Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

shanthy

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,281
 • Joined

 • Last visited

 • Days Won

  29

Everything posted by shanthy

 1. கனவுகள் மெய்ப்பட காரியம் வென்றிட எங்கள் இசைக்கலைஞனே உனக்கு எம் இதயம் நிறைந்த இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
 2. சுண்டுவுக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பி.கு :- கெதியிலை திருமண வாழ்த்துச் சொல்லவும் காத்திருக்கிறோம் என்பதனை சுண்டுவுக்கு அறியத்தருகிறோம்.
 3. வாசகனுக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.
 5. ஊடகனாய் , கவிஞனாய், கலைஞனாய் பிறந்த மண்ணின் கடமைகளில் தன் பணி செய்யும் காலத்தின் கடன் உணர்ந்து பணியாற்றும் தமிழ்ப்பொடியனுக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மறக்காமல் பிறந்தநாள் பலகாரங்களை தபாலில் அனுப்பி வைக்கவும்.
 6. சகாராவால் றோமியோ என அழைக்கப்படும் கள உறவு புங்கையூரானுக்கும் , மற்றும் இணையவன் , பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 7. அலையக்காவிற்கு பிந்திய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
 8. இன்று பிறந்தநாள் காணும் புங்கையூரானுக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
 9. காதல்கதையென்றபடியால் வாசகர்களையும் கவரும் கதையாக செல்லும். முதல் அத்தியாயம் சுமேயக்காவின் வளமையான காதல் ததும்பும் நினைவுகளைக் கொண்டு ஆரம்பித்திருக்கிறது. அடுத்த ஆளெப்ப ? கெதியில எழுதி முடிச்சிடுங்கோ மனிசரை காக்க வைக்காமல். இந்தக் கதையை எழுதி முடிய நூலுருவாக கொண்டு வரலாம். யாழில் எழுதப்பட்ட ஒரு வித்தியாசமான பதிவாகவும் செய்யலாம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அதுமாதிரிதான் காதலிலும். காதலுக்கு கண் இல்லையென்று இதாலை சொல்லிச்சினமோ தெரியேல்ல. இப்பதானே குறைந்த மின்சாரத்தில் கூடிய ஒளியைப்பெறக்கூடிய வசதிகள் இருக்கிறது நீங்கள் யோசிக்காமல் பேனையை எடுங்கோ.
 10. லெப்.கேணல் நீலன் (பிறந்தநாளில் உயிர் தந்த மாவீரன்) பெப்ரவரி 8, 2014 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். Edit Post வெற்றிகளின் பின்னால்…. ” உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல ‘ என்பதற்கு எங்களிடம் உதாணரமாக அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய வயிறும், ‘அஸ்மா’ நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் நெஞ்சறையுமென பார்ப்பவர்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தை கொடுக்காத தோற்றம் கொண்டவன். என்னினும் இவனது துறுதுறுப்பான விழிகள் இவனின் தேடலிற்கான இயல்பினை வெளிப்படுத்தப் போதுமானவையாகும். வெற்றியின் அத்திவாரங்களினுள் மறைந்தவர்கள் பலர் வெளித்தெரிவதில்லை. அவர்களுள் ஒருவனாக நீ
 11. மேஜர் அல்பேட் டிசம்பர் 21, 2013 | விழுதின் வேர்கள். Edit Post நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து, எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிபடுத்த முடியும். 6 அடி 2 அங்குலமான உன் உயரமான (நீளமான) உடல் அசையாது கிடந்த நிலைகண்டு மக்கள் பதறியதை, உன் கிராமமே கலங்கியதைக் கண்டு உன்மரணம் தமிழ் மக்களை எந்த அளவுக்குப் பாதித்திருகின்றது என்பதை அறிந்து நாம் துடித்தோம். எம் முகாம்களில் ஒ
 12. புலனாய்வுத்துறை மாவீரர்கள் (1990 – 1992) தமிழீழ விடுதலைக்காய் 02.09.1990 தொடக்கம் 04.01.1992 வரையிலான காலப்பகுதி வரை எங்கெங்கோ பணிமுடித்து காவியமான தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை மாவீரர் விபரங்கள். http://thesakkaatu.com/doc12593.html
 13. ஆதவன் றட்ணம்மாஸ்ரரின் நினைவுப்பகிர்வு ஏற்கனவே யாழ்களத்தில் பதிவாகியுள்ளது. இதோ அதன் இணைப்பு. http://www.yarl.com/forum3/index.php?showtopic=132420 http://thesakkaatu.com/doc11990.html http://mullaimann.blogspot.de/2013/12/blog-post_8.html http://mullaimann.blogspot.de/2013/11/blog-post_20.html
 14. லெப். கேணல் ஜீவன் உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் டிசம்பர் 6, 2013 | வீரவணக்க நாள். லெப். கேணல் ஜீவன் உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும். மட்டுநகர் வாகனேரிப் பகுதியில் 06.12.2001 அன்று சிறிலங்காப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த மட்டு – அம்மாறை மாவட்ட தளபதி லெப். கேணல் ஜீவன் உட்பட ஏழு மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாய்மண்ணின் விடியலுக்காய் தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்… ஜீவனுள்ள நினைவுகள்…. கிழக்கில் விழுந்த வித்துக்கள் (இறுவெட்டு) கப்டன் சேகரன் (சண்முகம் காந்தரூபன் – மட்டக்களப
 15. இன்று பிறந்தநாளை கொண்டாடும் ராஜா , வல்வை சகாறா, ரகுநாதன், இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 16. கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட போராளிகளின் வீரவணக்கநாள். நவம்பர் 23, 2013 | வீரவணக்க நாள். கரும்புலி லெப்.கேணல் போர்க் மற்றும் லெப் கேணல் மாறன், கப்டன் கஜன் உட்பட 54 போராளிகளின் வீரவணக்கக் நாள் இன்றாகும். || தாய்மண்ணின் விடியலுக்காக புயலான தேசத்தின்புயல்… மாங்குளத்தில் 23.11.1990 அன்று சிறிலங்கா இராணுவப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் முகாமை தகர்த்து வெற்றிக்கு வித்திட்டு புயலான கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். நான் புறப்படுகின்றேன்…. இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது ” : கரும்புலி லெப் கேணல் போர்க் கரும்புலி லெப் கேணல
 17. கப்டன் மலரவன் நவம்பர் 23, 2013 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். “விடுதலைப்படைப்பாளி’ கப்டன் மலரவன்” போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா – கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 23ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று. கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள ப
 18. தமிழீழ தேசிய மாவீரர் வாரம் ஜனவரி 15, 2013 | வழித்தடங்கள். களம் வீழ்ந்த முதல் வேங்கை மாவீரர் தினம் இதுதான் “தாயகத்திலும் தமிழ்கூறும் நல்லுலகு எங்கும் “தமிழீழத் தேசிய மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகிறது ” உலகமெலாம் தமிழர் ஒன்றுதிரளும் செய்தி விண்ணதிரக் கேட்கிறது. “இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்” 1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத்
 19. லெப்.சுடரொளி (சிம்மான்) நவம்பர் 10, 2013 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். Edit Post வீட்டுக்கொரு ஆண் பிள்ளையாயிருந்தும் விடுதலையை நேசித்த வீரன். கடல் அலைகளும் அதன் நுரைகளும் கால்தடவிச் சென்றோடும் மணற்கரைகளில் சிம்மானின் நினைவுகளை காலம் எழுதிச் செல்கிறது. ஆம் அவன் பிறந்த வடமராட்சி கிழக்கு சிம்மானின் வரலாற்றாலும் தனது வீரத்தை நிரப்பியிருக்கிறது. கடலோரக் கிராமத்தில் பிறந்தவன் அந்தக் கரைகளில் காலாற நடந்தவன் கடுமையான போராட்ட வாழ்வை நேசித்தானென்பது வியப்புக்குரியதே. ஓவ்வொரு வீரனின் இயல்பான வாழ்வினுள் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடப்பதை அவர்களோடு வாழ்ந்தவர்களால் மட்டுமே அறியவும் ஆழமாய
 20. ஆயிரம் பச்சைப்புள்ளிகளை எடுத்த தமிழ்சிறி அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.மற்றும் 100எடுத்த சோழி அண்ணாச்சிக்கும் வாழ்த்துக்கள்.
 21. களத்தில் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. பச்சைப்புள்ளிகள் பெறுவோருக்கான திரியொன்று இருக்கிறதென்றது தெரியும். ஆனால் பச்சைப்புள்ளிகளை எங்கே பாக்கிறதெண்ட விவரம் தெரிந்திருக்கவில்லை. நேற்றைய தெரிவில் தெரிவான எனது சிறுகதையொன்றை வாசித்த நண்பர் ஒருவர் இந்தத் திரியையும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இதன் பின்னர் தான் இந்தத்திரியை வாசித்தேன். என்னை நினைவு வைத்து ஊக்கம் தந்து உயர்த்திய கள உறவுகள் வாழ்த்திட்டு வரவேற்றுள்ளமைக்கு மிக்க நன்றிகள். இதுவரை நாளும் இந்தப்பக்கத்தை கவனிக்காமல் இருந்தமைக்காக அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். அந்தக்கறுப்பனின் கத்தி உங்களை விரைவில் வந்தடையவுள்ளதாக உங
 22. எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள் அக்டோபர் 21, 2013 | வீரவணக்க நாள். || எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி நாள் 22.10.2007 ஆகும். விடுதலைப் போராட்ட வரலாற்றின் அனுராதபுர வான்படைத்தளத் தாக்குதலில் காவியமான 21 கரும்புலி மறவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி ப
 23. ” வெஞ்சமரின் வரிகள் “ ஏப்ரல் 8, 2013 | பாடல்கள். இறுவெட்டு : வெஞ்சமரின் வரிகள் பாடலாசிரியர்கள் : தமிழீழ கவிஞர்கள் இசை : தமிழீழ இசைக்குழு பாடியவர்கள் : எஸ் . ஜி . சாந்தன் , ஜெயா சுகுமார் , திருமலைச்சந்திரன் , நிரோஜன் , வசீகரன் , இசையரசன் , மணிமொழி கிருபாகரன் மற்றும் பல பாடகர்கள் வெளியீடு : 2 ம் லெப் மாலதி படையணி – தமிழீழ விடுதலைப்புலிகள். மாலதி எனும் போரணி கோப்பாய் வெளிக்காற்றில் இருளின் திசைகள் காவலரண் மீது மின்னல் இடி மழை தென்றல் தீயாய் வெல்லும் தலைவன் தோளின் சுமைகளில் கல்லறைகள் உங்களுக்காய் http://thesakkaatu.com/doc5078.html
 24. முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட்ட 7 போராளிகளி​ன்…. அக்டோபர் 9, 2013 | வீரவணக்க நாள். || முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட்ட 7 போராளிகளி​ன் வீரவணக்க நாள். தாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஏழு போராளிகளி​ன் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடியலுக்காக தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள். || முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப் மாலதியின் நினைவில் நீளும் நினைவுகள்… 2ஆம் லெப். மாலதி
 25. அதோடை 1000தோப்புக்கரணம் , 10கிலோ மா அவிச்சு அரிச்சு வைக்கவும் வேலை குடுத்து 500பச்சை மிளகாயும் தண்ணி குடியாமல் சாப்பிட வைக்குமாறு மனிசிமாருக்கு ஐடியா குடுத்துவிடு ராசா. DHL தபாலில ஆயுதங்கள் அக்காவின் கைகளையடைய வருகிறது. காத்திருக்கவும் அண்ணாச்சி.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.