Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இண்டையான் முழுவியளமே அதுதானே......🤣 அது சரி கறுமைத்தெல்லாம் நீங்கள் பார்த்தேள் என்னமோ? 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அந்த பசுமையான நினைவுகள் முள்ளாய் குத்த.....💘 தஞ்சமடைகின்றேன்↓ ...- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த செல்லங்களோடை நான் படுற பாடு இருக்கே சொல்லி வேலையில்லை...🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்ப நான் ஒரு சம்பவம் சொல்லப்போறன் 😎 கொஞ்ச நாளாய் என்ரை நண்பன் ஒருத்தன் தன்னட்டை வரேல்லை எண்டு ஒரே முறுக்கல் முறுக்கிக்கொண்டிருந்தான். நானும் ஏலாக்கட்டத்திலை முறுக்கினவருக்கு ஒருக்கால் இறுக்கிப்போட்டு வருவம் எண்டுட்டு நேற்று 350 கிலோமீற்றர் காரிலை போய் ஒரு இறுக்கு இறுக்கிப்போட்டு வந்தன். 😜 அதிலை இன்னொரு விசயம் கார் ஸ்ரேறிங் பிடிச்சது நான்.கார் ஓடினது வேறை ஒராள் 🙃- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இது அம்மன் கோயில் சோலைவனப் பக்கம்...- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்களுக்கு பிரச்சனை இல்லையெண்டால் யோகவதி பெயரையும் கடவுச்சொல்லையும் ஒரு விலையை போட்டு தாங்கோ? ஏனெண்டால் எனக்கு பிடிச்சிருக்கு...😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சஸ்பென்ஸ் Hbd..😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அடைபட்டிருப்பது மனமானால் வாயிற்கதவு திறந்தும் பலனில்லை.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Gowri Kirubanandan (65 years old) putthan summa iruppavan (74 years old) குமாரசாமி புத்தன், குமாரசாமி & அதர்ஸ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........! 💐 http://p5.storage.canalblog.com/53/66/922142/79094012_o.gif வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🏻 தோழர்கள் குமாரசாமி, புத்தன் ஆகியோர்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂..💐 இன்று பிறந்த நாளை... வெகு விமர்சையாக, கொண்டாடும்... எனது உடன் பிறவா சகோதரன், குமாராசாமி அண்ணாவிற்கும்... சிட்னி முருகபக்தன்... புத்தன் தம்பிக்கும்... 💋 எமது உளம் கனிந்த, பிறந்த நாள் வாழ்த்துக்கள். 💋 💐 💖 வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🏻- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதுக்கும் நக்கல் அடிக்கினம் எல்லோ.....?😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
காப்புக் கை அதியுச்ச வேகத்தில் கிளறுவதால் காப்பு டிசைனை கவனிக்க முடியாத அன்பர்களுக்காக இந்த படம்... 😎- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🍀💐- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப, வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர்,டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. * வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார். * "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். * உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் " * இதைக் கவனித்த,கிளினிக் வைக்க வசதியும்,வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், * நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார். * "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .." * நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை,இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். * நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு மூத்திரம் ஆச்சே" என்று அலறினார் இவர். * "Very Good,இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு! உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது..! 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " * உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். * ஆனாலும்,ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து,மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். * " டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார். * " நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். * " அய்யோ டாக்டர்,அது மாட்டு மூத்திரம் ஆச்சே " என்று அலறினார் இவர்.. * "Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு! 500 ரூபா எடுங்க " * இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்! * " எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்",என்றார். * " Sorry ! இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை! இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர் * "இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர். * " Very Good ! உங்க பார்வையும் நல்லாய்டுச்சு! எடுங்க 500 ரூபாய் " * பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்.! ( ஏமாற்றுவதே நியாயப்படுத்தவில்லை இது ஒரு கதை மட்டுமே ) * முகநூலிருந்து.....- எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்
சாமை வரகு கொள்ளு எல்லாம் பண்டைத்தமிழர் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டது. இதையே இப்போதுதான் தெரிந்து கொள்கிறீர்கள் என்றால்.......- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு காலத்தில் பெரிதும் பேசப்பட்ட குத்துச்சண்டை.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.