Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. 01.04- கிடைக்கப்பெற்ற 88 மாவீரர்களின் விபரங்கள். 2ம் லெப்டினன்ட் ஆதவன் (செவ்வேங்கை) இராசரத்தினம் சுதர்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2001 2ம் லெப்டினன்ட் வேங்கை சித்திரகாந்தன் சந்திரசேகர் கிளிநொச்சி வீரச்சாவு: 01.04.2001 வீரவேங்கை அருட்செல்வி நவரத்தினம் அருள்தேவி முல்லைத்தீவு வீரச்சாவு: 01.04.2001 லெப்.கேணல் பரிபாலினி சந்திரசேகரன் சுரனுலதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 மேஜர் அமுதா பொன்னம்பலம் வாசுகி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை குகப்பிரியா கிறிஸ்ரி எமெறன்சியா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை தமிழிசை குணரத்தினம் கிருத்திகா கிளிநொச்சி வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை குந்தவை (எழிலருவி) சிவகுணராசா சுவேந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை சுரேந்திரன் சந்திரன் சந்திரரூபன் வவுனியா வீரச்சாவு: 01.04.2000 கப்டன் இமையவன் (தயா) கதிர்காமன் தயாபரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 2ம் லெப்டினன்ட் எழில்வாணி சந்திரகுமார் சத்தியப்பிரியா வவுனியா வீரச்சாவு: 01.04.2000 2ம் லெப்டினன்ட் இளவதனி அருள்நாதர் ஜெனற்அருள்ஜெனிபா முல்லைத்தீவு வீரச்சாவு: 01.04.2000 2ம் லெப்டினன்ட் பவளமதி கணபதி மங்களறெசி கிளிநொச்சி வீரச்சாவு: 01.04.2000 2ம் லெப்டினன்ட் கவியழகன் வரதராஜா தானராஜா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 2ம் லெப்டினன்ட் இளவேந்தன் நவரட்ணம் ஜெயசந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை பூவிழி நாகலிங்கம் பிறேமலதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை கானகா அமலதாஸ் அஜந்தா முல்லைத்தீவு வீரச்சாவு: 01.04.2000 மேஜர் இளம்பருதி சின்னச்சாமி உதயகுமார் வவுனியா வீரச்சாவு: 01.04.2000 மேஜர் தமிழினியன் காத்தமுத்து கந்தசாமி மட்டக்களப்பு வீரச்சாவு: 01.04.2000 கப்டன் மணியரசன் சிவம் சிவமயம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 லெப்டினன்ட் மாதங்கி பென்சன்சிலாஸ் சந்திரகலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 லெப்டினன்ட் யாழ்மொழி (மங்களேஸ்வரி) பழனிச்சாமி வதனேஸ்வரி கிளிநொச்சி வீரச்சாவு: 01.04.2000 லெப்டினன்ட் இயல்வாணி ஆறுமுகம் புஸ்பகலா முல்லைத்தீவு வீரச்சாவு: 01.04.2000 லெப்டினன்ட் பாவரசி சுப்பிரமணியம் கௌரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 லெப்டினன்ட் ரதி ஆறுமுகம் நாமகள் வவுனியா வீரச்சாவு: 01.04.2000 2ம் லெப்டினன்ட் சின்னக்குயில் மகேந்திரன் வனஜா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 2ம் லெப்டினன்ட் அரசிலா ஜெகநாதன் சரிதா கிளிநொச்சி வீரச்சாவு: 01.04.2000 2ம் லெப்டினன்ட் மைதிலி பாலசுப்பிரமணியம் வசந்தகுமாரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 2ம் லெப்டினன்ட் கலாமதி இம்மனுவேல் இமெல்டா கிளிநொச்சி வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை செல்வி தனபாலசிங்கம் சுகந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை இசைச்சுடர் இராசதுரை சுபாசினி மன்னார் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை காரழகி (புரட்சி) செல்வமுத்து செந்தமிழ்செல்வி கிளிநொச்சி வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை புகழினி வல்லிபுரம் பராசத்தி திருகோணமலை வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை குழலினி (நிரஞ்சனா) பசுபதி சுமித்திரா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை குழலினி (கோபி) ஈஸ்வரன் லட்சுமி வவுனியா வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை கலைத்தென்றல் செல்வராசா அதிஸ்ரராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை தீசனா புவனேந்திரன் விஜயவர்ணலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 லெப்டினன்ட் பொய்கை குணசேகரம் சுஜீபா முல்லைத்தீவு வீரச்சாவு: 01.04.2000 மேஜர் நக்கீரன் (மகான்) தர்மலிங்கம் ஜெயக்குமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 01.04.2000 2ம் லெப்டினன்ட் நித்தியா கிருஸ்ணசாமி கயேந்தினி கிளிநொச்சி வீரச்சாவு: 01.04.2000 2ம் லெப்டினன்ட் அறிவரசன் பொன்னுக்குமார் இந்திரகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 2ம் லெப்டினன்ட் கனியன் ஏகாம்பரம் பிரதீபன் கிளிநொச்சி வீரச்சாவு: 01.04.2000 மேஜர் அரசு இராஜேந்திரன் நிருஜன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 கப்டன் சுமைதா கேதீஸ்வரன் புஸ்பா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 கப்டன் ஆதிரை கிஸ்ணபிள்ளை யோகேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 லெப்டினன்ட் மேகலா மூக்கையா சறோஜினிதேவி திருகோணமலை வீரச்சாவு: 01.04.2000 லெப்டினன்ட் ஜீவன் (வன்னிவீரன்) செல்லையா பாரதிதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை வெற்றிச்செல்வி முத்து மாக்கிறேட்மேரி கிளிநொச்சி வீரச்சாவு: 01.04.2000 மேஜர் இந்துமதி வேலுப்பிள்ளை பாலேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை பொய்யாமொழி மணியம் அருள்தாஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 01.04.2000 மேஜர் தமயந்தி செல்வராசா செல்வநிதி முல்லைத்தீவு வீரச்சாவு: 01.04.2000 மேஜர் நிரஞ்சினி அல்பிரட் யூட்யோட்சற்றி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 மேஜர் மலைமகள் செல்லத்துரை சுதாஜினி முல்லைத்தீவு வீரச்சாவு: 01.04.2000 மேஜர் தமிழ்ச்செல்வி மாணிக்கம் தர்சினி கிளிநொச்சி வீரச்சாவு: 01.04.2000 கப்டன் பானுப்பிரியா இரட்ணகுமார் பிறேமா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 கப்டன் பார்கவி துரையப்பா விக்னேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 கப்டன் வாணி திருச்செல்வம் தர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 கப்டன் பூங்கோதை (செங்கதிர்) சிவசுப்பிரமணியம் இந்திரகுமாரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 லெப்டினன்ட் பாரதி பூபாலப்பிள்ளை ரூபாகிளி மட்டக்களப்பு வீரச்சாவு: 01.04.2000 லெப்டினன்ட் சாந்தகுமாரி சிவனடியான் புஸ்பராணி முல்லைத்தீவு வீரச்சாவு: 01.04.2000 2ம் லெப்டினன்ட் அமுதநிலா அப்பையா விஜயசோதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை இசைச்செல்வி கதிரவேல் ஜெயமாலினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை ஒளிச்சுடர் (ஒளிர்நிலா) பத்மராசா றஜீதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை தீபா சிவசாமி லீலாவதி கிளிநொச்சி வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை தூயவள் கிருஸ்ணபிள்ளை சாந்தினி திருகோணமலை வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை மதியரசன் குணசேகரம் சுவேந்தினி மட்டக்களப்பு வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை வான்புலி அற்புதராசா இராசகுமாரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை தமிழ்க்கலை குணபாலசிங்கம் ஜெயகௌரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை ஈழவேங்கை பாலகன் லலிதா திருகோணமலை வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை கதிரொளி லோறன்ஸ் லொறிண்டா மட்டக்களப்பு வீரச்சாவு: 01.04.2000 கப்டன் அறிவழகி சந்திரமோகன் சிவசாந்தி திருகோணமலை வீரச்சாவு: 01.04.2000 வீரவேங்கை ஈழமைந்தன் கணேசையா அமலன் முல்லைத்தீவு வீரச்சாவு: 01.04.1999 மேஜர் விதுரன் சோமசுந்தரம் தயாளரூபன் திருகோணமலை வீரச்சாவு: 01.04.1999 லெப்டினன்ட் விஜிதரன் முத்துக்குமாரன் ஐங்கரன் திருகோணமலை வீரச்சாவு: 01.04.1999 வீரவேங்கை அமுதா (சிவப்பிரியா) தனேந்திரன் வசந்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.1999 வீரவேங்கை அகத்தியா அழகரத்தினம் அனுசியா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.1999 லெப்டினன்ட் குட்டி கந்தையா காந்தரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.1998 மேஜர் எழிலரசன் (வசந்தன்) நவரட்ணம் வசந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.1998 கப்டன் ஒப்பிலாமணி அன்ரனி நீக்கிளாஸ் அன்ரனி நெல்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.1998 லெப்டினன்ட் கோபி சின்னத்தம்பி ஜீவரத்தினம் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.04.1997 வீரவேங்கை அமலன் மகாதேவன் சுரேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.1991 வீரவேங்கை குகநாதன் இ.ரணசிங்கம் அம்பாறை வீரச்சாவு: 01.04.1991 வீரவேங்கை பொஸ்கோ கணபதி சிறிரஞ்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.1991 லெப்டினன்ட் நிதி விவேகானந்தன் நீதிவண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.1991 வீரவேங்கை சேது வீரசிங்கம் கிருபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.1991 2ம் லெப்டினன்ட் அஜித் இரட்ணசிங்கம் ரகுபரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.04.1991 லெப்டினன்ட் மயூரன் இராசரத்தினம் செல்வகுமார் கட்டப்பிராய், நீர்வேலி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 01.04.1987 வீரவேங்கை ஸ்ராலின் கிருஸ்ணபிள்ளை சிறீஸ்கந்தநாதன் புலோலி, பருத்தித்துறை யாழ்ப்பாணம், வீரச்சாவு: 01.04.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 88 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  2. ராஜபக்சவை கூண்டில் ஏற்ற வலியுறுத்தி புதுடெல்லியில் ஆர்ப்பாட்டம்! இலங்கைப் போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அந்நாட்டு அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் வே. ஆனைமுத்து கூறியதாவது: இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபட்ச மீது உலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.போராட்டத்தில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினர், இந்திய உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள், தில்லி பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் பங்கேற்றனர். இலங்கை அதிபருக்கு உதவிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கண்டித்து போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன என்று வே. ஆனைமுத்து தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=79435&category=IndianNews&language=tamil
  3. மக்கள் நீதிமன்றத்தில் ராஜபக்சேவுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை! இலங்கையில் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக பாவித்து ஒட்டு மொத்த தமிழர்களையும் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக கொன்று குவித்து இனப்படுகொலை நடத்தியது, சர்வதேச போர் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை அப்பாவி மக்கள் மீது பயன்படுத்தியது, போர் விதிகளுக்கு மாறாக பள்ளி, மருத்துவமனைகள், வழிபாட்டு தளங்கள், அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கொத்துக் குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், பொதுமக்களை கொன்றதுடன், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சுதந்திரமான பன்னாட்டு விசாரணை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் கோரிக்கை போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், வலுசேர்க்கும் வகையிலும் மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மக்கள் நீதிமன்றம் அமைத்து ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி நீதியரசர் ஆh.ஜி.ரத்னகுமார் முன் விசாரணை நடை பெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் தமிழர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உதயகுமார், ஈழப் பகுதிகளை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது கொடிய விஷமுள்ள ரசாயன குண்டுகளை வீசி கதற கதற கொன்றுள்ளார். எஞ்சிய பெண்களை அவரது ராணுவம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இவர்களது கொடூரம் தாங்காமல் இறந்த பெண்களையும் விட்டு வைக்காமல் பிணத்தின் மீதும் பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொண்டு அவற்றை படங்களாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர். என் தமிழின பெண்களை பெண் போராளிகளை உடைகளை கலைந்து தெருவில் ஓட விட்டு சிங்கள காடையர்கள் கைகொட்டி சிரித்து ரசித்துள்ளனர். அப்பாவி சிறுவர்களை கொடூரமாக கொன்ற சம்பவம் இப்போது உலகம் எங்கும் புகைப்படங்களாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகவே இந்த இன அழிப்பு செய்த கொடூரனை இந்த மக்கள் நீதிமன்றம் தண்டிக்க வேண்டும். இந்த மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை உலக மக்களே எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்று வாதிட்டார். ராஜபக்சேவுக்காக ஆஜரான வழக்கறிஞர் செந்தமிழ்செல்வன் மற்றும் இந்திய அரசுக்காக ஆஜரான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்மோகனும், தமிழர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞரின் வாதங்கள் அத்தனையும் தவறானது. நீதியரசர் அவர்கள் இறுதி தீர்ப்பு சொல்லும் முன்பு நடந்த உண்மைகளை இந்திய அரசிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதன் பிறகு தீர்ப்பினை சொல்ல வேண்டும். இந்திய அரசு இலங்கையில் குற்றமே நடக்கவில்லை என்று உலக நாடுகளுக்கு எல்லாம் சொல்கிறது என்று வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மக்கள் நீதிமன்ற நீதியரசர் ரத்னகுமார், ராஜபக்சே நடத்திய இருப்பது இன அழிப்பிற்கான கொடூர கொலைகள் தான் என்பது ஆதரங்களும், சாட்களின் அடிப்படையில் நிரூபனம் ஆகிறது. பெண்களை வன்புணர்ச்சி செய்து படம் எடுத்ததும் குற்றம், சின்னக் குழந்தைகளை கொன்றது குற்றம், பாதுகாப்பு வளையம் என்று சொல்லி பொதுமக்களை ஒரே இடத்தில் குவியச் சொல்லி அந்த இடத்தில் ரசாயன குண்டுகளை கொட்டி ஒட்டு மொத்தமாக பொதுமக்களை அழித்தது பெருங்குற்றம். தடயங்களை அழிக்க முயன்று தோற்றும் உள்ள இனப் படுகொலை செய்த ராஜகப்சே வுக்கு இப்போதே பொதுமக்கள் முன்பே தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இந்த கொடூர கொலைகளுக்கு துணை போன உலக நாடுகளுக்கு என்ற தண்டனை கொடுப்பது என்பது பற்றி மற்றொரு நாளில் இந்த மக்கள் நீதிமன்றம் கூடி முடிவெடுக்கும் என்று வரலாற்று தீர்ப்பினைச் சொல்லி முடித்தார். நீதியரசரின் இந்த தீர்ப்பின் படி பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கு தண்டனையை காளிதாஸ் மற்றும் பலர் மன நிம்மதியுடன் நிறைவேற்றினார்கள். தொகுப்பு - இரா.பகத்சிங். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95777
  4. 31.03- கிடைக்கப்பெற்ற 38 மாவீரர்களின் விபரங்கள். துணைப்படை 2ம் லெப்டினன்ட் வீரசிங்கம் சின்னையா வீரசிங்கம் கிளிநொச்சி வீரச்சாவு: 31.03.2004 மேஜர் வீரத்திலகன் (மகேசன்) புரட்சிமாறன் நவரத்தினம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2001 கப்டன் பத்மசுகி கிருஸ்ணநாதன் சசிகலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2001 கரும்புலி மேஜர் மலர்விழி பாலகிருஸ்ணன் சங்கீதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 கரும்புலி மேஜர் ஆந்திரா (நாயகம்) விநாயகமூர்த்தி சுதர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 கரும்புலி கப்டன் சத்தியா (சசி) கிருஸ்ணமூர்த்தி முகுந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 எல்லைப்படை வீரவேங்கை ரஜீஸ்வரன் அருணகிரிநாதன் ரஜீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 லெப்டினன்ட் தென்பாண்டியன் அருளப்பு ஜெயச்சந்திரன் வவுனியா வீரச்சாவு: 31.03.2000 வீரவேங்கை சுரேந்திரன் செல்வராசா பிரதீபன் கிளிநொச்சி வீரச்சாவு: 31.03.2000 வீரவேங்கை நெடுமாறன் சூசைப்பிள்ளை அலோசியஸ்அன்ரனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 வீரவேங்கை அமுதழகன் சின்னக்கறுப்பன் செல்வகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 31.03.2000 2ம் லெப்டினன்ட் மணிமொழி சந்திரன் மேரிமாக்கிரேட் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 2ம் லெப்டினன்ட் மதுவந்தி செல்லத்துரை லங்கேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 வீரவேங்கை கேமா இராமசாமி சுகந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 வீரவேங்கை வைகையழகி சுப்பிரமணியம் சித்திரா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 லெப்டினன்ட் வேணுகா (புகழினி) நவரட்ணம் சிவாஜினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 2ம் லெப்டினன்ட் கிரிதா சோமசுந்தரம் விஐயலட்சுமி மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.1998 லெப்டினன்ட் நாகலிங்கம் (அனிதன்) கந்தசாமி நேசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.1998 கப்டன் சந்தோசம் சாமிநாதபிள்ளை சிதம்பரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1997 2ம் லெப்டினன்ட் கலையரசன் அன்ரனி யோன்போல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1997 2ம் லெப்டினன்ட் சிறைவாசன் செபஸ்ரியாம்பிள்ளை அருட்குமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 31.03.1996 வீரவேங்கை சிவகுமாரன் செல்வராஜா செல்வக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996 லெப்டினன்ட் திருமலையப்பன் சிவஞானசிங்கம் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996 லெப்டினன்ட் கதிரவன் சுப்பிரமணியம் பாஸ்கரமூர்த்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996 லெப்டினன்ட் மாயவன் (சிறீஸ்கரன்) சின்னராசா ஜெகநாதன் கிளிநொச்சி வீரச்சாவு: 31.03.1996 2ம் லெப்டினன்ட் சீலன் (செஞ்சுடர்) பிரான்சிஸ் பத்மசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996 2ம் லெப்டினன்ட் செந்தாமரை (தினேஸ்) தில்லையம்பலம் வசந்தரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996 2ம் லெப்டினன்ட் துஸ்யந்தன் கந்தசாமி தெய்வேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.1996 2ம் லெப்டினன்ட் மறைமலை சின்னராசா கிறிஸ்.ரீபராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996 கப்டன் வர்மன் இராசநாயகம் கஜேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.1996 லெப்டினன்ட் சோபிதன் சிவம் ஜெயராம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996 வீரவேங்கை சண்முகதாஸ் வடிவேலு செந்தில்நாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.1992 வீரவேங்கை மாதவன் விஜயராசா குணராசா வவுனியா வீரச்சாவு: 31.03.1991 வீரவேங்கை ஜெகன் சிவபெருமாள் புஸ்பராசா வவுனியா வீரச்சாவு: 31.03.1991 வீரவேங்கை குட்டி (மனோராஜ்) இராசையா இராசரட்ணம் கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 31.03.1987 வீரவேங்கை ரதன் காங்கேஸ் திலகேஸ்வரன் முடக்காடு, கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 31.03.1987 வீரவேங்கை விமல்ராஜ் பொன்னுத்துரை இராஜேந்திரன் கொம்மாந்துறை, மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.1986 வீரவேங்கை ஸ்ரார் வாரித்தம்பி பொன்னம்பலம் கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 31.03.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 38 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  5. "உணர்ச்சி தமிழரே எழுர்ச்சி கொள்ளுங்கள் "' தமிழீழம் வெல்லட்டும் வேடிக்கை பார்க்கும் தமிழினமே வீதியில் இறங்கிப் போராடு'' -முகநூல்- Loyolahungerstrike
  6. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது திருநங்கைகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் ,தனித் தமிழீழத்திருக்கு பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும் , ராஜபக்சேவை இனப்படுகொளையாளி என அறிவித்து தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் ,தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா அரசு ஏற்கவேண்டும் , உடனடியாக நடவடிக்கை மேட்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர். -முகநூல்- Loyolahungerstrike
  7. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (30.03.2013) தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மேலும், பூந்தமல்லி சிறப்பு முகாமை உடனே இழுத்து மூட வேண்டும். உடனடியாக முகாமில் உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களை தாக்குமாறு ஏவிவிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம் என்றார். -முகநூல்- Loyolahungerstrike
  8. யாயினிக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... வாழ்வில் சந்தோசம், சௌபாக்கியம், என்றும் நிலைத்திட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்....
  9. பழைய மஹாபலிபுர சாலையில் பொதுமக்களின் ஆதரவுடன் உண்ணாவிரதம் . அந்த பக்கத்தில் உள்ள நண்பர்கள் அனைவரும் இனைந்து கொள்ளலாம் . தொடர்புக்கு :9840628449 and 98413 75541 *************************************************************************** ***************************************************************************** ஈழத்திற்கான போராட்டத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாற்ற காங்குரஸு தலைமை முயல்கிறது. இவனுங்க இங்க தான் இருப்பானுங்க எப்பவேனா திருப்பி அடிகலாம். இப்போதைக்கு இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. **************************************************************************************************************************** யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுவரொட்டிப் போராட்டம் - கிளித்தெறிந்த சிறீலங்காப் புலனாய்வாளர்கள். தமிழர்களின் தீர்வாக தனித் தமிழீழம் அங்கிகரிக்கப்பட வேண்டுமென்று போராடிவருகின்ற தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. எழுச்சிமிகு வாசகங்களுடன் இந்தச் சுவரொட்டிகள் காணப்பட்டன. ஆனால், இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சில மணி நேரங்களிலேயே யாழ்.பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் அந்தச் சுவரொட்டிகளைக் கிளித்தெறிந்தனர். நேற்று விடுமுறை நாளாக இருந்த போதிலும் யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் நடமாட்டம் கணிசமானளவு இருந்தது. பல்கலைக்கழக நூலகத்திற்;கு வருகை தந்த மாணவர்கள் மற்றும் இதர செயற்பாடுகளுக்காக வருகை தந்த மாணவர்களுமாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில், காலை எட்டு மணியளவில் பல்கலைக்கழக விளம்பரப் பலகைகள், மாணவர் பொது அறை, மாணவர் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. “உறவுக்கு கை கொடுத்த உறவுகளே நீங்கள் இன்று உரிமைக்கும் தோள் கொடுக்கிறீர்கள்” “தமிழக உறவுகளே நீங்கள் தரணியில் பாவலர்கள் ஈழத் தமிழரின் காவலர்கள்” “தமிழீழமும் தமிழகமும் ஐந்தெழுத்து மந்திரம், ஐந்தெழுத்து மந்திரத்தை ஆயுள் வரை மறக்கமாட்டோம்”, “தலைவன் வழி நடந்து தமிழீழம் காண்போம். தமிழன் என்று சொல்லி தரணியை ஆள்வோம்”;. “தமிழக உறவுகளே நீங்கள் எம் இதயம். உங்கள் உணர்வுகளே ஈழத்தின் உதயம்”;, “தமிழக முதல்வரே தரணியின் முதல்வரே ஈழத்தின் தாய் நீ எங்கள் தமிழீழத்தின் தாய் நீ” “கடந்த காலத்தை மறவுங்கள். வருகின்ற காலத்தை நினையுங்கள். வாழ்கின்ற வையகத்தை அமையுங்கள். தமிழ் ஈழத்தை எமக்காக அமையுங்கள்”;. “செங்களத்தை எமக்காய் அமைத்து சிங்களத்தை நாம் சிதறடிப்போம்” “ஈழத்தில் இன்று நாம் சிறைப்பறவை. நாளைய உலகில் நாம் விடுதலைப் பறவை”, “தமிழக மாணவரே உங்கள் மனங்களில் எங்கள் சிந்தனைகள் எங்கள் மனங்களிலோ உங்கள் சாதனைகள்”;. “கல்வி மட்டும் எம் வாழ்க்கையல்ல, தமிழ் இனத்தைக் காப்பதும் கடமையாகும்” “உலகில் எழுச்சி மிக்க இனமாக நாம் உருவெடுப்போம். புதிய வாழ்வு சமைப்போம் நாம் புதிய சாதனை படைப்போம்” “உங்கள் எழுச்சி எங்கள் உயர்ச்சி எங்கள் உயர்ச்சி உங்கள் மலர்ச்சி” “நாங்கள் வெல்வோம் நாளைய உலகில் நாங்கள் வெல்வோம்” போன்ற பல எழுச்சி வாசகங்கள் இந்தச் சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தன. இந்தச் சுவரொட்டிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் நான்கு மோட்டார் சைக்கிள்களில் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறையினர் அந்த துண்டுப் பிரசுரங்களைத் தேடித் தேடிக் கிளித்தெறிந்தனர். அகப்பட்ட மாணவர்கள் சிலரை விசாரித்த புலனாய்வுத் துறையினர் அவர்களை அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதேவேளை எதிரியின் குகைக்குள் இருந்துகொண்டே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுவரொட்டிப் போராட்டமொன்றை நடத்தியுள்ளமை பெருமைப்பட வேண்டிய விடயமாகவே நோக்கப்படுகின்றது. பொங்கு தமிழர்களாய் பொங்கி எழுந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எந்த தடை வரினும் அதனை உடைத்து வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி. அதேபோன்று தமிழக மாணவர்களும் எந்த தடைவரினும் ஈழத் தமிழருக்கான போராட்டங்களைக் கைவிட மாட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இவர்களின் போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறுமென்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ -முகநூல்- Loyolahungerstrike http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p9nqbYCLYbc விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். -முகநூல்- Loyolahungerstrike
  10. 30.03- கிடைக்கப்பெற்ற 62 மாவீரர்களின் விபரங்கள். 2ம் லெப்டினன்ட் ரேணுகன் திருச்செல்வம் யோகநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.03.2001 லெப்டினன்ட் மனோறஞ்சிதன் (மனோறஞ்சன்) பொன்னுத்துரை சந்திரகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.03.2001 வீரவேங்கை ஒளிமகள் கோவிந்தராசா செல்வமணி கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.2000 மேஜர் அன்புமணி கனகரத்தினம் சத்தியசுகி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.2000 கப்டன் ராகுலன் சிங்கரட்ணம் சதீஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.2000 எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் பெரியதம்பி யோசப் ஞானரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.2000 வீரவேங்கை யாழமுதன் அந்தோனிப்பிள்ளை மெலியான்ஸ் மன்னார் வீரச்சாவு: 30.03.2000 கப்டன் தயானந்தன் துரைராஜா சுரேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.03.2000 லெப்டினன்ட் மதியன் (கன்னியழகன்) இராமச்சந்திரன் இலங்கேஸ்வரன் வவுனியா வீரச்சாவு: 30.03.2000 லெப்டினன்ட் தேன்மொழியன் சண்முகம் புஸ்பநாதன் கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.2000 வீரவேங்கை இசையூரான் மாசிலாமணி நிவஸ்பிறவுண் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.2000 வீரவேங்கை வாணன் நல்லதம்பி சிறிகாந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.2000 வீரவேங்கை அறிவுபுகழன் இராசேந்திரன் பிரபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.2000 லெப்.கேணல் பாக்கியன் (பாக்கி) தேவசகாயம் ஜேசுதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.2000 லெப்டினன்ட் ஈழமதி சிவமூர்த்தி சிவஜா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1999 2ம் லெப்டினன்ட் மதி விஐயரத்தினம் தயாபரன் வவுனியா வீரச்சாவு: 30.03.1998 வீரவேங்கை அகரச்சுடர் கந்தலிங்கம் கேமா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1998 கடற்புலி மேஜர் மலர்மொழி குழைந்தைவடிவேல் அகிலமலர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி கப்டன் இராவணன் சோதிராசா வினோதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி லெப்டினன்ட் செல்வக்குமார் முருகையா விஜயராஜ் கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி லெப்டினன்ட் குமுதினி தாண்டவன் ஆனந்தசோதி கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி லெப்டினன்ட் சீத்தா ஆரோக்கியநாதர் சுதர்சனா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன் சங்கரப்பிள்ளை தவராசா கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1996 கடற்கரும்புலி கப்டன் இளையவள் இராசலிங்கம் இராஜமலர் திருகோணமலை வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி லெப்.கேணல் எழில்வண்ணன் (குணேஸ்) சிவலிங்கம் முரளிதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி மேஜர் கனியன் திருஞானசம்பந்தர் விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி மேஜர் மோகன் சிவபாலு பாஸ்கரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி கப்டன் திருமாறன் ஜெயசீலன் டன்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி கப்டன் நல்லவன் கோபாலப்பிள்ளை பூபாலசிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி கப்டன் மிதுனன் கருப்பையா பாலகிருஸ்ணன் திருகோணமலை வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி லெப்டினன்ட் எழுமதி இம்மானுவேல் கலிஸ்ரா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி லெப்.கேணல் நிமல் பரமநாதன் இளங்கோவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி மேஜர் செம்மலை மரியநாயகம் இதயராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி மேஜர் மன்னவன் சந்தியாப்பிள்ளை யூட்ராஜ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி கப்டன் கரன் சந்திரசேகரம் தர்மக்கண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி கப்டன் கனகா பத்திமனோகரன் சர்மினா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி கப்டன் ஆனந்தி கந்தையா யோகேஸ்வரி முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி லெப்டினன்ட் மகேஸ்வரி இராசகுரு ரேவதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கடற்புலி லெப்டினன்ட் பிருந்தா பரமசாமி நிமலாவதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 மேஜர் நெடுமாறன் இராமு சேகர் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1996 கப்டன் புலிக்குட்டி சுகுமார் சுஜிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 2ம் லெப்டினன்ட் இளங்குயில் ஆனந்தராசா உமாதேவி மன்னார் வீரச்சாவு: 30.03.1996 2ம் லெப்டினன்ட் கோமதி சாமித்தேவர் இலக்குமிபிரமிளா கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1996 கப்டன் ரதீஸ்பரன் (ரதீஸ்) கோபாலப்பிள்ளை செல்வராஜா அம்பாறை வீரச்சாவு: 30.03.1993 கப்டன் உருத்திரன் (பொஸ்கோ) விஜயரத்தினம் தயாளன் கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1993 லெப்டினன்ட் யேசு செபஸ்தியான் யோசப் அன்ரனி கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1991 லெப்டினன்ட் ஜான் செபமாலை ஸ்ரான்லி முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 லெப்டினன்ட் அருண் கருப்பையா நித்தியானந்தஈஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை விஜி வேலுப்பிள்ளை பரமேஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 ரவேங்கை புனிதன் பியசேன விஜயன் வவுனியா வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை நிதி வே.பரமேஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை சைமன் மிக்கேல் திவ்வியநாதன் மன்னார் வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை குஞ்சன் இராமலிங்கம் கமலேஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை ரவி சுப்பிரமணியம் ஜெயநேசன் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை துசான் இசுதோர்வாசிங்டன் மோகனராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை கண்ணன் மாசிலாமணி ராஜேஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை பைரவி நாகேந்திரன் சதீஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை பொஸ்கோ சந்திரன் பத்மநாதன் மன்னார் வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை மிராண்டா பூலோகசிங்கம் உதயன் மன்னார் வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை மணிவண்ணன் கதிர்காமத்தம்பி ஜெயசீலன் வாழைச்சேனை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 30.03.1989 வீரவேங்கை ராஜன் பொன்னுத்துரை நடேசலிங்கம் கும்புறுப்பிட்டி, திருகோணமலை. வீரச்சாவு: 30.03.1986 2ம் லெப்டினன்ட் நிமால் பெர்னாண்டோ றோமன் சுரேஸ்குமார் திருநகர், கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 62 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  11. பிரான்சில் ஈழத்தமிழர் திரைப்படச்சங்கம் தாய்த்தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதம் பிரான்சில் ஈழத்தமிழர் திரைப்படச்சங்கம் தாய்த்தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலுச்சேர்க்கும் வகையிலும் பிரான்சில் 28.03.2013 வியாழக்கிழமை காலை 10.00 மணிமுதல் 6.00 மணிவரை அடையாள கவனயீர்ப்பு உண்ணாமறுப்பு போராட்டத்தை நடாத்தியிருந்தனர். அகவணக்கத்துடன் ஆரமாகிய இப்போராட்டம் பிரான்சின் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட முர்து லாப்பே (சர்வதேச சமாதான நினைவுச்சின்ன சுவர்) உள்ள இடத்தில் நடாத்தப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்காக வெளிநாட்டு மக்கள் பார்வையிட்டுச் செல்லும் இவ்விடத்தில் துண்டு பிரசுரம் வழியாகவும், நேரடிவிளக்கங்களும் இவர்களால் கொடுக்கப்பட்டிருந்தன. ஈழத்தமிழ் மக்களுக்காகவும் இப்போராட்டத்தினையும் தமிழ்நாட்டில் கடந்த 21 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் மாணவர்களின் எழுச்சிப்போராட்டங்களும் பொது மக்களுக்கு விளக்கமாக கொடுக்கப்பட்டதுடன் தமிழ்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஏற்பாட்டாளர்களுடன், மாணவர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர். பிரான்சில் கடந்த 4 வருடங்களாக செயற்பட்டு வரும் LIFT என்கின்ற அமைப்பு நவீன தொழிநுட்பத்தின் மூலம் உலகத்தரம் வாய்ந்த வியக்க வைக்கும் வகையில் தாயக விடுதலை, சமூகம், மண்பற்று, தமிழர் எதிர்காலம் என்பனவற்றுடன் பல்வேறு தமிழ்ச்சமூகத்தின் அன்றாட வாழ்வைக்கொண்ட குறும்படங்களை தயாரிக்கின்ற படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு அமைப்பாக செயற்பட்டு வருகின்றது. இவ்அமைப்பானது தனியே குறும்படம், திரைப்படம் என்கின்ற வட்டத்திற்குள் நிற்காமல் காலத்தின் தேவையறிந்து தமிழர்கள் நியாயமான போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டிய நல்லதொரு தருணத்தையும், தேவையும் பயன்படுத்தியுள்ளனர் இதே செயற்பாடுகள் செய்ய வேண்டிய கடமைப்பாடு உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் உண்டு என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. http://www.sankathi24.com/news/28488/64//d,fullart.aspx
  12. டாக்டர் .அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களால் இலங்கை தூதர் காரிய வாசன் கொடும்பாவி சென்னை நீதி மன்ற வளாகத்தில் எரிப்பு . ilangai thuthar kaariya vaasan kodumpaavin uruva boommaiyai Dr.Ambedkar sattakkalluri maanavargal chennai uyar nithimandra valagathil eritthanar...thodarbukku 9941586869.. Loyolahungerstrike My dear friends. . . Actually anna University made these much of Holidays To Divert Students From the Protest. . . and. . To be frank Yes We are Diverted. . . :/ But, few Students are still Struggling to support for the cause. Now listen. . We enjoyed these Holidays. . . At least For tomorrow We should Join together and should stand For the protest. . . I request everyone of u to Kindly participate in the Protest . . . Please Invite Your friends. . . We have enjoyed a lot in these days. . Put a Full stop to those Enjoyments and Tomorrow Please Join us. . Chepauk stadium 10:00am Many college Gonna participate there. . . So no Problem will come for us. . Please Share This . . Loyolahungerstrike
  13. வட சென்னை வாழ் திருநங்கைகள் நடத்தும் உண்ணாநிலை போராட்டம் வட சென்னை வாழ் திருநங்கைகள் நடத்தும் உண்ணாநிலை போராட்டம் நாளை(30/03/13) காலை 9மணிக்கு ஆரம்பமாகி மாலை 6மணி வரை நடக்கிறது தாய் தமிழ் உறவுகள் அனைவரும் வரவும். இடம்: தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனை அருகில். தொடர்புக்கு : 9176219268, 9841064107 இதேவேளை, கோவையில் நாளை மறுதினம் ஞாயிறன்று காலை 10 மணி அளவில் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வதற்கும் தமிழகம் முழுதும் மாணவர்கள் ஒன்றிணைத்தல் குறித்தும் மாணவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இடம் இன்னும் முடிவாகவில்லை . கோவை மற்றும் கோவையை சுற்றியுள்ள 150க்கும் மேற்பட்ட கல்லூரியை சேர்ந்த மாணவ பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் http://www.sankathi24.com/news/28482/64//d,fullart.aspx
  14. மாணவர்கள் சார்பாக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு, ஈழத்தமிழர்கள் நலன் கருதி 27-03-2013 அன்று சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் திருப்தி அளிப்பதாகவும் மாணவர்களின் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் பிரதிபலிப்பதாக உள்ளது. அதற்கு நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். ஆனால் இந்த சட்டமன்ற தீர்மானத்தை சுட்டிக்காட்டி இந்திய நாடாளுமன்றத்திலும் அதையே ஐநா மன்றத்திலும் நிறைவேற்றப்பட்டு ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் வரையில் எங்கள் மாணவர்கள் போராட்டம் தொடரும். அதுவும் அறவழியில் தொடரும். தமிழக அரசு ஈழத்தமிழர்களுக்கான எங்களது அறவழி போராட்டங்களை ஆதரிக்குமேயானால் தமிழகத்தில் பூவிருந்தவல்லி, செங்கல்பட்டு ஆகிய சிறப்பு முகாம் சிறைகளில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களுக்கு தொழில்தொடங்க அரசு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். திருச்சியில் ஜனநாயக முறையில் கறுப்புக் கொடி காட்டிய மாணவர்களை காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்களின் மீதும் அவர்களைத் தூண்டிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மீதும் சட்டமுறைப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஜோ பிரிட்டோ - 8678962611 Loyolahungerstrike
  15. ! Mass protest on Friday 05/04/13. Lets all join together in solidarity with Tamil Nadu students @ Trafalgar Square @ 1pm. We urge everyone to take part demanding justice for the continuing 65 years of Genocide against Tamils and UN monitored referendum for Tami Eelam. Plz fwd. TCC UK 020 3371 9313 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கோவையில் ஞாயிறன்று காலை 10 மணி அளவில் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வதற்கும் தமிழகம் முழுதும் மாணவர்கள் ஒன்றிணைத்தல் குறித்தும் மாணவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது இடம் இன்னும் முடிவாகவில்லை . கோவை மற்றும் கோவையை சுற்றியுள்ள 150க்கும் மேற்பட்ட கல்லூரியை சேர்ந்த மாணவ பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ Trichy Maanavarkal meethu thaakkuthal nadathiya kangkiras rowdikal meethu nadavdikkai edukka kori matrum thani thamil eelam vendi pothuvaakkeduppu nadatha valiyuruthiyum naalai kaalai 9 maniyalavil puthukkottai kaangiras aluvalagathirku poottu podum poraattam...thozharkal anaivarum varuka.. place: pudukkottai time:9 am date:30.03.2013 thodarpukku : shanmuganathan - 9751466364 nagaa athiyan -8883382058 ************************************* -முகநூல்- Loyolahungerstrike
  16. 29.03- கிடைக்கப்பெற்ற 36 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை சுடர்விழி மகேந்திரம் ரஜிதா கிளிநொச்சி வீரச்சாவு: 29.03.2002 கடற்கரும்புலி மேஜர் காந்தன் மகாதேவன் சுதாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 29.03.2001 கடற்கரும்புலி கப்டன் வாகைசூடி மரியநாயம் பிலிப்ஸ்.ரீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.03.2001 2ம் லெப்டினன்ட் குலநீதன் சங்கரப்பிள்ளை குலேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.03.2001 வீரவேங்கை பாவை (மகிந்தா) நடேசப்பிள்ளை நந்தினிதேவி திருகோணமலை வீரச்சாவு: 29.03.2000 2ம் லெப்டினன்ட் கலையரசி (நர்மா) மகாகுருதாஸ் சகாயமேரி வவுனியா வீரச்சாவு: 29.03.2000 2ம் லெப்டினன்ட் பாரதி செல்லத்துரை நாகேந்திரன் வவுனியா வீரச்சாவு: 29.03.2000 2ம் லெப்டினன்ட் கீர்த்திகா செல்வம் சிவறஞ்சினி கிளிநொச்சி வீரச்சாவு: 29.03.2000 வீரவேங்கை கருமுகிலன் பேரம்பலம் கிருபாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 29.03.2000 வீரவேங்கை சொல்லோவியன் ஆண்டியப்பன் சிறிகாந்தன் முல்லைத்தீவு வீரச்சாவு: 29.03.2000 லெப்டினன்ட் இமையவன் பஞ்சாட்சரம் செல்வகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 29.03.2000 லெப்டினன்ட் கானமலர் பிச்சை கமலாதேவி வவுனியா வீரச்சாவு: 29.03.2000 வீரவேங்கை செம்பிறை (செஞ்சுடர்) வனவாசம் ராதிகா முல்லைத்தீவு வீரச்சாவு: 29.03.2000 கப்டன் கண்ணதாசன் ஆறுமுகம் கஜரூபன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.03.2000 கப்டன் வர்ணி அந்தோனி லூர்த்துநாயகி கிளிநொச்சி வீரச்சாவு: 29.03.2000 லெப்டினன்ட் அன்பு சிறிஸ்கந்தராசா தவச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.03.2000 கப்டன் நிக்சலா கந்தப்பு நந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 29.03.2000 கப்டன் கவிவேந்தன் திருஞானசபம்ந்தப்பிள்ளை சிறிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.03.2000 வீரவேங்கை வைகை (பிறைமதி) இரத்தினகோபால் டயானா கிளிநொச்சி வீரச்சாவு: 29.03.2000 கப்டன் நாதன் (தேவன்) சிதம்பரப்பிள்ளை செந்தில்நாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.03.2000 2ம் லெப்டினன்ட் குணசீலி தியாகராசா மெற்றில்டா முல்லைத்தீவு வீரச்சாவு: 29.03.2000 லெப்டினன்ட் கதிரொளி சின்னத்தம்பி சுதர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.03.2000 வீரவேங்கை நிலானி விவேகானந்தம் சந்திரகுமாரி முல்லைத்தீவு வீரச்சாவு: 29.03.2000 கப்டன் துரியோதனன் ஆனந்தகுமாரசாமி சர்மிலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.03.2000 கப்டன் முகுந்தன் செபமாலை செல்வம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.03.2000 கப்டன் ஈழச்செல்வன் ஜேம்ஸ் றதீஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.03.2000 கப்டன் வீரச்சோழன் சுந்தரலிங்கம் கண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.03.1998 கப்டன் மாயவன் சிவலிங்கம் கணேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.03.1998 கப்டன் திருமகன் (விகடன்) கணேசலிங்கம் உமாசங்கர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.03.1998 கப்டன் மலரவன் சிவபாதம் சுஜீத்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.03.1998 வீரவேங்கை மணிரத்தினம் மயில்வாகனம் விஜயானந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.03.1996 லெப்டினன்ட் சிறீனிவாஸ் தம்பிராஜா நவநீதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.03.1995 லெப்டினன்ட் வில்லவன் சண்முகராசா ஜெயசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.03.1995 லெப்டினன்ட் அரசகுமாரி பேதுறு கீறேஸ் மன்னார் வீரச்சாவு: 29.03.1993 வீரவேங்கை சல்மான் மூர்த்தி யாழ்ப்பாணம். வீரச்சாவு: 29.03.1989 லெப்டினன்ட் சதீஸ் திருநாவுக்கரவு சிறீதரன் நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 29.03.1989 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 36 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.