நான் இங்கு தமிழ் மத்தியில் கனேடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழி பெயர்ப்பாளர் ஆகுவதற்கான முயற்சியில் இரூக்கிறேன்.. அதற்கு சற்று.பிரெஞ்சு ம் கற்றுக் கொண்டு இருப்பது இன்னும் நல்லது.. அதனால் ஏற்பட்ட ஆர்வம்.
ஆகா.. நான் எதிர் பார்த்தது வந்துட்டு.. மிகவும் நன்றி சுவியண்ணா.உண்மையாவே இணையவன் அண்ணாவிடம் கேட்பம் என்று நினைத்து பின் வேலைக்கு போறவர்களை தொந்தரவு பண்ண விருப்பமில்லாததால் விட்டு விடுவேன்.
ஈழப்பிரியன் அய்யாவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.அய்யா என்பதற்காக சண்டைக்கு எல்லாம் வந்து டக் கூடாது..எனக்குமே இப்படியான படங்களை பார்ப்பதற்கு முடியாது போய் விட்டது.அதனாலேயே எல்லா பகுதிகளுக்குள்ளும் போவதில்லை.
உண்பதும் உறங்குவதும் வாழ்க்கை என்றால் அதை இந்த மண்ணும் செய்யும், மரமும் செய்யும்; நாம் மனிதர்கள்...!!! வெற்றியாளனாய் ஆக முயற்சிக்க வேண்டாம், ஆனால் நல்ல மதிப்பீடுகளை பெற்றவராக முயற்சிக்கவும் ........ -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அனைவருக்கும மிக்க நன்றி...எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை..சொல்லவும் வேண்டிய சூழ் நிலையைத் தருகிறீரகள்... கடந்த சில மாதங்களாக உடல ;ந்லை சரியில்லாது போய் கொண்டு இருக்கிறது...அண்மையில் கால் ஒன்றும் முறிஞ்சு போய் உள்ளதனால் எனது செயல் பாடுகள் அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம்...அதற்காக யாரும ;தனி திரி திறந்து ஓட விடாதீர்கள்..உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.பொது வெளியில் வந்து பொய் பேச மாட்டேன்.