Everything posted by புங்கையூரன்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
கம்போடியாவில் உள்ள ஒரு கோவிலில் எடுத்த படங்களில், சில என்னைச் சிந்திக்க வைத்தன! உங்களையும் கொஞ்சம் திரும்பிப்பார்க்க வைக்கும் எனும் நம்பிக்கையில்.......! அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் சுவரோவியம்! நடராஜ முகூர்த்ததில் சிவன்! இரட்டை லிங்கங்களின் பீடம்! ( லிங்கங்கள் அகற்றப்பட்டிருக்க வேண்டும்..!) நரசிம்ம அவதாரம்! ஐராவதம் எனும் யானை மீது, இந்திரன் ! தாமரைப்பூவில் அமர்ந்திருக்கும், பிரமா! வியாச முனிவரும், விநாயகனும்! (மகாபாரதம் எழுதப்படும் போது என்பது எனது ஊகமாகும்!)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரியாருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் பிறந்த மதுரையில், பிறந்த வன்னியனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இன்று எனது சிந்தனையைக் கிழறிய படம்! படத்தின் தலைப்பு ' பாலஸ்தீனம்"
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரருக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இத்தாலியில் உள்ள ஒரு 'தக்காளி' மரம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !
-
சிந்தனைக்கு சில படங்கள்...
பகட்டும், பரதக்கலையும்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
நானும் அதைத் தான் நினைத்தேன் மல்லை, நன்றிகள்! ஏனெனில் வண்டுகள், இவரது உடலின் அசையும் பாகங்களில் இல்லை! வயிறு, மார்பு போன்ற பகுதிகளில் இல்லை! அநேகமாகே இந்த வண்டுகள், வெறுமையான வயிறு போன்ற பாதுகாப்பான இடங்களில் தான் ஒதுங்கும் இயல்புடையவை! நவுலி போன்ற ஒரு யோகா நிலையில் இருந்து எடுத்த படமாக இருக்கும்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இந்தப் படத்தை, முக நூலில் கண்டேன்! இது உண்மையானதா அல்லது போட்டோ ஷாப் வேலையா என்று யாராவது கள உறவுகள் கூற முடியுமா?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
oops....!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்! - இன்றைய மாவீரர் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.