Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13,273
  • Joined

  • Days Won

    73

Everything posted by புங்கையூரன்

  1. ஒமோம். அந்த ஐயரையும் மாட்டையர் எண்டு தான் ஊரிலை சொல்லிறவை..!
  2. சாணிக் கும்பிக்குள்ள புதைச்சு வைச்ச கேஸ் தானே? நெடுந்தீவு தான்…! படுபாவி கோகிலாம்பாள் படுகொலையைச் செய்தாளே…! எண்டு ஒரு பாட்டும் இருந்தது…!
  3. நிழலி, ஆரியர்கள் தான் தங்களை அங்கு ஏற்கனவே வாழ்ந்தவர்களுடன் அடையாளப் படுத்துவதற்காகத் தங்களைத் திராவிடர்கள் என அழைத்துக் கொண்டதாக எங்கோ வாசித்த நினைவு. தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என அடையாளப் படுத்தியதில்லை என்றே நான் நினைக்கின்றேன். நாங்கள் என்ன பெயர்களையும் வைத்துக் கொள்ளலாம். எனினும் சிலர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உதாரணமாக சு.சாமி சம்பந்தன் ஐயாவை, திரு. சம்பந்தம் என்று தான் அழைப்பார்.
  4. திராவிடர் என்பவர் பிறப்பால் தமிழர்கள் இல்லை. வட இந்தியாவிலிருந்து தென்னகம் நோக்கி வந்தவர்களைக் குறிப்பிடும் சொல்லே திராவிடர் என்பதாகும்! அவர்கள் தமிழர்களிலிருந்து தம்மை வேறு பட்டவர்கள் என்று காட்டவே திராவிடர் என்ற வார்த்தையைப் பயன் படுத்தினர். சுப்பிரமணியம் என்பவர் தமிழர். சுப்பிரமணியன் என்பவர் திராவிடர். இருவரும் தமிழில் தான் பேசுவார்கள்.
  5. பழைய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள், சிவரதன்..! உங்கள் பகிர்வுகள் தொடரட்டும்…!
  6. வாழ்த்துக்கள்..! இவருக்கு என்ன உடற்குறை உள்ளது என்று தெரியவில்லையே?
  7. அனுபவங்கள் கதைகளாகும் போது, அவற்றின் அழகே தனித்துவமானது தான்…! நன்றி நுணா….!
  8. எங்கட காலத்தில பேரீச்சம்பழச்சக்கை பாவிச்சனாங்கள்! பிளேன் ரீக்கு நல்லா இருக்கும்..!
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நந்தன்…!
  10. வணக்கம் கோபி…! கவிதை கொஞ்சம் சீரியஸாகப் போகுது போல கிடக்குது…! வெளி நாட்டு உறவினர் வீட்டில் இருந்தால் எழும்பாமல் இருக்கிறது தான் இப்போதைய யதார்த்தம். படம் காட்டிறது எமது இனத்தின் நிற முகூர்த்தில் பின்னிப் பிணைஞ்சு போய் இருக்குது போல..! தொடருங்கள்…!
  11. நானும் உங்களைப் போல ஒரு அப்பாவி சசி…! கூகிளாண்டவரிடம் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்ட போது, கை காலெல்லாம் உதறத் தொடங்கி விட்டது! ஐம்பது நாட்களுக்குள் உங்களை மரணத்துக்குத் தயார் படுத்தும் ஒரு கணணி விளையாட்டு இது! கொஞ்சம் விலகியே இருங்கள்..!
  12. கவிதை தொடருட்டும், பசுவூர்க் கோபி…!!! கவிதை அழகு எனினும் கருப்பொருள் வலிக்கிறது…!
  13. புத்தனுக்கும், குமாரசாமி அண்ணருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
  14. அல்ஜீரியா எப்ப தொடக்கம் வட அமெரிக்காவுக்கு நகர்ந்து போனது? கடைசியாக வட ஆபிரிக்காவில் இருந்ததாக நினைவு…!
  15. இதே போலவே….பௌத்தமா அல்லது நாடா முக்கியம் என்ற கேள்வியும் விரைவில் வரும்..! இறைமையா அல்லது கடனா முக்கியம்? இது எப்படியிருக்கு சிறியர்?
  16. நல்ல பகிர்வு, சிவரதன்..! நானும் இந்தப் பழத்தைப் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். தொடர்ந்தும் புதியவைகளை அறியத் தாருங்கள்..! நன்றி..!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.