இல்லை.
நேற்றைய தினம் உங்களுக்கு பதில் கருத்து எழுதும் போது என் மனதில் இதுதான் உங்களுக்கான கடைசி கருத்துகள் என நினைத்து எழுதினேன். ஆனால் இன்று நீங்கள் எனக்காக எழுதிய இரு கருத்துக்கள் மீண்டும் உங்கள் சுவரை நனைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி விட்டீர்கள்.
நீங்கள் ஆரம்பித்த தனித்திரிக்கு யாராவது வந்தோமா?
எதாவது சொன்னோமா?
அல்லது முகக்குறிகள்,விருப்பு வெறுப்பு புள்ளிகள் இட்டோமா?
எதுவுமே இல்லையே????
அப்படியிருக்கும் போது யாராவது வருவார்கள்..
என்னை குழப்புவார்கள்
என் ஆராய்ச்சிக்கு தடையாக இருப்பார்கள்
ரொய்லட் லெவல் கருத்துக்களால் என்னை/எங்கள் நேரத்தை வீணடிப்பார்கள்...
என்ன இது????
ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை எண்ட மாதிரியெல்லோ கிடக்கு!!!!!!!!!!