Everything posted by உடையார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
நன்றி உண்மையை சொன்னதிற்கு, 👍
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
நான் கட்டாயம் பார்ப்பேன் அண்ணா👍, ஆனா தலைப்பை கொஞ்சம் பாருங்கள் புலம்பெயர்ந்ததிலிருந்து மனநிலை பதிப்படைந்துவிட்டது, இந்த பாதிப்பு போகவேண்டுமென்றதிற்காக என்னால் இயன்றளவு சிலரை தூக்கிவிட்டுகொண்டிருக்கின்றேன், அதுதான் என் மன நோய்க்கு மருந்து விசுகண்ணா
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்? --- இந்த தலைப்பே பிழை, மனநிலை பாதிக்கப்பட்ட யாரையும் குறைவான ஆட்கள் என்று கூறும் யாரையும் நான் இதுவரை பார்த்தில்லை, அனுதாப ப்பட்டே பார்த்திருக்கின்றேன், குறைவான ஆட்களென சாதியை தூக்கி பிடிப்பவர்கள்தான் இப்படி கூறுவார்கள் புலம் பெயர்ந்த பலருக்கு இந்த வியாதியிருக்கு, மன உளைச்சலில் பலர் உள்ளனர், இதனால் சைகோவாக பலர் உள்ளனர், நானும் ஒரு சைக்கோ, எம் மக்கள் முன்னேற வேண்டுமென்ற இப்படி இந்த திரியை திறந்த நீங்கள் சைகோ வென்றவுடன் கோப படுவதேனோ? இந்த திரியை சும்மா பொழுது போக்கிற்காக திறந்தீர்களா?😎
-
நடுவீதி...
இப்படித்தான் ஒருவர் ALDI முன்னால் இருப்பார், அவருக்கு போகு போதெல்லாம் சாப்பாடும் பணமும் கொடுப்பது வழமை. ஓரு நாள் என்னை அதில் நிற்க வைத்துவிட்டார், அவருக்கு 1-2 அவசரம்🤣, அதனால அவருக்காக நான் அவரின் உடமைகளை பார்த்துக்கொண்டு நின்றேன்😂 அவர் மீண்டும் வரும் வரை
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
எப்படிதான் இப்படி நன்றாக எழுதுகின்றீகளோ தெரியவில்லை🤔, உங்கள் எழுத்து நடை அருமை👍, அத்துடன் கதையை நகர்த்துமிடம் அதைவிட👍 தொடர்ந்து எழுதுங்கள், கலைஞனாக என்றும் சந்தோஷமாக இருப்பிர்கள்🙏, வாசர்களாக நாமும்👍
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
நானும் -20 குளிரை அனுபவிக்காத விளைவை Mongolia இல் அனுபவித்தேன்😂
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
தொடருங்கள் சுவி, நன்றாக போகின்றது 😂😁
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
நம்பி ஏறலாம்👍; இதை நடத்துபவர் எமது ஆள், இது முன்னரே நடக்க வேண்டிய விடயம், இன்னும் இழுபடுவதிற்கு காரணம் தமிழ்நாடு அல்ல, நமது நாடுதான், வெளிப்படையாக பல விடயங்களை கூற முடியாது, தீவு பகுதியில் இந்திய உதவியுடன் விரைவில் சூரிய மின்கலத்தால் மின்சார Projects வரும் 🤞
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அக்கா நானும் தான், என் மனதில் என்றும் ஓடும் பாடல் இது, எம் மதமும் சம்மதமே🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
வாழ்த்துக்கள், ஊர் இப்ப இருக்கும் நிலை வேறு, நேரில் பார்த்த அனுபவம், இங்கிருந்தே அங்கிருக்கம் பிள்ளைகளை படிப்பித்துவிட்டால், அப்பிள்ளைகள் பலரை முன்னேற வைப்பார்கள், எங்களுக்கும் பாதுகாப்பு வருமானம் இங்கிருந்து செய்தால், இதைதான் கடைசி வரை செய்யப்போகின்றேன், நானும் நினைத்தேன் ஊரில் போய் பல மாணவர்களுக்கு இலவசமாக பிரத்தியோக வகுப்புகளை நடத்தி அவர்களை முன்னேற்ற, இப்ப ஊர் இருக்கும் நிலை ??? இங்கிருப்பதுதான் பாதுகாப்பு வசதி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
குருவே சரணம்