Everything posted by குமாரசாமி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ரை வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகட்டும். நல்ல நாள் பெருநாள் வரேக்கை மட்டும்தான் இஞ்சால்ப்பக்கம் தலை காட்டுவியளாக்கும்.
-
இடிமுழக்கம் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்று
அஞ்சலிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அவர்களுக்கு! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாறதெண்டால் இரண்டுகிழமைக்கு முதலே எனக்கு சொல்லோணும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- அதிசயக்குதிரை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செவ்வந்திக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இப்ப மட்டுமென்ன 16 வயதெண்டு நினைப்பாக்கும் ஏற்கனவே என்னைவிட 15 வயது மூப்பு அதுக்குள்ளை... குமரன் நினைப்பிலை குத்தியாட்டம் சுவிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி ஜில். இந்த இடத்தில் புத்தனுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லுறன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகீவன்,சகோதரம் மற்றும் செவ்வந்தி உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நாலு மனுசரின்ரை வாயாலை வாழ்த்துபெற குடுத்து வைக்கோணும். சந்தோசம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ரை பிறந்தநாளுக்கு வாழ்த்துசொன்ன எல்லாசெல்லங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். சிறித்தம்பி யாயினி குட்டி தாரணிகன் கறுப்பி யாழ்கவி ரதி கலைஞன் பையன்26 விசுகு ஜீவா நுணாவில் நிலாமதி புரட்சியர் வாத்தியார் நெடுக்குசாமி அர்ஜுன் எல்லோருக்கும் மீண்டுமொருமுறை மனமார்ந்த நன்றிகள். அத்துடன்.. தனிமடலில் வாழ்த்து சொன்னவவைக்கும் நன்றிகள். அதோடை ஊரிலையிருந்து வாழ்த்து சொன்ன தம்புவாத்தியார்,சின்னத்தம்பியண்ணை கணபதிப்பிள்ளை ஏகாம்பரம் செல்லையாண்ணை பூமணியக்கா வினாசித்தம்பியண்ணை பரமேஸ் அக்கா கோமதி அக்கா மலர் அக்கா தங்கச்சி துளசி எல்லாருக்கும் ரொம்ப தாங்ஸ் பெயர் தவறுதலாக விடப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தங்கச்சி மங்களத்துக்கு என்ரை வாழ்த்துக்கள்
-
பெயர் மாற்றங்கள்.
இஞ்சத்தையை மாதிரி அங்கையும் நாங்கள் குத்தியாட்டம் போடலாமோ? பிறகு வர விட்டுட்டு வெருட்டுறேல்லை
-
நான் ரசித்த விளம்பரம் .
இ.....ல்ல்...லை த..ங்ங்ங்ங் க..ச்சி இல்லை அப்புடியொண்டுமில்லை எனக்கு எல்லாம் நடந்துட்டுது...எல்லாம் முடிஞ்சுது இப்ப நான்.... மூத்ததின்ரை குறிப்பை கமக்கட்டுக்கை வைச்சுக்கொண்டு திரியுறன் எங்கையாவது நல்ல இடம் அமைஞ்சுதெண்டால் ஒரு சோலி குறையும்
-
அதிசயக்குதிரை
தயவு செய்து வேலைநேரத்திலை மனிசிமார் ரெலிபோன் எடுக்கேக்கை எப்பிடி காய்வெட்டி விடுறதெண்டதையும் சொன்னியளெண்டால் நீங்கள் போற வழிக்கு புண்ணியமாய்ப்போகும்
-
நான் ரசித்த விளம்பரம் .
http://www.youtube.com/watch?v=yzwxmy1TWNM
-
நான் ரசித்த விளம்பரம் .
- யாழ்ப்பாணத்து கூழ்.
- யாழ்ப்பாணத்து கூழ்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்தக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.- பெயர் மாற்றங்கள்.
அந்த சிவப்புபழத்திலை வாயயை வைச்சிருக்கவே யோசிச்சனான் உண்மையிலையே நீங்கள் சுவைப்பிரியன் தான்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன். நாப்பதுக்கு பிறகு நாய்க்குணம் எண்டுறாளவை எனக்கெண்டால் அந்த ஃபிலிங்கே இல்லை- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.