Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே உன்னை நானே தெரிந்து கொண்டேனே மகனே ......மகளே ..... உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒரு போதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் --- வழியும் . தாய் மறந்தாலும் நான் மறவேனே மகனே ...... மகளே..... உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை --- வழியும் துன்பநேரம் சோர்ந்து விடாதே மகனே .... மகளே ..... ஜீவகிரீடம் உனக்குத் தருவேன் சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் எழுந்து ஒளி வீசு --- வழியும் தீயின் நடுவே நீ நடந்தாலும் மகனே..... மகளே .... எரிந்து நீயும் போகமாட்டாய் ஆறுகளை நீ கடக்கும் போது மூழ்கி போக மாட்டாய் --- வழியும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எண்ணில் அடங்காத ஸ்தோத்திரம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஏழு ஸ்வரங்களில் இசைத்திட எனக்கு இறைவா உன் வரம் வேண்டும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஏர்வாடி : ஏகனே யா அல்லாஹ்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நினைவு யாவும் உங்கள் மீது யா ரஸூலல்லா...
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பக்கீர் பாவா பாடல்கள்
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கொடுமணல் அகழாய்வில் பெரிய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு கீழடியின் 6ஆம் கட்ட அகழாய்வின் போது சென்னிமலை அருகே நடைபெற்று வரும் அகழாய்வில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குள் இருந்த எலும்புகள் ஆய்விற்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் 2300 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால், பல்வேறு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடுமணல் பகுதியில் கடந்த 4 மாதங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் அணிகலன்கள் தயார் செய்த தொழிற்சாலைகளும், வெள்ளி மற்றும் செம்பு நாணயங்கள், சூது பவள கல்மணிகள், வாள், சிறிய கத்திகள், மண்குவளை, மண் சாடிகள் உட்பட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கல்லறைகள் இருந்த பகுதியை ஆய்வு செய்த போது, பெரிய அளவிலான மூன்று பானைகள் மண்ணில் புதைந்து கிடந்தன. இதில் ஒரு பானையை நேற்று(15) தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். மண் நிரம்பியிருந்த பானையில் மனிதனின் உடைந்த மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் போன்றன காணப்பட்டன. இதன் சில மாதிரிகைளை டி.என்.ஏ பரிசோதனைக்காக ஆய்வுகூடத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனை ஆய்வு செய்தால் அவர்களின் தொடர்பு மாதிரிகளை அறிய முடியும் என நம்பப்படுகின்றது. தற்போதைய ஆய்வில் செங்கற்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கல்மணிகளும், பிராமி எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://www.ilakku.org/கொடுமணல்-அகழாய்வில்-பெரி/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நாகூர் நாயகம் கந்தூரி விழா 2016
-
இறைவனிடம் கையேந்துங்கள்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு நாலு படி பால் கறக்குது ராமாரி கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு நாலு படி பால் கரக்கது ராமாரே அந்த மோகனனின் பேரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி அந்த மோகனனின் பேரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி ராமாரி ஹரே கிருஷ்ணாரி ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி கண்ணன் அவன் நடனமிட்டு காளிந்தியை வென்ற பின்னால் தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி கண்ணன் அவன் நடனமிட்டு காளிந்தியை வென்ற பின்னால் தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி அவன் கனியிதழில் பால் குடித்து பூதகியைக் கொன்ற பின் தான் அவன் கனியிதழில் பால் குடித்து பூதகியைக் கொன்ற பின் தான் கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி ராமாரி ஹரே கிருஷ்ணாரி ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு நாலு படி பால் கறக்குது ராமாரி குளத்தில் முங்கிக் குளிக்கையிலே கோவிந்தன் பெயரைச் சொன்னால் கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி குளத்தில் முங்கிக் குளிக்கையிலே கோவிந்தன் பெயரைச் சொன்னால் கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி சேலை திருத்தும் போது அவன் பெயரை ஸ்ரீரங்கா என்று சொன்னால் சேலை திருத்தும் போது அவன் பெயரை ஸ்ரீரங்கா என்று சொன்னால் அழுத்தமான சுகம் இருக்குது கிருஷ்ணாரி ராமாரி ஹரே கிருஷ்ணாரி ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி படிப்படியாய் மலையில் ஏறி பக்தி செய்தால் துன்பம் எல்லாம் பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி படிப்படியாய் மலையில் ஏறி பக்தி செய்தால் துன்பம் எல்லாம் பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி அடி படிப்பில்லாத ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால் அடி படிப்பில்லாத ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால் வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு நாலு படி பால் கறக்குது ராமாரி அந்த மோகனனின் பேரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி ராமாரி ஹரே கிருஷ்ணாரி ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா கருடவாகன கிருஷ்ணாகோபிகாபதே நயன மோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா சுஜனபாந்தவா கிருஷ்ணா சுந்தராக்ருதே மதனா கோமளா கிருஷ்ணா மாதவாஹரி வசுமதிபதே கிருஷ்ணா வாசவனுஜா வரகுணாகரா கிருஷ்ணா வைஷ்ணவா க்ருதே சுருசிராணன கிருஷ்ணா ஷௌர்யவாரிதி முரஹராவிபோ கிருஷ்ணா முக்திதாயக விமலபாலக கிருஷ்ணா வல்லபிபதே கமலலோசன கிருஷ்ணா காம்யதாயக ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா விமலகத்ரனே கிருஷ்ணா பக்தவத்சலா சரணபல்லவம் கிருஷ்ணா கருணகோமளம் குவலஈஷன கிருஷ்ணா கோமளாக்ருதே தவபதாம்புஜம் கிருஷ்ணா ஷரனமாஸ்ரையே புவனநாயககிருஷ்ணாபாவனக்ருதே குனகநோஜ்வலகிருஷ்ணாநளினலோச்சனா ப்ரனயவாரிதேகிருஷ்ணாகுணகனாகர தாமசொதரகிருஷ்ணாதீனவத்சலா ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா காமசுந்தரா கிருஷ்ணா பாஹிசர்வத நரகநாசன கிருஷ்ணா நரசஹாயக தேவகிசுதா கிருஷ்ணா காருண்யம்புதே கம்ஸநாசன கிருஷ்ணா துவாரகஇஸ்தித பாவணத்மகா கிருஷ்ணா தேஹிமங்களம் தவபதாம்புஜம் கிருஷ்ணா ஷ்யாம கோமளம் பக்தவத்சலா கிருஷ்ணா காம்யதாயாக பாலி சென்னணு கிருஷ்ணா ஸ்ரீஹரிநமோ ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா பக்ததாசன கிருஷ்ணா ஹரசுணீ சதா காடுநிந்தென கிருஷ்ணா சலஹியாவிபோ கருடவாகனா கிருஷ்ணா கோபிகாபதே நயன மோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா கருடவாகன கிருஷ்ணா கோபிகாபதே நயன மோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் ஓம் ஓம் ஓம் அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் முரளிமோகனம் சுவாமி அசுர மர்த்தனம் கீத போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்! நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம் நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம் பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம் கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் சந்தியா பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம் சர்வ ரட்சகம் சுவாமி தர்ம தத்துவம் ராக பந்தனம் சுவாமி ராச லீலகம் கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இடறினும் தளறினும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
குருவே குருவின் குருவே சரணம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஜெய கோவிந்தா ஜெய் கோபலா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எந்தன் உயிரே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வற்றட பேய்கி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
விநாயகரின் பெருமை சொல்லும் பாடல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓ வானம்!பூமி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அல்லாஹு அல்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ் || நெல்லை அபுபக்கர் | இஸ்லாமிய பாடல்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அகிலங்கள் அனைத்தினையும்... படைத்தாளும் யா அல்லாஹ் | தேரிழந்தூர் தாஜுதீன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
ஈழத்தமிழர் அரசியல்
ஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல் ஈழத்தமிழ் அரசியலை பொதுவாக அப்புக்காத்து அரசியல் என அழைப்பார்கள். அந்த அரசியற் பரப்பில் அதிகமாக காணப்பட்டது சட்டத்தரணிகளே என்பதனால் அவ்வாறு அழைக்கப்பட்டது. ஆனால், அவை பெருமைக்குரிய சொற்றொடர்கள் அல்ல. மாறாக தமிழ் மிதவாதத்தின் இயலாமையை தோல்வியைக் குறிக்கும் சொற்றொடர்களாகவே பயன்படுத்தப்பட்டன. 2009இற்குப் பின் மறுபடியும் அதே அப்புக்காத்து அரசியல் மேலெழத் தொடங்கி விட்டது. தற்பொழுது தமிழ் தேசியக் கட்சிகளில் முன்னணியில் நிற்கும் பலரும் சட்டத்தரணிகளே. தமிழ் அரசியல் பாரம்பரியத்தில் ஈழத் தமிழர்களின் அரசியல் மற்றும் அறிவியல் பாரம்பரியத்தில் சட்டத்தரணிகளாக பிரகாசித்த பலரும் ஒன்றில் தொழில்சார் சட்டத்தரணிகளாக மாறி நன்கு உழைத்தார்கள் அல்லது தாம் உழைத்த புகழையும் காசையும் அரசியலில் முதலீடு செய்து அரசியல் விலங்குகளாக மாறினார்கள். இந்த இரண்டுக்கும் இடையில் சட்டச் செயற்பாட்டாளர்களாக மாறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக உதவி புரியும் சட்டச் செயற்பாட்டாளர்கள் மிகமிகக் குறைவு. சட்டச் செயற்பாடு இயக்கங்களும் மிகமிகக் குறைவு.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மைதா or கோதுமைமாவு இருந்தா இப்பவே மொறுமொறுனு இந்த ஸ்னாக் செஞ்சி பாருங்க
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அந்த காலத்து மொறுமொறுப்பான அரிசி போண்டா