Everything posted by புங்கையூரன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
நம்ம பாஞ்சின்ர தொல்லை தாங்கேலாமல், மரம் இப்ப வேலி மட்டத்துக்குக் கீழால காய்க்குது போல கிடக்குது! முனியப்பர் இனித் தேங்காய் எண்ணெயைக் கையில தடவத் துவங்கலாம்! நன்றிகள், நவீனன்!
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
நன்றிகள், யாழ் அன்பு! இதில் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் சைவத்தைப்பற்றியதே! இது தான் தமிழனின் மதத்தின் வரலாறு! Shiva Advaita: This monistic theism, formulated by Srikantha (ca 1050), is called Shiva Vishishtadvaita. The soul does not ultimately become perfectly one withBrahman, but shares with the Supreme all excellent qualities. Appaya Dikshita (1554–1626) attempted to resolve this union in favor of an absolute identity—Shuddhadvaita. Its area of origin and influence covers most of Karnataka state. Shaivism left a major imprint on the intellectual life of classical Cambodia, Champa in what is today southern Vietnam, Java and the Tamil lands. The wave of Shaivite devotionalism that swept through late classical and early medieval India redefined Karnataka and Tamil Nadu. Shaivite worship legitimized several ruling dynasties in pre-modern India, incluidng the Chola and the Rajputs. A similar trend was witnessed in early medieval Indonesia with the Majapahit empire and pre-Islamic Malaya.[30][31] Nepal is the only country in the world where Shaivism is the most popular form of Hinduism. Shaivism is the most popular form of Hinduism! இந்துமதமானது பின்வரும் மதங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம்,காபாலம், காமாரம், சௌரம் என்பன முக்கியமானவையாகும்! சைவம், சிவனை முழுமதற் கடவுளாகக் கொண்டது! அதே போல சாக்தம் சக்தியையும், வைணவம் விஷ்ணுவையும், காணபத்தியம் கணபதியையும் முழுமுதற் கடவுளாகக் கொண்டவை! காபாலம், கபாலங்களை வழிபடுவது! வேதங்கள், செவி வழிக்கதைகளை வைத்து 'ஆரியர்களால்' தொகுக்கப்பட்டவை! இந்தக் கதைகளும், மூலத் தத்துவங்களும், சிந்துவெளி, ஹரப்பா போன்ற இடங்களில் வாழ்ந்தவர்களிடமிருந்து பெறப்பட்டவை! அல்லது அவர்களின் அழிவின் பின்பு திருடப்பட்டவை! ஏறத்தாள வேதங்கள் முழுவதுமே, அசுரர்களை (இந்தியாவின் பூர்வீக கறுப்பு நிற மக்களை) ஆரிய இனம், அழிப்பதையே பாடல்களாகக் கொண்டுள்ளது! ஆரியத் தலைவன், இந்திரனின் புகழ் பாடுவதிலேயே அதன் 'உள்ளீடு' முடிந்து போகின்றது! மற்றும்படி மிகுதி முழுவதும், பர தார மணங்களும், ஒருவர் மனைவியை இன்னொருவர் கவர்ந்து செல்வதும், சோம பானம் (ஒரு போதைப்பொருள்? அல்லது வாழ்நாளை நீடிக்கச் செய்யும் ஒரு பொருள்) அருந்துவதுமாகவே கழிகின்றது. ஊர்வசி, ரம்பை, திலோத்துமை,போன்ற ஆடலழகிளை, ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதிலுமே கதையாக உள்ளது! வேதங்களில் வருகின்ற ஒரு 'உருத்திரன்' என்னும் தறுதலையுடன் எமது சிவன் அடையாளப்படுத்தப் படுகிறார்! சூரியனின் மனைவியான சசி தேவிக்கும், இன்னும் ஆறு பேருக்கும் பிறந்த 'ஸ்கந்த' என்பவனோடு எமது முருகன் இணைக்கப்படுகிறார்) பகவத் கீதை எனப்படுவது உண்மையில் வேதங்களின் பகுதியல்ல! அது மிகவும் அண்மைக்காலத்தில் தான் தொகுக்கப்பட்டது! ஆரிய அநியாயங்கள், வருணாச்சிரம தர்மங்களில் உள்ள அநியாயங்கள் எல்லாம் முலாம் பூசப்பட்டு, ஒரு நவீன மதமாக, 'இந்து மதம்' இப்போது தன்னை வெளிக்காட்டுகின்றது! பகவத் கீதையும், வேதாந்தங்களில் ஒன்றாகத் தரமுயர்த்தப்பட்டு உள்ளது! இப்போது பிரமாவின் சிரசில் இருந்து பிறந்தவன் 'பிராமணன்' என்பது மாற்றப்பட்டு, பிராமணன் என்பவன் 'அறிவாளி' என்றும், எல்லோரும் (சூத்திரர்கள் உட்பட) பிராமண நிலையை அடையலாம் என்றும் மாற்றப்பட்டுள்ளது! ஆனால் நடைமுறையில், எனக்குத் தெரியச் சில பணக்கார வெள்ளைக்காரர்களைத் தவிர, எவரும் பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதை நான் அறியவில்லை! சைவத்தின் 'அழகு' அது ஒரு திறந்த புத்தகம்! எல்லோருக்கும், அவரவர் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி வணங்கும் வழிகள் உண்டு! அநேகமான வழிபாட்டு முறைகள், மனித வாழ்வுக்குத் தேவையான 'தினசரி' உடற்பயிற்சிகளும், மனப் பயிற்சிகளுமே! இதை ஏன் இங்கு விளங்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் எனக்குப் புரியவில்லை! ஆனாலும் எழுத வேண்டும் என்ற உந்துதல் உள்ளது. அதனால் எழுதுகின்றேன்!
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
திரி அழகாக நகர்கின்றது! பல விடயங்கள், வரலாறுகள் அனைத்தும் அலசப்படுகின்றன! பலவற்றை அறியக்கூடியதாகவும் உள்ளது! எல்லா மதங்களிலும், பலங்களும், பலவீனங்களும் உண்டு! ஏனெனில் அனைத்து மதங்களுமே, மனித வாழ்வை ஒழுங்கு படுத்தும் நோக்கில் ஏற்பட்டவையே! சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளைப் போதித்தது எனது மதம்! அது எனது மனதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் போதிக்கப்பட்டது! பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நான்கு நிலைகளைப் போதித்தது எனது மதம். அது எனது வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் போதிக்கப்பட்டது! எம்மில் எத்தனை பேர், சரியையும், கிரியையும் தாண்டியிருக்கிறோம்? எம்மில் எத்தனை பேர் பிரமச்சரிய நெறியில் வாழ்ந்திருக்கிறோம்? எனவே மதம் தனது நோக்கத்தை நிறைவேற்றவில்லை! வெறும் சுயநலவாதிகளை மட்டும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றது! இதற்கு, சமீபகால சங்கராச்சாரியார்களும், நித்தியானந்தாக்களுமே சாட்சியாக உள்ளனர்! இந்த மதத்தின் பெயரால் தானே, எமது மக்கள் அழிக்கப்பட்டனர்! இதற்கு உதாரணங்கள், சோ. ராமசாமி, இந்து ராம், அமைச்சர் சிதம்பரம், சிவசங்கர் மேனன்,தீக்சித், நாராயணசாமி, நம்பியார், ஜெயலலிதா,..........நீண்டுகொண்டே போகின்றது! இவர்கள் அனைவருமே ஐயர், ஐயங்கார், நம்பூதிரிகள்,... என்ற வரிசையில் நகர்கின்றன! இதை ஏன் ஒருவரும் பெரிது படுத்துவதில்லை? நான் ஒரு சைவன் என்பதில் எனக்குப் பெருமை! முருகன் எனது கடவுள். அவன் முருகனாக வள்ளியுடன் இருக்கும் போது என்னால் அவனை ஏற்க முடிகின்றது! ஆனால் அவன், கந்தனாக, தேவயானை சமேதனாக வரும்போது, என்னால் அவனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! இதே போல, சிவன், சிவனாக இருக்கும் போது, லிங்கமாக இருக்கும்போது என்னால் வணங்க முடிகின்றது! அழகிய அர்த்தநாரீச்வர தத்துவத்தின் பெருமையையும் உணர முடிகின்றது! அதற்கு மேல், ஐயப்பனாக,அவனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! ஏனெனில் ஐயப்பன், பிறப்பில், விஷ்ணுவுடன் சைவம் கலந்து இந்து மதத்தினுள் போய் விடுகின்றது. இதே நிலையே. இராமர், லட்சுமணன்,என வரும்போதும் ஏற்படுகின்றது! சிவபக்தனான இராவணனை அழித்து வெற்றிவாகை சூடிய இராமனை வணங்கும் மனம் எனக்கு வருவதில்லை! இது தான் மதத்தைப்பற்றிய எனது நிலைப்பாடு! இன்னொருவருடைய கலாச்சாரத்தைத் தமிழன் வளர்த்துக்கொண்டு திரிகின்றான்! காஞ்சீபுரம் புடவைகளும், பரதநாட்டிய அரங்கேற்றங்களும் என்னைக் கவர்ந்திழுக்கவில்லை! ஏனெனில் அவை எமது கலாச்சாரத்துக்குள் திணிக்கப்பட்டவை! ராஜ ராஜ சோழன் ஈட்டிய வெற்றிகளினால், அவனிலும் பார்க்கப் பலமடைந்தது, அவனுடன் தொங்கிகொண்டிருந்த பிராமணர்களே! வேர்வை சிந்தாது, இரத்தம் சிந்தாது வெற்றி பெற்றவர்கள் அவர்களே! தாய்லாந்தின் அரச முடிசூட்டு விழாக்களில், 'சிவபுராணம்' இன்னும் ஒலிக்கின்றது! ஆனால், அதைத் தமிழர்கள் ஒலிப்பதில்லை! பிராமண வம்சாவளியினர்கள் தான் இன்னும் ஒலிக்கின்றார்கள்! தஞ்சைப் பெரிய கோவில் கட்டியவன், வென்றெடுத்த பூமியில், அரசர்களின் பெயர்களில், வீதிகளின் பெயர்களில் இருப்பது ' ராம்' என்பதே தவிர 'சிவா' இல்லை! அது மட்டுமில்லை, தமிழனைக் குறிக்கும் 'தாய்லாந்து மொழியில்' உள்ள சொல்லானது மிகவும் கீழ்த்தரமானது! இதற்குக் காரணம், யாராக இருக்கமுடியும்? தமிழ் மன்னன் வென்றெடுத்த பூமியின் விமான நிலையத்தில் இருக்கும் சிலைகள் முன்னிலைப்படுத்துவது, தேவர்கள் பாற்கடலைக் கடைவது தான்! சிவன் முட்டாளைப் போல, நஞ்சை விழுங்கியதைத் தவிரச் சைவம் இதில் காணப்படவில்லை. இந்து மதம் தான் அங்கே முன்னிலைப்படுத்தப்படுகின்றது! அந்த விமான நிலையத்தின் பெயர் கூட, 'ஸ்வர்ண பூமி'! தமிழன் வென்ற நிலம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
தொடருங்கள், ஈசன்! உண்மைகள், அவை எவ்வளவு கசப்பானதாயினும் வெளியே வரவேண்டும்! அதுவே, எமது வருங்கால எதிரிகளையாவது, அடையாளம் காண எமக்கு உதவும்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
தேவதைகள் வாழும் தேசங்களில் வாழ்கின்ற, நம்மவரின் பார்வை மாதிரிக்கிடக்கு!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
வாளியிலே பூத்து வந்த வண்ண முத்தே! உன்னைப் பெற்றெடுத்த, பேய் ஏதென்று சொல்லு முத்தே!
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
ஏன் எல்லோரும் எங்களை 'இந்து' என்று குறிப்பிடுகிறார்களோ தெரியவில்லை! நாங்கள் 'இந்துக்கள்' இல்லை! இதை நான் சொல்லவில்லை! காலஞ்சென்ற இந்தியப்பிரதமர் 'ராஜீவ்' காந்தியே சொல்லியிருக்கின்றார்! இந்திய இராணுவம் வந்த காலத்தில், இந்திய இராணுவத்தின் ஒரு பகுதியினர், தாங்கள் 'சக' இந்துக்களைக் கொலை செய்ய வேண்டியுள்ளதே என்று ஆதங்கப்பட்டார்களாம்! அப்போது அவர், உண்மையான இந்துக்கள் 'வைரவ சூலத்தை' வணங்குவதில்லை! எனவே நாங்கள் 'இந்துக்கள்' அல்ல! அவரது கருத்துப்படி 'அசுரர்கள்" ! அழிக்கப்படவேண்டியவர்கள்! இதுவே இன்று வரை, இந்திய ஆழும் வர்க்கத்தின் பார்வை! மற்றும்படிக்குச் சண்டமாருதனதும், யாழ் வாலியினதும் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
உ(எ)ங்கட பெண்கள் எண்டு தெரிஞ்சு தானே, நாலுக்கு எட்டாப் போட்டிருக்கு!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்! - இன்றைய மாவீரர் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.