Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மல்லையூரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by மல்லையூரன்

  1. இருவரும் ஒரு தமிழ் சினிமா டுயட். ரகுமானுக்கு இன்னொரு சினிமாத்துறை பதக்கம்.
  2. அதை விள்ங்க நீங்கள் மூன்று விசையங்களை கவனத்தில் எடுக்க வேண்டும். 1. நீங்கள் பார்க்கும் படம் 360 பாகையில் இரு தளத்தில் இருக்கிறது. இதனால் இந்த படத்தை வைத்து கோள வடிவில் அமையும்(orbits- இந்த பாதை வட்டமோ அல்லது நீள்வட்டமோ அல்ல) சுற்றும் பல எரிகற்களின் பாதைகள் பூமியின் பாதையை ஊடறுப்பதை கிரகிப்பது கஸ்டம். 2. பூமி மீது மோததக்க எரிகற்கள் பலவின் பாதைகள் இந்த படத்தில் மங்கலாகிபோயிருக்கு. இதனால் பூமிக்கு என்ன நடக்கிறது என்பது தெளிவாக இல்லை. 3. சுற்றும் பௌதீகங்கள் தமது கடைசி மையமாக சூரிய்னை வைக்கின்றன. இதனால் இந்த படம் சூரியனை மையமாக்குகின்றது. ஆனல் சந்திரன் போன்ற்வை பூமியை தமது முதல் மையமாக்கும். சந்திரன் போன்று பூமி தொடர்பாக ஒரு பாதையில் இருப்பவற்றால் உடனடி ஆபத்து பூமிக்கு வரவிட்டாலும், மற்றைய கிரகங்களை சுற்றும் பௌதீகங்கங்கள் தங்கள் பாதை தளம்பாவிட்டாலும் பூயின் பாதக்கு குறுக்கே வர இடமுண்டு. அவற்றை பற்றி இந்த படம் தெளிவாக காட்ட வில்லை. அதாவது பூமிக்கு இருக்கும் உண்மையான ஆபத்து இந்த படத்தில் காணத்தகத்தாக இருப்பதையும் விட கூட என்று சொல்லலாம்.
  3. வலி. வடக்கிற்குச் சென்ற முதலமைச்சரை திருப்பி அனுப்பியது இராணும் news வடக்கு மாகாண முதலமைச்சரும் இந்துக்குருமார்களும் இன்று வலி. வடக்கிற்குச் சென்றவேளை இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் வீடழிப்புகளுடன் அங்குள்ள இந்து ஆலயங்களும் இடித்துடைக்கப்படுவதாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று முதலமைச்சர் தலைமையில் இந்துகுருமார்கள் பார்வையிடுவதற்காக சென்ற வேளை மாவிட்டபுரம் பகுதியில் உள்ள காவலரணில் இருந்த இராணுவத்தினர் அவர்களை மேலும் செல்லவிடாது தடுத்து நிறுத்தியதுடன் திருப்பியனுப்பியும் உள்ளனர். இது தொடர்பாக இந்துக்குருமார்கள் தெரிவிக்கையில், இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும். இதனால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கங்களை ஏற்படுத்துவதாக கூறி வருகின்றமை அரசின் ஏமாற்று நாடகம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலையத்தில் உள்ள மக்களுக்கு சொந்தமான வீடுகள் , ஆலயங்கள். பொதுக்கட்டடங்கள் அனைத்தும் அண்மைக்காலமாக இடித்தழிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=840942475429565747#sthash.0jNNIkys.AM3Lu9FN.dpuf முதலமைசருக்கு பாட்டு எழுத தெரியாது. அல்லது கத்த தெரியாது. அப்படியாயின் பாது காப்பு வலையத்துக்குள் விட்டிருப்பார்கள்.
  4. https://www.colombotelegraph.com/index.php/tamil-poet-norwegian-citizen-jayapalan-to-be-deported/ https://www.colombotelegraph.com/index.php/actor-and-poet-jayapalan-is-an-innocent-man/ இதற்கும் பதில்கள் எழுதலாம்
  5. முஸ்லீம்களுக்கு ஆதரவாக மனோகனேசன், சம்பந்தர், விக்கினேஸ்வரன், சுமந்திரன் எல்லோரும் கருத்து வைக்கிறார்கள். இதில் சுமந்திரனை தவிர மற்ற்வர்கள் தம்மல் அமோக ஆதரவை மக்களிடம் இருந்து பெற்றுக்காட்டி தமது கருத்துகள் மக்களால் ஏற்றுகொள்ள்பட்டவையாக நிரூபித்து இருக்கிறார்கள். எனவே இந்த வசனம் பொருள் இல்லாதது. நஜிப் மஜீத்தை தமிழ மக்களோ தமிழ் அரசியல் தலைவர்களோ எற்றுக்கொள்ள போகும் சந்தர்ப்பம் எள்ளவும் இல்லை.
  6. எல்லாருக்கும் மாட்டியிருக்கிறார் என்றது தெரிகிறது. ஆனால் மிச்சம் தான் தெரியவில்லை. உள்ளே போவாரா அல்லது தப்பியிடுவாரா தெரியாது.
  7. இலங்கைப் பொதுநலவாய நேரம் காங்கிரசை காப்பாற்ற செய்த சதி போலவும் படுகிறது.
  8. மே 19 பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள். அது வேறுவிதமாகவும், நொவெம்பர் 27 வேறுவிதமாகவும் அனுஸ்டிக்கப்படுவது. நொவெம்பர் 27ல் பொதுமக்களுக்கு வணக்கம் கூறுவது வழமை அல்ல. தவறும் அல்ல.
  9. அது போகுது நீங்களும் சீமானை விமர்சிக்கிறதை நிறுத்துவதே இல்லை என்றுதான் அடம் பிடிக்கிறீர்கள். ("சீமான் இதுவரை அம்மையாரை விமர்சிக்கவில்லை ..விமர்சிக்கவும் மாட்டார் ..!"- துளசி, பையனின் பதிவுகளை படிக்கவும் இதன் பதிலுக்கு. அவர்களும் நீங்கள் கொண்டுவரும் முகநூலில்தான் தங்கள் செய்திகளை எடுக்கிறார்கள். எப்படி சறுக்கி விடுகின்றனோ உங்கள் கண்களுக்கு அவை)
  10. அதாவது அவங்க கொளுத்தும் சரவெடிகளை விட நீங்கள் சுவது எப்படி இருக்கிறது என்று கேட்கிறிர்கள். சொல்லத்தக்க பதில், நீங்கள் வாழும் பகுதிகளில் பத்திரிகைகள் Recycling செய்யும் தொழில் முறை ஆரமபிக்க்கப்பட வேண்டும்.
  11. தயவு செய்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமாக தலைப்பை வைத்திருங்கள் மற்றவற்றுக்கு இன்னொரு திரி திறந்தால். நல்லது. இந்த தலைப்பின் பிரதானம் குறித்து இது பின் பண்ணப்பட்டிருக்கிறது.
  12. யாருக்குத்தான் மத்தி மீது பழி போட தெரியாவிட்டாலும் , அவர் தான் அந்த சீமான் இருக்கிறாரே, தான் உடைத்த கோட்டை கொத்தளங்கள் எல்லாவற்றுக்கும் எப்படி என்றாலும் மத்தி மீது பழி போட்டு தப்பிவிடுவார்.
  13. நாங்கள் ஏன் பல்டி அடிப்பான்? தமிழனின் ஒரே ஒரு எதிரி அந்த சீமாநேதான். இதற்குள் ரோ வுக்கோ ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிகெல்லாம் இடம் கொடுத்தால் எப்படி?
  14. ரோவுக்கு இது தெரிஞ்சிருக்கவே நியாமில்லை. என்னென்னவெல்லாம் உளறுராங்கலோ யார் என்ன சொன்னாலும் ரோ மாதிரி நல்லவங்க பெரியவங்க எல்லாம் நல்லாய் இருக்கனும்.
  15. அவங்க இல்லையன்னா உங்களுக்கு பிழைப்பு இல்லை. அதிலை போய் அவங்க உங்களை வைத்து பிழைக்கிறாங்க என்று குறைப்படுறீங்க. இன்னொரு சீமானான கலம் மக்ரேயை தானே நேற்று ரயிலால் இறக்கி அனுப்பினார்கள். மக்ரே பற்றி எழுத விரும்ப்பாவிடில் நாலு சொல்லு சிங்களவனை பத்தி அதிலை எழுதியிருக்கலாம் தானே. ஆனல் அந்த திரியில் உங்களுக்கு பிழைப்பு இல்லை. அந்த திரி உங்களுக்கு வேணாம். அப்போ? நெடுமாறன், வைகோவை தொடர்புகோண்டு கேட்டு பாருங்க நீங்களும் அவர்களும் ஒன்றாக சேர்ந்து ஏதாவது பிழைப்பு நடத்த வழி இருக்கா என்னு
  16. அப்ப ஜெயலலிதா இடித்து முடிக்கத்தான் நினைக்கிறா. தமிழ் நாடு தமிழர்களால் ஆளப்படுவத்தற்கு அவர்களுக்கு என்ன தடை என்று கேட்கிறா.
  17. எனது கருத்தை பற்றி விட்டு விடுங்கள். உங்கள் ஊகத்துக்கு நிரூபணம் இருந்தால் சமர்ப்பிப்பது நல்லது. முதலில் ஐங்கரன் எந்த வியாபாரத்தை செய்தாலும் நீங்கள் அதை பகிஸ்கரிக்கலாம். ஆனாலும் நீங்களும் TV பார்க்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன். நீங்களோ அல்லது உங்கள் கருத்தை ஆதரிப்பவரோ கருணாநிதியின், யெஜலலிதாவின், விஜயின் TV யைப் பார்ப்பது உண்மையானால் நீங்கள் ஐங்கரனின் முதுகில் சவாரி விடுவதை தவிர்த்திருக்கலாம். தேவானந்தா சட்ட விரோதமாக மணல் விற்றால், அரச வேலைகள் விற்றால் தவிர்க்க முடியாவர்கள் வாங்குகிறார்கள். அதனால் அவர்கள் அல்ல தேவானந்தாவின் முதுகில் சாவாரிவிடுகிறவர்கள். நீங்கள் எழுதுவதை பிழையாக விளங்க இடம் கொடுக்க்மல் நேரத்தை எடுத்து தர்க்க விவாத்தை அணைத்து எழுதலாமே. முதுகில் சவாரி என்று ங்க்கல் விடும் போதுதானே தவறான விளக்கமும் வருகிறது. யார் எப்படி யாரின் முதில் சவாரிவிடுவதாக இனித்தன்னும் நக்கலாக இல்லாமல் ஒரு ஆராய்வாக எழுதுங்கள். நான் அதை படித்து விளங்கிக்கொள்ள காத்திருக்கிறேன்.
  18. மன்னிக்க வேண்டும். உங்களுக்கு அவ்வளவு அரசியல் தெரியாது. ஊகத்தில் வெளுத்து விளாச முயல்வது சரியல்ல. நீங்கள் இதில் எழுதுவது என்ன என்பது தெரியும். யர்ர் யாரின் முதுகில் சவாரி செய்தாலும் இலங்கை அரசகுடும்பம் இனியும் ஈழத்தமிழர் முதுகில் சவாரி செய்வது முடியாது என்றதை பொதுநலவாயம் எற்கனவே காட்டுகிறது. வில்லியம் ஹக் பீரிசுவுடன் கதைத்ததற்கு பீரிசு பதில் வழங்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அதாவது பாதுகாப்பு கொடுத்து ஊடகவியலாரை அவர்கள் செல்ல விரும்பிய வடமாகாணத்திற்கு இலங்கை அரசு அனுப்புமா இல்லை அவர்களை வலோற்காரமாக பொலிஸ் வண்டிகளில் எற்று கொழும்புக்கு திருப்பி அனுப்பத்தான் போகிறதா என்றதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏன் எனில் மகிந்தாவின் அடாவடிகளை காப்பாற்றும் கருணாநிதி, சோனியா கூட்டு அங்கே இல்லை. பிருத்தனியா கேள்வி கேட்டால் இலங்கை பதில் அளிக்க வேண்டிய நிலையில் தனித்துத்தான் இன்று இருக்கிறது. பொது நலவாயத்தில் இந்தியா இல்லாமல், இலங்கையை பலவீனப்படுத்திய தமிழக மக்கள் அல்ல ஈழத்தமிழர் மீது சவாரி செய்வது.
  19. விளங்கித்தான் எழுதுகிறீர்களா? அப்போ இன்றைய நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிக்கும் கட்சிகளின் நிலை எங்கே?. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை கட்டும் கட்சிகள் நிலை எங்கே? அதற்கு நீங்கள் தரப்போகும் விடையை வைத்து ஆனா ஊனா என்றல் "ஈழம்" என்பதனில் தவறா?, ஆனா ஊனா என்றால் "இடி" என்பதனின் தவறா அல்லது அது உங்கள் ஆய்வில் மட்டும்முடதான் நின்றுவிடுகிற்தா? என்ப்தையும் கூர முடியுமா? நீங்கள் சொல்லவருவது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிக்க வேண்டும் என்ப்தா? அல்லது இடிக்க கூடாது என்பதா? நேரான பதில் இருந்தால் "இடிக்க வேண்டும்" என்று அல்லது "இடிக்கக் கூடாது" என்று எழுத முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.