Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. 11.05- கிடைக்கப்பெற்ற 42 மாவீரர்களின் விபரங்கள். எல்லைப்படை வீரவேங்கை ஈசன் கந்தையா நகுலேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 எல்லைப்படை வீரவேங்கை ஞானம் சூசை ஞானம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 மேஜர் தேனரசி துரையப்பா ரஞ்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 லெப்டினன்ட் எழிலன் (சான்றோன்) பாலசிங்கம் சியாமளன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 வீரவேங்கை இசைச்சிட்டு பாக்கியதாசன் கௌசிகா முல்லைத்தீவு வீரச்சாவு: 11.05.2000 கப்டன் ஆதவன் கமலசிங்கம் கஜன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 வீரவேங்கை கண்ணன் சிவராஜா பிரதீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 லெப்டினன்ட் இளம்பொழிலன் வெள்ளைச்சாமி முத்துக்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 11.05.2000 கப்டன் காந்தன் (ஜெகன்) ஆசிர்வாதம் புஸ்பராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 2ம் லெப்டினன்ட் கவியரசன் இராசநாயகம் சன்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 கப்டன் இதயமோகன் வேலாயுதம் உதயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1997 லெப்டினன்ட் இராசவேல் இராசமணியம் மகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1997 2ம் லெப்டினன்ட் தில்லைவேந்தன் குணரட்ணம் கரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1997 2ம் லெப்டினன்ட் சிங்கானந்தம் இராமலிங்கம் சிவராசா திருகோணமலை வீரச்சாவு: 11.05.1997 2ம் லெப்டினன்ட் வதனன் விசாகரட்ணம் சிறீகரன் திருகோணமலை வீரச்சாவு: 11.05.1997 வீரவேங்கை நாவுக்கரசன் சுப்பிரமணியம் ஜசிந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1997 வீரவேங்கை அருளீசன் கிருஸ்ணபிள்ளை மதன்ராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1997 வீரவேங்கை பிரியசுதன் சிவலிங்கம் துதிகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.05.1997 2ம் லெப்டினன்ட் ஆதித்தன் ஐயாத்துரை இந்திரகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1997 கப்டன் சிவஒளி (மதியழகன்) பாலசுந்தரம் நிர்மலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1997 மேஜர் அசோகன் ஆறுமுகம் குணரட்னம் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 கப்டன் காவேரியன் (தீசன்) வள்ளிபுரம் ரவி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 லெப்டினன்ட் சித்திரா செல்லத்துரை சசிகலா மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 2ம் லெப்டினன்ட் ஜெகமாவி கிருஸ்ணப்பிள்ளை கருணாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 2ம் லெப்டினன்ட் மைந்தசீலன் கிருஸ்ணப்பிள்ளை அருள்ராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 2ம் லெப்டினன்ட் குயில்மணி மயில்வாகனம் சுபாநந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 2ம் லெப்டினன்ட் நிலோஜன் கணபதிப்பிள்ளை முத்துலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 2ம் லெப்டினன்ட் வாசுகி இராசலிங்கம் புண்ணியவதி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 வீரவேங்கை குருராஜ் சோமசுந்தரம் சாந்தலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 வீரவேங்கை சர்வராஜ் சுந்தரலிங்கம் ரவீந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 வீரவேங்கை துணைசீலன் றோட்டிக்கோ தங்கவடிவேல் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 வீரவேங்கை சிவரதி கிருஸ்ணப்பிள்ளை விஜயலட்சுமி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 வீரவேங்கை தவேந்தினி ஏகாம்பரம் தேவராணி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 கப்டன் சதீஸ்காந்தன் பாலசிங்கம் லவன் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 2ம் லெப்டினன்ட் வண்ணக்கிளி கனகசபை பரமேஸ்வரன் அம்பாறை வீரச்சாவு: 11.05.1996 வீரவேங்கை பக்கிரி (வர்ணன்) முத்துக்குமார் இன்பராசா திருகோணமலை வீரச்சாவு: 11.05.1995 லெப்டினன்ட் லக்சன் (ரவிசங்கர்) மகாலிங்கம் கௌரிமுகுந்தன் திருகோணமலை வீரச்சாவு: 11.05.1992 2ம் லெப்டினன்ட் கலின்ஸ் (சாந்தன்) கந்தையா பாலசுப்பிரமணியம் கிளிநொச்சி வீரச்சாவு: 11.05.1992 வீரவேங்கை சைமன் கந்தையா சத்தியபாலன் கிளிநொச்சி வீரச்சாவு: 11.05.1991 வீரவேங்கை கொடி சுப்பிரமணியம் ரவிக்குமார் அல்லைப்பிட்டி, தீவகம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 11.05.1989 வீரவேங்கை சிவா சிவலிங்கம் சிவநந்தன் பதுளை வீரச்சாவு: 11.05.1987 வீரவேங்கை நாதன் கந்தசாமி சிவநாதன் திருப்பழுகாமம், மட்டக்களப்பு. வீரச்சாவு: 11.05.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 42 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  2. 10.05- கிடைக்கப்பெற்ற 79 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை நித்திலா சின்னத்தம்பி வாணி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை நக்கீரா சோமசுந்தரம் தனலட்சுமி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.05.2000 2ம் லெப்டினன்ட் தாயகி சத்திவேல் பஞ்சவர்ணம் வவுனியா வீரச்சாவு: 10.05.2000 2ம் லெப்டினன்ட் சந்தனமதி அழகன் இராமச்சந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை குயில்மொழி நாகராசா சுபாசினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 கப்டன் மலரவன் தம்பிராசா தபோநிதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் அன்பினி தேவராசா சுகந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் மதுசா இந்திரசிங்கம் றூபா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் சுடர்வேங்கை வெற்றிவேல் பிரதீஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் கொடையப்பன் இராசரத்தினம் தர்மகுலசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் ஈழவாசன் கதிரமலைப்பிள்ளை அருள்வன்னன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 2ம் லெப்டினன்ட் சிவமதி சிவலிங்கம் யோகினி கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை வித்தியா பெருமாள் பர்வதராஜினி கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை பூவரசி தங்கவேல் தனுசியா முல்லைத்தீவு வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை இளம்பிறை (விமல்) செபஸ்ரியான் செபநேசன் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.05.2000 மேஜர் அமுதன் தர்மலிங்கம் தர்மசீலன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.2000 கப்டன் வீரமணி சோதிலிங்கம் ஜாதவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 கப்டன் கலைமாறன் சுந்தரலிங்கம் தயானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் தரணிதரன் நடராசா பார்த்தீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 மேஜர் மித்திரன் பொன்னுச்சாமி சந்திரகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் தமிழ்ப்பிறை பொன்னையா இளையராசா கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 10.05.2000 மேஜர் ஈழவன் ஜோச்மரியதாஸ் போல்ரூபகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 கப்டன் மறவன் கந்தசாமி விவேகானந்தன் திருகோணமலை வீரச்சாவு: 10.05.2000 கப்டன் நகுலன் (தயாதிலக்சிறி) இராசரட்ணம் திலகசிறி திருகோணமலை வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் மண்வாசன் கிருஸ்ணபிள்ளை ரஜனிகாந் திருகோணமலை வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் நந்தன் தெய்வேந்திரம் மதன் திருகோணமலை வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் அன்புக்குமரன் இராமலிங்கம் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை தமிழழகன் சூரியகுமாரன் கஜந்தன் திருகோணமலை வீரச்சாவு: 10.05.2000 கப்டன் யசோதரன் தங்கவேல் தவக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை செங்கீரன் இராமையா ரவிக்குமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை எழிலரசன் தியாகராசா டெனிஸ்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை கிளியமுதன் செல்வராசா யோகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் இசையமுதன் சின்னத்தம்பி முகுந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 2ம் லெப்டினன்ட் காந்தி செபஸ்தியான் அந்தோனி வவுனியா வீரச்சாவு: 10.05.2000 2ம் லெப்டினன்ட் புரட்சிநாதன் மகேஸ்வரன் ரவீந்திரகுமார் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 10.05.2000 2ம் லெப்டினன்ட் புகழரசன் வல்லிபுரசாமி செல்வகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.05.2000 2ம் லெப்டினன்ட் சுரேஸ்குமார் (சுரேஸ்) தில்லையப்பன் வசீகரன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை இளங்கதிர் சித்திரவேலாயுதம் மதன்ராஜ் திருகோணமலை வீரச்சாவு: 10.05.2000 மேஜர் தயானந்தசிவம் தேவகனிராசா அறிவழகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் மணிமாறன் சிவஞானம் நக்கீரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் செல்வன் இராமசாமி ரவிநாதன் களுத்துறை, சிறிலங்கா வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் மறைத்தேவன் செல்லத்துரை உத்தமன் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.05.2000 கரும்புலி மேஜர் மறைச்செல்வன் செல்வராஜா ரஜனிகாந்தன் வவுனியா வீரச்சாவு: 10.05.2000 மேஜர் காமர் (நகுலன்) ஞானபாலன் அருணந்திவர்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 கப்டன் சுயாத் (பத்மசீலன்) இராசலிங்கம் விஜயகாந் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1999 2ம் லெப்டினன்ட் சோபனா சோமஸ்காந்தன் பிரபகலா கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.1999 2ம் லெப்டினன்ட் இலகன் இரத்தினம் சிறீதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1999 லெப்டினன்ட் சூரியப்பிரியா மகேந்திரன் புஸ்பமலர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1999 லெப்டினன்ட் பழனியழகன் அம்பிகாபதி கௌரீஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.05.1999 வீரவேங்கை கதிரேசன் யோகராசா ரவிச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.05.1999 2ம் லெப்டினன்ட் சுடர்மின்னல் சின்னப்பு அசோக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1999 வீரவேங்கை மறைமகள் பரமநாதன் சிவரஞ்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1998 லெப்டினன்ட் இளமாறன் கோவிந்தன் மணிவேல் திருகோணமலை வீரச்சாவு: 10.05.1998 கப்டன் உருத்திரா சின்னட்டி தேவகலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1998 கப்டன் கயற்கொடி தர்மதேவன் வனஜா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1998 லெப்டினன்ட் நீலமகள் பழனிவேல் சித்திராதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1998 வீரவேங்கை அஜித்தா ஆரோக்கியநாதன் றுட்னா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1998 வீரவேங்கை அருள்வாணி தர்மராஜா ஜெயதர்சினி திருகோணமலை வீரச்சாவு: 10.05.1998 வீரவேங்கை தமிழ்மங்கை சிவகுரு இராஜமணி கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 10.05.1998 மேஜர் நல்லநாயகம் காளிமுத்து சிறிகரன் நாவலப்பிட்டி, சிறிலங்கா வீரச்சாவு: 10.05.1997 கப்டன் ஜெயகாந்தன் துரைச்சாமி இந்திரகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.1997 லெப்டினன்ட் தமிழன்பன் மார்க்கண்டு கேதீஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.05.1997 லெப்டினன்ட் தமிழ்க்குமரன் (துஸ்யந்தன்) கதிர்காமப்போடி பேரின்பநாயகம் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.05.1997 லெப்டினன்ட் அருண்மொழி முத்துலிங்கம் சந்திரசேகரம் அம்பாறை வீரச்சாவு: 10.05.1997 2ம் லெப்டினன்ட் சின்னப்பு (சின்னவன்) குலேந்திரன் கோகுலசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1997 வீரவேங்கை சபாநாயகம் பரமானந்தம் கதிர்காமமூர்த்தி வவுனியா வீரச்சாவு: 10.05.1997 வீரவேங்கை கலையரசன் (றொபின்) ஞானம் இக்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1997 வீரவேங்கை புகழரசன் குகமூர்த்தி குகநேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1995 லெப்டினன்ட் அனுதீபன் முத்தையா முரளிதரன் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 10.05.1995 வீரவேங்கை நீலமாணிக்கன் புவனேந்திரன் பகீரதன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.1995 கப்டன் வளவர்கோன் (ஜீவகுமார்) இளையதம்பி மோட்சேந்திலன் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.05.1993 லெப்டினன்ட் தமிழ்மல்லன் (சுந்தரேஸ்) வேலு சண்முகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1993 கப்டன் அகிலன் ஆறுமுகம் சிவஞானம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1993 வீரவேங்கை பவான் மார்க்கண்டு ராஜா அம்பாறை வீரச்சாவு: 10.05.1991 வீரவேங்கை ஆனந் நாகராசா நந்தகுமார் அம்பாறை வீரச்சாவு: 10.05.1991 வீரவேங்கை சபா (திலீபன்) கறுப்பையா சந்திரன் ஓட்டுமடம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 10.05.1989 கப்டன் ரவாஸ் செல்லன் ஈஸ்வரஜீவா புத்தூர், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 10.05.1988 லெப்டினன்ட் வெங்கடேஸ் சண்முகசுந்தரம் ஜீவகரன் இன்பருட்டி, அல்வாய், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.1988 வீரவேங்கை சபேசன் சோமசுந்தரம் சிறீகுமார் கொக்குவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 10.05.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 79 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  3. அரசியல் கருத்து படங்களை பார்த்து சலித்து போன உங்களுக்கான ''இடை வேளை''
  4. 09.05- கிடைக்கப்பெற்ற 37 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை தேன்மலர் மகாலிங்கம் பிரதீபா கிளிநொச்சி வீரச்சாவு: 09.05.2004 வீரவேங்கை எழில்வேந்தன் கணபதிப்பிள்ளை விக்கினேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 கப்டன் தங்கா கணபதிப்பிள்ளை அமலன் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 கப்டன் தாடிபாலா துரையப்பா சிறிதரன் வவுனியா வீரச்சாவு: 09.05.2000 கப்டன் கானகன் கனகசுந்தரம் தனேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 லெப்டினன்ட் மதிஇன்பன் இரட்ணலிங்கம் விஜயகுமார் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 லெப்டினன்ட் திருவளவன் கோவிந்தசாமி தயாகரன் கிளிநொச்சி வீரச்சாவு: 09.05.2000 லெப்டினன்ட் கண்ணாளன் வெற்றிவேல் சிவசீலன் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 லெப்டினன்ட் அரிவன் சித்திரவேல் சுஜிதரன் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 2ம் லெப்டினன்ட் செஞ்சுடர் இராசலிங்கம் சிவகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 மேஜர் தூயோன் சுவக்கின் அன்ரனிஅமலதாஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.05.2000 வீரவேங்கை சுடர்மணி நாகராஜா இராமச்சந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 வீரவேங்கை ரூபன் யேசேப் விதுரானந் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 துணைப்படை வீரவேங்கை பவா சின்னத்தம்பி சிவநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 2ம் லெப்டினன்ட் எழிற்சியன் சிற்றம்பலம் செந்தில்நாதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.05.2000 வீரவேங்கை முகிலன் பெருமாள் சதீஸ்கரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 வீரவேங்கை அரவிந்தன் சிவானந்தன் மோகனரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 லெப்டினன்ட் ஆதவன் செல்வம் சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 2ம் லெப்டினன்ட் நாவரசன் யோகராசா பிரபாகரன் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 மேஜர் குட்டி பெருமாள் பிரகலாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 கப்டன் கூர்வேலன் சுந்தரலிங்கம் றாஜ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 மேஜர் லம்பா (ரகீம்) சண்முகம் அசோகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 கப்டன் குயிலன் துரைநாயகம் துரைராஜ் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 வீரவேங்கை பூங்குன்றன் தணிகாசலம் விமலதாசன் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 லெப்டினன்ட் பூவழகு (நரேஸ்) பாலசுப்பிரமணியம் தாசன் மன்னார் வீரச்சாவு: 09.05.1998 2ம் லெப்டினன்ட் திருவரசி இரத்தினம் பரிமளா முல்லைத்தீவு வீரச்சாவு: 09.05.1998 வீரவேங்கை புஸ்பன் பொன்னையா யோகநாதன் திருகோணமலை வீரச்சாவு: 09.05.1998 வீரவேங்கை சந்திரசேனர் வேலாயுதம் வேல்மணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.1997 வீரவேங்கை துவாரகன் (சூரியகாந்தன்) செல்லையா விமலேந்திரன் வவுனியா வீரச்சாவு: 09.05.1997 2ம் லெப்டினன்ட் வேங்கைமாறன் சிவநேசன் சிவரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.1997 மேஜர் விமலன் (விடில்) சிங்காரம் சண்முகநாதன் கிளிநொச்சி வீரச்சாவு: 09.05.1995 2ம் லெப்டினன்ட் மாவி (கண்ணன்) நாகலிங்கம் பகீரதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.1992 வீரவேங்கை பெருமாள் பரமகுரு தெய்வேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.1991 லெப்டினன்ட் ஜனகன் கதிர்காமத்தம்பி செல்வரட்ணம் திருகோணமலை வீரச்சாவு: 09.05.1991 வீரவேங்கை சந்திரன் ஆறுமுகம் சண்முகராஜா கிளிநொச்சி வீரச்சாவு: 09.05.1991 லெப்டினன்ட் நிதி (இராமேஸ்வரன்) முருகேசுப்பிள்ளை இராமேஸ்வரன் அல்லாரை, மீசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 09.05.1988 வீரவேங்கை நித்தி கந்தையா அபிமன்னசிங்கம் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 09.05.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 37 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  5. 08.05- கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள். 2ம் லெப்டினன்ட் தயாகாந்தன் நல்லதம்பி சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 08.05.2001 வீரவேங்கை அருந்தா தணிகாசலம் ஜனந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 08.05.2000 எல்லைப்படை வீரவேங்கை தவலோசன் தர்மராசா தவலோசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.05.2000 மேஜர் சதார்த்தனன் (ராம்) தர்மலிங்கம் கணேசமூர்த்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 08.05.2000 2ம் லெப்டினன்ட் நற்றவன் இராசரத்தினம் சாந்தரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.05.2000 2ம் லெப்டினன்ட் அறிவரசன் சுப்பிரமணியம் சிவலோகநாதன் திருகோணமலை வீரச்சாவு: 08.05.2000 கப்டன் குணபால் செல்லக்குட்டி புலேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 08.05.1999 2ம் லெப்டினன்ட் செந்தில் சோமசுந்தரம் தவபாலன் அம்பாறை வீரச்சாவு: 08.05.1996 2ம் லெப்டினன்ட் சொரூபன் (சுபாஸ்) சிவலிங்கம் சிவதாசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 08.05.1995 கப்டன் ரவி பாலசிங்கம் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.05.1991 வீரவேங்கை மனோஜ் கந்தையா ஜெயக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.05.1991 வீரவேங்கை கர்ணன் நாகரத்தினம் துஸ்யந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.05.1990 வீரவேங்கை ஜனா யோகசுந்தரம் ஐங்கரன் அளவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 08.05.1989 வீரவேங்கை நடா முத்துப்பிள்ளை சந்திரன் கழுவங்கேணி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 08.05.1987 வீரவேங்கை தம்பி இராசமணி தவராசா வந்தாறுமூலை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 08.05.1987 வீரவேங்கை சுதா ஜயாத்துரை சுதாகரன் வந்தாறுமூலை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 08.05.1987 வீரவேங்கை ரகுமான் (இயற்பெயர் கிடைக்கவில்லை) (முகவரி கிடைக்கவில்லை) வீரச்சாவு: 08.05.1986 வீரவேங்கை யூலின் (இயற்பெயர் கிடைக்கவில்லை) (முகவரி கிடைக்கவில்லை) வீரச்சாவு: 08.05.1986 வீரவேங்கை ரகீம் (இயற்பெயர் கிடைக்கவில்லை) (முகவரி கிடைக்கவில்லை) வீரச்சாவு: 08.05.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 19 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  6. 07.05- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள். எல்லைப்படை வீரவேங்கை டேவிற் கிருஸ்ணன் தமியான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.05.2000 லெப்டினன்ட் பவனவன் நாகராசா செந்தில்நாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.2000 வீரவேங்கை சுகன்யா நவரத்தினசாமி சுகந்தி திருகோணமலை வீரச்சாவு: 07.05.1998 லெப்டினன்ட் ஒப்பிலான் சின்னராசா கிருஸ்ணானந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 07.05.1997 கப்டன் மயிலவன் (மாட்டின்) குமாரவேல் கணேசராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1992 2ம் லெப்டினன்ட் விக்கினா சிவலிங்கம் புவனேந்திரராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1992 வீரவேங்கை இறைகுமார் (சுந்தர்) சாமித்தம்பி சந்திரசேகரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1992 வீரவேங்கை சுந்தரலிங்கம் (கிரிசாந்தன்) கிருஸ்ணபிள்ளை இதயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1992 வீரவேங்கை மகிந்தன் (மகிந்தகுமார்) பொன்னையா ராஜன் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1992 2ம் லெப்டினன்ட் மோகன் (கேதாரராஜா) சுப்பிரமணியம் விஜயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1992 வீரவேங்கை சந்திரகுமார் விநாயகமூர்த்தி யோகராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1992 வீரவேங்கை அல்வின் அமிர்தலிங்கம் சற்குணராசா அல்வாய், வதிரி, கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 07.05.1987 வீரவேங்கை பட்டாபி செல்வராசா ரூபாகரன் மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 07.05.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 13 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  7. 06.05- கிடைக்கப்பெற்ற 18 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் பகலவன் சிவானந்தன் சிறிமுரளி மட்டக்களப்பு வீரச்சாவு: 06.05.2004 கப்டன் நிதர்சன் நடேசன் தர்மகுணானந்தன் முல்லைத்தீவு வீரச்சாவு: 06.05.2004 வீரவேங்கை சமர்க்கொடி நடராஜா இராஜேஸ்வரி முல்லைத்தீவு வீரச்சாவு: 06.05.2000 லெப்டினன்ட் சோதி விஜயரட்ணம் சுனித்தா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.05.2000 வீரவேங்கை அறிவாளன் ஜெயக்குமார் அன்ரன்ஜெராட் கிளிநொச்சி வீரச்சாவு: 06.05.2000 லெப்டினன்ட் அன்பரசன் சந்திரசேகரம் ஈஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 06.05.2000 வீரவேங்கை மங்களேஸ்வரி இராமு சரஸ்வதி மட்டக்களப்பு வீரச்சாவு: 06.05.1999 மேஜர் தமிழமுதன் யோசப் அசோக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.05.1999 வீரவேங்கை மணியரசி மகேந்திரன் மதிமலர் கிளிநொச்சி வீரச்சாவு: 06.05.1999 லெப்டினன்ட் சுடரோன் (தீபன்) பரமசாமி பகீரதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.05.1995 வீரவேங்கை விக்கிரமன் (நிக்சன்) குலசேகரம் கணேஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.05.1995 வீரவேங்கை புட்கரன் (விஜி) ஜெயராமன் ஜெயசீலன் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.05.1994 வீரவேங்கை மரகதம் சாரதாதேவி ஏரம்பமூர்த்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.05.1992 மேஜர் சித்தா கந்தையா விஸ்வலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.05.1992 வீரவேங்கை ஜீவன் கணபதிப்பிள்ளை செந்தில்ராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.05.1991 வீரவேங்கை கபில் இராசரட்ணம் சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.05.1991 வீரவேங்கை உத்தமன் வேலாயுதம் குபேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 06.05.1991 2ம் லெப்டினன்ட் வாமதேவன் பூபாலப்பிள்ளை பிரதீஸ்வரன் மண்டூர், மட்டக்களப்பு. வீரச்சாவு: 06.05.1988 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 18 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  8. நான்காவது ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவுகூரும் நாள் மே 18,19..எழுக எழுகஉலகத்தமிழ் இனமே எழுக எழுகவே -----.21 ம் நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்தும் கண்கள் விழித்தபடி வேடிக்கை பார்த்து இருக்க வன்னிமண்ணில் மாபெரும் தமிழ் இனப்படுகொலைகளை செய்த இனப்படுகொலையாளர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்க வேண்டாமா?எங்கள் சொந்த தொப்புள் கொடி உறவுகளை நெஞ்சில் நிறுத்தி தீபங்கள் ஏற்ற வேண்டாமா ?அனைத்து நாடுகளும் வேடிக்கை பார்த்தனர்.ஆனால் தமிழ் இனம் ஓய முடியுமா?எம்மினத்தின் எங்கள் உறவுகள் கொத்து கொத்தாக இனப்படுகொலைகள் செய்யப்பட்டது உங்களுக்கு வலிக்கவில்லையா?இறுதிவரை போராடவேண்டும் என்ற இனமான உணர்வை தோற்றுவிக்கவில்லையா?யோசியுங்கள் உறவுகளே யோசியுங்கள் உலகத்தமிழ் இனமே!இனப்படுகொலைகள் செய்யப்பட்ட அனைத்து எங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து தீபங்கள் ஏற்றுவோம்.உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகள் போல் மே 18 இனப்படுகொலை நாளில் ஒற்றுமையாக அணி திரள்வோம். வெல்க தமிழ் . Loyolahungerstrike-முகநூல்-
  9. 05.05- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள். 2ம் லெப்டினன்ட் புரட்சிக்குயில் பரராஜசிங்கம் அருள்மொழி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.2000 மேஜர் இளம்பிறை (பரா) செல்லையா தயாபரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.2000 வீரவேங்கை சுதணன் அழகையா வசந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.05.1998 துணைப்படை 2ம் லெப்டினன்ட் ஜெயராசா சுப்பிரமணியம் ஜெயராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 05.05.1995 லெப்டினன்ட் ஜெகதீஸ்வரன் பரமசிவம் ஜெயசீலன் வவுனியா வீரச்சாவு: 05.05.1992 வீரவேங்கை பெரியவன் பொன்னுத்துரை சந்திரலிங்கம் வவுனியா வீரச்சாவு: 05.05.1991 வீரவேங்கை சுபகுமார் சிங்கநாயகம் சிவராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 05.05.1991 2ம் லெப்டினன்ட் வினிஸ்ரன் அருளானந்தம் சில்வா செலஸ்ரின் சில்வா மன்னார் வீரச்சாவு: 05.05.1991 வீரவேங்கை ஜெராட் (ஜெனாட்) தம்பையா பிருதுவிராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.05.1991 வீரவேங்கை கஜன் வீரபுத்திரன் மந்திரகுமார் திருகோணமலை வீரச்சாவு: 05.05.1991 வீரவேங்கை றோகான் தவலிங்கம் ரவிச்சந்திரன் பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.05.1988 லெப்டினன்ட் குரு ஞானப்பிரகாசம் கலாமோகனராசா தம்பலகமம், திருகோணமலை. வீரச்சாவு: 05.05.1986 2ம் லெப்டினன்ட் உதயன் வடிவேல் பிரபாகரன் புதுக்குடியிருப்பு, திருகோணமலை. வீரச்சாவு: 05.05.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 13 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  10. 04.05- கிடைக்கப்பெற்ற 15 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் திவாகினி (சுரேந்தினி) குகநமசிவாயமுதலியார் குகலட்சுமி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.05.2000 வீரவேங்கை மைவிழி தியாகரட்ணம் தர்சினி கிளிநொச்சி வீரச்சாவு: 04.05.1998 லெப்டினன்ட் சாந்தன் சுப்பிரமணியம் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.05.1997 லெப்டினன்ட் வேலவன் செல்வச்சந்திரன் தர்மரத்தினம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.05.1997 2ம் லெப்டினன்ட் நவநீதன் சிவானந்தம் சிவகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 04.05.1997 2ம் லெப்டினன்ட் அருள்மதினி தட்சணாமூர்த்தி இரத்தினேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.05.1993 லெப்டினன்ட் பிரபாகரன் தம்பிப்பிள்ளை பிரபாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.05.1992 கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் சம்புக்குட்டி பத்மநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.05.1991 கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் பெரியதம்பி சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.05.1991 வீரவேங்கை அலெக்ஸ் அகமட் றியாஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.05.1990 2ம் லெப்டினன்ட் சரத் மார்க்கண்டு கண்ணதாசன் காரைதீவு, அம்பாறை. வீரச்சாவு: 04.05.1988 லெப்டினன்ட் மைக்கல் யோசப்பிள்ளை தியாகராசா அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு: 04.05.1988 லெப்டினன்ட் சுரேஸ் குழந்தைவேல் தவராசா அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு: 04.05.1988 வீரவேங்கை காமினி காமினி பேபியன் அனஸ்டீன் கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 04.05.1987 லெப்டினன்ட் டயான் சின்னத்துரை தேவலிங்கம் ஆரையம்பதி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 04.05.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 15 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  11. எழுச்சிகொள்ளும் தமிழக மாணவர்களின் போராட்டம்-தொடர இருக்கும் சுடர்பயணம்! தமிழீழ விடுதலையினை வலியுறுத்தி தமிழீழவிடுதலைக்கான மாணவர்களின் சுடர்பயணம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்கள் ஊடாக தங்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையவுள்ளது(காணொளி) தமிழத்தில் ஜந்து முனைகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி தஞ்சை முள்ளிவாய்க்கால்முற்றத்தில் மே 17 ஆம் நாள் காலை சென்றடையவுள்ளது இந்த சுடர்பயணத்தினை 15ற்கு மேற்பட்ட ஈழ உணர்வாளர்களையும் ஆதரவாளர்களையினையும் ஒருங்கி;ணைத்து நெறியாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன்மூத்த நெறியாளர்களாக பழ.நெடுமாறன்,நல்லக்கண்ணு அவர்களை கொண்டு மாணவர்கள் செயற்பாட்டினை முன்னெடுத்து செல்லவுள்ளதாக தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான தினேஸ் தெரிவித்துள்ளார். http://www.sankathi24.com/news/29323/64//d,fullart.aspx
  12. 03.05- கிடைக்கப்பெற்ற 06 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை பரிபாலினி சாமித்தம்பி ரஞ்சிதம் மட்டக்களப்பு வீரச்சாவு: 03.05.1999 2ம் லெப்டினன்ட் நாவுக்கரசன் (சிதம்பரம்) கதிரமலை அன்பழகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.05.1998 கப்டன் நிர்மலன் செல்லத்துரை சந்திரபவான் கிளிநொச்சி வீரச்சாவு: 03.05.1997 லெப்டினன்ட் அனு இராசலட்சுமி கணபதிப்பிள்ளை மட்டக்களப்பு வீரச்சாவு: 03.05.1991 வீரவேங்கை ஜெகன் கோவிந்தசாமி தெய்வேந்திரன் ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 03.05.1988 வீரவேங்கை விக்கி ஐயாத்துரை பிரபாகரன் வந்தாறுமூலை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 03.05.1988 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 06 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  13. தூயவன், இனியவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சர்க்கரை நோயாளர்களுக்கு எதுவும் இல்லையா ?
  14. 02.05- கிடைக்கப்பெற்ற 12 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் இலக்கியன் அகஸ்.ரீன் வசந்தரூபன் கிளிநொச்சி வீரச்சாவு: 02.05.2004 கப்டன் சுரேந்திரன் திருச்செல்வம் யேசுநாயகம் மன்னார் வீரச்சாவு: 02.05.2000 வீரவேங்கை நவம் செல்வராசா குகராசன் முல்லைத்தீவு வீரச்சாவு: 02.05.1999 லெப்டினன்ட் குயிலன் மரியதாஸ் அன்ரனி ஆனந்தராசா மன்னார் வீரச்சாவு: 02.05.1998 லெப்டினன்ட் ஞானேஸ்வரன் ஆறுமுகம் சிவகுமார் வவுனியா வீரச்சாவு: 02.05.1997 துணைப்படை வீரவேங்கை தாமோதரம்பிள்ளை கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.05.1997 2ம் லெப்டினன்ட் ஆத்மரூபன் (சந்திரன்) அருணாசலம் செல்வரத்தினம் மட்டக்களப்பு வீரச்சாவு: 02.05.1995 வீரவேங்கை ஜெயக்கொடி கந்தையா இராசபதி முல்லைத்தீவு வீரச்சாவு: 02.05.1991 கப்டன் குட்டி (தரன்) நாகராசா ஞானகுலசிங்கம் தொண்டமானாறு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 02.05.1989 வீரவேங்கை மோகன் வடிவேல் இலங்கேஸ்வரன் உவர்மலை, திருகோணமலை. வீரச்சாவு: 02.05.1988 வீரவேங்கை கர்ணன் சுப்பிரமணியம் ஆனந்தநாதன் சிராட்டிக்குளம், மன்னார். வீரச்சாவு: 02.05.1988 லெப்டினன்ட் நாதன் நடராசா சண்முகம் பன்குளம், திருகோணமலை. வீரச்சாவு: 02.05.1988 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 12 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.