Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கெட்டதில் நடந்த நல்லது ================== வானம் விமானப் பறவைகளின் தொந்தரவில்லாமல் நிம்மதியாய் கிடக்கிறது. வீதிகள் அதிக வாகன நெரிசலும் ஒலிகளும் குறைந்து நிம்மதியாய் உறங்கிக் கிடக்கிறது. கடைத்தெருக்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. தொழில் தொழிலென்று குடும்பத்தை மறந்தவர்களின் வாகனங்கள் ஒய்வுபெற்றுக் கிடக்கிறது. படிப்பு படிப்பு என்று புலமைப்பரிசில் பைத்தியத்தில் உணவு உண்ணக்கூட நேரமில்லாமல் பிள்ளைகளை துரத்திய பெற்றோர்களின் தொல்லைகளிலிருந்து பிள்ளைகள் நிம்மதியாய் இருக்கிறார்கள். கொன்றுவிடும் என்ற பயம்தான் வேத புத்தகங்களை மீண்டும் தூசுதட்ட வைத்திருக்கிறது. பிள்ளைகளோடு சேர்ந்து இப்பொழுதுதான் பெற்றோர்கள் தங்கள் பொழுதுகளைக் கழிக்கிறார்கள். குடும்பங்களையும் பெற்ற தாய் தந்தையையும் இப்போதுதான் பலருக்கு ஞாபகம் வந்திருக்கிறது. சிறுகாயத்திற்கும் ஆங்கில மருந்தில் மூழ்கிக் கிடந்த உலகம் இப்போது பெருங்காயம் தேடி அலைகிறது. உயர்ரக உணவு என்று நச்சுக்களை உண்ட சமூகம் இப்போதுதான் இலைவகைகளை தேடி அலைகிறது. மஞ்சளும் சீரகமும் இப்போதுதான் கிராக்கி ஆகிப் போயிருக்கிறது. கைகளை சுத்தம் செய்து கொள்வது அடிப்படை சுத்தமாக இருந்தாலும் இப்போதுதான் அது அமுலுக்கு வந்திருக்கிறது. அடுத்தவர் முகங்களுக்கு நேரே தும்மக் கூடாது என்ற பண்பாடெல்லாம் இப்போதுதான் சட்டமாகியிருக்கிறது. காலை உணவு கடைகளில் சாப்பிட்ட காலம் மாறி இப்போதுதான் வீடுகளில் சமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பிட்டும் இடியப்பமும் குரக்கன் கஞ்சியும் பறாட்டாவுக்கு பதிலாக உண்ணலாம் என்று குழந்தைகளுக்கு கூட இப்போதுதான் தெரிந்திருக்கிறது. பர்கரும் சிக்கண் பண்ணும் கொத்தும் பிறைட் றைசும் மட்டும்தான் இரவுச் சாப்பாடு என்று நினைத்த குழந்தைகளுக்கு இப்போதுதான் தெரிகிறது முருக்கை இலை சுண்டலும் முட்டைப்பொரியலும் சுடு சோறும் சம்பலும் கூட இரவு உணவாய் உண்ணலாமென்று. வீதிகளும் வீடுகளும் என உலகமே சூழலை சுத்தப்படுத்திக் கொண்டுள்ளது. கூடியிருந்து குடும்பமாய் இப்போதுதான் மூன்று வேளை உணவையும் ஒன்றாக உணவருந்துகிறார்கள். இனம் மதம் மொழி என துவேஷம் பேசிய எல்லா குரலும் ஒரே மந்திரம் உச்சரிக்கிறது "கொரோனா" என. அடுத்தவனை சுரண்டி வாழ்ந்த உலகம் அடுத்தவனின் மூச்சுக்காற்றைக் கூட சுரண்டக் கூடாதென்று மூடிக்கொண்டு அலைகிறது. எல்லோருக்கும் நாட்டில் நல்லது நடந்தாலும் அத்தியவசியதுறை மட்டும் அழுது கொண்டிருக்கிறது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
**** துடைக்கிற பேப்பர்தானே எண்டு கேவலமாய் பாத்ததுக்கு இப்பவந்திருக்கிற மவுசு மரியாதையை பாருங்கோ.... கடவுள் இருக்கான் குமாரு.....😎
-
நடனங்கள்.
- கழிப்பறை காகிதம்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- சிரிக்க மட்டும் வாங்க
https://twitter.com/Indian51900331/status/1238995951672492033- பனங்காய் பணியாரம்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்று திறப்புவிழா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.🙏🏿- நடனங்கள்.
- இங்கே பார்ரா அலப்பறைய..!
சும்மா சொல்லக்கூடாது....சார் நல்லாய்த்தான் பாடுறாரு...😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
வெள்ளைக்காரங்களே புட்டு இடியப்பம் இட்டலி பழங்கஞ்சி எண்டு களத்திலை இறங்கீட்டாங்கள்....இவரு ஊத்தை கீத்தை எண்டு கொண்டு..... சார் சரியான கம்பேக்கர் அடிமை போல.....😎- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகத்தினருக்கு பணிவான வணக்கம்! நேற்றைய தினம் "யாழில் சுமந்திரன் நியமித்த பெண் யார் தெரியுமா!" எனும் தலைப்பில் ஒரு யூரியூப் காணொலி இணைத்திருந்தேன். அது நீக்கப்பட்டு விட்டது என நினக்கின்றேன். என்ன காரணத்திற்காக அது நீக்கப்பட்டது என நிர்வாகத்தினர் அறியத்தருவீர்களா? இப்படிக்கு குமாரசாமி- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நடனங்கள்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
- புடலங்காய்.
https://ta.wikipedia.org/s/13am https://www.vikatan.com/health/medicine/92789-health-benefits-of-snake-gourd- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எப்ப பார்த்தாலும் ரெலிபோனும் கையுமாய் திரியுற ஆட்களை கண்டால் எனக்கு சும்மா பத்திக்கொண்டு வருது...😡 எங்கடை உந்த கலியாணவீடு சாமத்திய வீட்டு கொண்டாட்டங்களிலை சனங்களின்ரை அட்டகாசம் தாங்கேலாமல் கிடக்கு...😩- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கடை கன சனத்துக்கு தங்களுக்கு கனக்க/ எல்லாம் தெரியும் எண்ட நினைப்பு எக்கச்சக்கம். ஆனால்..... அது ஒருத்தருக்கும் பிரயோசனப்படாது எண்டது ஊர் அறிஞ்ச ரகசியம். ஏன் அவையள் பெத்த பிள்ளையளுக்கே அது பிரயோசனப்படாது எண்டது கவலைக்குரிய விசயம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வேறை ஆர் எங்கடை நியாயினிக்குத்தான். அன்னதானம் குடுக்கிறதாய் நேர்த்திக்கடன் வைச்சிட்டு வந்தனான்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ரை தங்கச்சி தங்கப்பவுண் எல்லோ....😁 இரண்டு பேருக்கும் சேர்த்து பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனையெல்லே செய்தனான் 😎- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாளைக்கு வெள்ளிக்கிழமை.. விடிய வெள்ளன எழும்புறம்... குளிச்சு முழுகிறம்.... கோயிலுக்கு போறம்... யாழ்களத்திலை இருக்கிற.... இரண்டு மூண்டு பேருக்கு.... நல்ல புத்தியை குடு எண்டு... விழுந்து கும்புடுறம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அநியாயம்....அக்கிரமம்.....மனச்சாட்சியே இல்லையா? ஏம்பா மருதங்கேணி நீங்களாவது எடுத்துச்சொல்லக்கூடாதா?Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.