Everything posted by தமிழரசு
-
கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
01.05- கிடைக்கப்பெற்ற 37 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் நேசராஜ் தாமோதரம் சூரியா மட்டக்களப்பு வீரச்சாவு: 01.05.2004 கடற்கரும்புலி மேஜர் அறிவுச்செல்வன் (வசந்தன் ) வைரமுத்து வினோதரன் கிளிநொச்சி வீரச்சாவு: 01.05.2002 கடற்கரும்புலி மேஜர் சூரி (சூரியன்) நாகேந்திரன் கமலேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.2002 கடற்கரும்புலி மேஜர் அச்சுதன் (வாகீசன்) கணேசன் விஜயகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.2002 கடற்கரும்புலி மேஜர் பாண்டியன் முத்துக்குமார் கணபதிப்பிள்ளை மட்டக்களப்பு வீரச்சாவு: 01.05.2002 லெப்டினன்ட் காவலன் இளையதம்பி இராமச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.2000 வீரவேங்கை இன்மதி சீவரத்தினம் சிவரஞ்சினி முல்லைத்தீவு வீரச்சாவு: 01.05.2000 கப்டன் இளங்கீரன் (ரூபன்) நல்லதுரை ஞானசீலன் முல்லைத்தீவு வீரச்சாவு: 01.05.2000 கப்டன் சுடர்மணி தேவராஜா ஜீவதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.2000 லெப்.கேணல் தேவநேயன் (தர்சன்) முத்துக்குமார் கலைஞானசேகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.1999 மேஜர் குணசீலன் மார்க்கண்டு கந்தசாமி மட்டக்களப்பு வீரச்சாவு: 01.05.1999 மேஜர் இமையகாந்தன் சண்முகம் சத்தியசேகர் முல்லைத்தீவு வீரச்சாவு: 01.05.1999 கப்டன் பருதி சின்னத்தம்பி ஜெகதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.1999 கப்டன் புதியவன் நித்தியானந்தம் உதயகுமாரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.1999 கப்டன் ஈழமைந்தன் நவரட்ணம் நவதீபன் கிளிநொச்சி வீரச்சாவு: 01.05.1999 கப்டன் வான்கவி குமாரசாமி செல்வரஜினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.1999 லெப்டினன்ட் காண்டீபன் (ஈழவன்) அன்ரனிதாஸ் றொனால்ட் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 01.05.1999 2ம் லெப்டினன்ட் தமிழீழவள் சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.1999 2ம் லெப்டினன்ட் எழில்வள்ளி அற்புதலிஙகம் சுகிர்தா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.1999 வீரவேங்கை மலையரசி காந்தீபராசா சகுந்தலாதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.1999 லெப்.கேணல் விமல் (அப்பன்) ஆறுமுகம் பரமேஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 01.05.1998 2ம் லெப்டினன்ட் நரேந்திரன் இராமச்சந்திரன் மதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.05.1998 கப்டன் மணிவாசகன் இராமலிங்கம் ரவிச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.1997 லெப்.கேணல் விஜயகாந் வேலாயுதம் யோகானந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.05.1996 மேஜர் விமலச்சந்திரன் (பரந்தன்) நவரட்னம் விஜயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.05.1996 வீரவேங்கை தவப்புதல்வன் சுப்பிரமணியம் நந்தகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 01.05.1995 கப்டன் புகழேந்தி (தாமு) கணபதிப்பிள்ளை தவராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.1995 கப்டன் பூங்குன்றன் (மயூரன்) குமாரவேல் ஜெயசூரியன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.05.1995 லெப்டினன்ட் சிங்காரம் சுந்தரராசா ஜெயக்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 01.05.1995 கப்டன் தொல்காப்பியன் (திலீபன்) சண்முகராசா சோமசுந்தரம் திருகோணமலை வீரச்சாவு: 01.05.1993 கப்டன் செல்லத்தம்பி (நளன்) யோகராசா சுபாஸ்கரன் திருகோணமலை வீரச்சாவு: 01.05.1993 வீரவேங்கை பாலக்குமார் குணரத்தினம் கிரிதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.05.1991 வீரவேங்கை பெனா தில்லையம்பலம் தியாகராசா கள்ளியடி, இலுப்பைக்கடவை, மன்னார். வீரச்சாவு: 01.05.1989 வீரவேங்கை வெள்ளை (சிறி) வடிவேலு சிறீதரன் பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 01.05.1989 லெப்டினன்ட் ரம்போ தணிகாசலம் ஜெகநேசன் பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 01.05.1989 கப்டன் மொறிஸ் தியாகராசா பரதராஜன் பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 01.05.1989 2ம் லெப்டினன்ட் சைமன் கபிரியேல் அந்தோனிப்பிள்ளை தாமரைக்குளம், அடம்பன், மன்னார். வீரச்சாவு: 01.05.1988 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 37 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுபித்திரன், யாழ் அகத்தியன், மேகன், புரட்சி ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
30.04- கிடைக்கப்பெற்ற 59 மாவீரர்களின் விபரங்கள். சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் மோகன் வாசுதேவன் சந்திரமோகன் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.04.2000 மேஜர் செங்குட்டுவன் இராமச்சந்திரன் தினேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.2000 கப்டன் மோகவாணன் தம்பையா வசந்தகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.04.2000 லெப்டினன்ட் குசலன் கணபதிப்பிள்ளை சிறி மட்டக்களப்பு வீரச்சாவு: 30.04.2000 லெப்டினன்ட் வீரமணி மயில்வாகனம் யோகராசா திருகோணமலை வீரச்சாவு: 30.04.2000 2ம் லெப்டினன்ட் நதிமகள் கிறிஸ்ரி கிறீசில்டாயூட்சி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.2000 2ம் லெப்டினன்ட் செந்தமிழ் நடராசா பிரதீபன் கிளிநொச்சி வீரச்சாவு: 30.04.2000 வீரவேங்கை கயல்விழி ஏகாம்பரநாதன் தனேஸ்வரி கிளிநொச்சி வீரச்சாவு: 30.04.2000 வீரவேங்கை வாசுகி நாகமுத்து அருந்ததி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.2000 வீரவேங்கை அறிவுச்சோலை அருளப்பு மேரிகிறிஸ்ரின் கிளிநொச்சி வீரச்சாவு: 30.04.2000 எல்லைப்படை வீரவேங்கை ரமேஸ்குமார் ரங்கசாமி ரமேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.2000 லெப்டினன்ட் பிறைசூடி (டயஸ்) அல்பிரட் றுஸ்கீன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.2000 மேஜர் அன்புமாறன் நடராசா கோடீஸ்வரன் வவுனியா வீரச்சாவு: 30.04.2000 மேஜர் வண்ணன் செல்வராசா சுரேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.2000 2ம் லெப்டினன்ட் அரசின்பன் தர்மலிங்கம் ஜெகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.2000 கப்டன் தவநிதி சின்னத்தம்பி சிவலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.04.1998 லெப்டினன்ட் அகிலன் நாகராசா சாம்பசிவம் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.04.1998 லெப்டினன்ட் வேங்கைமாறன் கதிரவேல் சாமிநாதன் திருகோணமலை வீரச்சாவு: 30.04.1998 வீரவேங்கை வீரசூரி தெய்வநாயகம் முத்துக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.04.1997 கப்டன் கிளி முத்துலிங்கம் சிறிதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.04.1995 லெப்டினன்ட் மாமூலன் (அன்ரன்) ஜோர்ஜ் அன்ரன்ரமேஸ் திருகோணமலை வீரச்சாவு: 30.04.1993 2ம் லெப்டினன்ட் இளந்தேவன் (தவபாலன்) தர்மலிங்கம் ராஜேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1992 கப்டன் அறவாணன் (தவம்) வேலாயுதம்பிள்ளை தவக்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 30.04.1992 கப்டன் செந்தில் செல்லத்துரை ஈஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1992 2ம் லெப்டினன்ட் கார்வண்ணன் (ரமணன்) கனகலிங்கம் கருணதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1992 வீரவேங்கை நீலன் (சசி) சுந்தரலிங்கம் சசிலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1992 வீரவேங்கை வல்லவன் வைரவப்பெருமாள் பாலசிங்கம் வவுனியா வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை தீசன் ப.யோகராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை குணசீலன் பா.கணேசமூர்த்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை ராம்குமார் புவனநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை விக்னேஸ் (இயற்பெயர் கிடைக்கவில்லை) மட்டக்களப்பு வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை குமார் கார்த்திகேசு குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை பபீந்திரன் திருநாவுக்கரசு பபீந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை மதியழகன் (அழகன்) சுப்பிரமணியம் மதியழகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை சிறிதரன் டெவிற்பாலகிருஸ்ணன் சிறிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை டேவிற் லோரன்ஸ் தோமாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1991 லெப்டினன்ட் அப்பா சுந்தரலிங்கம் குமாரகுலசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை காமினி செல்வம் காமினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை சிவநேசன் ஆறுமுகம் சிவநேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை சிறீக்காந் சிவப்பிரகாசம் சிறிக்காந் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை ஸ்.ரீபன் அல்வீனப்பா தர்மன்ஸ்.ரீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை ஆனந்தராஜ் செலஸ்.ரீன் ஆனந்தராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை நாகேஸ் பெரியசாமி நாகேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1991 வீரவேங்கை வசந்தன் (சங்கர்) வசந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.04.1989 கப்டன் கண்ணாடி (ராஜன்) இராசதுரை ஜெயக்குமார் நீர்வேலி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 30.04.1989 கப்டன் வரதப்பா சீவரத்தினம் சிறீபாஸ்கரன் தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 30.04.1989 வீரவேங்கை ஆனந்தன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) (முகவரி கிடைக்கவில்லை) வீரச்சாவு: 30.04.1988 வீரவேங்கை சாள்ஸ் குமாரகுலசிங்கம் வேலவன் மாவிட்டபுரம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 30.04.1988 வீரவேங்கை சுதா பாக்கியநாதர் பவளத்துரை பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 30.04.1987 வீரவேங்கை திலகன் நாகராசா கிருஸ்ணானந்தன் குமுழமுனை, மணலாறு. வீரச்சாவு: 30.04.1986 வீரவேங்கை லோகன் மு.லோகேஸ்வரன் குமுழமுனை, மணலாறு. வீரச்சாவு: 30.04.1986 வீரவேங்கை நிமல் தியாகராசா செல்வராசா சிலாவத்தை, முல்லைத்தீவு வீரச்சாவு: 30.04.1986 வீரவேங்கை ஜெயந்தன் பொன்னையா அமிர்தலிங்கம் வற்றாப்பளை, முல்லைத்தீவு. வீரச்சாவு: 30.04.1986 வீரவேங்கை நாகேந்திரன் நாகராசா சின்னத்தம்பி வற்றாப்பளை, முல்லைத்தீவு வீரச்சாவு: 30.04.1986 வீரவேங்கை வில்வன் பொன்னுத்துரை சிவபாலசுப்பிரமணியராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 30.04.1986 வீரவேங்கை சிவகுமார் இரத்தினசிங்கம் கேதீஸ்வரன் முள்ளியவளை, முல்லைத்தீவு வீரச்சாவு: 30.04.1986 வீரவேங்கை இலங்கேஸ் தம்பிராசா அன்ரன் இராசரத்தினம் வற்றாப்பளை, முல்லைத்தீவு. வீரச்சாவு: 30.04.1986 வீரவேங்கை அலிஸ்ரன் மதுரநாயகம் அலிஸ்ரன் உடுவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 30.04.1986 வீரவேங்கை ரமேஸ் யெராட் யோகராசா சில்லாலை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 30.04.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 59 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
29.04- கிடைக்கப்பெற்ற 16 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் ஆனந்தன் சிவலிங்கம் மயூரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.04.2001 கப்டன் மணிமொழி (வென்சி) சிவசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 29.04.1998 கப்டன் சைலன் (சுஜீதன்) மார்கண்டு விக்கிணேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 29.04.1998 கப்டன் வேங்கை சிங்கராசா பாக்கியராஜ் வவுனியா வீரச்சாவு: 29.04.1997 வீரவேங்கை இளங்கீரன் முத்தையா இந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.04.1996 லெப்டினன்ட் தமிழினியன் பாலையா ஜெயச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.04.1994 மேஜர் பாலையா தாசன் வின்சன் முல்லைத்தீவு வீரச்சாவு: 29.04.1994 கப்டன் சர்வானந்தன் (மில்ரன்) சுப்பிரமணியம் உதயகுமார் கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 29.04.1994 லெப்டினன்ட் புலித்தேவன் (பதி) சின்னையா தெய்வேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.04.1993 2ம் லெப்டினன்ட் யோகராசா நடராஜா புவனேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.04.1992 லெப்டினன்ட் ஆனந்தன் பத்மநாதன் கமலநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.04.1991 வீரவேங்கை பரமானந்தன் க.மனோகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.04.1991 2ம் லெப்டினன்ட் கோணேஸ் பிரான்சிஸ் சிவகுமார் கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 29.04.1991 வீரவேங்கை றோஜன் முருகேசு இராஜகிருஸ்ணன் மன்னார் வீரச்சாவு: 29.04.1991 லெப்டினன்ட் ஜீவன் மதியழகன் திருகோணமலை வீரச்சாவு: 29.04.1988 கப்டன் லிங்கம் சிங்காரவேல் செல்வகுமார் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 29.04.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 16 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
28.04- கிடைக்கப்பெற்ற 18 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் தமிழினி தியாகராசா விஜயலட்சுமி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.04.2001 லெப்டினன்ட் இசைப்பிரியா பஞ்சாட்சரம் வேணுகா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.04.2001 லெப்டினன்ட் செம்பிறை நாராயணசாமி வசந்தராணி முல்லைத்தீவு வீரச்சாவு: 28.04.2001 லெப்.கேணல் நிர்மலா ஞானாந்தன் மேரிசாந்தினி கிளிநொச்சி வீரச்சாவு: 28.04.2001 மேஜர் பாவரசி (மதுவந்தி) தவராசா சசிகலா முல்லைத்தீவு வீரச்சாவு: 28.04.2000 லெப்டினன்ட் மலையரசன் கணேஸ் ராஜக்கோன் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.04.2000 லெப்டினன்ட் இசைக்குமரன் முத்தையா கிறிஸ்நேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.04.2000 கப்டன் சொற்கோ மலியதாஸ் பற்ரிக்றொபின்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.04.2000 வீரவேங்கை செந்தமிழமுதன் ஜீவரத்தினம் செந்தூர்ச்செல்வன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.04.1999 லெப்டினன்ட் ஒளிவாணன் (வொனி) தங்கராஜா புவனேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.04.1996 கப்டன் வேணிலான் (தயான்) கிருஸ்ணப்பிள்ளை பாஸ்கரன் அம்பாறை வீரச்சாவு: 28.04.1996 மேஜர் செங்கோலன் (காமினி) பெரியசாமி நிரஞ்சன்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 28.04.1995 வீரவேங்கை றெஜினோல்ட் பாலசிங்கம் கண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.04.1991 லெப்டினன்ட் ஆனந்தன் கிருஸ்ணராசா சந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 28.04.1991 2ம் லெப்டினன்ட் விசுவாசம் பொன்னுத்துரை சுதாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 28.04.1991 வீரவேங்கை சுவித் (சுஜித்) இராசரட்ணம் சிவசுப்பிரமணியம் கிளிநொச்சி வீரச்சாவு: 28.04.1991 மேஜர் நரேன் நல்லைநாதன் ஜனார்த்தனன் யாழ்ப்பாணம். வீரச்சாவு: 28.04.1988 கப்டன் குட்டி (தினேஸ்) முகமது அலிபா முகமது ஹசன் பேராறு, கந்தளாய், திருகோணமலை. வீரச்சாவு: 28.04.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 18 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
27.04- கிடைக்கப்பெற்ற 76 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை புண்ணியராசா வேலுச்சாமி புண்ணியராசா கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.2001 லெப்டினன்ட் தேவராஜ் தேவப்போடி விமலகாந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.2001 2ம் லெப்டினன்ட் அறிவமுதன் செல்வராசா நிர்மலன் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.2001 வீரவேங்கை மதன் இராமச்சந்திரன் தயாளன் முல்லைத்தீவு வீரச்சாவு: 27.04.2001 வீரவேங்கை இளம்முகில் செல்வநாயகம் மருசலீன் முல்லைத்தீவு வீரச்சாவு: 27.04.2001 வீரவேங்கை பாவேந்தன் சோதிலிங்கம் சுந்தரவடிவேல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.04.2001 மேஜர் மாலதி கணபதிப்பிள்ளை கிருபேஸ்வரி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.2001 மேஜர் வதனி தேவதாஸ் மேர்சி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.04.2001 கப்டன் ரூபா (ரூபியா) சிறிதரன் நிரஞ்சினி கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.2001 கப்டன் தன்னிலா டொமினிற் ஜெனிஸ்ரலா வவுனியா வீரச்சாவு: 27.04.2001 கப்டன் வாணி காண்டீபன் நந்தினி மன்னார் வீரச்சாவு: 27.04.2001 கப்டன் சாந்தீபன் திருநீலகண்டன் பாலசபேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.04.2001 கப்டன் மலர்சேரன் சின்னையா கிருஸ்ணகுமார் திருகோணமலை வீரச்சாவு: 27.04.2001 லெப்டினன்ட் கலைத்தமிழ் பழனியாண்டி கிருஸ்ணகுமாரி கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.2001 கப்டன் வெற்றிநிலவன் கோபால் ரவிச்சந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.2001 வீரவேங்கை கானமணி வள்ளிபுரம் பிரகாசம் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.2001 லெப்டினன்ட் அருள்தேவன் இராசதுரை அசோகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.2001 2ம் லெப்டினன்ட் குலராஜன் நடராசா சந்திரகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.2001 2ம் லெப்டினன்ட் புகழரசி செல்லத்தம்பி அனோஜா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.04.2001 லெப்டினன்ட் கலைப்பருதி குமாரசாமி நந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.04.2001 மேஜர் குகன் (குன்றக்குமரன்) பொன்னுத்துரை தவராசா கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.2001 மேஜர் வீரமறவன் தங்கராசா செல்வறஞ்சன் முல்லைத்தீவு வீரச்சாவு: 27.04.2001 மேஜர் துகிலன் சின்னத்தம்பி சண்முகநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.2000 லெப்டினன்ட் பாலச்சந்திரன் சாமித்தம்பி தேவராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.2000 லெப்டினன்ட் ஊரநாதன் கனகசுந்தரம் நித்தியகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.2000 2ம் லெப்டினன்ட் அகநேசன் சின்னத்தம்பி இராசரத்தினம் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.2000 கப்டன் செய்யவன் பூபாலசிங்கம் விஜயகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.04.2000 வீரவேங்கை தாசபிரான் கனகசிங்கம் தேவராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.1999 வீரவேங்கை யோகா (அன்பனா) தங்கராசா வினோதா வவுனியா வீரச்சாவு: 27.04.1999 2ம் லெப்டினன்ட் ராகுலன் தாமோதரம்பிள்ளை திருநாவுக்கரசு திருகோணமலை வீரச்சாவு: 27.04.1997 2ம் லெப்டினன்ட் புயல்வேந்தன் தருமராஜா ரவீந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 27.04.1997 லெப்டினன்ட் செந்தில்குமரன் (நிதி) சிங்கராசா ஜெப்பிரகாஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.1997 துணைப்படை 2ம் லெப்டினன்ட் சுப்பிரமணியம் அண்ணாமலை சுப்பிரமணியம் இரத்தினபுரி, சிறிலங்கா வீரச்சாவு: 27.04.1995 துணைப்படை 2ம் லெப்டினன்ட் மாடாசாமி பூசாரி மாடாசாமி கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 27.04.1995 துணைப்படை 2ம் லெப்டினன்ட் ஆரோக்கியநாதன் தேவசகாயம் ஆரோக்கியநாதன் வவுனியா வீரச்சாவு: 27.04.1995 துணைப்படை வீரவேங்கை அருளம்பலம் அரியகுட்டி அருலம்பலம் வவுனியா வீரச்சாவு: 27.04.1995 கப்டன் கலைஞன் குணவீரசிங்கம் மதனகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.04.1994 கப்டன் நேசன் (அமல்ராஜ்) ஆசீர்வாதம் ரவீந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 27.04.1994 லெப்டினன்ட் ரூபன் துரைசிங்கம் சுதாகர் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.1994 2ம் லெப்டினன்ட் இளங்குமனன் தர்மசீலன் தர்மதாசன் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.1994 வீரவேங்கை சின்னக்கண்ணன் சக்திவேல் சிவகுமார் வவுனியா வீரச்சாவு: 27.04.1994 வீரவேங்கை சிவச்செல்வன் கிட்ண்பிள்ளை கோணேஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.1994 லெப்டினன்ட் தர்மராசா (ஜோசப்) நாகமணி ஜேசுராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.1993 2ம் லெப்டினன்ட் அமலநாதன் ஆறுமுகம் ஜீவப்பிரகாசம் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.1993 வீரவேங்கை கதிரேசன் தம்பிராசா நேசதுரை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.1993 வீரவேங்கை மதுரகீதன் நடராசா ஈஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.1993 கப்டன் றொசான் மாசிலாமணி சேகர் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை கின்ஸ்ஸி பேரம்பலம் பாஸ்கரன் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை போல் முருகையா உதயகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை திலகன் ஆறுமுகம் காமராஜ் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை பீற்றர் குணரட்ணம் மோகன்ராஜ் முல்லைத்தீவு வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை புவி நடராசா சிவலோகநாதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை கருணா சரவணன் சந்திரகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை சர்மா (சல்மன்) சுப்பையா மனோகரன் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை தியாகு பெருமாள் அரிச்சந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை கிருபா கனகசுந்தரம் ரவிச்சந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை சுருளி கந்தசாமி விநாயகமூர்த்தி முல்லைத்தீவு வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை வேதா ஆறுமுகம் ஞானச்சந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை ராமதாஸ் செல்லையா பாலசுப்பிரமணியம் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை எட்வேட் தங்கவேல் கனகசுந்தரம் கிளிநொச்சி வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை முகிலன் இராமு குகநாதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 27.04.1991 வீரவேங்கை கலீல் கலீல் ரகுமான் தோப்பூர், திருகோணமலை. வீரச்சாவு: 27.04.1988 வீரவேங்கை பட்சம் (ஜவாகர்) கதிர்காமநாதன் இராகவன் கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.04.1988 2ம் லெப்டினன்ட் முரளி (சாள்ஸ்) கந்தவனம் தவக்குமார் கப்பூது, கரணவாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.04.1988 கப்டன் மோகன் மாஸ்ரர் முருகேசு ஜெயக்குமார் கரணவாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.04.1988 வீரவேங்கை நளினன் சச்சிதானந்தன் பிரதாபன் நவாலி, மானிப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.04.1986 வீரவேங்கை ராஜன் ஆறுமுகம் ரட்ணராஜா ஓட்டுமடம், யாழ்ப்பாணம வீரச்சாவு: 27.04.1987 2ம் லெப்டினன்ட் ரங்கா சிங்காரவடிவேல் இராசகுமார் ஊரிக்காடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.04.1986 2ம் லெப்டினன்ட் துரைக்குட்டி சிவகுருநாதன் இராசவடிவேல் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.04.1986 வீரவேங்கை கார்த்திக் நடராஜா கார்த்திகேசு வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.04.1986 வீரவேங்கை தெய்வா ஐயாத்துரை சிவநாதன் மாதகல், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.04.1986 வீரவேங்கை காந்தன் சிவசுந்தரம் விஜயதாஸ் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.04.1986 வீரவேங்கை யேசு பத்மநாதபிள்ளை ரவீந்திரா அளவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.04.1986 வீரவேங்கை அருச்சுனா பொன்னுத்துரை மித்திரா சின்னஉப்போடை, மட்டக்களப்பு வீரச்சாவு: 27.04.1986 லெப்டினன்ட் கபில் இரா. பாலேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 27.04.1986 கப்டன் அலெக்ஸ் கந்தசாமி நித்தியானந்தன் நல்லூர், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.04.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 76 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
26.04- கிடைக்கப்பெற்ற 53 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் இளையவீரன் கோணேஸ்வரப்பிள்ளை யோகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.2001 கப்டன் சுகி அருணாசலம் விஐயா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.2001 லெப்டினன்ட் மதனா அருள்மைலைநாதன் சாமனா கிளிநொச்சி வீரச்சாவு: 26.04.2001 லெப்டினன்ட் குலமகள் தங்கேஸ்வரன் விஜிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.2001 லெப்டினன்ட் தில்லைமதி தனபாலசிங்கம் சாதனா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.2001 லெப்டினன்ட் அன்பழகி இரத்தினசிங்கம் பிரசாந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 26.04.2001 2ம் லெப்டினன்ட் நந்தினி பட்டுராஜா பவளச்செல்வி கிளிநொச்சி வீரச்சாவு: 26.04.2001 2ம் லெப்டினன்ட் கவிப்பிரியா அண்ணாமலை இந்திராதேவி கிளிநொச்சி வீரச்சாவு: 26.04.2001 2ம் லெப்டினன்ட் இளங்குயில் செல்வரத்தினம் சசிகலா முல்லைத்தீவு வீரச்சாவு: 26.04.2001 2ம் லெப்டினன்ட் அருள்மதி பாலகிருஸ்ணன் தனுசியா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.2001 2ம் லெப்டினன்ட் அலைவாணி தெய்வேந்திரம் ஜெயந்தினி கிளிநொச்சி வீரச்சாவு: 26.04.2001 2ம் லெப்டினன்ட் இசைமதி மகாதேவன் நிசாந்தினி வவுனியா வீரச்சாவு: 26.04.2001 வீரவேங்கை மதியரசி பாண்டியன் மோகனறஞ்சினி திருகோணமலை வீரச்சாவு: 26.04.2001 வீரவேங்கை தமிழிசை குமாரசாமி லதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.2001 வீரவேங்கை தமிழருவி மரகதம் சிவமணி திருகோணமலை வீரச்சாவு: 26.04.2001 வீரவேங்கை சமர்விழி குகன் ஜெகதீஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.2001 கப்டன் இறைச்செல்வி (நிலா) பாலச்சாமி மங்களேஸ்வரி மன்னார் வீரச்சாவு: 26.04.2001 லெப்டினன்ட் இன்வேங்கை சிவராசலிங்கம் சிவாநந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 26.04.2001 லெப்டினன்ட் செவ்வந்தி (மகிழினி) ஜெயக்குமார் உதயரூபி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.2001 மேஜர் கானரசன் இராசநாயகம் பாலசுப்பிரமணியம் கிளிநொச்சி வீரச்சாவு: 26.04.2001 லெப்டினன்ட் சாந்தம் குமாரசாமி வசந்தமலர் கிளிநொச்சி வீரச்சாவு: 26.04.2001 லெப்டினன்ட் ஆதிரை மகாலிங்கம் ரஐனி கிளிநொச்சி வீரச்சாவு: 26.04.2001 லெப்டினன்ட் இசைச்செல்வன் சுப்பிரமணியம் பிரபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.2001 2ம் லெப்டினன்ட் சிலம்பரசி முருகேசு லலிதா வவுனியா வீரச்சாவு: 26.04.2001 வீரவேங்கை கிருபா அந்தோனிப்பிள்ளை ஜயாமணி முல்லைத்தீவு வீரச்சாவு: 26.04.2001 சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் சின்னவன் ஆறுமுகம் இராசேந்திரன் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 26.04.2000 கப்டன் மகாதேவன் நடராஜா கிருபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.2000 2ம் லெப்டினன்ட் அருச்சுனன் கனகரத்தினம் ரவிக்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 26.04.2000 வீரவேங்கை விதுசன் பிறேமவாசன் பிறேம்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.2000 வீரவேங்கை அகிலரசி (அகலரசி) சிவலிங்கம் பிரியதர்சினி முல்லைத்தீவு வீரச்சாவு: 26.04.2000 வீரவேங்கை சர்மினி செல்லத்துரை அருங்கீதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.2000 வீரவேங்கை சுதா தம்பிராசா மங்களேஸ்வரி மட்டக்களப்பு வீரச்சாவு: 26.04.1999 வீரவேங்கை சிந்தனா (கலைமகள்) சோமசுந்தரம் ரத்தினேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.1999 மேஜர் திரு (யூட்) தேவசகாயம் சத்தியகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 26.04.1996 கப்டன் மணியரசன் (யோகேஸ்) தில்லைநாதன் தினகராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.1996 லெப்டினன்ட் கஸ்தூரி சீனித்தம்பி மகேஸ்வரி மட்டக்களப்பு வீரச்சாவு: 26.04.1996 லெப்டினன்ட் நம்பி ஆனந்தன் சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.04.1996 கப்டன் தனசேகரம் (வரதன்) கணேசமூர்த்தி வரதசுந்தரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.04.1993 லெப்டினன்ட் யோககுமார் (வித்தியானந்தன்) கைலாயபிள்ளை சுரெஸ் அம்பாறை வீரச்சாவு: 26.04.1993 2ம் லெப்டினன்ட் சௌந்தராஜா ஆரியரத்தினம் மனோரஞ்சன் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.04.1993 வீரவேங்கை பௌதீஸ்வரன் (கஜேந்திரன்) சாமித்தம்பி குமாரசாமி மட்டக்களப்பு வீரச்சாவு: 26.04.1993 வீரவேங்கை ஞானதரன் செல்லப்பிள்ளை ஜீவானந்தம் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.04.1993 வீரவேங்கை திருமூர்த்தி சிவலிங்கம் பராக்கிரமலிங்கம் அம்பாறை வீரச்சாவு: 26.04.1993 வீரவேங்கை தேசியன் குழந்தைவேல் ரகுநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.04.1993 வீரவேங்கை லதாங்கன் கிருஸ்ணபிள்ளை உதயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.04.1993 வீரவேங்கை அங்குசன் சித்திரவேல் விபுலானந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.04.1993 கப்டன் செல்லையா (நித்தி) இராசையா நித்தியானந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.04.1992 வீரவேங்கை பாலுமகேந்திரா கணபதிப்பிள்ளை உருத்திரா அம்பாறை வீரச்சாவு: 26.04.1992 வீரவேங்கை குட்டி (ரமேஸ்) மாணிக்கம் ரவீந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.04.1991 லெப்டினன்ட் தியாகு ஆழ்வார்பிள்ளை தர்மராசா திருகோணமலை வீரச்சாவு: 26.04.1991 வீரவேங்கை அலெக்ஸ் கந்தையா ஜெயக்குமார் சாம்பல்தீவு, திருகோணமலை. வீரச்சாவு: 26.04.1986 வீரவேங்கை ரகீம் த.குணரட்னம் சாம்பல்தீவு, திருகோணமலை வீரச்சாவு: 26.04.1986 2ம் லெப்டினன்ட் சபேசன் அன்ரன் குரன்ஸ் ஆரன்ஸ் மூதூர், திருகோணமலை வீரச்சாவு: 26.04.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 53 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
25.04- கிடைக்கப்பெற்ற 135 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் தியாகேஸ்வரன் நடராசா சுரேஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.04.2004 லெப்டினன்ட் டனிசன் செல்லத்துரை ஜெசிதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.04.2004 2ம் லெப்டினன்ட் செல்வவீரன் சேதுநாதப்பிள்ளை பிரபா மட்டக்களப்பு வீரச்சாவு: 25.04.2004 வீரவேங்கை அலைவாணன் இராசேந்திரம் மயூரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை மைந்தன் மைக்கல் றோமோஸ் நீர்கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 25.04.2001 கப்டன் திருமகன் துரைசிங்கம் சிவகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் சங்கர் தியோகுப்பிள்ளை அலேஸ்கரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் வேங்கைராஜ் நல்லதம்பி சசிக்குமார் அம்பாறை வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் தீபன் (தமிழரசன்) நமசிவாயம் சந்திரமோகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் புதுமகள் தங்கராசா பிரியதர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் தன்னிலா (ஜெனிற்றா) அந்தோனிப்பிள்ளை மேரிகொன்சலாநந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் வான்மதி (அஞ்சலா) ஆறுமுகம் நிர்மலாதேவி வவுனியா வீரச்சாவு: 25.04.2001 கப்டன் குயிலினி சோமசுந்தரம் நீலவேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் விஜிதா கணபதிப்பிள்ளை புஸ்பநிதி முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் தமிழ்க்கண்ணன் செல்வராசா கிருஸ்ணராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் புரட்சிமாறன் முருகையா வசந்தகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை கலையரசன் மாரிமுத்து சிவகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை கதிர்க்குன்றன் கறுப்பையா சசிகரன் கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை குயிலினி மதுரவீரன் செல்வி கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 கப்டன் வான்மீகி யோகநாதன் செந்தூரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 கப்டன் மகேசன் சிவலிங்கன் சிவனகுலன் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 கப்டன் கனைச்செழியன் (கலைச்செழியன்) சந்தனன் நாகேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் சாளினி சுப்பிரமணியம் சுபாசினி கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் மதி கதிரவேலு உதயகுமாரி வவுனியா வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் நிவேதினி தில்லையம்பலம் சத்தியபாமா முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை தேவமுதல்வன் இராசப்பு சத்தியராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை மதி பீற்றர்பிள்ளை பிரதீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் கதிரவன் கனகரத்தினம் சசிபிரதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் ராஜா சின்னையா சந்திரகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் அருமை சிவராசசிங்கம் சசிகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 எல்லைப்படை லெப்டினன்ட் அன்ராஸ் சின்னராசா அன்ராஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் தில்லையரசன் நடராசா ஞானக்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் ஈழரசி இராஜேந்திரம் காணிக்கைமேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் இராமவதி (கதிரவள்) மயில்வாகனம் கோமதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் சின்னவன் செல்லத்துரை உதயகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் சந்தனம் செல்லையா சந்தனமுத்து கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை செங்கதிர் தர்மலிங்கம் சத்தியநாதன் திருகோணமலை வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை புலிமைந்தன் மயில்வாகனம் உதயகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை இசைவாணன் கந்தசாமி தயாநிதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 எல்லைப்படை வீரவேங்கை கரன் பசுபதி பரமேஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 எல்லைப்படை வீரவேங்கை திருமால் சதாசிவம் திருமாவழகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 எல்லைப்படை வீரவேங்கை கோகிலமகேஸ்வரன் சண்முகம் கோகிலமகேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 25.04.2001 எல்லைப்படை வீரவேங்கை புவனேஸ்வரன் முத்துராசா புவனேஸ்வரன் மன்னார் வீரச்சாவு: 25.04.2001 எல்லைப்படை வீரவேங்கை வினோதராசா கந்தசாமி வினோதராசா கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை வேங்கைவாணன் மெய்யழகன் யசோதரன் கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை புரட்சியரசன் இராமநாதன் குகநேசன் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 கப்டன் இரும்பொறை சொலமன் அருள்ராஜா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 கப்டன் கண்ணன் கறுப்பையா யோன்சன் மன்னார் வீரச்சாவு: 25.04.2001 கப்டன் மலரினி தங்கராசா சித்திரகலா மன்னார் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை தேவநிலவன் பாலசிங்கம் சிவநாதன் மன்னார் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை கண்ணன் (வண்ணத்தமிழன்) மாரிமுத்து கரிகாலன் கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் காத்திகாயினி கிருஸ்ணபிள்ளை கிருபாலினி கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை இசைமலர் (சோபனா) சபாபதிப்பிள்ளை காந்திமதி முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை மான்விழி வைரநாதன் வைத்தியமாலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் சேரநங்கை சண்முகநாதன் மோகனகலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை வானரசி (தமிழ்ப்பிரியா) பாலன் சிவசோதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை சமர்வல்லி பழனிமுத்து நளாயினி முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை செந்தமிழ் ஆரோக்கியசாமி புலோமினா கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் அன்புவாணி கணேஸ் தமயந்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் கலைமதி சின்னத்தம்பி ஜெயசந்திரவதனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் மலரினி (சோபா) சோமஸ்காந்தன் சசிகலா கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் கதிர்மகள் இராசையா ஜெகதீஸ்வரி கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 லெப்.கேணல் செந்தூரன் நடராசா சிறிஸ்கந்தராசா கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை ஈழநிலா துரைராசசிங்கம் பிருந்தா முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை வேணுகா (தமிழ்ச்செல்வி) அருளானந்தம் சியோதா முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை திகழொளி அந்தோனிப்பிள்ளை சகாயராணி முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் வனநிலா வெற்றிவேல் சிவலட்சுமி திருகோணமலை வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் புவியரசி அருள்நேசதாசன் சுதர்சினி முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் மதுமிலா (புவியரசி) முருகானந்தம் ஜெகதீஸ்வரி கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் தயாவதி சத்தியநாதன் சத்தியவாணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை பிறை செல்லையா தனலட்சுமி முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் கவிதா (யாழிசை) சிவசேகரம் ராதிகா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 கப்டன் ஜோதினி காசிலிங்கம் ஜெனித்தா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 கப்டன் தாமரை இரட்ணசிங்கம் மேரிரேணுகா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 கப்டன் பூங்குழலி (அருண்மொழி) மாயவன் புவனரசி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 கப்டன் பிரபா (குமரவிழி) பொன்னம்பலம் ராஜினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 கப்டன் கனிமொழி இராசதுரை நந்தகுமாரி முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 கப்டன் பகீரதி (கலைமதி) கிருஸ்ணசாமி றஞ்சினி கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 எல்லைப்படை லெப்டினன்ட் உதயன் சின்னையா உதயகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் சுரேஸ் சத்திவேல் சுரேஸ்குமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை செந்தமிழினி அரசன் இந்திரானி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை ஆரமுது செல்வன் கவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை தாரணி (கவியரசி) ஆனந்தன் சுகந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை கானமுது குமாரவேல் விஜிதா முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை மகிழினி (மாலினி) நமசிவாயம் மோகனா முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை திருவிழி நாகராசா சுகந்தினி கிளிநொச்சி வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை புகழரசி சிவலிங்கம் காந்தினி வவுனியா வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை மகிழரசி வெள்ளைச்சாமி புஸ்பாஞ்சலி திருகோணமலை வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை பிறைமகள் சுவாம்பிள்ளை மேறிபற்றிசியாந்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை கவிநிலா (பிரபாலினி) யோகநாதன் செல்வராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை செந்தமிழ் தெய்வேந்திரம் கமலஜோதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை செல்வமலர் கதுதாஸ் ஆபிரகாம்லிங்கன் தீபதர்சினி முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை தயாபரன் தம்பிராசா தயாபரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் கடல்விழி டொன்பொக்ஸ்கோ டிறைக்சனா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 வீரவேங்கை கானகன் இரவீந்திரராசா விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 லெப்.கேணல் சுதந்திரா (செங்கதிர்) யேசுதாசன் மரியமகிந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 மேஜர் வசந்தநிலா புண்ணியமூர்த்தி பாமதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 மேஜர் கவியரசி திரவியம் கிருஸ்ணவேனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 மேஜர் வித்தியா (ஏழிலரசி) சுந்தரலிங்கம் சுஜாதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.2001 லெப்டினன்ட் ஒளியவள் தெய்வேந்திரம் குவேந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் தேனருவி (கருங்குழலி) இராசையா சசிகலா மன்னார் வீரச்சாவு: 25.04.2001 2ம் லெப்டினன்ட் அருணா (அருணன்) ஆறுமுகம் சுப்பிரமணியம் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.04.2000 லெப்டினன்ட் சுருளி மகேந்திரன் கேதீஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.1999 மேஜர் ராஜகீதன் (காசன்) இராமையா சிவகுமார் பதுளை, சிறிலங்கா வீரச்சாவு: 25.04.1999 மேஜர் தவசுந்தரம் (ராஜ்மோகன்) பாலன் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.04.1999 லெப்டினன்ட் செவ்வேலன் நவரட்ணம் விஜயரவி மட்டக்களப்பு வீரச்சாவு: 25.04.1999 வீரவேங்கை பாலைச்செல்வன் சின்னத்தமபி சின்னராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 25.04.1998 லெப்டினன்ட் சுமிதா கடாசிவம் மல்லிகா மட்டக்களப்பு வீரச்சாவு: 25.04.1998 2ம் லெப்டினன்ட் முத்தப்பன் கனகராசா கமலநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1998 மேஜர் பூமகள் செல்வரட்ணம் தவசிறி வவுனியா வீரச்சாவு: 25.04.1996 கப்டன் பவா (அல்லி) ஆறுமுகம் சுதர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1996 கப்டன் தட்சாயினி ஜயாத்துரை கலைவதனி முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.1996 கப்டன் மருதம் (குமரன்) தர்மலிங்கம் தர்மகுலவேந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1996 லெப்டினன்ட் அகிலா (பொன்னி) கந்தசாமி ஜெயலச்சுமி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1996 லெப்டினன்ட் வாசுகி திருச்செல்வம் செல்வராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1996 லெப்டினன்ட் மதிவாணன் (ஜெயபான்) சின்னத்தம்பி கதிர்காமநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1996 லெப்டினன்ட் சிவன் சோமசுந்தரம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1996 லெப்டினன்ட் வேந்தன் செல்வராசா சசிராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1996 2ம் லெப்டினன்ட் சிவானந்தினி கந்தசாமி சிறீதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1996 வீரவேங்கை பல்லவன் ஆசிர்வாதம் டக்ளஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.04.1996 வீரவேங்கை வீரக்கோன் ஜோசப் நித்தியானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1996 மேஜர் செந்தமிழ் (ஈசன்) மகாதேவன் சந்திரகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1995 லெப்டினன்ட் செங்கோலன் (தயான்) தியாகராசா தயாபரன் திருகோணமலை வீரச்சாவு: 25.04.1992 கப்டன் சிவராஜன் (சிவராஜ்) அல்பேட் அருள்சீலன் மன்னார் வீரச்சாவு: 25.04.1992 லெப்டினன்ட் கருணன் (கர்ணன்) தவராசதீபன் பிரதீபன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.04.1992 2ம் லெப்டினன்ட் முத்து (அசுந்தன்) தங்கராஜா மன்மதராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 25.04.1992 வீரவேங்கை சேகர் அந்தோனி டேவிற் மன்னார் வீரச்சாவு: 25.04.1992 வீரவேங்கை கவியரசன் (பூட்டான்) திரவியராஜா மனோகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.04.1992 வீரவேங்கை தபேந்தினி மஞ்சுளாதேவி பூபாலசுந்தரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1992 வீரவேங்கை கார்த்திக் இராகேஸ்வரன் சந்திரகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1991 வீரவேங்கை ராசிக் (ராபிக்) நாகேஸ்வரக்குரக்கள் மதகுதனன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1991 வீரவேங்கை மனோஜ் அழகன் கருணாநிதி மலையகம், சிறிலங்கா வீரச்சாவு: 25.04.1991 வீரவேங்கை குமார் மார்கண்டு பிறேம்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.04.1991 வீரவேங்கை மதன் அருள்நாயகம் தவானந்தராசா வாகரை, மட்டக்களப்பு வீரச்சாவு: 25.04.1986 வீரவேங்கை கரன் வெற்றிவேல்பிள்ளை தம்பிப்பிள்ளை வெருகல், மூதூர், திருகோணமலை வீரச்சாவு: 25.04.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 135 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் நீலப்பறவைக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சிங்கள வீரர் சங்ககாராவை நிகழ்வில் கலந்து கொள்ளவிடாது தடுத்த மாணவர்கள். [படங்கள்] பிரிவு: தமிழ் நாடு ஹைதராபாத் சன் ரைசர்ஸ் கிரிக்கெட் டீமின் கேப்டன் 'குமார் சங்ககாரா என்ற சிங்கள கிரிக்கெட் வீரர் உட்பட சன் ரைசர்ஸ் வீரர்கள் கலந்து கொள்ள இருந்த விளம்பரதாரர்கள் நிகழ்ச்சி 11.30 க்கு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அறிந்த மாணவர்கள் அங்கு முற்றுகையிட திரண்டனர் இதனை அறிந்த நிகழ்ச்சி ஏற்பட்டளர்கள் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்வதாக அறிவித்து பின்னர் அங்கு நிகழ்ச்சி நடை பெறவில்லை. அதனையடுத்து அந்த நிகழ்ச்சியை தாஜ் கோரமண்டலிற்கு மாற்றினார் அங்கும் மாணவர்கள் திரண்டதால் பதட்டம் நிலவியதால் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இன்று விளம்பரதாரர்களின் நிகழ்ச்சி நடைபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் அடுத்து நிகழ்ச்சி எப்போ, எங்கே நடத்துவது என்று தெரியாத நிலையில் உள்ளனர் நிகழ்ச்சி ஏற்பட்டளர்கள் . பலத்த காவல்துறை பாதுகாப்பு இரு இடங்களிலும் போடப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த நிகழ்வை தடுக்கக தயார் நிலையில் உள்ளனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14236%3Athe-player-kollavitatu-sangakkara-effected-students-participated-in-the-event&catid=36%3Atamilnadu&Itemid=102- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழக மக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்!..... "தமிழின விரோத சிங்கள கைக்கூலி " தயாநிதி மாறனின் 'sun rise ' ஹைதராபாத் கிரிக்கெட் டீமின் கேப்டன் 'குமார் சங்ககாரா'என்ற சிங்கள கிரிக்கெட் வீரன் இன்று (24/04/2013) காலை 10 மணிக்கு சென்னை இராயப்பேட்டையில் உள்ள "எக்ஸ்பிரஸ் அவென்யு " வணிக வளாகத்தில் ஒரு சிங்கள நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறான்.மானமுள்ள தமிழர்கள் அவனை புறக்கணிக்க இன்று காலை 10 மணிக்கு எக்ஸ்பிரஸ் அவென்யுவில் கூடுவோம்....வந்தேறி வணிகர்களே "தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்திற்கு "எதிராக நீங்கள் செயல்பட்டால் தமிழகத்தில் நீங்கள் வணிகம் செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம். Loyolahungerstrike -முகநூல்-- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
24.04- கிடைக்கப்பெற்ற 17 மாவீரர்களின் விபரங்கள். 2ம் லெப்டினன்ட் தாரணன் செல்வநாயகம் சந்திரகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.2004 லெப்டினன்ட் கடலமுதன் சிங்கன் பெருமாள் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.2001 2ம் லெப்டினன்ட் அருணா (அருளினி) கணபதிப்பிள்ளை ஜெயராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.04.2000 வீரவேங்கை தேவதர்சினி அல்லிமுத்து தயா மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.2000 2ம் லெப்டினன்ட் வேந்தன் திருமாள் வேந்தன் அம்பாறை வீரச்சாவு: 24.04.1998 கப்டன் ஓரங்கன் (றொபின்) சாமித்தம்பி குகநாதன் அம்பாறை வீரச்சாவு: 24.04.1998 லெப்டினன்ட் சாமிநாதன் தங்கவேல் பரமேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.1997 வீரவேங்கை மண்ணழகன் வேலுப்பிள்ளை றொசாந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.1997 வீரவேங்கை ஆதவன் தம்பிராசா திருச்செல்வம் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.1997 கப்டன் வெள்ளை (அப்புத்துரை) கார்த்திகேசு ரவிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.04.1997 வீரவேங்கை அன்புச்செல்வன் சுகுமார் சசிதரன் கிளிநொச்சி வீரச்சாவு: 24.04.1996 வீரவேங்கை சங்கர் (இயற்பெயர் கிடைக்கவில்லை) கண்டி, மலையகம், சிறிலங்கா வீரச்சாவு: 24.04.1989 கப்டன் ரங்கன் துரைசிஙகம் ஜெயரங்கன் புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 24.04.1989 வீரவேங்கை நளினன் மணியம் தட்சிணாமூர்த்தி கிரான், மட்டக்களப்பு. வீரச்சாவு: 24.04.1988 வீரவேங்கை சூரி முத்துலிங்கம் பத்மநாதன் கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 24.04.1988 வீரவேங்கை முகமது இராசமாணிக்கம் ரவிநாதன் பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 24.04.1987 வீரவேங்கை லதா மகேசன் ஞானச்சந்திரன் கல்லடி, மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 17 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
23.04- கிடைக்கப்பெற்ற 11 மாவீரர்களின் விபரங்கள். 2ம் லெப்டினன்ட் கலைப்பிரியா (மோனகா) நடனசிகாமணி இளவரசி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.04.2000 2ம் லெப்டினன்ட் பூவின்பன் சுப்பிரமணியம் சுகதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.04.2000 லெப்டினன்ட் கிரிப்பிரியன் சதாசிவம் தயாளகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.04.1999 வீரவேங்கை செம்மொழி (தென்றல்) கந்தசாமி புவனேஸ்வரி கிளிநொச்சி வீரச்சாவு: 23.04.1998 லெப்டினன்ட் ரவிச்சந்திரன் முத்துராமலிங்கம் ரமேஸ்கண்ணா கிளிநொச்சி வீரச்சாவு: 23.04.1997 கப்டன் செந்தப்பா (திலீப்) தியாகராஜா கஜேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.04.1996 லெப்டினன்ட் நிலவழகன் (புவியழகன்) சிவஞானம் கோணேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.04.1996 2ம் லெப்டினன்ட் வீரப்பன் (சுந்தரேஸ்) நல்லையா பாலகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.04.1995 வீரவேங்கை செல்வமணி கந்தையா சுதர்சன் அம்பாறை வீரச்சாவு: 23.04.1993 2ம் லெப்டினன்ட் மீரான் சண்முகராசா கிருபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.04.1991 வீரவேங்கை ஸ்கொட் யேசுதாசன் அன்ரன் ஸ்கொட் கள்ளிக்கட்டைக்காடு, உயிலங்குளம், மன்னார் வீரச்சாவு: 23.04.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 11 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
22.04- கிடைக்கப்பெற்ற 15 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் கோபு (சிவகுமார்) (இயற்பெயர் கிடைக்கவில்லை) மட்டக்களப்பு வீரச்சாவு: 22.04.2003 கப்டன் யசோதா இராமச்சந்திரன் விஜயராணி முல்லைத்தீவு வீரச்சாவு: 22.04.2000 கப்டன் அன்புவாணன் (கருணாகரன்) கந்தையா உதயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.04.1998 வீரவேங்கை சேது கிருஸ்ணபிள்ளை செல்வறஞ்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.04.1996 2ம் லெப்டினன்ட் வேலன் (இளங்கோ) இராசதுரை யோகராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 22.04.1994 வீரவேங்கை மதி தருமராசா தயாபரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.04.1992 வீரவேங்கை புனிதன் நமசிவாயம் சிறிதரன் கிளிநொச்சி வீரச்சாவு: 22.04.1992 வீரவேங்கை எல்லாளன் (நிசாந்தன்) பொன்னுத்துரை தங்கத்துரை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.04.1992 லெப்டினன்ட் கிருஸ்ணன் ஆனந்தராசா கிருஸ்ணபிள்ளை கும்புறுப்பிட்டி, திருகோணமலை. வீரச்சாவு: 22.04.1989 2ம் லெப்டினன்ட் குலம் மு.யோகேந்திரன் பள்ளிமுனை, உப்புக்குளம், மன்னார் வீரச்சாவு: 22.04.1987 2ம் லெப்டினன்ட் குணம் மு.யோகேந்திரன் உப்புக்குளம், மன்னார். வீரச்சாவு: 22.04.1987 வீரவேங்கை சுவர்ணன் பொன்னையா சிறிபோஸ் சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 22.04.1987 லெப்டினன்ட் கிர்மானி சிலுவைராசா ஜோன்சன் பேட்டன் குருநகர், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 22.04.1987 கப்டன் பவான் (ஐயா) பொன்னம்பலம் யோககுமார் சுதுமலை, மானிப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 22.04.1987 வீரவேங்கை தாஸ் கஸ்பார் சூசைதாசன் நிலாச்சேனை, உயிலங்குளம், மன்னார். வீரச்சாவு: 22.04.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 15 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
கோவையில் இலங்கையின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் கண்காட்சி கோவையின் டவுன்ஹால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மாணவர் கூட்டமைப்பின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் தமிழீழம் குறித்து, மாணவர் கூட்டமைப்பினர் அமைத்துள்ள கண்காட்சி காண்போர் உள்ளங்களை கலங்கச் செய்துள்ளது. இலங்கையில் திட்டமிட்டு தமிழினம் அழிக்கப்பட்ட வரலாறுகளையும், போர் என்னும் பெயரில் நடந்த இனப்படுகொலைகளையும் வெளிப்படுத்தும் இந்த கண்காட்சியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இதுவரை வெளிவராத ஆயிரக்கணக்கான ஓவியங்களும், கண்காட்சி அரங்கை அலங்கரித்துள்ளன. இலங்கை தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவைகளை எடுத்து இயம்பும் பல்வேறு ஆவணப்படங்களும் கண்காட்சியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் இறுதிக்கட்ட போரில், இலங்கை ராணுவத்தினரின் கொடூரங்களை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20405:2013-04-21-16-32-43&catid=1:aktuelle-nachrichten&Itemid=50Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்து படங்கள்