Everything posted by உடையார்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சில நேரங்களில் பதிவுகளை Submit பொத்தனை அமத்தினாலும் அப்பிடியே இருக்கின்றது. திரும்ப திரும்ப அமத்தவும் அப்படியே இருக்கு. புதுசா திறந்து பார்த்தா நாலைந்து தரம் பதிந்திருக்கு, ஏன் இப்படி? 🤣🤣 ஊர் சண்டியரா?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
கற்றாழை சோறு பச்சையாக விழுங்கியிருக்கிறேன், ஆனா இப்படி குழம்பு சாப்பிட்டதில்லை, செய்து பார்க்கனும்- உணவு செய்முறையை ரசிப்போம் !
படமெடுக்க மறந்துவிட்டேன், செய்து சாப்பிட்டோம், நல்ல சுவை- உணவு செய்முறையை ரசிப்போம் !
விருந்துக்கேற்றதும் சுலபமாக செய்யக்கூடியதும் ஆன இந்த வித்தியாசமான போண்டாவை செய்து பாருங்கள்!!! தேவையானவை: ஜவ்வரிசி - 1 கப், நன்கு புளித்த தயிர் - 1 கப், கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், பொரித்த கடுகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: ஜவ்வரிசியுடன் உப்பு, தயிர் சேர்த்து ஊறவையுங்கள். 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவேண்டும். பின்னர் அதனுடன் பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்த்து (இட்லி மாவை விட சற்று) கெட்டியாகக் கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து ஜவ்வரிசி கலவையை சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான போண்டா. https://detail.chr.cyfeeds.com/content/2a2458d5adf4ad1fdf41090b19d7605b?&actfrom=3- இரசித்த.... புகைப்படங்கள்.
1,400+ வயதுடைய சீன ஜின்கோ credit: third party image reference ஒவ்வொரு நவம்பரிலும் ஜாங்னான் மலைகளில் உள்ள கு குயானின் புத்த கோவிலுக்கு அடுத்ததாக வளரும் இந்த ஜிங்கோ மரம் மஞ்சள் இலைகளை சொட்டுகிறது, கோயிலை மஞ்சள் கடலாக மாற்றுகிறது. 125+ வயது ரோடோடென்ட்ரான் credit: third party image reference ரோடோடென்ட்ரான் உண்மையில் எந்த மரமும் இல்லை, அது ஒரு புதர்! இந்த இனங்கள் குழந்தை மரத்திற்கு புதர்களாக வளரக்கூடும். இந்த அழகான புகைப்படம் கனடாவில் ஒருவரின் வீட்டின் முன் ஒரு பெரிய ரோடோடென்ட்ரான் எடுக்கப்பட்டது ஓரிகானின் போர்ட்லேண்டில் ஜப்பானிய மேப்பிள்credit: third party image reference இந்த மரம் மிகவும் பிரபலமானது, அதற்கு அர்ப்பணிக்கப்பட்ட அதன் சொந்த பிளிக்கர் குழு உள்ளது. இது தேசிய புவியியலில் இடம்பெற்றது, இது போர்ட்லேண்டில் உள்ள ஜப்பானிய தோட்டத்தில் அமைந்துள்ளது. ஏன் என்று பார்ப்பது எளிதானது, இலைகள் பச்சை, ரஸ்ஸெட், கிரிம்சன் என மாறுபடும் வெவ்வேறு வண்ணங்களுடன் பளபளக்கின்றன. மடகாஸ்கரில் பாபாப் மரங்கள் credit: third party image reference இந்த பாரிய மரங்கள் 100 அடி உயரமும் 35 அடி அகலமும் வளரக்கூடியவை! அவை முற்றிலும் மிகப்பெரியவை. ஒரு பெரிய அளவிலான தண்ணீரை அவற்றின் டிரங்குகளில் சேமிக்கும் திறன் என்னவென்றால். வறட்சியைத் தணிக்க பாபாப்ஸ் கிட்டத்தட்ட 32,000 கேலன் தண்ணீரை சேமிக்க முடியும். https://detail.chr.cyfeeds.com/content/e669cfcd11004953b93906138e23bba7- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
கைகளை கழுவியே களைத்துவிட்டார்- அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
அன்னை பூபதியின் நினைவேந்தல் மட்டுவில் அனுஷ்டிப்பு! இந்திய இராணுவத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 32 வது நினைவு தினம் இன்று (19) காலை உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு – நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியருகில் இன்று காலை 9.30 மணி அளவில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த நிகழ்வை முன்னெடுத்தது. இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. https://newuthayan.com/மட்டுவில்-அன்னை/- உணவு செய்முறையை ரசிப்போம் !
இல்லை, சில வேளைகளில் மட்டும் -1C க்கு போகும் சராசரி 10C 😄😄- உணவு செய்முறையை ரசிப்போம் !
அவுஸில் இனி குளிர் காலம் கருவேப்பிலை மர கிளைகளை இனி வெட்டி எறியனும் கருவேப்பிலை பொடி செய்து வையுங்கள். எனக்கு பக்கத்துவீட்டுகாரர் நேற்று இதை செய்து தந்தார், நல்ல சுவை, இதுவரை குளிர்காலங்களில் வெட்டி எறிந்துள்ளேன் தெரியாமல்: இன்று கொஞ்சம் செய்து பார்த்தேன் செதப்பிவிட்டது அடுத்த முறை பார்ப்போம்,- நகைச்சுவைக் காட்சிகள்
சிங்கம் கர்ஜித்து பார்த்து இருப்போம்; குறட்டை விட்டு பார்த்திருக்கீங்களா ? (இது பழைய வீடியோ ஆனா பல தளங்களில் கொரொணா காலத்தில் சிங்கம் நிம்மதியாக தூங்கின்றது என்று போட்டுள்ளார்கள் ) http://www.puthiyathalaimurai.com/newsview/68729/Do-you-know-what-a-lion-sounds-like-when-he-snores- நாட்டுப்பற்றாளர் நாள்
நாட்டுப்பற்றாளர் நினைவு நாள் இன்று, ஒன்றுகூடி நினைவுகொள்வதற்கான காலச்சூழல் இல்லாத நிலையில், அனைவரும் தனித்திருந்து, தேசவிடுதலைக்காக தம்வாழ்வை அர்ப்பணித்த நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் உள்ளங்களில் நினைவில் இருத்தி நினைவுகூருங்கள். https://newuthayan.com/நாட்டுப்பற்றாளர்-நாள்/- கருத்து படங்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா- சமையல் செய்முறைகள் சில
கடந்த வாரம் இந்த முறையில் மனைவி செய்தார், நல்ல சுவை.- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஆமாம் ரதி, மனைவி இரண்டையும் கலந்துதான் செய்தவர்- உணவு செய்முறையை ரசிப்போம் !
மாதத்தில் இருமுறையாவது செய்து சாப்பிடுவோம், வீட்டில் அனைவருக்கும் பிடித்த உணவு , இந்த முறையில் செய்து பார்ப்போம்- உணவு செய்முறையை ரசிப்போம் !
இன்று மனைவி பிள்ளைகளுடன் செய்தோம், இலகுவான முறை; அனைவருக்கும் கொரோனா காரமான புத்தாண்டு வாழ்த்துகள் சுட சுட அனைவரும் இதே போல் ஒரு பெட்டி முடித்துவிட்டோம் 😁- யாழ் உறவுகளுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
யாழ்கள உறவுகளுக்கு தமிழ் புதுவருட வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச்- உணவு செய்முறையை ரசிப்போம் !
நேற்று செய்து சாப்பிட்டோம், இலகுவான முறை, கொஞ்சம் எண்ணை இழுக்கும், சுட சுட சாப்பிட நல்ல சுவை, எல்லோருக்கு பிடித்திருந்தது. இடைக்கிடை செய்து சாப்பிடலாம் பரோட்டா இப்படியும் செய்யலாமா? நல்லாயிருக்கு செய்முறை- உணவு செய்முறையை ரசிப்போம் !
இந்த வீடியோவை பார்க்க பழைய நினைவுகளை கிளறிவிட்டுது. இப்படிதான் நண்பர்களாக சேர்ந்து ஓவ்வொரு தீபாவளிக்கு கிடாய் ஆடு வாங்கி நாங்களே வெட்டி சமைப்பதுண்டு. கிடாயின் தலையை வெட்ட முதல் கழுத்து பகுதியில் உள்ள தோலை வெட்டி எடுத்துவிட்டு கத்தியால் சிறு வெட்டு வெட்ட சட்டியில் இரத்தத்தை பிடித்திடுவோம், கிடாயை உரித்து கொண்டிருக்கும் வேளையில் உடனேயே இரத்த பொரியல் செய்திடுவோம். பனங் கள்ளிற்கு நல்ல சைட் டிஸ். குடல் கறி அந்த மாதிரியிருக்கும் (சுத்தப்படுத்துவது தான் பொரிய வேலை), மூளையை முட்டையுடன் சேர்ந்து பொரித்து சாப்பிட என்ன சுவை, எப்ப வருமோ அந்த காலம், அடுத்த பிறவிதான் - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.