Everything posted by புங்கையூரன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றிகள், தலீவா!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
வல்லரசுக் கனவுகளுடன் வாழும் தேசமொன்றில். 'பெண்ணின் இன்றையை நிலை'! அவள் முகத்திலேயே, அவளது 'வலிகளின் கோடுகள்' வரையப்பட்டிருக்கின்றனவே !
-
சிந்தனைக்கு சில படங்கள்...
வெட்கத்தினால் 'அதை' மறைத்தாயோ?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இன்றைய 'சிட்னி' முருகனின் தேர்த்திருவிழாவில், 'நேரடி விமரிசனம்' செய்பவர்களில், முதலாவதாக நிற்பவர், நாம் சிறுவர்களாக இருந்தபோது, நிறையக் 'கதைகள்' சொல்லியவர் ! இவர் யாரென்று சொல்லுவீர்களா? அவுஸ்திரேலிய உறவுகள்...'மூச்'...!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
ஒட்டகக்குட்டி தன் தாயிடம் கேட்டது, “அம்மா, எனக்கு ஒரு சந்தேகம். நமக்கு ஏன் திமில்கள் பெரிதாக இருக்கின்றன?” தாய் ஒட்டகம் சொன்னது, “ மகனே, அது நாம் பாலைவனத்தில் நெடுந்தொலைவு நடக்க நீர் போறாமல் போகக்கூடாது என்பதற்காக, நீர் சேகரிக்கும் பையாக செயல்படுகிறது.” ஒட்டகக்குட்டி மேலும் கேட்டது, “அம்மா, நமக்கு ஏன் கால்கள் இவ்வளவு நீண்டவையாகவும், மொழுக்கென்றும் உள்ளன?” தாய் சொன்னது, “மகனே, நாம் பாலைவனத்தில் நீண்ட தூரம் நடக்கவேண்டுமல்லவா? மணலில் நடக்க ஏதுவாக நமது கால்கள் அப்படி அமைந்துள்ளன” ஒட்டகக்குட்டி மீண்டும், “அம்மா, நமது கண் பீலிகள் ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கின்றன? சில நேரம் எனது பார்வையை மறைக்கிறது” தாய் சொன்னது, “நாம் பாலைவனத்தில் நடக்கும்போது, வெப்பக்காற்றிலும், மணற்புழுதியிலும் நமது விழிகளை பாதுகாக்க இவ்வாறு அமைந்துள்ளாது. ஒட்டகக்குட்டி மீண்டும் கேட்டது, “அப்படி என்றால், நாம் பாலைவனத்தில் இல்லாமல், இங்கே மிருக காட்சி சாலையில் என்ன செய்கிறோம்....!!! படித்ததில் கண் கலங்கியது !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
படைத்தவனே இப்படியொரு 'ஒற்றுமையை' நினைத்துப்பார்த்திருக்கக் கூட மாட்டான்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
உள்ளே இருப்பது, ஆண் குருவியா, பெண் குருவியா? ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு நன்றிகள், கறுப்பி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கள உறவும், நில உறவும் என்று வந்திருக்க வேண்டும் நிலாக்கா! மிக்க நன்றிகள்! சரவணையூர் நந்தனுக்கும் எனது நன்றிகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு நன்றிகள், நிழலி! அது சரி...'வித்தகர்' என்றால் என்ன? வாழ்த்துக்கு நன்றிகள், விசுகர்! என்னப்பா, நீங்க? ஜெயலலிதாவையே அடிக்கடி வாழ்த்திக் கொள்கிறோம்! வயசெல்லாம் பாத்தா, நாங்கெல்லாம், அவவை வாழ்த்தமுடியுமா? வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றிகள், அலையரசி! நன்றிகள், சகோதரா! மகிழ்ச்சி என்பது மனதில் தானே இருக்கின்றது! வாழ்த்துக்களுக்கு நன்றிகள், நவரத்தினம்! அண்ணை, நம்ம வயசுக்கெல்லாம், இவ்வளவு 'மினுக்கம்' கொஞ்சம் அதிகம் தான்! ஆனாலும், நீங்கள் வாழ்த்தும் போது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! நன்றிகள், அலை ! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள், சுமே! யாழில, இப்பெல்லாம் அதிகம் காணக் கிடைக்கிறதில்லை என்றாலும் புங்கையின் 'பிறந்த நாளைக்குக்' கட்டாயம் எட்டிப் பாப்பீங்கள் எண்டு தெரியும்! ஏனெனில், புங்கையின் ' சந்திர லக்கினம்' அப்படி ! நன்றிகள், சாந்தி!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
பார்த்திருக்கிறமே.... ஆனால் நாய் பறக்கிறதை இப்ப தான் பாக்கிறம்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
அன்றும் இன்றும்.......!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
தொடருங்கள், வல்வை! உங்கள் அழகான திரிக்குள் வந்து எனது கருத்தை 'இடைச் செருக' மனம் வரவில்லை! நல்ல ஒரு 'ஐடியா'! தொடருங்கள்....! சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !
-
சிந்தனைக்கு சில படங்கள்...
சொல்லடா ! வாய் திறந்து அம்மாவென்று...! இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அலைக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பதினாறு.....ம்ம்ம்...மிகவும் குழப்பமான வயசு!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!