Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. 21.04- கிடைக்கப்பெற்ற 69 மாவீரர்களின் விபரங்கள். லெப்.கேணல் சேரமான் கதிர்காமத்தம்பி சஞ்சயன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2001 மேஜர் ஜீவகன் பாலசுந்தரம் ரவிச்சுந்தரம் திருகோணமலை வீரச்சாவு: 21.04.2001 மேஜர் ஆழியன் சந்திரசேகரம் குமரேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2001 மேஜர் கருவேலன் சண்முகம் அருள்தாசன் வவுனியா வீரச்சாவு: 21.04.2001 மேஜர் ஆர்வலன் இராமசாமி சிவகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 21.04.2001 மேஜர் மஞ்சரி திருச்செல்வம் சிவச்செல்வி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2001 கப்டன் சிவகுமரன் (சந்திரன்) கோபால் சந்திரராசன் மன்னார் வீரச்சாவு: 21.04.2001 கப்டன் உலகநம்பி இராசையா ரகுகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2001 கப்டன் மாலினி யோகேஸ்வரன் சசிரேகா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2001 கப்டன் மைதிலி (சுரேகா) சிவலிங்கம் தாட்சாயினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2001 லெப்டினன்ட் சோலையரசன் சண்முகநாதன் தவரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2001 லெப்டினன்ட் அறிஞன் கணபதிப்பிள்ளை யுகவரதன் கிளிநொச்சி வீரச்சாவு: 21.04.2001 2ம் லெப்டினன்ட் வண்ணன் (ஆனந்தன்) பெரேரோ சாள்ஸ் கிறிஸ்.ரீன் மன்னார் வீரச்சாவு: 21.04.2001 2ம் லெப்டினன்ட் அன்புக்கிளி சின்னத்துரை பரீன் வவுனியா வீரச்சாவு: 21.04.2001 வீரவேங்கை செம்பியவண்ணன் தர்மலிங்கம் அருள்குமரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2001 கப்டன் சுஜீவன் (வல்லவன்) பொன்னுத்துரை சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2001 சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் வண்ணன் ஆறுமுகம் தயாநேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2001 லெப்.கேணல் கவிக்கண்ணன் (கண்ணன்) நாகமணி சத்தியசீலன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.2000 மேஜர் சயந்திரன் நல்லரத்தினம் சுவேதாஸ்கர் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.2000 லெப்டினன்ட் அசரூகன் கந்தசாமி பிரபாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் குட்டுவன் (மாறன்) முத்துப்பிள்ளை விஜயராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் தர்மதன் தேவராசா தயாபரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் குயில்மூர்த்தி சாமித்தம்பி கண்ணன் அம்பாறை வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் மீனலோஜன் சின்னத்தம்பி தவராசா அம்பாறை வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் மணியிசை ஆறுமுகம் அசோக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் இசைக்கீர்தன் மனோகரன் நேசீலன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் எட்வெட் கிஸ்ணபிள்ளை மோகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.2000 கப்டன் வானரசன் பெனடிற் எட்மன்தோமஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2000 லெப்டினன்ட் தமிழ்வேங்கை பொன்னம்பலம் யோகரட்ணம் முல்லைத்தீவு வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் சங்கவை இரத்தினம் தேவிகா கிளிநொச்சி வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் மேனன் இராமச்சந்திரன் ரமேஸ் வவுனியா வீரச்சாவு: 21.04.2000 மேஜர் அழகுநம்பி நடராசா ரவிக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2000 லெப்டினன்ட் ஆற்ரலரசன் (தமிழ்த்தென்றல்) கிஸ்ணபிள்ளை ஜெயக்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 21.04.2000 லெப்டினன்ட் இளவீரன் செல்லத்துரை தவேந்திரன் வவுனியா வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் பவளப்பிரியன் தில்லைப்போடி அழகையா மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் குரலமுதன் கிஸ்ணபிள்ளை சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் வேங்கை சுப்பிரமணியம் ஜெகதீஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 21.04.2000 வீரவேங்கை இளங்குமரன் நல்லமுத்து அன்ரனிவிஜிதரன் கிளிநொச்சி வீரச்சாவு: 21.04.2000 கப்டன் விஜிதரன் (பல்லவன்) துரைராசசிங்கம் சீமான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2000 கப்டன் சாரங்கன் மாரிமுத்து கணேசநாதன் திருகோணமலை வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் கொற்றவன் தங்கவேல் சந்திரபாலன் திருகோணமலை வீரச்சாவு: 21.04.2000 2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் கணேஸ் துஸ்யந்தன் வவுனியா வீரச்சாவு: 21.04.2000 லெப்டினன்ட் வீரா சின்னையா வசந்த்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.2000 வீரவேங்கை குகன் சுப்பிரமணியம் இராஜேந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 21.04.2000 வீரவேங்கை பாமகள் டெமினிற் யெனிஸ்வரன் வவுனியா வீரச்சாவு: 21.04.2000 மேஜர் சரிதன் (அலெக்சாண்டர்) நடேசபிள்ளை கெங்கேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 21.04.1999 லெப்டினன்ட் சுகராஜ் சண்முகராசா சுரேஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1997 2ம் லெப்டினன்ட் கவிதாபரன் (விவேக்குமார்) பரந்தாமன் சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1997 2ம் லெப்டினன்ட் பிரியஜோதி பூபாலரத்தினம் விசாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1997 2ம் லெப்டினன்ட் சாந்தசீலன் எட்மன் சதீஸ்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1997 வீரவேங்கை றீகமாறன் சிவஞானம் ரவிச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1997 மேஜர் குரு (ஜொனி) சிவதாஸ் ஜஸ்ரின்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.04.1996 மேஜர் நகைமுகன் (அச்சுதன்) கணேசன் சித்திரவேல் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1995 லெப்டினன்ட் சிவம் தம்பிராஜா ரவிச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1995 லெப்டினன்ட் கண்ணதாஸ் பூபாலப்பிள்ளை திருனேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1995 லெப்டினன்ட் ராஜேந்திரன் சின்னத்துரை பரமசிவம் அம்பாறை வீரச்சாவு: 21.04.1995 லெப்டினன்ட் கைலதாஸ் கந்தக்குட்டி செல்வராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1995 2ம் லெப்டினன்ட் சிவராஜா விசுவலிங்கம் பேரின்பராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1995 2ம் லெப்டினன்ட் இலட்சியன் (தூயவன்) பாலசுந்தரம் குணசிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1995 வீரவேங்கை ஜெயதீபன் (ஜேசு) மோசேஸ் பிரான்ஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1995 வீரவேங்கை வாணன் (இசைவாணன்) மாநாகன் சந்திரசேகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1995 வீரவேங்கை ஞானமூர்த்தி கிருஸ்ணபிள்ளை இராமநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1995 வீரவேங்கை மாவேந்தன் ரணகுலசிங்கம் நிதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1995 வீரவேங்கை ஈழவர்மன் செல்வராஜா சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1995 வீரவேங்கை தனபாலசிங்கம் மாரிமுத்து பத்மநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1995 வீரவேங்கை தனபாலன் சின்னதம்பி பாக்கியராசா அம்பாறை வீரச்சாவு: 21.04.1995 வீரவேங்கை சிவக்கணேஸ் (ராஜீ) நாகலிங்கம் பாஸ்கரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.04.1993 2ம் லெப்டினன்ட் தம்புக்கிளி மாணிக்கம் பாலச்சந்திரன் மயிலியத்தனை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 21.04.1988 வீரவேங்கை நிர்மலன் குணரட்ணம் தனபாலசிங்கம் ஏறாவூர், மட்டக்களப்பு. வீரச்சாவு: 21.04.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 69 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  2. ஈழக்கோரிக்கையை முன்னிறுத்தி மே 19 இல் தமிழக மாணவர்கள் பிரம்மாண்டமான பேரணி! தனி ஈழம் கோரிக்கையை முன்வைத்து வரும் மே மாதம் 19ம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சேலம் ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் மாணவர்கள், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர்கள், கருப்பூர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என சேலத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள். அவர்கள் கூறுகையில், 1967ல் தென்னாப்பிரிக்கா இனவெறி அரசுக்கு எதிராக உலகமே ஒன்று திரண்டு எதிர்த்தது. அதுபோல இலங்கைக்கு எதிராக இருந்து தனித் தமிழ் ஈழம் பெற்றுத் தர வேண்டும். அதற்காக தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு வரும் மே 19ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரமாண்ட அளவில் பேரணியும் பொதுக் கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி சேலம் போஸ் மைதானம் வரை பேரணியும், மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டமும் நடைப்பெறும். இதில் சேலத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ - மாணவர்களும் கலந்துக் கொள்ளுவார்கள். தொழிலாளர் பெருமக்களும், மீனவ அமைப்புகளும் பெருமளவு கலந்துக் கொள்ளுவார்கள். நிச்சயமாக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பில்லை. அதை முன்னிட்டு தமிழகம் முழுக்க நான்கு கட்ட பிரசார பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடைபெறும். ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இலங்கையை கண்டிக்கும் வகையில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைப்பெறக் கூடாது என்கிற பிரசாரத்தையும், ஏப்ரல் 22 முதல் 28ஆம் தேதி வரை பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடவும், இலங்கை அகதிகளுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கவும் போராட்டம் நடைப்பெறும். ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கி மே 5ஆம் தேதி வரை மீனவர்களையும், தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மே 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்திய அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைப்பெறும். இறுதியாக மே 19ஆம் தேதி பேரணியும், பொதுக்கூட்டமும் நடைப்பெறும். இத்தோடு எங்கள் போராட்டம் நின்று விடாது. தொடர் போராட்டமாகவே இருக்கும் என்றார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=80888&category=TamilNews&language=tamil
  3. 20.04- கிடைக்கப்பெற்ற 53 மாவீரர்களின் விபரங்கள். லெப்.கேணல் பவான் மகேந்திரராசா மகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.2001 கப்டன் சுடர்வானம் அன்ரன்தேவதவாஸ் பற்றிமாராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.2001 மேஜர் மயூரி செல்லையா செல்வமாலினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.2001 மேஜர் இசைவிழி குமாரசாமி விமலினி கிளிநொச்சி வீரச்சாவு: 20.04.2001 லெப்.கேணல் கடம்பன் மகாலிங்கம் சுரேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.2001 லெப்டினன்ட் மைந்தன் அந்தோனி வாமதேவன் கிளிநொச்சி வீரச்சாவு: 20.04.2001 லெப்டினன்ட் அறிவு (அறிவழகன்) தேவதாஸ் அன்ரன்திவாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.04.2001 2ம் லெப்டினன்ட் வேந்தன் அந்தோனி யோன்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.2001 2ம் லெப்டினன்ட் மதிநிலா (நிலாவொளி) இரத்தினம் கோகிலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.2001 மேஜர் பிரிந்தன் கனகரட்ணம் கனகரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.2001 வீரவேங்கை ஒளியினியன் செபஸ்தியான்பிள்ளை பாபு வவுனியா வீரச்சாவு: 20.04.2000 2ம் லெப்டினன்ட் பிரவின்குமார் சிவசுந்தரமூர்த்தி சுரேஸ்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.04.2000 லெப்.கேணல் செந்தமிழ் கந்தையா லிங்கேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.2000 லெப்டினன்ட் கோவைமைந்தன் நடேசன் வேனட்உதயகுமார் வவுனியா வீரச்சாவு: 20.04.2000 வீரவேங்கை இன்முகிலன் தங்கவேல் ரவிச்சந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 20.04.2000 மேஜர் இசைவாணன் தங்கராசா நளிந்தரன் வவுனியா வீரச்சாவு: 20.04.2000 மேஜர் குமரன் சத்திவேல் ஜெகதீசன் திருகோணமலை வீரச்சாவு: 20.04.2000 மேஜர் தூயோன் (சிதம்பரம்) செல்லத்தம்பி விநாயகம் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.04.2000 2ம் லெப்டினன்ட் முதலிசை பொன்னம்பலம் மீரா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.1999 வீரவேங்கை தாரணி சங்கரப்பிள்ளை யோகேஸ்வரி கிளிநொச்சி வீரச்சாவு: 20.04.1999 மேஜர் விடுதலை திருநாவுக்கரசு கமலவதனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.1998 மேஜர் றங்கன் (கலைவாணன்) குமரையா கனகராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 20.04.1998 மேஜர் துவாரகன் (துஸ்யந்தன்) இரத்தினசிங்கம் வோகநாதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.04.1998 கப்டன் குழந்தை பசுபதி நிமலசேகரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.1998 கப்டன் மதிச்செல்வன் (குணாளன்) மாசிலாமணி குகதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.1998 கப்டன் அன்பழகன் (அன்பு) ஜசார் கிறிஸ்த்துராசா நுவரெலியா, சிறிலங்கா வீரச்சாவு: 20.04.1998 கப்டன் மதிவதனன் நடராசா சிவனேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.1998 லெப்டினன்ட் வேங்கையன் சிவபாதம் சதீஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.1998 லெப்டினன்ட் பூவழகன் சிதம்பரநாதன் நாகநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.1998 2ம் லெப்டினன்ட் சோழவேந்தன் கணபதிப்பிள்ளை சங்கர் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.04.1998 2ம் லெப்டினன்ட் ஈழமாறன் செல்லமுத்து கிருஸ்ணராசா கிளிநொச்சி வீரச்சாவு: 20.04.1998 வீரவேங்கை எழிலருவி (இசைச்செல்வி) காசிப்பிள்ளை காயத்திரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.1998 கப்டன் பரமநாதன் வீரசிங்கம் அருள் திருகோணமலை வீரச்சாவு: 20.04.1998 2ம் லெப்டினன்ட் தவக்குமார் சிவக்கொழுந்து முரளிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.1998 வீரவேங்கை கலைமதன் கிருபரட்ணம் மதியழகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.04.1997 வீரவேங்கை கௌரிபாலன் தெய்வநாயகம் சிவராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 20.04.1996 வீரவேங்கை நிரோ மகாலிங்கம் லதா மட்டக்களப்பு வீரச்சாவு: 20.04.1996 கப்டன் முல்லை சதாசிவம் கிருஸ்ணசோதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.1996 கப்டன் மைதிலி சிவலிங்கம் பிரிதினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.1996 வீரவேங்கை அருள்நேசன் (கார்மேகன்) சுப்பிரமணியம் சிவபாலச்சந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.04.1996 வீரவேங்கை அர்ஜூன் குழந்தைவேல் முரளிதரன் அம்பாறை வீரச்சாவு: 20.04.1995 மேஜர் கிருபா ஆனந்தவேல் ஜெயலட்சுமி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.04.1995 கப்டன் மறவன் (விசு) பூபாலப்பிள்ளை சண்முகலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.04.1994 2ம் லெப்டினன்ட் ஜெகதாஸ் நவரத்தினம் சுதாராஜன் அம்பாறை வீரச்சாவு: 20.04.1992 வீரவேங்கை யூசி பங்குராஸ் பீற்றர் மன்னார் வீரச்சாவு: 20.04.1991 வீரவேங்கை திலக் அழகையா ஜெயபாலு மட்டக்களப்பு வீரச்சாவு: 20.04.1991 வீரவேங்கை நெல்சன் பர்ணபாலா நோபேட் ஜோர்ஜ் நெடுந்தீவு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.04.1989 வீரவேங்கை கபில் வேலும்மயிலும் சிவகுமார் வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.04.1989 லெப்டினன்ட் இன்பம் இராசையா ஜெயசீலகிருஸ்ணன் வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.04.1989 வீரவேங்கை கிளாஸ்நிக்கோ கதிரமலை காந்தன் கல்க்குடா, மட்டக்களப்பு. வீரச்சாவு: 20.04.1989 கப்டன் ரகீம் சிவானந்தஐயர் செல்வராஜா தொண்டமானாறு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.04.1988 லெப்டினன்ட் ஜெயம் (ரமணன்) இராசசேகரம் பிறேமச்சந்திரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.04.1986 லெப்டினன்ட் கந்தன் (ரவி) அருட்பிரகாசம் எட்மன் சத்தியசீலன் தும்பளை, பருத்தித்துறை,யாழ். வீரச்சாவு: 20.04.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 53 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  4. இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரை வெளியேற்றக் கோரி ம.தி.மு.க மகளிர் அணியினர் உண்ணாவிரதம்! தமிழர்களை பற்றி அவதூறாக பேசி வரும் இந்தியாவிலுள்ள இலங்கை தூதர் கரியவாசத்தை நாட்டை விட்டு வெளியேற்ற கோரி மதிமுக மகளிரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களிடம் தனித் தமிழ் ஈழத்திற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழர்களை பற்றி அவதூறாக பேசி வரும் இந்தியாவிலுள்ள இலங்கை தூதர் காரியவசத்தை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ம.தி.மு.க மகளிர் அணியினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கின்றனர். காலை தொடங்கிய உண்ணாவிரதத்திற்கு ம.தி.மு.க மாநில மகளிர் அணி துணை செயலாளர் கிரிஜா சுப்ரமணியன் தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=80802&category=TamilNews&language=tamil
  5. மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை தம்பதியருக்கு 19.08.1960இல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு அவதரித்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு ஆக்கிரமிப்பு படை களுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது. லெப்.கேணல் கிறேசி, தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவங்கள் நிலைகொண்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். கள முனைகளில் தொடர்ச்சியாக ஓய்வுளச்சல் இன்றி சுழன்றடித்த வீரன் அவர். செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர், அதனைச் செயலிலும் செய்து காட்டியவர். எந்த நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிய மண்ணின் மைந்தன் அவர். கிளிநொச்சிப் பிரதேசத்தில் எண்பதுகளின் நடுப்பகுதி தொடங்கி, தொண்ணூறு களின் ஆரம்பம் வரைக்கும் சிறீலங்கா இராணுவத்திற்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களிலும் காத்திரமான பங்கை லெப். கேணல் கிறேசி வகித்துள்ளார். 1987ஆம் ஆண்டு யூலை மாதம் வடமராட்சியில் நெல்லியடி முகாம் தகர்ப்பில் அணியொன்றின் பொறுப்பாளனாகக் கலந்து கொண்டார். அதன் பின்னர் லெப்.கேணல் கிறேசி அவர்கள் கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்திய இராணுவக் காலத்தில் கிளிநொச்சி நகரில் கூடாரமிட்டிருந்த இந்தியப்படைகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும். சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். கிளிநொச்சியின் எல்லா மூலையிலும் இந்திய இராணுவம் தாக்கப்பட்டது. கூலிகள் அடித்து விரட்டப்பட்டனர். களமுனைகளில் நேருக்குநேர் கிறேசியினதும் அவரது அணியினரதும் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத ஈ.பி.ஆர்.எல்.எவ் துரோகிகள் இவரது தந்தையாரான கணபதிபிள்ளை அவர்களை சுட்டுக்கொன்றனர். தந்தையாரின் இறுதிச்சடங்கிற்கு தனயன் வருவான் அப்போது வேட்டையாடுவோம் என ராஜீவின் இராணுவமும் துரோகக் கும்பலும் காத்திருந்ததாம். தனது விடுதலைப் பயணத்தில் எண்ணிறைந்த இடர்களையும், இழப்புக்களையும் சந்தித்த வேளையிலும் சலியாது கொண்ட கொள்கையில் உறுதி தளராத உரம் படைத்த நெஞ்சம் லெப்.கேணல் கிறேசியினுடையது. இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிய வேளையில் மண்டைதீவுப் பகுதியூடாக முன்னேறி வந்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எதிர்ச்சமரின் போது விழுப்புண்ணடைந்தார். அவ் வேளையில் விழுப்புண்ணடைந்து துடித்ததை விட இச்சம்பவத்தில் வீரச்சாவடைந்த சக போராளிகளின் நினைவில் துடித்தார். 19.04.1991 அன்று மன்னர் பரப்புக்கடந்தான் பகுதியூடாக சிங்கள இராணுவம் முன்னேற முற்பட்டது. சிங்களத்தின் அம்முன்னேற்ற முயற்சியை முறியடிக்கும் நோக்கில் சென்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்கு கட்டளைத் தளபதியாக களமுனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் கிறேசி. எதிரியிடம் ஒரு அங்குல நிலம்தானும் பறி போய்விடக்கூடாது என்ற உறுதியோடு தனது அணியினரை வழிநடத்தி சமராடிக் கொண்டி ருந்த வேளையில் எதிரி ஏவிய குண்டொன்றினால் கிறேசி இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தார். 1990.05.25ஆம் திகதி லெப்.கேணல் கிறேசி அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடைபெற்று ஒரு வருடம்கூட நிறைவடையாத நிலையில் களமுனையின் முன்னிலையில் நின்று களமாடி தனது குடும்பம் என்ற சிறுவட்டத்தில் நில்லாது, தமிழீழத் தாயகம் என்ற பெரும் குடும்பத்தின் விடியலுக்காய் விழுதாகிப் போனார் லெப்.கேணல் கிறேசி. இவர் அணையாத தீபமாகிய நினைவில் நினைந்துறைவோம். நன்றி எரிமலை ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  6. விழியில் சொரியும் அருவிகள் எம்மை விட்டு பிரிந்தன குருவிகள் பகைவன் கப்பலை முடித்தனர் திருமலையில் வெடியாய வெடித்தனர் தம்பி கதிரவன் எங்கே ?…. தணிகைமாறனும் எங்கே ?… மதுசாவும் எங்கே ?… தங்கை சாந்தா நீ எங்கே ?… தாயின் மடியினில் அங்கே கடற்தாயின் மடியினில் … விழியில் சொரியும் அருவிகள் … ” உயிரிராயுதம் தன் உடன் பிறப்புக்கு வரைந்திட்ட ஓவியம் “ ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 04 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! விழியில் சொரியும் அருவிகள் … http://thesakkaatu.com/uploads/2013/04/Vizhiyil-soriyum-aruvikal1.mp3
  7. 19.04- கிடைக்கப்பெற்ற 36 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை மதிநிலா (அணிநகை) கணேசன் கயல்விழி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.2001 லெப்டினன்ட் இன்னமுதன் செல்வரட்ணம் செல்வதீசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.2000 வீரவேங்கை புரட்சிவள்ளல் திருநாவுக்கரசு ஜசீந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.2000 மேஜர் தேசியன் கந்தையா லோகநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.2000 2ம் லெப்டினன்ட் அணிமகள் கந்தையா ஜெயரஞ்சினி கிளிநொச்சி வீரச்சாவு: 19.04.2000 2ம் லெப்டினன்ட் தனுசியா நாகமணி ஜெகதீஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.2000 வீரவேங்கை அருள்நிலா ஜெகராசா கஜலட்சுமி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.2000 2ம் லெப்டினன்ட் நிகேதன் சிதம்பரநாதன் லிங்கேஸ்வரா மட்டக்களப்பு வீரச்சாவு: 19.04.1999 லெப்டினன்ட் அகிலன் பிச்சை இராமச்சந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 19.04.1999 கப்டன் இறைமகன் ஜெயச்சநதிரராஜா வசந்தமோகனயேயன் வவுனியா வீரச்சாவு: 19.04.1999 லெப்டினன்ட் செந்தமிழன் கைலாயபிள்ளை லோகேஸ்வரன் அம்பாறை வீரச்சாவு: 19.04.1998 2ம் லெப்டினன்ட் நிலான் விஜயமாகாராசா விஜயகுமார் அம்பாறை வீரச்சாவு: 19.04.1998 மேஜர் மாதுரி தங்கராசா துஸ்யந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.1996 கப்டன் பிரியா சித்திரவேல் நாகராகினி மன்னார் வீரச்சாவு: 19.04.1996 லெப்டினன்ட் புதியவள் தம்பிப்பிள்ளை தங்கமலர் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.04.1996 2ம் லெப்டினன்ட் வெண்மதி வெற்றிவேல் புஸ்பமலர் திருகோணமலை வீரச்சாவு: 19.04.1996 வீரவேங்கை மணியரசி செல்லத்துரை கமலாதேவி தமிழகம், இந்தியா வீரச்சாவு: 19.04.1996 கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன் யாக்கோப் அன்ரன் பெனடிற் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.1995 கடற்கரும்புலி மேஜர் கதிரவன் கோவிந்தன் சிவராசா கிளிநொச்சி வீரச்சாவு: 19.04.1995 கடற்கரும்புலி மேஜர் மதுசா முருகேசு இராசலட்சுமி திருகோணமலை வீரச்சாவு: 19.04.1995 கடற்கரும்புலி கப்டன் சாந்தா சிவசுப்பிரமண்யம் விஜயதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.1995 2ம் லெப்டினன்ட் நல்லதம்பி கபிரியேல் அன்ரனிபர்னாந்து மன்னார் வீரச்சாவு: 19.04.1994 வீரவேங்கை கலைமாறன் குமாரதாஸ் ஜெயதாஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.04.1993 வீரவேங்கை கௌரவன் கனகசபை பவளசிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.04.1993 கப்டன் வாகீசன் (கான்ஸ்) தவராஜசிங்கம் குலசேகரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.1993 2ம் லெப்டினன்ட் வீரையன் கந்தசாமி விஜயதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.1993 வீரவேங்கை ஆதவன் பாலகிருஸ்ணன் மோகன்ராஜ் கிளிநொச்சி வீரச்சாவு: 19.04.1991 லெப்.கேணல் கிறேசி கணபதிப்பிள்ளை கோபாலப்பிள்ளை கிளிநொச்சி வீரச்சாவு: 19.04.1991 லெப்டினன்ட் வாசு துரைராசா துருபதராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.1991 2ம் லெப்டினன்ட் தென்னவன் வைத்திலிங்கம் விக்னேஸ்வரலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.1991 2ம் லெப்டினன்ட் சீக்கோ (பாதர்) திருஞானசம்மந்தர் பரமேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.1991 வீரவேங்கை தங்கச்சி முருகையா நிமலகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.04.1991 வீரவேங்கை அரசன் தங்கராசா கிருஸ்ணபிள்ளை காரைதீவு, அம்பாறை. வீரச்சாவு: 19.04.1988 2ம் லெப்டினன்ட் கலா பொன்னம்பலம் சதானந்தரத்தினம் ஆரையம்பதி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 19.04.1988 வீரவேங்கை லூக்காஸ் மாணிக்கப்போடி கணபதிப்பிள்ளை முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 19.04.1988 லெப்டினன்ட் வன்னி வேலுப்பிள்ளை வன்னியசிங்கம் தம்பிலுவில், அம்பாறை. வீரச்சாவு: 19.04.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 36 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  8. கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும்எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும். தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசறிவியலும், படையப்பயிற்சியும் இக்கல்லூரி மாணவர்களிற்கு மாறிமாறி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் முதன்மை மாணவர்களில் ஒருவனாக மாவீரன் கலையழகன் திகழ்ந்தான். பேச்சாற்றல், நுட்பமாகப் பதில் கொடுக்கும் தன்மையினை கல்லூரியில் அவன் வளர்த்துகொண்டான். அங்கு அவனது ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களோடு பழகும் தன்மை, எல்லோருக்கும் உதவும் பண்பு, நேர்மை என்பன அவனைத் தூய்மையான போராளியாக வெளிச்சம் போட்டுக்காட்டியது. நான்கு வருடங்களிற்கு மேலாக அரசறிவியல் கற்ற கலையழகன் தேசியத்தலைவர் அவர்களது கருத்துரைகளினாலும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தொடர் வகுப்புக்களினாலும் முழுமையான போராளியாகப் புடம் போடப்பட்டான். இந்தக்காலப் பகுதியில் கொமாண்டோப் பயிற்சியிலிருந்து கனரகப்பீரங்கிப் பயிற்சி வரைக்குமான பல்வேறு வகையான படையப்பயிற்சிகளை அவன் பெற்றான். 1995ஆம் ஆண்டு மாதகலில் ஆரம்பித்த அவனது போர் நடவடிக்கைகள் ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள்-03, ஆனையிறவுச்சமர் என நீண்டது. அண்மைய முகமாலை தாக்குதல் களத்திலும் அவன் பங்குபற்றியிருந்தான். இக்கல்லூரியின் முதலாவது அணி மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவடைந்த போது, மிகச்சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக கலையழகன் தெரிவு செய்யப்பட்டு தலைவர் அவர்களினால் சிறப்புப் பரிசும் “திறவோர்“ எனும் பட்ட வழங்கி மதிப்பளிக்கப்பட்டான். அரசியல் அறிவும், படைய அறிவும் ஒருங்கே இணைந்து தலைவர் அவர்கள் எதிர்பார்த்த பல்துறைசார் போராளியாக அவன் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்திருந்தான். கல்லூரிக் காலங்களில் பகுதி நேரமாக கலையழகன தொலைத்தொடர்பாளனாக செயற்பட்டான். பின்பு சிறிது காலம் மொழிபெயர்ப்பு அறிவினை பெறுவதற்கான கல்வியையும், பாதுகாப்பு பயிற்சியையும் பெற்ற கலையழகனுக்கு தேசியத்தலைவர் அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை ஆவணமாக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வரிய வாய்ப்பினை தனது வாழ்நாளில் தனக்கு கிடைத்த பெரும் பேறாகவே அவன் கருதியிருந்தான். கால ஓட்டத்தில் அவனுக்கு வேலைச்சுமை அதிகரித்த போதும் தலைவர் அவர்களின் வரலாற்றை ஆவணமாக்கும் பணியினை தானே செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுக்கிருந்தது. தலைவர் அவர்களது தொடக்க கால நிகழ்வுகளை தேடி எடுத்து தொகுப்பதிலும், தலைவர் அவர்களின் தொடக்க காலத் தோழர்களிடமும், ஆதரவாளர்களிடமும் தகவல்களைத் திரட்டி அதனைச் சரிபார்த்து ஆவணமாக்குவதிலும் அவன் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தான், வேறு சில தேசப்பற்றாளர்களுடன் சேர்ந்து கலையழகனின் கடும் உழைப்பின் பயனாகவே “Leader for All Season” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய புகைப்பட ஆவணநூலும், “விடுதலைப் பேரொளி” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய தொகுப்பு நூலும் வெளிவந்தன. செஞ்சோலை, காந்தரூபன் சிறார்களுக்கான எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக, அவர்களிற்கான அழகான, அமைதியான இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்ற தலைவர் அவர்களின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் பொறுப்பு கலையழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட கலையழகன் அதற்காக கடுமையாக உழைத்தான் . புலம் பெயர்ந்த மக்கள், அமைப்புக்கள், மத்தியில் இதற்கான நிதி வளங்களை திரட்டுவதற்காக கடும் முயற்சியெடுத்தான். ஏராளமானோரை அவன் சந்தித்தான், கதைத்தான், திட்டங்களை வழங்கினான். இறுதியில் அவன் இந்தப்பணியில் முழுமையாக வெற்றியடைந்திருந்தான். செஞ்சோலை – காந்தரூபன் சிறார்களுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு தலைவர் அவர்களால் அவை திறந்து வைக்கப்பட்டமை அவனுக்குப் பெரும் மன மகிழ்வையும் திருப்தியையும் தந்திருந்தது. அவனது ஆன்மா அன்று நிறைவடைந்திருந்தது. இதே போலவே நவம் அறிவுக்கூட போராளிகளிற்கான அமைவிடத்திற்கும் கலையழகனின் பங்கு கணிசமானதாக இருந்தது. எமது தேசத்திற்கான வெளிநாட்டுத் தொடர்புகளை, அனைத்துலக பணிகளை செய்வதற்கான தயார்ப்படுத்தலுக்காக கலையழகன் பல்வேறு நாடுகளிற்கு அனுப்பப்பட்டான். வெளிநாட்டுப் பயணமானது அவன் கல்லூரியில் கற்ற பல விடயங்களை நேரில் பார்த்து அறியக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் தாயகப்பற்று, விடுதலையுணர்வு, வாழ்க்கைநிலை என்பவற்றை அவன் அறிந்து கொண்டான். எமது பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கடின உழைப்புப் பற்றியும், எதிர் கொள்கின்ற பிரச்சினை குறித்தும் இங்கு சகதோழர்களிற்கு எடுத்துரைத்தான். அதே நேரம் தேசியத்தலைவர், விடுதலைப் போராட்டம் குறித்த தெளிவான கருத்துக்களை அவன் செல்லுமிடமெல்லாம் முன்வைத்தான். நட்பு ரீதியாக நிறையப் பேருடன் உறவாடி தொடர்புகளைப் பேணிவந்தான். புலம்பெயர்ந்த எமது உறவுகளின் தாயகம் தொடர்பான பிரச்சினைகளை அந்த மக்களின் நிலையில் நின்று பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியவன். குறிப்பாக கனடாவில் வாழும் தமிழர்களிற்கான தாயகப்பணிகளை ஒருங்கிணைப்பதில் அவன் கடுமையாக உழைத்தான். புலம்பெயர் தமிழர்களின் பலத்தை, வளத்தை ஒருங்கிணைப்பதில் அவன் ஆற்றிய பணி அளப்பரியது. அவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை 2006ம் ஆண்டு நடுப்பகுதியில் கலையழகன் அனைத்துலகத் தொடர்பக துணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இதற்கு இவனது பண்பும், ஆளுமையும், விடயங்களை இலகுவாகக் கையாளும் ஆற்றலும் காரணமாக இருந்தன. சக போராளித் தோழர்களை மதித்து, அவர்களோடு மனம் திறந்து பழகி, அனுசரித்து, அவர்களது தேவைகளை விளங்கி பூர்த்தி செய்யும் பக்குவம் அவனுக்கிருந்தது. போராளிகளை வளர்க்க வேண்டும், வேலைகளுக்குள்ளால் உள்வாங்க வேண்டும், நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று அவன் விரும்பிச் செயற்பட்டான். அவனை விட வயதில் கூடியவர்களும், அனுபவசாலிகளும் இருக்குமிடத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அவனிடமிருந்தது. அந்தக் கவர்ச்சி மிக்க ஆளுமை எல்லோரையும் அவன் பால் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவன் மிக வேகமாக வளர்ந்தான். அவனது ஆற்றல், ஆளுமையின் வீச்சு, முதிர்ச்சியடைந்த தன்மை என்பவை மூலம் ஒரு பெரிய பொறுப்பைத் தனியே செய்யக்கூடிய நிலையினை அவன் அடைந்திருந்தான் . அவன் நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் திகழ்ந்தான் என்பது தான் உண்மை. இவ்வாறான நேரத்தில் தான் 18.04.2007 அன்று எதிர்பாராத வெடிவிபத்தில் கலையழகன் வீரச்சாவு என்ற செய்தி வந்தவுடன் நாம் எல்லோரும் துடிதுடித்துப் பதறிப்போனோம். ஆழிப்பேரலை வந்து தாக்கியது மாதிரியான உணர்வு, பூமியதிர்ந்து நிலம் பிளந்து போன மாதிரியான நிலை, இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்த அதிர்வு. வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரமும் வலியும். வேதனைச்சகதியில் சிக்கித் தவிக்கின்ற சோகம் . ஏன் இவ்வளவு வேகமாக எமை விட்டுப்பிரிந்தான் என்று மனதில் ஆழமான வலியுடன் எழும்பும் வினா. கலையின் இழப்பின் பெறுமதி, இழப்பின் இதயவலி, அதன் ஒட்டுமொத்தப் பரிமாணம் எனக்கே முழுமையாகத் தெரிந்திருந்தது. என்னையே முழுமையாகத் தாக்கியிருந்தது. அவன் அழகானவன், பண்பானவன், பழகுவதற்கு இனிமையானவன், கள்ளம்கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவன். ஆளுமையெடுத்து செயற்கரிய பணிகளைச் செய்தவன். முதல் நாள் உயிரோடு வலம் வந்தவனை மறுநாள் விதைகுழியில் விதைத்துவிட்டு வந்தோம். இது எவ்வளவு துயரமாக, கொடுமையாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு இழப்புவரினும், இடர்வரினும் உறுதி தளரோம். லெப். கேணல் கலையழகனது தலைவர் மீதான பற்றும் பாசமும், விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும் கொண்ட எண்ணங்களை நெஞ்சினில் சுமந்து அவனது இலட்சியக் கனவை நனவாக்குவோம் என அவனது விதைகுழி மீது சத்தியம் செய்கின்றோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  9. நிலாமதி அக்காவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல சவ்பாக்கியங்க்களும் பெற்று நீடோளிகாலம் வாழ வாழ்த்துகின்றேன்.
  10. 18.04- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் நளன் வீரகத்தி பாஸ்கரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.2000 கப்டன் குணநாயகம் (தூயவன்) சண்முகம் மதிகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.2000 2ம் லெப்டினன்ட் தமிழவன் மயில்வாகனம் கருணானந்தம் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.2000 2ம் லெப்டினன்ட் அகத்தேவன் கனகசபை அருளானந்தம் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.2000 2ம் லெப்டினன்ட் ரகுவாணன் (விஜிதரன்) அமரசிங்கம் குணலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.2000 லெப்டினன்ட் ஜீவசுதன் நல்லதம்பி தங்கவடிவேல் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.2000 கப்டன் பாழியன் மேகனதாஸ் சுகந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.2000 துணைப்படை வீரவேங்கை வில்வெட் வில்வெட் யோசப்பெனான்டோ முல்லைத்தீவு வீரச்சாவு: 18.04.2000 லெப்டினன்ட் வெற்றியரசி செல்வராசா சந்திரகலா கிளிநொச்சி வீரச்சாவு: 18.04.2000 லெப்டினன்ட் குயிலன் (இளநன்னன்) இருதயநாதன் எட்வின் யேசுநேசன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.04.2000 கப்டன் நெடுமாறன் செபநாயகம் சுதாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.04.2000 வீரவேங்கை சிந்துஜன் வெற்றிக்கொடி சுபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.2000 வீரவேங்கை தமிழ்ச்செல்வன் தங்கவேல் தயாநிதி வவுனியா வீரச்சாவு: 18.04.1999 கப்டன் நிலவுமாறன் அன்ரன் தனராஜா சகாஜமார்சல் வவுனியா வீரச்சாவு: 18.04.1999 கப்டன் தர்மேந்திரா தர்மலிங்கம் ரதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1999 2ம் லெப்டினன்ட் ரூபன் அகஸ்.ரீன் ஜெபநேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1999 வீரவேங்கை காண்டீபன் சேவியர் சுரேஸ்குமார் சோசை மன்னார் வீரச்சாவு: 18.04.1999 கப்டன் சசிகரன் விட்டிமோர் றிச்சாட்சாம்சன் கிளிநொச்சி வீரச்சாவு: 18.04.1999 2ம் லெப்டினன்ட் சசிகலா இருதயராசா டியூலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1999 வீரவேங்கை வாசுகி சுப்பிரமணியம் சசிக்குமாரி கிளிநொச்சி வீரச்சாவு: 18.04.1998 கப்டன் சிவநாதன் வேலாயுதம் சிறிதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.1998 கடற்கரும்புலி கப்டன் ஈழவேந்தன் (ஈழவன்) ஆறுமுகம் வீரசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1998 கடற்கரும்புலி கப்டன் பூங்குழலி சாமிநாதர் சின்னமலர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1998 லெப்.கேணல் றோசா வேலாயுதம் வசந்தி திருகோணமலை வீரச்சாவு: 18.04.1998 கப்டன் எழிலழகி மரியநாயகம் மல்லிகா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1998 லெப்டினன்ட் மணாளன் எமலியானஸ் நித்தியகீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1998 மேஜர் அருந்தவராஜ் அமரசிங்கம் மேகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.04.1998 கப்டன் ஆனந் சபாபதிப்பிள்ளை கமலசூரியன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.04.1997 மேஜர் நிலா தனபாலசிங்கம் நித்தியலக்சுமி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 மேஜர் மயூரன் செல்வராசா உதயரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 மேஜர் காண்டீபன் (வில்லவன்) தம்பையா தங்கராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 கப்டன் மணிமொழி (உதயா) அமிர்தலிங்கம் றெஜினா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 கப்டன் செந்தாமரை முருகேசு விஜிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 லெப்டினன்ட் கங்கை குமரசாமி விமலாதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 லெப்டினன்ட் யாழினி குலசேகரம் சுதாஜனிதேவி கிளிநொச்சி வீரச்சாவு: 18.04.1996 2ம் லெப்டினன்ட் மீனா குலசிங்கம் நந்தகுமாரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 2ம் லெப்டினன்ட் நாதினி சுப்பிரமணியம் சுதர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1996 கப்டன் காசிம் (தர்மா) சவுரி இரத்தினபாலா மன்னார் வீரச்சாவு: 18.04.1992 லெப்டினன்ட் நரேன் சந்தியோகு விக்டர்டலிமா மன்னார் வீரச்சாவு: 18.04.1992 வீரவேங்கை லக்ஸ்மன் வேலாயுதம் சந்திரலிங்கம் திருகோணமலை வீரச்சாவு: 18.04.1991 வீரவேங்கை றொக்கி வரதலிங்கம் செல்வகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.04.1991 வீரவேங்கை மஞ்சுளன் (மஞ்சலன்) சண்முகவேல் சத்தியசீலன் நுவரேலியா, சிறிலங்கா வீரச்சாவு: 18.04.1991 வீரவேங்கை ராஜன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) பேத்தாளை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 18.04.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 43 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  11. 17.04- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை கலைமகள் (சந்திரா) கிருஸ்ணன் சர்மிளா கிளிநொச்சி வீரச்சாவு: 17.04.2001 லெப்டினன்ட் இசைவாணி மனுவேற்பிள்ளை றுபேசினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.2000 2ம் லெப்டினன்ட் ஈழவாணன் (ஈழவன்) சிங்கராசா சிவராசா வவுனியா வீரச்சாவு: 17.04.2000 வீரவேங்கை சாந்தன் செல்லையா வைகுந்தவாசன் வவுனியா வீரச்சாவு: 17.04.2000 2ம் லெப்டினன்ட் இன்பா தியாகராசா பிறேமா மட்டக்களப்பு வீரச்சாவு: 17.04.1999 2ம் லெப்டினன்ட் தமிழழகி சின்னத்துரை மேனகா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.1999 வீரவேங்கை வேந்தினி (அன்புமொழி) இராசதுரை சசிகலா முல்லைத்தீவு வீரச்சாவு: 17.04.1999 மேஜர் துர்ப்பதன் (வாமன்) கோபாலகிருஸ்ணன் யோகதுரை மட்டக்களப்பு வீரச்சாவு: 17.04.1999 வீரவேங்கை நிதர்சனா தவராசா அருணா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.1999 மேஜர் கவிபாலன் இராசேந்திரம் மோகனநாதன் திருகோணமலை வீரச்சாவு: 17.04.1999 மேஜர் சேந்தன் (றெஜினோல்ட்) அகஸ்.ரீன்ஞானமணி சுரேஸ்செல்வன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.1999 கப்டன் மறைச்செல்வன் தொப்பிளான் திருச்செல்வன் வவுனியா வீரச்சாவு: 17.04.1999 2ம் லெப்டினன்ட் வள்ளல் தம்பிராசா பத்மநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.04.1998 வீரவேங்கை வேணுதாசன் பழானிச்சாமி ரகுராஜசிங்கம் வவுனியா வீரச்சாவு: 17.04.1995 வீரவேங்கை ஜீவா நாகன் சிவலோகநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.1991 வீரவேங்கை நாயகன் முருகையா வசந்தகுமார் வவுனியா வீரச்சாவு: 17.04.1991 வீரவேங்கை ரஞ்சித் பொன்னுச்சாமி சிவனேஸ்வரன் குமரக்கோட்டம், கோண்டாவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 17.04.1989 வீரவேங்கை குருவி தம்பிராசா ராஜேஸ்வரன் அம்பிளாந்துறை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 17.04.1988 வீரவேங்கை கெனடி சிவநாதன் வாமதேவன் அரியாலை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 17.04.1988 கப்டன் டேவிட் கந்தசாமித்துரை சிவகுமார் பருத்தித்துறை,, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 17.04.1988 லெப்டினன்ட் ஜெரி சுப்பிரமணியம் யோகராசா சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 17.04.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 21 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  12. 16.04- கிடைக்கப்பெற்ற 23 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் தமிழ்மறவன் மிதுலிங்கம் ரஜீந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 16.04.2001 2ம் லெப்டினன்ட் கவிமகள் யோகநாயகம் செல்வமதி அம்பாறை வீரச்சாவு: 16.04.2001 மேஜர் நாமகள் (நாகவள்ளி) இராமு விஜிதா மன்னார் வீரச்சாவு: 16.04.2001 வீரவேங்கை தூயோன் தாமோதரப்பிள்ளை சிவகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 16.04.2000 2ம் லெப்டினன்ட் கலைமகள் (குட்டி) பரமசிவம் றஞ்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.04.2000 எல்லைப்படை வீரவேங்கை டேவிற் யேசுதாஸ் டேவிற்மைக்கல் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.04.2000 வீரவேங்கை வண்ணபாலன் சிவநாதபிள்ளை ஜெகதீஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.2000 மேஜர் தாயகன் பரமானந்தவடிவேல் சசிக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.04.2000 லெப்டினன்ட் தமிழ்வேங்கை போல் சந்திரமதி கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 16.04.2000 வீரவேங்கை சுடர்மகள் தர்மகுலசிங்கம் ஜெகதா கிளிநொச்சி வீரச்சாவு: 16.04.2000 லெப்டினன்ட் அமுதமகள் இராசு புவனலோஜினி கிளிநொச்சி வீரச்சாவு: 16.04.2000 லெப்டினன்ட் அருள்நம்பி பாலையா இனோகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.1998 லெப்டினன்ட் சங்கமித்திரன் தவராசா கோவிந்தராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.1998 லெப்டினன்ட் அன்பழகன் (கிருபன்) முருகன் ரவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.04.1993 லெப்டினன்ட் பவளராஜன் (கர்ணன்) வடிவேல் ரவிச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.1992 மேஜர் வளர்மதி சாந்தி செல்லத்துரை மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.1992 2ம் லெப்டினன்ட் ரைகன் சின்னத்தம்பி விமலேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.1991 வீரவேங்கை இளங்கோ தா.மகோராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.04.1991 லெப்டினன்ட் தான்பரீன் சின்னையா ஜெயக்குமார் கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 16.04.1988 லெப்டினன்ட் முரளி மரியதாஸ் அன்புமணி உயிலங்குளம், மன்னார். வீரச்சாவு: 16.04.1988 வீரவேங்கை முரளி (கமல்) நமசிவாயகம் கமலநாதன் நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 16.04.1986 வீரவேங்கை புவி (பொட்ஸ்) சேதுநாயகம் ரவீந்திரராசா புலோலி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 16.04.1986 வீரவேங்கை அன்பு மூத்ததம்பி தனபாலசிங்கம் வெற்றிலைக்கேணி, முள்ளியான்,யாழ்ப்பாணம். வீரச்சாவு: 16.04.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 23 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  13. இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து கோவை காய், கனிக்கடைகள் அனைத்தும் பூட்டு! இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து கோவையில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கோவை மாவட்ட மொத்த அனைத்து காய்கனி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பழனிசாமி, செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி காய்கனி வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். மார்க்கெட் மொத்த அனைத்து காய்கனி வியாபாரிகள் சங்கம், மேட்டுப்பாளையம் மொத்த அனைத்து காய்கனி வியாபரிகள் சங்கம், அண்ணா மார்க்கெட் மொத்த காய்கனி வியாபாரிகள்,நாச்சிபாளையம் மொத்த வியாபாரிகள் சங்கம், கிணத்துக்கடவு, பூழுவபட்டி, தொண்டாமுத்தூர், காளம்பாளையம் மற்றும் காந்திபுரம்( 8-ம் நம்பர்) அனைத்து காய்கனி வியாபாரிகள் சங்கம் ஆகியவை கடை அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன. 1000-க்கும் மேற்பட்ட காய்கனி கடைகள் மூடப்பட்டிருந்தன. http://www.seithy.com/breifNews.php?newsID=80521&category=IndianNews&language=tamil
  14. 15.04- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் எழில்மதி தங்கமணி சகாயராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.04.2000 வீரவேங்கை ரோஜன் தங்கையா பஞ்சாட்சரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.04.1999 வீரவேங்கை நீர்மேகன் நாகராசா குமாரசாமி மட்டக்களப்பு வீரச்சாவு: 15.04.1998 கப்டன் அன்புக்குமரன் (கார்முகிலன்) கனகரட்ணம் திலகேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 15.04.1998 வீரவேங்கை ஸ்.ரீபன் தம்பையா உமாசிவம் கிளிநொச்சி வீரச்சாவு: 15.04.1991 2ம் லெப்டினன்ட் கரன் வேலாயுதம் சசிகரன் சாம்பல்தீவு, திருகோணமலை. வீரச்சாவு: 15.04.1989 2ம் லெப்டினன்ட் குணம் கணேசலிங்கம் ஜெயநாதன் கிண்ணியா, திருகோணமலை. வீரச்சாவு: 15.04.1989 வீரவேங்கை எல்.பி கந்தக்குட்டி சுந்தரராஜன் விநாயகபுரம், திருகோவில், அம்பாறை. வீரச்சாவு: 15.04.1989 வீரவேங்கை வரதன் இராஜவேல் சிவானந்தமூர்த்தி தம்பிலுவில், அம்பாறை. வீரச்சாவு: 15.04.1989 வீரவேங்கை குரு (சயனம்) தர்மரட்ணம் தவேந்திரன் தம்பிலுவில், அம்பாறை. வீரச்சாவு: 15.04.1989 வீரவேங்கை றெஜி பா.கரன் அசோக்குமார் தர்மபுரம், கிளிநொச்சி. வீரச்சாவு: 15.04.1988 2ம் லெப்டினன்ட் சங்கர் செல்லையா தயாபரன் (முகவரி கிடைக்கவில்லை) வீரச்சாவு: 15.04.1988 கப்டன் நிக்சன் யோவான் பத்திநாதன் நறுவிலிக்குளம், வங்காலை, மன்னார். வீரச்சாவு: 15.04.1988 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 13 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  15. ஈழ விடுதலைக்காக போராடிய மாணவர்களை தாக்கிய காங்கிரஸாரை கண்டித்து உண்ணாவிரதம் தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரத்தில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது, திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்திய திருத்தங்களை செய்யாத இந்திய அரசுக்கு கண்டனம் ஆகியவற்றை வலியுறுத்தி ராமநாதபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பாக மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20253:2013-04-14-14-40-33&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
  16. 14.04- கிடைக்கப்பெற்ற 26 மாவீரர்களின் விபரங்கள். ரவேங்கை குறிஞ்சிக்கதிர் சுந்தரம் கிருபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.2001 எல்லைப்படை வீரவேங்கை ஜனனி ஆனந்தன் நந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.2000 லெப்டினன்ட் சத்தியசீலன் சுந்தரம்பிள்ளை ஆனந்தகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 14.04.1996 லெப்டினன்ட் பரமு முத்துராசா பாலசிங்கம் முல்லைத்தீவு வீரச்சாவு: 14.04.1996 கப்டன் அறிவு வேலுமயிலும் வேல்ராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1994 கப்டன் காண்டீபன் சந்தியாமார்க் அல்பேட்மார் மன்னார் வீரச்சாவு: 14.04.1991 வீரவேங்கை இளங்கோ ஆழ்வாப்பிள்ளை ரவீந்திரன் ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு. வீரச்சாவு: 14.04.1989 லெப்டினன்ட் கரன் (குட்டி) நல்லையா புஸ்பகரன் திருநெல்வேலி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.04.1989 லெப்டினன்ட் அல்பேட் மருதப்பு ராஜ்குமார் அரியாலை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.04.1989 கப்டன் சிறியண்ணா (தாடிசிறி) முத்துராசா அரியரட்ணம் சிறிதரன் சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.04.1989 மேஜர் சுபாஸ் புண்ணியமூர்ததி உதயகுமார் நவாலி, மானிப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.04.1989 வீரவேங்கை ராதா வேலுப்பிள்ளை சிவானந்தன் கருவேலங்கண்டல், ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு. வீரச்சாவு: 14.04.1988 லெப்டினன்ட் தவேந்திரன் அமிர்தலிங்கம் சுந்தரகுமார் லிங்கநகர், திருகோணமலை. வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை சுசி சுப்பிரமணியம் சபேஸ்வரன் சாம்பல்த்தீவு, திருகோணமலை வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை சுனில் சேவியர் கெனடி சாம்பல்த்தீவு, திருகோணமலை வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை நேரு மயில்வாகனம் சாம்பல்த்தீவு, திருகோணமலை வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை ரமணன் முத்து சிவபாலன் கள்ளிக்குளம், அடம்பன், மன்னார். வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை செல்வன் பிலிப்பு பெனடிக்ற் ஆட்காட்டிவெளி, அடம்பன், மன்னார் வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை லிங்கராசா சந்தான் எலியாஸ் குமாணயன்குளம், அடம்பன், மன்னார். வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை நடேஸ் மாமா முத்தையா நடராசா பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை கணேஸ் மாமா கந்தசாமி கணேசமூர்த்தி (மூர்த்தி) பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை சுதா முத்துசாமி சுதாகர் ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை கமல் அருச்சுனராசா நந்தகுமார் பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை திலீபன் பொன்னுத்துரை யோகசிங்கம் மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை தம்பி வேலுப்பிள்ளை இராசகோபால் ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.04.1985 வீரவேங்கை சண் தவசி சற்குணராசா சிறுப்பிட்டி, நீர்வேலி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.04.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 26 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  17. 13.04- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் சுமன் ஏனோக்கிரிதாஸ் ஜென்சன் முல்லைத்தீவு வீரச்சாவு: 13.04.2000 லெப்டினன்ட் சுடரோன் (மணாளன்) நாகமுத்து சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.04.1998 2ம் லெப்டினன்ட் செந்தமிழ்ச்செல்வன் வீரசிங்கம் ஜீவரத்தினம் அம்பாறை வீரச்சாவு: 13.04.1998 வீரவேங்கை தர்மகீர்த்தி நடேசன் துஸ்யந்தன் அம்பாறை வீரச்சாவு: 13.04.1998 கப்டன் கலைச்செல்வன் தியாகராஜா ஜனார்த்தனன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.04.1998 கப்டன் சாந்தன் (சங்கிலியன்) செல்லத்துரை தேவரதன் திருகோணமலை வீரச்சாவு: 13.04.1998 மேஜர் முகிலன் மார்க்கண்டு ஜெயசங்கர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.04.1998 லெப்டினன்ட் அரசன் (திருமகன்) கதிரவேல் சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.04.1998 வீரவேங்கை வள்ளல் செல்வநாயகம் விஜயகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 13.04.1991 வீரவேங்கை குமார் கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணகுமார் கல்குடா, மட்டக்களப்பு. வீரச்சாவு: 13.04.1989 வீரவேங்கை ஈஸ்வரன் தம்பிராசா ஆழ்வார்போடி புதுக்குடியிருப்பு, காத்தான்குடி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 13.04.1988 வீரவேங்கை சுதர்சன் கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணகுமார் பேத்தாளை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 13.04.1987 வீரவேங்கை குலம் வீரக்குட்டி சந்திரமோகன் இருதயபுரம், மட்டக்களப்பு வீரச்சாவு: 13.04.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 13 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.