Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. வணக்கம் விசுகர்! என்றும் யாருக்கும் தொந்தரவாகவோ இடைஞ்சலாகவோ இருக்க நான் விரும்புவதில்லை. இதை என் தனிப்பட்ட/குடும்ப வாழ்விலும் மிக கண்ணியமாக எவ்வித கோபதாபங்களுமின்றி பின்பற்றுபவன்.சரியோ பிழையோ எதையும் நேருக்கு நேர் கதைப்பது எனக்கு பிடித்த விடயம். யாழ்களத்தில் அண்மைக்காலங்களில் ஒரு சிலர் ஏதோ சொல்ல விழைகின்றார்கள். நேரடியாக சொல்லி விட்டார்கள் என்றால் மனக்கசப்புகள் இல்லாமல் இருக்கலாம் என்பது எனது நிலைப்பாடு. எதற்கும் வளவன் பதில் சொல்லட்டும்.
  2. உங்கள் சுய ஆக்கமும் அதன் பின் வந்த ஒரு சில கருத்துக்களும் கிட்டத்தட்ட தினசரி யாழ்களம் வந்து கருத்திடுபவர்களை சாடுகின்றதா?
  3. நெடுக்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
  4. பழியை அங்காலை போட்டாச்சு.😁இருந்தாலும் கேக்கிறன்.யார் அந்த சனியன்?😎
  5. சாந்தி அக்கா! சனியன் எண்டால் என்ன? ஆர் ஆள்? 😁
  6. உந்த மண்ணெண்ணை வண்டில்லை நான் மண்ணெண்ணை வாங்கியிருக்கிறன். அதுவும் வெள்ளவத்தை மூர் றோட்டிலை..... இதே மாதிரி தேங்காய் வண்டில்....பாண் சைக்கிள் ஆருக்கும் ஞாபகம் இருக்கோ....? சும்மா சொல்லக்கூடாது.....காலமை பின்னேரம் அதுவும் ஒரு சந்தோசம். காசு குடுத்தாலும் கிடைக்காத சந்தோசங்கள். 1970-1977
  7. கவிதை சொன்ன விதம் அழகு. அடுக்கு மொழியும் கலக்குது.குரலும் இசையும் அசத்துகின்றது. 👍🏽
  8. உலகிலே ஒரு மனிதரின் பெயரை வைத்து அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் அல்லது எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என கண்டு பிடித்து விடலாம்..ஆனால் இனிவரும் காலங்களில் தமிழ்ச் சமுதாயத்தின் பெயர்களை வைத்து பூர்வீகத்தை கண்டு பிடிக்கவே முடியாது. தோல் நிறமும் தலைமயிர் நிறமும்....... சாட்சியாக வருமா?
  9. சிறித்தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🍀
  10. ஓமோம்...ஓமோம் வைரமளிகை தான் அவர்.......வசந்தமாளிகை பாக்க போனமுட்டம் முதன்முதல் கண்டதாலை கொஞ்ச ரபுள் வந்திட்டுது.😁
  11. நீங்கள் கோயிலுக்கு போனால் பக்திபரவசமாய் நின்று மணி அடிப்பவர் இல்லையென்று தெரிகின்றது...😁 தெய்வமே ...தெய்ய்ய்ய்ய்வமே..
  12. அவ்வளவுதான்....... சிறித்தம்பி மிஷேலின்ரை வாழ்க்கை அவ்வளவுதான்.. நடு விரலை எங்கையும் யூஸ் பண்ணக்கூடாது சிறித்தம்பி.... சரி தொடருங்கோ வாசிப்பம். 😁
  13. நீங்கள் நான் அங்காலை நிக்கிறவர் இஞ்சாலை நிக்கிறவர் அந்தா முறைச்சு பாக்கிறவர் எல்லாரும்தான் இலக்கியவாதிகள்.😂
  14. சிங்கம்! எங்கை வந்து நிக்குது பாருங்கோ...?😀 கதையிலை கூட மாஸ்கை கவனிக்கேல்லை. புக்கை மோதகத்திலை வந்து நிக்குது. நான் கோயிலுக்கு போகேக்கை கடவுளே இண்டைக்கு சனம் கனக்க வரக்கூடாது எண்டு வேண்டிக்கொண்டு போறது. ஏனெண்டால் சனம் கனக்க வந்தால் ஒரு மோதகம் ஒரு வாழைப்பழத்துக்கு பதிலாய் ஆளுக்கு பாதி வாழைப்பழம் பாதி மோதகம் எண்ட கணக்கு வந்திடுமெல்லோ😎
  15. தொடருங்கோ தொடருங்கோ மிச்சம் என்ன நடக்குதெண்டு பாப்பம்.😁
  16. சிட்னி முருகா ஒரு வழியை காட்டு முருகா.......அரோகரா 🌼

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.