Everything posted by உடையார்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அதெல்லாம் பாதுகாப்பாகதான் இருந்திருப்பார்கள், இருக்கின்ற சனத்தொகையே காணும், நன்றி பகிர்வுக்கு, ஊரில் இப்படி சரக்கு அரைத்து அம்மா வைத்த மீன் கறி சாப்பிட்ட சுவை இறக்கும் வரை மறக்காது. அது எங்கு சாப்பிட்டாலும் ஈடாகாது ஆகா என்ன ஒரு சுவை கொஞ்சம் தான் செய்தேன், சுடும் போது சப்பிட்டது மட்டும்தான், பிள்ளைகளை வந்து எடுத்து சப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு, யாழில் படம் போடுவமென்று வந்தால், பச்சை பட்டானி வடை மட்டும்தான் எனக்கு மிதியிருந்திச்சு போய் பார்க்கும் போது, நல்ல வித்தியாசமான சுவை. விரும்பி சாப்பிட்டார்கள், மனம் நிறைந்தது
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
- கருத்து படங்கள்
- உணவு செய்முறையை ரசிப்போம் !
வரகு அரிசி வெங்காய பெசரெட் பெரரெட் தோசை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சத்து நிறைந்த வரகு அரிசி சேர்த்து பெசரெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வரகு அரிசி வெங்காய பெசரெட் தேவையான பொருட்கள் சிறுபயறு - 1 கப் வரகு - அரை கப்இஞ்சி - சிறிய துண்டு,பச்சை மிளகாய் - 3. அலங்கரிக்க : பெரிய வெங்காயம், கொத்தமல்லித் தழை செய்முறைவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பயறு, வரகு அரிசி இரண்டையும் நன்றாக கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.பின்பு சிறிது உப்பு சேர்த்து கலந்து தோசைக்கல்லில் மெல்லியதாக வார்த்து அதனை சுற்றி வெங்காயம், கொத்த மல்லித் தழை தூவவும். ஒருபுறம் வெந்ததும் மெதுவாக திருப்பி போட்டு வேகவைக்கவும். இதோ சுவையான, ஆரோக்கியம் நிறைந்த வரகு அரிசி வெங்காய பெசரெட் தயாராகிவிட்டது. https://www.maalaimalar.com/health/healthyrecipes/2020/05/06110712/1489665/Pesarattu-dosa.vpf- மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி இந்தி, தெலுங்கு படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா. சூர்யா நடித்த ‘ரத்த சரித்திரம்’ தெலுங்கு படத்தை டைரக்டு செய்தவர். இந்த படம் தமிழில் வந்தது. சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை கதையையும் இயக்கி வெளியிட்டார். இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிடுவது வழக்கம். தற்போது பெண்கள் மது வாங்குவதை கேலி செய்து, எதிர்ப்பில் சிக்கி உள்ளார். கொரோனா ஊரடங்கை தளர்த்தியதும் கர்நாடகாவில் மதுக்கடைகள் முன்னால் கூட்டம் அலைமோதியது. இளம்பெண்களும் மது வாங்க திரண்டனர். அவர்களுக்கு தனி கியூவை உருவாக்கி இருந்தனர். பெண்கள் மது வாங்க கியூவில் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “மதுபான கடைகள் முன்னால் யார் நிற்கிறார்கள் என்று பாருங்கள். குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பேசி வருகிறோம்” என்று கேலி செய்து கருத்து பதிவிட்டு இருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசினர். இந்த நிலையில் ராம் கோபால் வர்மா கருத்துக்கு பிரபல இந்தி பாடகி சோனா மொகப்த்ரா வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘ஆண்களை போலவே பெண்களுக்கும் மதுபானம் வாங்குவதற்கும், குடிப்பதற்கும் உரிமை இருக்கிறது. குடித்து விட்டு வன்முறையில் ஈடுபடுவதுதான் தவறு’ என்று கூறியுள்ளார். https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/06082620/1489622/Ram-Gopal-Varma-Slammed-For-Tweet-On-Women-Outside.vpf- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அருமையான பதிவு, அவரின் உடம்பு தேக்குமரம்தான், தினம் மரமெறுவதால் நல்ல உடற்பயிற்ச்சி, அவரின் உழைப்பை பாராட்டனும் 😂🤣 துணிந்து மேடையேறி ஆடின இவர்களை பாராட்டனும், மற்றவர்கள் என்ன நினைத்தாலென்ன, அவர்கள் சந்தோஷம்தான் பெரிது.- மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
இந்தியாவில் சமத்துவம் என்பது பேப்பரில் மட்டுமே- உணவு செய்முறையை ரசிப்போம் !
இல்லை போடவில்லை, அவர் எப்படியான் இஞ்சி போட்டு சமைத்தாரோ. மீண்டும் செய்து பருங்கள் ரதி , வறுத்த சம்பலுடன் நன்றாக இருக்கும் https://www.youtube.com/watch?v=PcZmTOyFImw முகலாய முட்டை பரோட்டா ஒரு முறை செஞ்சா அடிக்கடி செய்விங்க- கருத்து படங்கள்
- உணவு செய்முறையை ரசிப்போம் !
இவர் இஞ்சி சேர்த்து செய்கின்றார் நஞ்சில்லையா?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் சுவி- உணவு செய்முறையை ரசிப்போம் !
Receipe no.2 - இதில் முட்டைவிடமால் நேற்று காலை உணவாக செய்தேன், நன்றாக வந்திச்சு, விரும்பி சாப்பிட்டார்கள், செய்வது மிக மிக சுலபம், நேற்று முட்டை சேர்க்கவில்லை, அடுத்த முறை முட்டை கரட் சேர்த்து செய்து பார்க்கனும்- உணவு செய்முறையை ரசிப்போம் !
இன்று செய்து பார்த்தேன் நன்றக வந்திச்சு, நல்ல சுவை என்று சென்னார்கள்- கருத்து படங்கள்
- உணவு செய்முறையை ரசிப்போம் !
இப்போதைக்கு இல்லை, ஆடு மாடுகளை தவிர😃 செய்து சாப்பிட்ட பிறகு சொல்கிறேன் சுவையை, நான் தான் சமைக்கனும் இதை, மனைவி கற்றாழையை கண்டாலே பத்தடி துர நிற்கின்வா சும்மா கற்றாழை சோற்றை சாப்பிடும்போது, சமையென்று சொன்னால் அடிதான் விழும்😄- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
நல்லசுவை, எந்த வித கயர்ப்புத்தண்மையுமில்லை. பச்சையாகவே சாப்பிடலாம், சாப்பிட்டு பார்த்தேன். சிறு சிறு துண்டுகளாக வெட்டும் போது உப்பு தண்ணீரில் போட்டால் கலர் மாறாமலிருக்கும் வெள்ளையாக. சந்தர்ப்பம் கிடைத்தால் செய்து பாருங்கள்- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்ச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- கருத்து படங்கள்
- உணவு செய்முறையை ரசிப்போம் !
கற்றது கையளவு - சமையல் மட்டுமல்ல மற்றவர்களுக்கு அதை ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுக்கின்றார்கள் 👍👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
பார்க்க ஆசைய இருக்கு செய்யதான் பயமா இருக்கு வீட்டில்- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஓ அப்படியா... நமெல்லாம் ரெம்ப ரெம்ப இணையத்தில் பிஸி, நிர்வாகம் இந்த காத்திருப்புக்கு நட்ட ஈடா பச்சைகளை கூட்டவேண்டும்😁Important Information
By using this site, you agree to our Terms of Use.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.