டம் என்று நின்றார்கள். ஹார்டிக்காலும் திலக்காலும் மட்டையைச் சுழற்றவே முடியவில்லை. சூரியா ஆட்டமிழந்ததுடன் போட்டி முடிந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பின்னால் இருந்து சதி செய்தவர்களைத் தான் முதலில் விசாரிப்பதாக உள்ளோம். அந்தப் பட்டியில் முதலில் இருப்பவர்.......