Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. தகவலுக்கு நன்றி உடையார்! எனக்கு என்னதான் இருந்தாலும்.....காய்ஞ்ச பாண் துண்டை கடிக்கிறதுக்கும் இரண்டு பொரிச்ச சூடைமீன் வேணும். பொரியல் வறுவல் இல்லாட்டில் தொண்டை குழிக்கு கீழை இறங்காது முக்கிய கேள்வி அதென்ன பிரம்மச்சாரியம்????????
  2. நீங்கள் என்ன சாப்பிடுகின்றீர்கள் என நான் கேட்க மாட்டேன். 😁 இருந்தாலும் காலை மதியம் மாலை எப்படியான சாப்பாடுகளை சாப்பிடலாம்? இரவில் எதுவுமே சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கும் இருதயத்திற்கும் நல்லதென கூறுகின்றார்கள். இது உண்மையா?
  3. கொரோனா நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகின்றது. இதனால் தான் ஒவ்வொரு நாடும் அரசுகளும் முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறுகின்றன. இதில் வீராவேசமோ அல்லது நான் சொல்வது சரி செய்தது சரி என எவராலும் முடிவெடுக்க முடியாது. கொரோனா வைரசு புதிசு கண்ணா புதிசு...😁
  4. தகவல்களுக்கு மிக்க நன்றி கற்பதரு! ஒரு சில அனுபவங்கள் வைத்தியர்கள் தரும் மருந்து/மாத்திரைகளை விட உன்னதமானது. நன்றி கற்பகதரு
  5. முழங்கால் சத்திர சிகிச்சை செய்தவர்களும் இந்த ஓட்ட பயிற்சியை செய்யலாமா?
  6. சுமேரியருக்கும் ராஜன் விஷ்வாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. நுரை போல பொங்கி வரும் அழகுத்தமிழ் சொற்களால் கவிதை பொங்கி வருகிறது உங்கள் இதயத்திலிருந்து....👍🏽
  8. என்னா ராசருக்கு? கொஞ்ச நாளாய் மூக்குக்கு மேலை கோள்வம் கோள்வமாய் வருது? இடைக்கிடை விட்டுட்டு ஓடுறியள்!!!! 😁 அடிச்சாலும் உதைச்சாலும் நாங்கள் ஒரு கூட்டுக்குள். இத மனசில வைச்சிருங்க ராசன்.💞
  9. அங்கை இருக்கிற சனம் இவ்வளவு காசு குடுத்து எங்கை வாங்குது????? யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு பக்கத்திலை கோடிக்கணக்கிலை குடுத்து காணி வீடு வளவோடை வாங்கி விட்டுருக்கிறாங்கள். ஒருத்தரும் இப்ப குடியிருக்கேல்லை. வீடு பாழடைய வெளிட்டுது. காணியும் புல் பூண்டு முளைச்சு படர வெளிக்கிட்டுது. டேய் வீடு வாங்ககினவங்களே! அந்த வீட்டை வீடு இல்லாத சனத்தை குடியமர்த்தி வீட்டை பராமரிக்கவாவது குடுங்கோடா...😡 போற வழிக்கு புண்ணியமாய் போகும்.
  10. திருநெல்வேலி பக்கம் பரப்பு ஒரு கோடிக்கும் வாங்கேலாமல் கிடக்காம்.
  11. நெடுந்தீவு கள்ளுடன் கனேடியத் தூதுவர்! Top News [Monday 2021-03-29 06:00] யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று அங்குள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன், கடும் சூட்டைத் தணிக்கும் வகையில், கள் அருந்தியதாகவும் அவர ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று அங்குள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன், கடும் சூட்டைத் தணிக்கும் வகையில், கள் அருந்தியதாகவும் அவர ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். கனடா தூதுவர் வேணுமெண்டே வெறுப்பேத்துறார் மை லார்ட்.....
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி...💐
  13. கிராம பக்கங்களிலை நல்ல தென்னை பனையள் மா பிலா உள்ள காணிகளாய் பாத்து மலிவு விலைக்கு வாங்கலாம்.நுவரெலியா மாதிரி குளிர்ச்சியான இடங்கள் .நல்ல தண்ணி ஊற்று உள்ள இடங்கள். ஆழமாயும் கிண்ட தேவையில்லை. ஐயோ எண்ட சத்தம் கேட்டாலே அக்கம் பக்கம் துடிதுடிச்சு ஓடிவருங்கள். சொர்க்க பூமி அது.
  14. நல்லாருங்க மக்கா#வீட்டில்_பார்த்த_மாப்பிள்ளைய_பிடிக்கல.பல்லடம் நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா மாணிக்கவேல்.BBM பட்டதாரி.இவர்க்கு மண முடிக்கும் எண்ணத்தில் வீட்டார் வரன் தேடி வந்தனர்.இவரது தாய்மாமன் மகன் சந்திரசேகரன்.இவர் விவசாயம் பார்த்து வருகிறார்.வருமானம் அதிகமில்லை என்பதாலும்,இவர் அதிகம் படிக்காத பட்சத்தில் இவருக்கு வரும் வரன்கள் தடங்கலாகிக் கொண்டேஇருந்ததால் மனமுடைந்த இவர் திருமணமே வேண்டாம் என்று முடிவுசெய்தார்.உறவினர் வீட்டு எந்த விஷேசங்களுக்கும் செல்வதில்லை.இந்நிலையில் சரண்யா தனது மாமா மகனையே திருமணம் செய்து கொள்ள போகிறேன் என வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்."வருமானம் அதிகமில்லை.படிக்காதவனை கட்டி நீதா சீரழியப் போற"" என வீட்டார் சொல்லியும் கேட்காமல் மாமாவின் கரம் பிடித்தார் சரண்யா.இதற்கு சரண்யா சொன்ன காரணம் நெஞ்சை நெகிழ வைத்தது.""விவசாயிக்கு பெண் கொடுக்கவே பலரும் தயங்குகின்றனர்.ஏன்னு தெரியல. நான் அதிகம் படித்த காரணத்தாலேயே என்னைப் பெண் கேக்க மாமா தயங்கினார்.ஊருக்கு சோறு போடும் தொழில் செய்பவர்களுக்கு படித்த பெண்கள் தரும் மரியாதை பாருங்கள்.இதை மனதில் வைத்தே என் மாமாவை மணந்தேன்.நானும் அவருடன் விவசாயத்திற்கு உதவியாக இருப்பேன்.விவசாயிய கலியாணம் பண்ணா வாழ்க்கை நன்றாக இருக்கும் என காட்ட போறேன்""ஷேர் செஞ்சு சரண்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். முகநூலில் இருந்து.....
  15. காப்பு கை மருத்துவத்திற்கு கேரளாவும் சிறிலங்காவும் சிறந்ததாம்.😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.