Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் போட்டியை முழுதாக பார்த்தீர்களோ தெரியாது. 230 க்கு மேல் போகவேண்டிய ஓட்டங்களை கட்டுப் படுத்தியது அவர்கள்தான். அவர்களின் அழுத்தத்தினால் தான் ஹர்டிக் விக்கட் எடுக்க முடிந்தது. எங்கையிங்கோ. தொடக்க ஆட்டக் காரர்கள் இருவரும் போட்டினம். சூரியா ஏதாவது செய்வாரா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆகா.... ரிஷப் மீண்டும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அப்போ இன்றும் ஒரு "கதைத்தல்" இருக்கும் போல. கோயங்கா எங்கையா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
LSG நல்ல ஆரம்பம். 200க்கு மேல அடிப்பினம் போல. எல்லா லோகமும் சேர்ந்து வைத்தார்கள் ஆப்பெனுக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரோகித் ஆடவில்லை. முழங்காலில் அடியாம். ராஜ் பாவா என்ற பையன் ஆடுறான். இன்றுடன் என் பதவிக் காலம் முடியுது போல. 🫣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏன் வெள்ளி புதன் என்று பெயர்ச்சி இல்லையோ. எப்பவுமே சனிப்பெயர்ச்சிதானா. வெள்ளிக் கிழமை வேற. மும்பை வெல்வதற்கு எல்லா பெயர்ச்சியையும் செய்வோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன நீங்களும் கட்சி மாறீட்டீங்கள். எல்லாத் தடைகளையும் உடைத்து வெல்லுவம். @alvayan கவனம். இப்ப உங்களை ஏத்தி விடுவினம். பிறகு எப்பிடி கவுக்கிறது என்று பார்ப்பினம். ஒருத்தரையும் விடுகிற மாதிரித் தெரியேல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிடாய் அடிச்சாச்சு. பங்கு எங்க. ஒரு பங்கு எவ்வளவு போகுதாம். 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
286 அடிச்சது பறவாயில்லை. ஆனால் அன்றே 242 ஓட்டங்கள் கொடுத்தவை. அதிலிருந்து அவர்கள் மீளவேயில்லை. அவர்கள் தோற்ற மூன்று போட்டிகளும் 16வது பந்துப் பரிமாற்றத்திலேயே முடிவடைந்து விட்டன. அவர்களின் நிகர் ஓட்ட விகிதம் -1.612. இப்போது அவர்களின் பந்து வீச்சாளர்கள்தான் முக்கிய பிரச்சினை. எப்படி அதனை நிவர்த்தி செய்யப் போறார்களோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லாம் இனிதே முடிவடைந்தன. இன்னும் ஒருநாள் முன்னிலையில்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவர் புள்ளிய எல்லாம் போட்டு தயாராத்தான் இருக்குறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்பவும் லோகம் நம்பிட்டிருக்கா. ஒன்றுவிட்ட பந்துக்கு எல்லைக்கோட்டைத் தாண்டி அடிக்க வேணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரஷ்சல் விட்டுட்டியே ராசா. என்னடா நீயி. இவளவு இலகுவான பிடி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மூன்றாவது விக்கட்டும் போய்விட்டது. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
200 ஓட்டங்கள். அடிப்பார்களா SRH பாண்டவர். எங்கள் பாண்டவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்குமா. அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் அந்த நினைவுகள் நெஞ்சில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் ஜயருட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. அவசரப் பட்டுட்டிங்களே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களுக்கு எத்தினை அடிச்சாக் காணும். பாண்டவரும் துரத்துவினமோ. SRHல முதல் ஜந்துபேரும் வெளுக்கிற ஆக்கள்தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். 27 கோடி என்றால் சும்மாவா. அவரின் விளையாட்டு அப்பிடித்தான். இன்னும் பொறுப்பு வரவில்லை. எல்லாப் பந்தையும் சுத்துறார். எப்பத்தான் அணியின் நிலை அறிஞ்சு விளையாடப் போறாரோ. அதுக்காக இப்பிடி பொது இடத்தில கதைக்கிறது நல்லாயில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ முதலாளி சஞ்சய் கோயங்கா மீண்டும் ஒரு சூடான "கதைத்தல்" விட்டிருக்கிறார். இம்முறை ரிஷப் பாந்துடன். போன வருடம் ராகுலோட, இந்த முறை பாந்த். இதென்ன முறையான "கதைத்தல்" என்று புரியேல. காசக் குடுத்தா அவர் இப்பிடி பொது இடத்தில கதைக்க முடியுமா. அவன் ஒரு விளையாட்டு வீரன். அவனுக்கென்று ஒரு மரியாதை இருக்கு. இப்பிடி பொது இடத்தில, நூறு கமராக்கு முன்னால செய்யிறது கொஞ்சங்கூட சரியில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்த போட்டி போன வருட இறுததிப் போட்டியாளர்களுக்கிடையே. இம்முறை இருவருக்கும் சில பல ஓட்டைகள் உள்ளன. அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்குரிய போட்டியாக இது அமையும் என்று நினைக்கிறேன். கொல்கத்தாவின் சுழலர்களுக்கும் ஹைதராபாத்தின் துடுப்பர்களுக்குமான போட்டி. ஆடுகளம் சுழலர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று எதிராபார்க்கப் படுகிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்னும் ஒரு நாள் கண்டிப்பா முன்னுக்குத் தான். நாளை என்னமோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நன்றீங்க. இப்ப நீங்களும் கதவைத் தட்டத் தொடங்கிட்டீங்க. தொடக்கத்தில ஒருத்தர் முன்னுக்கு நிண்டார். அவரப் போட்டுத்தான் மேலே வந்தேன். பிறகும் இரண்டு நாள் பின்னாலேயே நன்று தட்டிக் கொண்டு இருந்தார். இப்ப எங்க இருக்கிறார் என்று தேடி கழுத்து வலிதான் வருகுது. அவ்வளவு கீழே. 🤣 வாங்க சேர்ந்தே போவம். கவனம். உங்களுக்குப் பின்னாலும் மூவர் நிக்கினம். 😁 உண்மைதான். ஜபில் கழிச்சு விட்ட ஆக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் குடுக்குது. அவ்வளவுதான். PSLலால நினைத்துக்கூட பார்க்க முடியாது. பணம் எடுக்கினமா, இழக்கினமா. சரியாச் சொன்னீங்க. நான் இப்போ அடுத்தடுத்து இரண்டு தோத்துவிட்டேன். என் "அதிஷ்டம்" எங்கே போச்சுதோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கள் ஆதரவு இருக்கும் வரை கவலைப்படத் தேவையில்லை. ஆனால் கரு மேகங்கள் சூழ்ந்த வண்ணமே உள்ளன. இப்போ நாலு பேர் பின்னால். பாய்ந்த வண்ணமே உள்ளனர். அவரின் பாய்ச்சலைப் பார்த்தீர்களா. அதை ஒருவரும் கேட்பாரில்லை. என்ன லோகமடா இது. விடக்கூடாது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன ஒரு கிளுகிளுப்பு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜயையோ. நடக்கப் போகுது என்றுதானே சொன்னேன். இன்று 14வது போட்டிதானே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதேதான் எனக்கும் நடக்கப் போகுது. இப்பவே கண்ணுக்கு முன்னால தெரியுது.