Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. 07.04- கிடைக்கப்பெற்ற 22 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் தமிழீழன் சதாசிவம் திருக்கேதீஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.2004 கப்டன் ரவி பெருமாள் தேவராசா கிளிநொச்சி வீரச்சாவு: 07.04.2000 வீரவேங்கை உயிர்வேந்தன் கணேசமூர்த்தி நாகராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 07.04.2000 கப்டன் செல்வகாந்தன் இரத்தினசிங்கம் சற்குணராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.2000 லெப்டினன்ட் வரதகுமார் கந்தப்போடி நவரத்தினம் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1999 லெப்டினன்ட் ஈழமாறன் (ஈழநாதன்) காதர்முகைதீன் சருதீன் முல்லைத்தீவு வீரச்சாவு: 07.04.1998 வீரவேங்கை பிறேமன் இராசையா தேவதாஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1992 கப்டன் சங்கர் முருகேஸ் நடேசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை ஆனந்தகுமார் சோமசுந்தரம் மகாலிஙகம் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை மைக்கல் அன்ரனிஜெபநேசன் ஜீவநாயகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.04.1991 2ம் லெப்டினன்ட் கிருபா செல்லத்தம்பு ராமச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை கேசவன் மூர்த்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை தது (பாலு) (இயற்பெயர் கிடைக்கவில்லை) மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை நவேந்திரன் (சதா) (இயற்பெயர் கிடைக்கவில்லை) மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை தேவிராஜ் (இயற்பெயர் கிடைக்கவில்லை) மட்டக்களப்பு வீரச்சாவு: 07.04.1991 2ம் லெப்டினன்ட் மது சின்னத்தம்பி சுரேஸ் அம்பாறை வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை ஞானம் மணியம் வீரசிங்கம் திருகோணமலை வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை சுபன் கணபதிப்பிள்ளை குபேந்திரராசா திருகோணமலை வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை ஈஸ்வரன் அருளானந்தன் ஈஸ்வரதாஸ் திருகோணமலை வீரச்சாவு: 07.04.1991 வீரவேங்கை டில்லி (கணேஸ்) சின்னையா கணேசன் நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 07.04.1989 வீரவேங்கை தூர்த்தி தம்பிப்பிள்ளை கருணாகரன் நொச்சிமுனை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 07.04.1986 2ம் லெப்டினன்ட் அசோக் சரவணமுத்து வன்னியசிங்கம் சேமமடு, வவுனியா. வீரச்சாவு: 07.04.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 22 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  2. 06.04- கிடைக்கப்பெற்ற 17 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை தமிழ்பிறை ஐயாசாமி ஜசோதரன் கிளிநொச்சி வீரச்சாவு: 06.04.2002 2ம் லெப்டினன்ட் சிந்தனா இராசநாயகம் நாகநந்தினி கிளிநொச்சி வீரச்சாவு: 06.04.2001 லெப்டினன்ட் மலையரசி மாசிலாமணி இளங்கோமதி கிளிநொச்சி வீரச்சாவு: 06.04.1998 வீரவேங்கை சிவகடாச்சன் முத்தையா அமுதலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.04.1996 கப்டன் பாரதமோகன் (சறோன்) லோகிதராசா லெட்சுமிகாந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.04.1996 2ம் லெப்டினன்ட் கௌதீகன் சில்வெஸ்ரர் ஜெயச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.04.1996 கப்டன் மருது நடராஜா காண்டீபன் திருகோணமலை வீரச்சாவு: 06.04.1996 லெப்டினன்ட் பரதன் வேலன் குணபாலசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.04.1996 கப்டன் எழில்நம்பி (வேந்தன்) விஸ்வலிங்கம் அற்புதராசா திருகோணமலை வீரச்சாவு: 06.04.1994 கப்டன் சங்கிலியன் (தேவன்) சின்னையா மயில்வாகனம் திருகோணமலை வீரச்சாவு: 06.04.1994 கப்டன் பெருவளவன் (வில்லியம்) கனகசபாபதி சிறிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.04.1994 வீரவேங்கை யோகேஸ்வரன் தங்கராசா சாந்தலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.04.1992 வீரவேங்கை ஐயப்பன் (லூக்காஸ்) சின்னத்தம்பி குமார் அம்பாறை வீரச்சாவு: 06.04.1992 லெப்டினன்ட் கமல் கந்தையா கமலேஸ்வரன் நெடுங்கேணி, மணலாறு. வீரச்சாவு: 06.04.1988 வீரவேங்கை அன்ரன் (ரஞ்சன்) அருச்சுனன் ரஞ்சன் யாழ்ப்பாணம். வீரச்சாவு: 06.04.1987 2ம் லெப்டினன்ட் சின்னக்கோபு செந்தில்வடிவேலு சிறீதரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 06.04.1986 2ம் லெப்டினன்ட் பட்டாபி செந்திவடிவேல் சாந்தகுமார் நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 06.04.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 17 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  3. 05.04- கிடைக்கப்பெற்ற 54 மாவீரர்களின் விபரங்கள். 2ம் லெப்டினன்ட் அகல்யா சண்முகரட்ணம் சிந்துஜா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.2001 2ம் லெப்டினன்ட் பிறையரசி டானியல் ஞானேஸ்வரி கிளிநொச்சி வீரச்சாவு: 05.04.2000 கப்டன் தர்மசீலன் சின்னத்துரை சாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.2000 லெப்டினன்ட் மதிமாறன் நடராசா பிறேமச்சந்திரன் வவுனியா வீரச்சாவு: 05.04.2000 மேஜர் நிர்மலா செல்வரத்தினம் விஜயலட்சுமி கிளிநொச்சி வீரச்சாவு: 05.04.2000 மேஜர் ஈழக்குமரன் குணரட்ணம் பரணிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.2000 கப்டன் மோகனா தம்பிராசா சுதாஜினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.2000 லெப்டினன்ட் கண்ணாளன் செபமாலை சுரேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.2000 வீரவேங்கை சூரியப்பிரியா பாக்கியராசா ரதிகலா மட்டக்களப்பு வீரச்சாவு: 05.04.1998 2ம் லெப்டினன்ட் இளஞ்செழியன் (வசி) சின்னராசா சிவந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1998 2ம் லெப்டினன்ட் செந்தமிழன் திருச்செல்வராசா பிரபாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 05.04.1998 கப்டன் அன்பழகன் சிவசம்பு சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1998 லெப்டினன்ட் சோழன் (சோழவளநாடான்) நாகரட்ணம் பாலநேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1998 வீரவேங்கை சத்தியபாமா நடராசா சுபாசினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1997 மேஜர் தனஞ்செயன் (கெனட்) தங்கராசா தியாகராசா அம்பாறை வீரச்சாவு: 05.04.1996 மேஜர் யோகபாலன் (ரதீஸ்) செல்வராசா விக்கினேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.04.1996 கப்டன் அக்கினிக்கண்ணன் (ஜெயா) பொன்னம்பலம் சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.04.1996 லெப்டினன்ட் கட்டப்பொம்மன் விஜயராசா சுதாகரன் அம்பாறை வீரச்சாவு: 05.04.1996 கப்டன் சுபேசன் சுப்பிரமணியம் காண்டீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1996 லெப்டினன்ட் கோமகன் அந்தோனிப்பிள்ளை செல்வரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1996 வீரவேங்கை சிவபெருமான் (சிவம்) சண்முகசேகரம்பிள்ளை தில்லைநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1996 2ம் லெப்டினன்ட் வடிவழகி (தர்சினி) சுப்பிரமணியம் நித்தியச்செல்வி வவுனியா வீரச்சாவு: 05.04.1996 கப்டன் பராசத்தி கந்தசாமி நந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1996 கப்டன் மாங்குயில் (கமலி) ஆனந்தவினாயகம் ராஜிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1996 கப்டன் இலக்கியன் சுந்தரம் ருஜித் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1996 லெப்டினன்ட் நாளாயினி (டாம்போ) இராமலிங்கம் புவனேஸ்வரி கிளிநொச்சி வீரச்சாவு: 05.04.1996 லெப்டினன்ட் கதிரொளி (கலையரசி) நாகரத்தினம் வசந்தகுமாரி வவுனியா வீரச்சாவு: 05.04.1996 2ம் லெப்டினன்ட் அறிவு (சுரேக்கா) நாராயணன் தனலச்சுமி மன்னார் வீரச்சாவு: 05.04.1996 2ம் லெப்டினன்ட் கலை இளையதம்பி இராஜேஸ்வரி திருகோணமலை வீரச்சாவு: 05.04.1996 2ம் லெப்டினன்ட் சின்னவள் யோகராசா ஜான்சிலா முல்லைத்தீவு வீரச்சாவு: 05.04.1996 2ம் லெப்டினன்ட் சுகந்தி கிருஸ்ணராஜா நிமாலினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1996 2ம் லெப்டினன்ட் தயா (மான்விழி) பயஸ் மெற்றில்டா பிரியதர்சினி மன்னார் வீரச்சாவு: 05.04.1996 2ம் லெப்டினன்ட் கோகிலா தர்மலிங்கம் காந்திமதி திருகோணமலை வீரச்சாவு: 05.04.1996 2ம் லெப்டினன்ட் கயல்விழி (குயில்மொழி) ஆறுமுகம் அருள்மொழி கிளிநொச்சி வீரச்சாவு: 05.04.1996 2ம் லெப்டினன்ட் மாறன் (லோகநாதன்) ஜோசப்போல் கனிஸ்டன் கிஸ்ரோப்பர் கிளிநொச்சி வீரச்சாவு: 05.04.1996 வீரவேங்கை தர்மிலா செவ்வராசா தமயந்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1996 வீரவேங்கை ஈழக்கண்ணன் விஸ்வலிங்கம் மகேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.04.1996 லெப்டினன்ட் அறிவுச்செல்வன் இராஜேந்திரம் கிறேசியன் திருகோணமலை வீரச்சாவு: 05.04.1996 கப்டன் விடுதலை (பூலோ) ஜீவரத்தினம் ரஞ்சித்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1996 லெப்டினன்ட் இசையருவி (இராஜேந்திரன்) செல்லத்துரை பிரபாகரன் கிளிநொச்சி வீரச்சாவு: 05.04.1996 லெப்டினன்ட் முல்லைவாணன் (பூலோகன்) புலேந்திரன் பிரபாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 05.04.1996 2ம் லெப்டினன்ட் கரிகாலன் (அருள்) சண்முகம் யோகநாதன் வவுனியா வீரச்சாவு: 05.04.1996 வீரவேங்கை இன்பன் (வடிவழகன்) செல்லையா தயானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.04.1996 வீரவேங்கை திதியன் இராசதுரை ரமேஸ்பாபு மன்னார் வீரச்சாவு: 05.04.1996 வீரவேங்கை கிருபாகரன் சித்திரவேல் சிவகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 05.04.1996 வீரவேங்கை சத்திநாதன் தர்மலிங்கம் பிறேம்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.04.1996 கப்டன் இராசன் (தினேஸ்) சிவராசா ஜீவராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 05.04.1996 வீரவேங்கை ஈஸ்வரன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) முகவரி அறியப்படவில்லை வீரச்சாவு: 05.04.1991 கப்டன் குமார் இளையதம்பி மோகனகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.04.1991 லெப்டினன்ட் மனோ (இயற்பெயர் கிடைக்கவில்லை) மட்டக்களப்பு வீரச்சாவு: 05.04.1991 2ம் லெப்டினன்ட் கமலேஸ் (இயற்பெயர் கிடைக்கவில்லை) பொலநறுவை, சிறிலங்கா வீரச்சாவு: 05.04.1991 வீரவேங்கை எட்வேர்ட் (இயற்பெயர் கிடைக்கவில்லை) மட்டக்களப்பு வீரச்சாவு: 05.04.1991 லெப்டினன்ட் தேவன் புத்திரசிகாமணி சூரியகுமார் ஏறாவூர், மட்டக்களப்பு. வீரச்சாவு: 05.04.1987 லெப்டினன்ட் புவிராஜ் ரா.உதயராஜன் கல்லடி, மட்டக்களப்பு வீரச்சாவு: 05.04.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 54 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  4. 04.04- கிடைக்கப்பெற்ற 71 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் செல்வமதி குமாரவேலு சாந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.2004 கப்டன் சசிக்குமார் கணபதிப்பிள்ளை திருப்பாதம் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.04.2004 கப்டன் வாமகாந் கணேசன் லிங்கநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.04.2004 லெப்டினன்ட் வினோரஞ்சன் செல்லையா மோராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.04.2004 வீரவேங்கை தாமரைநிலவு நல்லதம்பி நந்தினி மட்டக்களப்பு வீரச்சாவு: 04.04.2002 2ம் லெப்டினன்ட் நேயச்சுடர் அரியம் செந்தூரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.2000 லெப்டினன்ட் வானதி (குழலி) ஆறுமுகம் சிவகுமாரி முல்லைத்தீவு வீரச்சாவு: 04.04.2000 வீரவேங்கை சமர்நங்கை பரமகுரு யசோதா கிளிநொச்சி வீரச்சாவு: 04.04.2000 கப்டன் நிலவழகன் (நிலான்) சிவசுப்பிரமணியம் கோபால் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.04.1999 கப்டன் குட்டி (காளிக்குட்டி) சதாசிவம் சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1997 மேஜர் பண்டிதர் இராமலிங்கசர்மா ரமணசர்மா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1997 2ம் லெப்டினன்ட் சுமதி நடராசா நேசமலர் வவுனியா வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் சிவதாசன் மாணிக்கரட்னம் சத்தியதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 லெப்.கேணல் கலையரசி துரைராசா நளினகுமாரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 மேஜர் சுருதி நவரட்ணம் ஜனனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 மேஜர் தாரணி துரைராஜா இந்துமதி முல்லைத்தீவு வீரச்சாவு: 04.04.1996 மேஜர் புத்தொளி (புனிதன்) செல்வரத்தினம் ஜெயரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 மேஜர் வண்ணன் (ரசிகன்) இராசரட்ணம் விஜிகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 மேஜர் விஜிதரன் (விஜி) கிருஸ்ணன் சித்திரகுமார் திருகோணமலை வீரச்சாவு: 04.04.1996 கப்டன் தமிழ்ப்புலி நடராசா பாபுதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 கப்டன் பெரியதம்பி (லட்சுமணன்) பொன்னுத்துரை செலஸ்அமீன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 கப்டன் அருணா கந்தசாமி பார்த்தீபராஜா வவுனியா வீரச்சாவு: 04.04.1996 லெப்டினன்ட் கண்ணாளன் லோகநாதன் சிவநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 லெப்டினன்ட் வலம்புரி (சிறி) செல்வநாயகம் பாமினி முல்லைத்தீவு வீரச்சாவு: 04.04.1996 லெப்டினன்ட் கமலினி சபாரட்ணம் கயல்விழி கிளிநொச்சி வீரச்சாவு: 04.04.1996 லெப்டினன்ட் அன்பன் சதானந்தன் தயாபரன் கிளிநொச்சி வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் மாதுமை (உசா) செல்லத்துரை சுபாசினி வவுனியா வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் மாமலர் (பெனாசீர்) வல்லிபுரம் பிரமிளா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் செல்வநாயகி (அருள்மொளி) பாக்கியநாதன் சசிகலா முல்லைத்தீவு வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் பிரகலா கனகரத்தினம் உதயச்செல்வி கிளிநொச்சி வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் காயத்திரி (நிலாகினி) சந்திரசேகரம் மங்களதேவி முல்லைத்தீவு வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் வளர்பிறை (வானதி) தேவராசா கலைச்செல்வி முல்லைத்தீவு வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் பாமதி (கௌரி) சின்னராசா ரஜனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் மலர்நங்கை தர்மகுலசிங்கம் சரஸ்வதி முல்லைத்தீவு வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் இளமதி (விஜயா) கந்தையா துசி மட்டக்களப்பு வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் ஈழநாயகி அருள்ராசா சிறிலங்காநாயகி வவுனியா வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் சுடர் (வேந்தன்) ஜெயபாலசிங்கம் வினேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் தமிழ்வேல் (ஈசன்) செல்லையா சிவசிதம்பரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் ஆராவமுதன் (செல்வா) வடிவேல் செல்வமோகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் ஜெகன் கந்தசாமி மகேஸ்வரன் மன்னார் வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் செந்தில்வாசன் சுப்பிரமணியம் தமிழவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 வீரவேங்கை புதியவன் யேசுரட்ணம் மொறின் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 வீரவேங்கை சிவா (நவா) சிறீஸ்காந்தராஜா கிறிஸ்ரின் விஜயகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 வீரவேங்கை இனியநாதன் பெரியசாமி ஜீவச்சந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 04.04.1996 வீரவேங்கை இறைகுமாரன் கந்தசாமி தர்மசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 வீரவேங்கை ஆராவமுதன் அழகரத்தினம் உதயகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 வீரவேங்கை பனம்பாரன் (பசுபதி) மாணிக்கம்பிள்ளை கார்த்திகேயன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 கப்டன் முரளிபாபு விநாயகமூர்த்தி லோகேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் நந்தப்பா மகாலிங்கம் தயாளன் கிளிநொச்சி வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் மோகன்ராஜ் ஜெயக்குமார் ஜோன்சன் கிளிநொச்சி வீரச்சாவு: 04.04.1996 2ம் லெப்டினன்ட் தரணியன் சுப்பையா தேவரஞ்சன் கிளிநொச்சி வீரச்சாவு: 04.04.1996 வீரவேங்கை சுகிர்தன் (வைரமுத்து) பாலசுப்பிரமணியம் மோகன் கிளிநொச்சி வீரச்சாவு: 04.04.1996 வீரவேங்கை சுடர்மணி சின்னராசா சசீந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1996 வீரவேங்கை பெருந்தேவன் (மோகன்) சேனாதிராசா குகதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1993 வீரவேங்கை விக்ரர் அம்பலவாணர் சுரேஸ்குமார் வவுனியா வீரச்சாவு: 04.04.1991 வீரவேங்கை பாலு அடைக்கலம் சுந்தரலிங்கம் வவுனியா வீரச்சாவு: 04.04.1991 கப்டன் ஜியாப் (காந்தன்) குமாரசாமி மகேஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 04.04.1991 2ம் லெப்டினன்ட் சியாந்தன் தெய்வேந்திரம் ரவிச்சந்திரன் வவுனியா வீரச்சாவு: 04.04.1991 வீரவேங்கை சியாத் மாரியப்பன் பரமேஸ்வரன் வவுனியா வீரச்சாவு: 04.04.1991 வீரவேங்கை முகுந்தன் முருகையா சசிகுமார் வவுனியா வீரச்சாவு: 04.04.1991 வீரவேங்கை கிருபன் சுப்பையா இலட்சுமணன் வவுனியா வீரச்சாவு: 04.04.1991 வீரவேங்கை தருமு (தாமு) பொன்னையா ஜெயராசா வவுனியா வீரச்சாவு: 04.04.1991 வீரவேங்கை கபில்தேவ் முருகேசு சிவபாலன் வவுனியா வீரச்சாவு: 04.04.1991 வீரவேங்கை தனேந்திரன் சுப்பையா பன்னீர்ச்செல்வம் மாத்தளை, சிறிலங்கா வீரச்சாவு: 04.04.1991 லெப்டினன்ட் பார்க்குகன் ஆரோக்கியம் நிக்ஸன் மன்னார் வீரச்சாவு: 04.04.1991 வீரவேங்கை கொலிடின் பா.கிட்ணறி பிறேம்ராஜ் மன்னார் வீரச்சாவு: 04.04.1991 வீரவேங்கை தீபன் சுப்பிரமணியம் சுகந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.1991 2ம் லெப்டினன்ட் இளங்கோ இராமநாதன் சகாதேவன் திருகோணமலை வீரச்சாவு: 04.04.1991 வீரவேங்கை சிறீக்காந் சின்னையா உதயராசா வவுனியா வீரச்சாவு: 04.04.1991 வீரவேங்கை ராஜ்குயின் யோசப் அன்ரன் பெர்னாண்டோ மன்னார் வீரச்சாவு: 04.04.1990 வீரவேங்கை கனியூட் அந்தோனி தேவராசா உயிலங்குளம், மன்னார். வீரச்சாவு: 04.04.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 71 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  5. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  6. மெசொபொத்தேமியா சுமேரியர்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. 'IPL' சன் ரைசஸ் அணியிலிருந்து இனப்படுகொலை நாடான இலங்கை வீரர்களை வெளியேற்ற கோரி சன் தொலைக்காட்சி அலுவலகம் நாளை மாணவர்களால் முற்றுகை .. Date: 04.04.2013 Place: Murasoli Maran Towers 73, MRC Nagar Main Road, MRC Nagar, Chennai - 600 028 ~~~~~~~~~~~ Loyolahungerstrike-முகநூல்-
  8. tomorrow's boycott of sun office should make the owner kalanidhi maran to get rid of srilankan players from his team ...... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நாளை காலை 10 மணிக்கு சிங்கள வீரர்களை நீக்காத சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளாரன சன்குழுமத்தின் பட்டினப்பாக்கம் சன் தொலைக்காட்சி அலுவலகம் முற்றுகை... தமிழர்களிடம் பிழைப்பு நடத்தி அவர்கள் பணத்தை கொண்டு அவர்கள் மண்ணிலே இருந்து கொண்டு சிங்கள வீரர்களை விளையாட வைத்தால் என்ன நடக்கும் என உணர்த்துவோம்,...!! தமிழரின் தாகம்!! தமிழீழ தாயகம்!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் உள்ள நிகின் லங்கா அலுவலகத்தை இழுத்துப் பூட்டியதால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சிங்கள நிறுவனங்கள் வெளியேற 24 மணி நேரம் கெடு: திருச்சியில் மாணவர் கூட்டமைப்பு எச்சரிக்கை. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13756%3Anikin-lanka&catid=36%3Atamilnadu&Itemid=102 -முகநூல்-Loyolahungerstrike ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ திருச்சியில் சிங்கள அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய மாணவர்கள் ; பதற்றம் நிலவுகிறது.[படங்கள் ] பிரிவு: தமிழ் நாடு ஈழவிடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் உள்ள நிகின் லங்கா அலுவலகத்தை இழுத்துப் பூட்டியதால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. திருச்சியில் இலங்கை சம்பந்தப்பட்ட விமான நிறுவன‌ங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஈழத்திற்கான மாணவர் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த போது இந்த அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஒரு தகவல் பரவியது. போலீஸார் எச்சரிக்கை கொடுத்ததால் உடனடியாக இந்த நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு தாக்குதலுக்கு தப்பின. இந்த நிலையில் இன்று, கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள நிகின் லங்கா ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு திரண்டு வந்த மாணவர் கூட்டமைப்பினர், அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அலுவலகத்தை இழுத்து மூடி பூட்டுப் போட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போராட்ட குழுவை சேர்ந்த சத்தியகுமாரன், பெருமாள் ஆகியோர், ''திருச்சியில் உள்ள சிங்களர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இன்னும் 24 மணி நேரத்திற்குள் இழுத்துப் பூட்டி இடத்தைக் காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் காலி செய்வோம். இதுவரை அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருந்த நாங்கள் இனி மாற்று வழியில் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்" என்று எச்சரித்தார்கள். நிகின் லங்கா அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டது தொடர்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் பத்துப்பேரை கஸ்டடியில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறது கண்டோன்மென்ட் போலீஸ். இதனால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13756%3Anikin-lanka&catid=36%3Atamilnadu&Itemid=102
  9. புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள தீச்சுடர் சின்னத்திலான ஜனநாயக கட்சியில் எதிர்க்கால நடவடிக்கைகள் .....
  10. தீச்சுடர் சின்னத்திலேயே ஜனநாயக கட்சி போட்டியிடும்: பொன்சேகா
  11. 03.04- கிடைக்கப்பெற்ற 52 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை றங்கன் சொக்கலிங்கம் ராஜ்குமார் திருகோணமலை வீரச்சாவு: 03.04.2001 கப்டன் மண்மகன் சிவாநந்தம் விக்கினேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 03.04.2001 வீரவேங்கை குணபாலன் தர்மராசா சூரியகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 03.04.2001 வீரவேங்கை கலையொளி கனகரத்தினம் சசிமலர் கிளிநொச்சி வீரச்சாவு: 03.04.2000 லெப்டினன்ட் செம்பிறை மயில்வாகனம் ரேவதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1999 கப்டன் சிவராஐன் செல்வரட்ணம் நந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1998 2ம் லெப்டினன்ட் புவீந்திரன் நரசிங்கமூர்த்தி நேசராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1997 2ம் லெப்டினன்ட் வீமன் (கதிர்காமரூபன்) அருளப்பு சுசிகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 03.04.1996 கப்டன் பல்லவி (வினோபா) பரமானந்தன் லலிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 மேஜர் முடியரசி (பபிதா) சின்னராசா ஆனந்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 மேஜர் மிதுனன் (வதனன்) ஜெனார்த்தன் ஜெயராஜ் முல்லைத்தீவு வீரச்சாவு: 03.04.1996 மேஜர் மதி நவரத்தினம் குகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 மேஜர் சயந்தன் கணபதிப்பிள்ளை அற்புதராசா வவுனியா வீரச்சாவு: 03.04.1996 மேஜர் அழகன் (விசு) கனகசபை திருலோகநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 கப்டன் அழகநம்பி (லுக்மன்) தெய்வேந்திரன் தவராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 லெப்டினன்ட் சோழன் (யுவராஜ்) செல்வராசா பிரபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 லெப்டினன்ட் நிதர்சன் (ஜெயச்சந்திரன்) பூபாலசிங்கம் சங்கர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 லெப்டினன்ட் வெற்றிவீரன் தங்கராசா லக்ஸ்மன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 2ம் லெப்டினன்ட் வரணியன் கணபதிப்பிள்ளை சிவரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 2ம் லெப்டினன்ட் அறிவாளன் பழனியாண்டி செல்வநாதன் மன்னார் வீரச்சாவு: 03.04.1996 2ம் லெப்டினன்ட் பூவண்ணன் நடராசா கிருசாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 வீரவேங்கை பூங்குயில் குலசேகரம் குணரட்ணம் கிளிநொச்சி வீரச்சாவு: 03.04.1996 வீரவேங்கை வீரமணி பாலகிருஸ்னன் நவநீதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 03.04.1996 வீரவேங்கை கிள்ளிவளவன் நாகு அதியரசு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 வீரவேங்கை திருவாசகன் மாணிக்கம் சிவாகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 வீரவேங்கை இளவரசன் (அன்பழகன்) பரமலிங்கம் துரைராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 03.04.1996 வீரவேங்கை ஈழமாறன் சிவசுப்பிரமணியம் சிவராசா வவுனியா வீரச்சாவு: 03.04.1996 வீரவேங்கை யாழ்பாணன் ஸ்ரனிஸ்லாஸ் பிரதீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 கப்டன் நித்தியா தங்கராசா சாரதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 கப்டன் இதயகீதன் பஞ்சாட்சரம் தனபாலசிங்கம் கிளிநொச்சி வீரச்சாவு: 03.04.1996 கப்டன் பாவரசன் செல்லத்துரை செல்வம் மட்டக்களப்பு வீரச்சாவு: 03.04.1996 கப்டன் அபகரன் (சிவபாரதி) வன்னியசிங்கம் அசோக்கானந் மட்டக்களப்பு வீரச்சாவு: 03.04.1996 2ம் லெப்டினன்ட் குமணன் கிருபராசா சந்திரகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 2ம் லெப்டினன்ட் கெங்காதரன் சிவராசா ஆனந்தராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 வீரவேங்கை நானாட்டான் (லிங்கன்) அரசரட்ணம் றெஜிவோல்ட் மன்னார் வீரச்சாவு: 03.04.1996 வீரவேங்கை விமல் (வேலவன்) தாசன் அம்புரோஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 வீரவேங்கை மன்றவாணன் யோசப் நிறஞ்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 வீரவேங்கை ஜெயா மாணிக்கவாசகர் சந்திரகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1996 2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார் (நந்தன்) பொன்னையா பாலசுந்தரம் அம்பாறை வீரச்சாவு: 03.04.1994 கப்டன் பூவழகு (வினோத்) வின்சன்அன்ரனி விஜித்குமார் திருகோணமலை வீரச்சாவு: 03.04.1994 கப்டன் அரசன் (லிங்கம்) சின்னையா பாண்டியன் மன்னார் வீரச்சாவு: 03.04.1994 2ம் லெப்டினன்ட் சின்னமணி வீரபுத்திரன் நடராஜா முல்லைத்தீவு வீரச்சாவு: 03.04.1994 வீரவேங்கை கவிராஜன் (றொபின்) சண்முகம் தோத்திரலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 03.04.1993 கப்டன் கண்ணன் தர்மலிங்கம் அம்பிகைபாலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1992 வீரவேங்கை துரோணர் இலட்சுமணன் விநாயகமூர்த்தி வவுனியா வீரச்சாவு: 03.04.1991 2ம் லெப்டினன்ட் வசிட்டன் மாணிக்கரஞ்சன் நாகராசா மன்னார் வீரச்சாவு: 03.04.1991 2ம் லெப்டினன்ட் சந்தாம்பிள்ளை திருச்செல்வன் சகாயநாதன் மன்னார் வீரச்சாவு: 03.04.1991 வீரவேங்கை மகாலிங்கம் இராமையா புண்ணியமூர்த்தி மன்னார் வீரச்சாவு: 03.04.1991 வீரவேங்கை புவிராஜ் யோர்ஜ் ஜோன்சன் வவுனியா வீரச்சாவு: 03.04.1991 வீரவேங்கை கண்ணன் அரியரட்ணம் யூட்மேரிஜோர்ஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.04.1991 வீரவேங்கை தவராசா சீ.தவராசா புல்லுமலை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 03.04.1985 வீரவேங்கை ராஜன் இராஜன் புல்லுமலை, மட்டக்களப்பு வீரச்சாவு: 03.04.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 52 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  12. 02.04- கிடைக்கப்பெற்ற 73 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் பவளரசன் கந்தவனம் சிவனேசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2004 லெப்டினன்ட் ஆதி இராமலிங்கம் பாஸ்கரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2002 மேஜர் அமுதா கந்தையா சரஸ்வதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 மேஜர் மதி கோபாலகிருஸ்ணன் ரஜனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 கப்டன் அத்தி தங்கராசா அமுதினி முல்லைத்தீவு வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் தேன்கவி பாலசுப்பிரமணியம் பவானி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் மணிநிலா அந்தோனி றஞ்சினி கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் ஈகைநிலா ஞானசீலன் தங்கலட்சுமி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் மதிவதனி கந்தசாமி வதனி கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் பிரியந்தினி சரவணமுத்து லலிதாம்பிகை முல்லைத்தீவு வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (தமிழினி) முருகமூர்த்தி கஜேந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் கிருபாலினி இராசையா சந்திரகலா கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் கிழிமொழியாள் சடாச்சரம் செல்வலட்சுமி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை கலைமகள் சுப்பிரமணியம் சிவதர்சினி வவுனியா வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை பூங்கொடி ஜெகநாதன் கிமாசலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை மதுசா இரட்ணசிங்கம் தனஜா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை தமிழிசை (மதுரா) பத்மநாதன் நிரஞ்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை மலைமகள் மணியம் கௌரி கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை சர்மிளா கறுத்தான் மஞ்சுளா கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 02.04.2000 காவல்துறை விஜயன் (காவல்துறை) கதிரவேல் விஜயன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 எல்லைப்படை லெப்டினன்ட் விக்னா தர்மலிங்கம் விக்னராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 எல்லைப்படை வீரவேங்கை துஸ் சுந்தரம் துஸ்யந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் புவீந்திரன் (மண்ணரசன்) யோகநாதன் கேதீஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் கூத்தரசன் (நிலவன்) கவிரியன் குணசேகரன் மன்னார் வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் காண்டீபன் புவனேந்திரன் சாள்ஸ்அமிர்தராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை காந்தன் பழனியாண்டி யோகநாதன் கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 கப்டன் நெடுங்கீரன் கந்தையா சுபாஸ்கரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 மேஜர் இளவரசன் செல்வராசா அச்சுதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை குயில்வாயன் காளிமுத்து கோகுலன் வவுனியா வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை தமிழன்பன் தங்கத்துரை விஸ்வநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 மேஜர் சேரமகன் (முகுந்தன்) சவுந்தரராஜன் ரவீந்திரன் அம்பாறை வீரச்சாவு: 02.04.2000 மேஜர் றோய் (கௌதமன்) கந்தசாமி நிர்மலராஜ் திருகோணமலை வீரச்சாவு: 02.04.2000 கப்டன் யசோதினி சரவணமுத்து இரத்தினேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 கப்டன் மனைமதி அருளானந்தசிவம் பிரமிளா கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 கப்டன் திவ்வியா விநாயகமூர்த்தி சாந்தினி கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.2000 லெப்டினன்ட் இளமாறன் இராசரட்ணம் இராஜேந்திரம் திருகோணமலை வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை குருமதன் கணேஸ் சவுந்தரராஜா அம்பாறை வீரச்சாவு: 02.04.2000 மேஜர் அன்பு ஞானமணி சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2000 மேஜர் சிட்டு வடிவேல் றாஜ்குமார் அம்பாறை வீரச்சாவு: 02.04.2000 மேஜர் சசிக்குமார் சின்னத்தம்பி அமிர்தலிங்கம் பொலநறுவை, சிறிலங்கா வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் தயாமோகன் மூத்ததம்பி மனோகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் தயாளசீலன் முருகமூர்த்தி கணேசமூர்த்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் ஜெயசீலன் சிவராசா விவேகானந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2000 2ம் லெப்டினன்ட் சங்கர்ராஜ் இராமச்சந்திரன் சசிக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.2000 எல்லைப்படை வீரவேங்கை சிவா சிறிசேனா சிவலோகநாதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 02.04.2000 மேஜர் லக்சனா ஆனந்தராஜா கௌரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 மேஜர் அரசி (இதயா) பசுபதிப்பிள்ளை ஜெயறஞ்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.2000 வீரவேங்கை மறைவாணன் மாயழகு சிவானந்தன் வவுனியா வீரச்சாவு: 02.04.1999 வீரவேங்கை தனிமதி காளிமுத்து சரஸ்வதி திருகோணமலை வீரச்சாவு: 02.04.1998 2ம் லெப்டினன்ட் ஒளிக்கண்ணன் நிமலச்சந்திரன் விஜேந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.1998 லெப்டினன்ட் எழிலன் நவரத்தினம் மகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1997 கப்டன் பெருவழுதி (பவுணன்) நாகப்பிள்ளை அமுதாகரன் திருகோணமலை வீரச்சாவு: 02.04.1996 கப்டன் கோபினி வேலாயுதம் புஸ்பமாலா திருகோணமலை வீரச்சாவு: 02.04.1996 வீரவேங்கை மஞ்சித் ரமேஸ் றொபேட் வவுனியா வீரச்சாவு: 02.04.1991 வீரவேங்கை சிவகாந்தன் அ.தவநேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1991 கப்டன் சத்தியன் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி தங்கநகர், கிளிவெட்டி, திருகோணமலை. வீரச்சாவு: 02.04.1989 வீரவேங்கை லிங்கன் நல்லதம்பி அன்ரனி கறுவாக்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 02.04.1988 வீரவேங்கை சிவா சின்னத்தம்பி சிவதாஸ் கரணவாய், கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 02.04.1987 2ம் லெப்டினன்ட் சேவியர் யோசப் தனசீலன் வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 02.04.1987 வீரவேங்கை விந்தன் பூபாலசுந்தரம் ஞானகுரு பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 02.04.1987 வீரவேங்கை சங்கர் கந்தப்பு சூரியகுமார் கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 02.04.1987 வீரவேங்கை விடுதலை ஜோன்பொஸ்கோ யோகநாதன் தாளையடி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.04.1987 வீரவேங்கை பாலச்சந்தர் ஞானசேகரம் லக்ஸ்மிகரன் வெற்றிலைக்கேணி,முள்ளியான், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 02.04.1987 கப்டன் முரளி கந்தசாமித்துரை சிறீகரன் வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 02.04.1987 லெப்டினன்ட் பாபு செல்வநாயகம் ரவீந்திரன் ஊரிக்காடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 02.04.1987 2ம் லெப்டினன்ட் ஜஸ்ரின் ஜோசப்தனசீலன் மைக்கல் அன்ரன் தலைமன்னார், மன்னார் வீரச்சாவு: 02.04.1987 2ம் லெப்டினன்ட் மார்சல் விக்கினராசா சந்திரவேல் வெள்ளாங்குளம், முழங்காவில், கிளிநொச்சி வீரச்சாவு: 02.04.1987 வீரவேங்கை நடா தங்கராசா நடராசா வலையிறவு, மட்டக்களப்பு. வீரச்சாவு: 02.04.1987 வீரவேங்கை நடா தங்கராசா நடராசா வலையிறவு மட்டக்களப்பு வீரச்சாவு: 02.04.1986 வீரவேங்கை பெஞ்சமின் கந்தையா பாலசுந்தரம் சேனைப்புலவு, நெடுங்கேணி, மணலாறு . வீரச்சாவு: 02.04.1986 வீரவேங்கை மோகன் யாக்கோப் தற்குரூஸ் அலெக்சாண்டர் தோட்டவெளி, தாராபுரம், மன்னார். வீரச்சாவு: 02.04.1986 வீரவேங்கை ஜோன் ஞானப்பிரகாசம் லேனாட் கிறிஸ்ரி மொறாயஸ் வங்காலை, மன்னார் வீரச்சாவு: 02.04.1986 2ம் லெப்டினன்ட் வதனன் சபாபதி சிவபாலன் வாரிக்குட்டியூர், வவுனியா. வீரச்சாவு: 02.04.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 73 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  13. திருச்சியில் ஒரு கோடி மாணவர்களின் மாபெரும் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.04.2013) தமிழ் மாணவர்களைத் தாக்கிய தமிழின விரோத காங்கிரசைக் கண்டித்தும், சிறீலங்கா மீது சர்வதேச சுயாதீன விசாரணை மற்றும் தமிழீழ விடுதலையை கோரியும் இம் மாபெரும் ஒரு கோடி மாணவர் பொதுக்கூட்டம் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இப்போராட்டத்தின் முடிவில் பழ நெடுமாறன் மற்றும் நல்லக்கண்ணு ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள். தமிழகம் தழுவிய நிலையில் இப்போராட்டம் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மிகவும் எழுச்சியாக இப்போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசின் வீழ்ச்சியே! தமிழினத்தின் எழுச்சி!! http://www.sankathi24.com/news/28580/64//d,fullart.aspx
  14. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர்கள் நாளை உண்ணாவிரதம்! இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, சென்னையில், நாளை செவ்வாய்க்கிழமை நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம் நடாத்தவுள்ளனர். இலங்கையில் உள்ள தமிழர்களை இராணுவம் கொன்று குவித்ததைக் கண்டித்தும், எஞ்சியுள்ள தமிழர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரையுலகம் சார்பில் திரைப்பட இயக்குநர்கள், சின்னத்திரை தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து, நடிகர்-நடிகைகள் சென்னையில், நாளை செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதா ரவி ஆகிய இருவரும் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்கள். அதில் கூறி இருப்பதாவது:- தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலையுலகின் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில், பொதுச்செயலாளர் ராதாரவி பொருளாளார் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்ணாவிரதம் நடைபெற இருக்கிறது. இலங்கையில் இனப்போரினால் பாதிக்கப்பட்ட தொப்புள்கொடி உறவுகளான தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான - சுதந்திரமான நல்வாழ்விற்காக நாளை செவ்வாய்க்கிழமை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. இதில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கில்டு, திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், அதில் இணைக்கப்பட்ட தொழிலாளர் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, அதில் இணைக்கப்பட்ட சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம், சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம், பி.ஆர்.ஓ.க்கள் சங்கம் ஆகிய அனைத்து சங்கங்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=79460&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.