Jump to content

shanthy

புதிய உறுப்பினர்கள்
 • Posts

  4633
 • Joined

 • Last visited

 • Days Won

  29

Everything posted by shanthy

 1. @விசுகு விடுதலை செய்யப்பட்டவர்கள் தண்டனை வழங்கப்பட்டவர்கள். ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்கள். லைகா 8 பேருக்கும் ஆளுக்கு 25 லட்சம் வாழ்வாதார உதவியாக வழங்கியது. யாரும் செய்யாத உதவியை லைகா செய்திருக்கிறது. குரலற்றோர் அமைப்பின் கோமகன் தலைமையில் அழைத்து செல்லப்பட்டார்கள். தாஜ் கொட்டேலுக்கு அழைத்து வழங்கப்பட்டது. இப்படி செய்தியை பகிரும் நபர் இன்னும் 36 பேரின் வாழ்வையும் கவனத்தில் எடுத்து செய்திகளை பகிர்வது நல்லது. சிங்கள அமைச்சர்கள் ஊடகங்கள் புலிச்சாயம் பூசி நடக்கவிருக்கும் மாற்றங்களை நோண்டியாக்காமல் இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
 2. ஆரூரன் எழுதிய நூல்கள் போரின் பாதிப்புகள் மற்றும் சமூகம் சார்ந்த எழுத்துக்கள். அவர் இன்னும் விசாரணைக் கைதியாகவே இருக்கிறார். தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து மேடைக்கு வந்ததே அவருக்கு மாற்றம் தான்.
 3. லைகா போட்ட வெடி எல்லாத்தையும் விழுங்கீட்டுது. விசுகு இந்த பந்தியை அந்த லைகா மூளைக்கு அனுப்பி வையுங்கள்.
 4. ஓம். வழக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டவர்கள். அவர்களது தண்டனைக் காலம் முடிய வீடு போக. இருந்தவர்களை கொஞ்ச காலம் முன்பு விட்டுள்ளார்கள்.
 5. தற்போது விடுதலையான அனைவரும் தண்டனை கிடைத்து அடுத்த வருடம் தொடக்கம் 3,4,ம் மாதங்களில் வீடுகளுக்கு செல்லும் வாய்ப்புடன் இருந்தவர்கள். அவர்கள் சிலமாதங்கள் முந்தி வீடு செல்கிறார்கள். வேறு அதிசயம் எதுவும் இல்லை. ஒருக்கால் அந்த மூளையிடம் சொல்லி விடுங்கோ. இன்னும் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டவர்கள் எப்போது வீடு போவோம் என்று எதுவும் தெரியாது இருக்கும் கைதிகளை எடுத்து விடச்சொல்லுங்கோ. எருமை ஏறோப்பிளேன் ஓடும் கதை சொல்லிகள் கூடிப்போச்சு.
 6. இது ஒரு முகநூல் செய்தி. உண்மை அதுவல்ல. அரசியல் செய்ய அரசியல் கைதிகள் வாழ்வுடன் விளையாடாமல் இருத்தல் நன்று.
 7. இவர்கள் விடுதலைக்கு இவர்கள் குடும்பத்தினர் நண்பர்கள் தான் மூலம். வெற்றி வரும் போது இப்படி புரளிகள் வருவது வியப்பில்லையே. இவர்களில் சிலருக்கு ஒருகாலம் யாழ் உறவுகள் உதவியும் கிடைத்தது.
 8. பலருக்கு அது புரியவில்லையேbro.
 9. நீங்கள் சொல்லும் தரவு உண்மை.
 10. மேதகு 2 பற்றி TN Media 24 எனது கருத்து. பாருங்கோ மக்களே. இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 11. நேசக்கரம் ஆரம்பம் தொடர் பயணம். Sts தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி.
 12. நீங்கள் யேர்மனி வந்தாலும் saravana bavan தோசை தான் ஓடர் பண்ணித்தரலாம் எடுத்திட்டு உடனடியாக இடத்தை விட்டு போக வேணும்.
 13. அவரிடம் தொலைபேசி எடுத்து கேளுங்கள். சொல்லுவார் கதை.
 14. ஆறுதலாக சொன்னாலும் எந்த மாற்றமும் வராது நாதமுனி.
 15. நீங்கள் படத்தை பார்க்கேல்ல போல. அல்லது அது பறவாயில்லை என்று சமாளிக்க போறீங்களோ? உருத்திரகுமாரன் படத்தை முழுதும் தான் பாக்கேல்ல எண்டு சொல்றார்.
 16. வீசும் காற்றே தூது செல்லு பாடல் பிறந்த கதை. இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை இந்திய ராணுவம் செய்து முடித்தது.
 17. காலம் வலியது. நன்றி குமாரசாமி.
 18. களத்தில் கேட்கும் கானங்கள் உருவாக்குனர்களில் ஒருவர் "ராவ்" அவர்கள் பகிர்ந்து கொண்ட வெளிவராத கதைகள். ரீ. எம். சௌந்தராஜன் செய்ய மறுத்ததை ரீ. எல். மகாராஜன் செய்தது என்ன?
 19. அவர்கள் இருக்கிறார்கள். அறிக்கை விடுவார்கள்.
 20. தமிழ் அரசியல் கைதிகளின் மரணங்கள்?? அவர்களின் வழக்குகள் தண்டனைகள் எத்தகையன?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.