Everything posted by வாலி
-
நான் ரசித்த விளம்பரம் .
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மெசொபொத்தேமியா சுமேரியர் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- ஆனந்தபுர மண் 04 -04 - 2009
ஓ.. வீரனே, எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ, மடியவில்லையடா உன் கதை முடியவில்லையடா! ஒப்பற்ற மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணாவின் துணைவியாருக்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- பெயர் மாற்றங்கள்.
மொழிபெயர்ப்பு ********************* சிறப்பு! சிறப்பு! நன்றி தலைவா! (சிரிப்பு முகக்குறி) நன்றி நிலாமதி அக்கா. நல்ல பெயரைச் சிபாரிசு செய்த நிலாமதி அக்காவுக்கு நன்றி. தயவுசெய்து நிர்வாகம் எனது பெயரைக் "கதாநாயகன்" என்று மாற்றித் தருமா? (சிரிப்பு முகக்குறி)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் அண்ணாவிற்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதிக்கு என்னினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
அய்யையோ எனக்கு இந்தப் பாட்டும் நல்லாப் பிடிச்சிருக்கு!- பெயர் மாற்றங்கள்.
- பெயர் மாற்றங்கள்.
யாழில் இருக்கும் காவாலி; யாழ்வாலி தானே சிறியண்ணா?- பெயர் மாற்றங்கள்.
அன்புடன் நிர்வாகத்துக்கு எனது பெயரை யாழ்வாலி என மாற்றி விடுங்கள். நன்றி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அலை அக்காவிற்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழிய வாழிய வாழியவே பல்லாண்டு!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸிற்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்த 34 பேருக்குள்ளையும் வல்வை அக்காவும் சுண்டலும் இல்லாதது ஆச்சரியமாக் கிடக்கிது- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறி அண்ணருக்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலானுக்கு எனது உளம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!- லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு நாள்
நினைவுநாள் வீரவணக்கம்!- லெப்.கேணல் கௌசல்யன் ,மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் 07-02-2013
வீரவணங்கங்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈஸி ஜாப்ஸ் சாருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன நுணா, நெடுக்ஸ், நிலாக்கா, குமாரசாமி அண்ணா, தமிழரசு, நந்தன், புளூ பேர்ட், தமிழ் சிறியண்ணா, புங்கையூரான், தமிழ்சூரியன் அண்ணா, கறுப்பி, உடையார், சுபேஸ், விசுகு அண்ணா, யாயி, இசையண்ணா, மெசோமியா அக்கா, துளசி தங்கச்சி, ரதி, அலை அக்கா, தப்பிலி, பகலவன், வாத்தியார் மற்றும் மனதுக்குள் வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் என்னுடைய உளமார்ந்த அன்புகலந்த நன்றிகள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி அண்ணா!- இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
எங்கள் தேசத்தின் வீரப் புதல்வர்களே விழிநீர் சிந்தி உங்களை வணங்குகின்றோம்!- சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் - தளபதி பிரிகேடியர் தீபன்
தளபதி தீபனுக்கு நினைவு வீரவணக்கங்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி! - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.