Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா என்றென்றும் பாடிப் பாடி உன்னை அழைத்தேன் பாதை நீ நாதா கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா 1. என் மனம் சோர்ந்து போகும் வேளை உன்னைக் கூவி அழைப்பேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா தாய்மடி சேரும் சேய் போல ஓடிவருவேன் எனையன்பு செய்யும் நல்ல தெய்வம் நீதான் எனையென்றும் காக்கும் வல்ல தெய்வம் நீதான் நான் வாழும் நாளில் வணங்கும் தெய்வம் நீதான் நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீதான் நான் தேடும் இடங்களில் தெய்வதரிசனம் நீதான் 2. என் நிலை பாதை மாறும் வேளை வாசல் தேடிவருவேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா தாகம் கொண்ட மான் போல ஓடிவருவேன் என் வழித்துணையாய் ஆன தெய்வம் நீதான் எனையென்றும் தேற்றும் நல்ல தெய்வம் நீதான் நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீதான் நான் பேசும் மொழியில் அகர னகரம் நீதான் நான் வேண்டும் இடங்களில் தெய்வதரிசனம் நீதான்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அல்லா அல்ஹம்துலில்லா... எல்லா புகழும் அல்லா || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS | ALLAH
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருமால் பெருமைக்கு நிகர் ஏது ?
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி யார் தருவார் இந்த அரியாசனம்? யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்? பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன் பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன் சேரும் சபையறிந்து செல்லாதவன் சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா? கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா? சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ.. சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வரம் தருவாய் அம்மா நாதர்முடி மேல் அமர்ந்திருக்கும் நல்ல பாம்பே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அழைக்க அழைக்க வருவான் வேலாயுதன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கர்த்தர் என் மேய்பரா இருக்கிறார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசுவை காண்போம் இயேசுவை காண்போம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அருள்மேவும் ஆண்டவனே... அன்புடைய காவலனே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | பள்ளபட்டி கச்சேரி .
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண்ணா உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண்ணா நிலை பெயராது சிலை போலவே நின்று நிலை பெயராது சிலை போலவே நின்று நேரமாவதறியாமலே மிக விநோதமான முரளிதரா என் மனம் அலை பாயுதே கண்ணா.... தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே! தனித்த மனத்தில் உருக்கி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்த வா ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா! கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழல் எனக்களித்தவா! கதறி மனமுருகி நான் அழைக்கவா இதர மாதருடன் நீ களிக்கவோ இது தகுமோ? இது முறையோ? இது தருமம் தானோ? குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவோடு அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண்ணா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சினத்தவர் முடிக்கும் - திருத்தணிகை திருப்புகழ்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு 1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார் ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார் அன்பே அவரின் பெயராம் அருளே அவரின் மொழியாம் இருளே போக்கும் ஒளியாம் 2. இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம் இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ இறைவா இயேசு தேவா இதயம் மகிழ்ந்து பாடும் என்றும் உம்மை நாடும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஜிலானி அப்துல் காதிர் ஜிலானி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கிந்தி வேண்டாம் போடாவுக்கு கிட்ட 😊
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் ஸ்ரீ லட்சுமி கணபதி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரசிகன்😂
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாடல் : 1 மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ, மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ, பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே, பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே, பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ, புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ, எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்கு உரைப்பேன், ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. (அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆதிசேஷா அனந்த சயனா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பார் புகழும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முருகா என்று அழைக்கவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என் வாழ்வின் வழி என் வழியின் ஒளி நீரே இயேசையா! - 2 என் வாழ்வின் வழி.. என் வழியின் ஒளி... என் வாழ்வெல்லாம் நீர் இயேசையா... உயிரே இறைவா!... உன் அருளின்றி நானேது!! இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் அருகினில் நீயிருப்பாய் பயமேயில்லை... அன்பே இறைவா துணையாய் வருவாய்! உயிரே உறவே என் இறைவா!!... கலைமான்கள் தேடுகின்ற நீரோடையாய் என்னோடு நீயிருக்க தவிப்பேயில்லை ... அன்பே இறைவா அரணாய் வருவாய்! உயிரே உறவே என் இறைவா!!...
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசு தெய்வமா?
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நாகூர் தர்காஹ் கொடி ஏற்றம்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பிட்சா ஸாஸ், ஹெர்ப்ஸ், ஓவன், குக்கர் இல்லாத ஈஸியான பிட்சா
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கப் ரவை இருந்தா ஐந்தே நிமிடத்தில் காளான் மசாலா