-
Posts
9545 -
Joined
-
Days Won
16
யாயினி's Achievements
Single Status Update
-
நேற்று கோவையில் உள்ள ஒரு பிரபலமான ஓர் ஓய்வு விடுதியில்தங்க நேர்ந்தது.
அப்போது ஹோட்டல் நிர்வாகம்கொடுத்தசில பொருட்கள்.டவல், சோப்பு, ஷாம்பு ,ஹேர் கண்டிஷனர்,ஹேர்நரீஷர்,சீப்பு, பற்பசை,கோகனெட் ஆயில் சேஷே,டூத் பிரஷ், ஷேவிங் செட், ஷவர்பாத் ஹெட் கவர்...சாப்பிட குக்கீஸ்.ஜூஸ் பாக்கெட்ஸ்,கோலா என்று சிறிய அட்டவணையே போடும் அளவுக்குஅறையில் பொருட்கள்இருந்தது. எல்லாமே இலவசம்.நோ பில்லிங்.இருந்தாலும்,அவர்கள் கொடுத்த பொருட்களிலேயே எனக்குப்பிடித்தது இதுதான்.எதையாவது நாம் எழுதிக் கொள்வதற்காக அவர்கள் கொடுத்தஒருகையடக்க வெற்றுத் தாள்களோடு கூடியசிறிய புத்தகம்தான்.அதன் அட்டை மேல்அழகான , அருமையானஒரு வாசகம்.Scribbleuntil youfind it.....(அதைக் கண்டுபிடிக்கும் வரைஎதாவது எழுதிக்கொண்டுஇரு)நான் இன்றைக்கு ஒரு எழுத்தாளனாக இருக்க,காரணமே ஆரம்ப காலத்தில்நான் எதையாவதுஎழுதிக்கொண்டேஇருந்ததுதான்.எழுத்தாளர் ராஜேஸ் குமார்.All reaction-
வணக்கம் @யாயினி
அண்மையில் உங்கள் ஒவ்வொரு பதிவும் மற்றவர்கள் பதிவது போல் அல்லாமல் வித்தியாசமாக உள்ளது.இது எனக்கு மட்டும் தெரியுதா?இல்லை எல்லோருக்கும் இப்படித் தான் தெரியுதா தெரியவில்லை.
மற்றவர்களின் பதிவுகள் கொஞ்சம் வாசிக்கக் கூடியதாக உள்ளது.
உங்களின் பதிவு ஏதோ பதிந்திருக்கிறீர்கள் என்பது மட்டுமே தெரிகிறது.
-