பயனுள்ள தகவல் ஜஸ்ரின். நீண்ட காலமாக நீரிழிவு உள்ளவர்கள் நரம்பியல் பாதிப்பு அடைகின்றனர். அண்மையில் வேலையிடத்தில் ஒருவர் நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு அவதியுறுவதைக் கூறினார். இதை சில தமிழர்களும் சொல்ல கேட்டுள்ளேன். அதன் பிறகு அதுபற்றி இணையத்தில் நரம்பியல் சார்ந்து தேடி வாசித்த போது அது மாற்ற முடியாது என்று இருக்கிறது.
நரம்பியல் பாதிப்பு பற்றிய பதிவுகள் மொழிபெயர்ப்பில் இருப்பின் அவற்றையும் பகிருங்கள்.