Everything posted by உடையார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி & வாதவூரானுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினிக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஏழைகளிடம் பேரம் பேசுவோம், மற்றவர்களிடம் கேட்டதை கொடுத்துவிடுவோம்👍 பொற்றோல் டீசல் விலை என்ன அங்கு தற்போது?, கொழும்பையும் யாழ்பாணத்தையும் ஒப்பிட முடியாது,
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி பகிர்வுக்கு விளக்கமாகமான பதிவிற்கும், ஆமா நான் இருக்குமிடத்தில் வீடு நிலங்களுக்கு நல்ல சந்தை நிலை, 8 ஆண்டுகளுக்கு முன் வாங்கியதை 30% லாபத்துடன் விற்க முடிந்தது, அத்துடன் நல்ல கணக்காளரை வைத்துள்ளேன், பழைய வீட்டை இடித்து கட்டிய போது முதலீட்டு இழப்பாக அரசங்கதிடமிருந்தும் கட்டிய ஒரு பகுதியை மீட்டுவிட்டார்👍 நானே பழைய வீடுகளை வாங்கி திருத்தி வாடகைக்கு விடுவதால் எனக்கு பெரிய பாதிப்பில்லை
- திரும்பும் வரலாறு!
-
திரும்பும் வரலாறு!
கேட்ட கேள்விக்கு பதில் தர முடியாவிட்டால் இப்படிதான் உங்களிடமிருந்து நளினமான பதில் வரும், பானையில் இருப்பது தானே அகைப்பையில் வரும்🤓😂👍, நீங்கள் பல திரிகளில் கேட்ட கேள்விக்கு நேரடியாக எப்பவுமே பதில் தந்தில்லை ஆதரம் மூலம் கேட்டால் தேடிப்பருங்கள் என்பதுதான் உங்கள் பதில், என்ன செய்வது.................
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
எனது முதலிடு நிலத்தில்தான், இதற்கு மதிப்பு குறைவதேயில்லை👍
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அவருக்கு நீங்கள் கொடுத்திருக்கலாம், அது அவரின் கடமைதான் என்றாலும் அவரின் அன்றைய வாழ்வும் சந்தோஷமான நாட்களில் ஓன்றாக இருந்திருக்கும், உங்களுக்கு USD5/- பெரியவிடமில்லை நானும் போன முறை இலங்கை போனபோது ஒரு பொதி வரவில்லை, அங்கு நின்ற உதவியாளர் வந்து கடைசிவரை உதவினார், அவர் வெளியில் வந்ததும் Rs 5000/- கொடுக்க, அங்கு நின்ற சில உதவி தாய்மார்கள் வந்து உதவி கேட்க Rs 10,000/- கொடுத்து பங்கிட சொன்னேன், அவர்களின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சியில் நான் திரும்பும் வரை எந்தவித தடங்களுமின்றி மகிழ்ச்சியாக விடுமுறையை யாழில் செலவழித்தேன், எனது அனுபவத்தில் ஆண்டவன் இவர்கள் உருவில் வருவார்கள்👍, தொடருங்கள், வாசிக்க ஆவலாக இருக்கு இது இயற்கையின் நியதி😁
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
இல்லை இது தனிப்பட்ட ஒரு முதலாளியால் தொடங்கப்பட்டது, வியாபர நோக்கோடு
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
மோடி யாழ் வந்த இடத்தில் சந்தித்து சில பிரச்சனைகளை கதைத்து தீர்த்திருப்பார் போல, விரைவில் இந்த பயணம் ஆரம்பிக்க வாழ்த்துகள் 👍
-
திரும்பும் வரலாறு!
"இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை. " இதே அழிவை முள்ளிவாய்க்காலில் எமது இனம் சந்தித்தபோது முழு உலகமே கை கட்டி மெளனம் சாதிந்தார்களே - அப்போது திரும்ப வரலாற்றை திருத்த வந்தார்களா - அல்லது சிங்களைத்தை அடக்க முடியாதவர்களா??????- சிங்களைத்தேயே இந்த உலகால் ஒன்றும் செய்ய முடியாத போது ரசியாவில் இவர்கள் ஒரு புல்லை கூடி பிடுங்க முடியாது👍
-
திரும்பும் வரலாறு!
ஓகோ தொகுப்பா, நன்றி உங்கள் தொகுப்பிற்கு, வரலாற்றை படிக்க விரும்புவர்களுக்கு உதவும். நீங்கள் மீண்டும் கேட்டகேள்வியிற்கு தகுந்த பதிலைதாரமலே நடுவை பார் என்கின்றீர்கள் நுனியில் இருந்து அடிவரை பார்த்தும், சரவெழுத்துகளில் பதிந்தவை கீழே உள்ளவைதான் இவை எதுவும் எப்படி யாருக்கு வரலாறு திரும்பு கின்றது என கூறவில்லை """""அண்மைக் காலமாக "திரும்பும் வரலாறு" (repeat of history or historic recurrence) என்பது பிரபலமான ஒரு சொற்றொடராக மாறியிருக்கிறது. வரலாறு மீள மீள நிகழ்வதற்கு பிரதான காரணம் வரலாற்றிலிருந்து தலைவர்களும், தலைவர்களைத் தேர்வு செய்யும் மக்களும் பாடங்கள் கற்றுக் கொள்ளாமை தான் என்பது ஒரு தெளிவான அவதானம். எனவே, வரலாற்றின் மைல் கற்களாக விளங்கிய சம்பவங்கள், நபர்கள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்யலாம். முதலில் ஹிற்லர், நாசிகள் பற்றி ஆரம்பித்து, இரண்டாம் உலகப் போர், ஸ்ராலின், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் என்று ஒரு சுற்று வரலாம். ஆர்வமுடையோர் இணைந்திருங்கள். மூலங்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது தருகிறேன். ஆனால், விக்கிபீடியா மூலமாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்கிறேன்!" "இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை. " "சேர்ச்சிலின், அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை!" (இன்னொருவரின் கல்லறையின் மீது கட்டியெழுப்பப் பட்ட சமூகக் கட்டமைப்புகள் தான் இன்று எங்களுக்கு நிழல் தருகின்றன என்பதை புலம்பெயர் ஈழவர்கள் உணர்ந்தாலே இந்தத் தொடரின் பாதி நோக்கம் நிறைவேறி விடும்!) கடல் வழி மீட்புப் பணியில் ஒரு சாதனையாக இது வரை கருதப் பட்டு வரும் டன்கர்க் மீட்புப் பற்றி பல நூல்களும், அண்மையில் ஒரு பிரபல திரைப் படமும் வெளியாகி இருக்கின்றன - வாசகர்கள் இந்த மூலங்களில் டன்கர்க் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம். (இன்று நாசிகள் இருந்திருந்தால் மண்ணிறத் தோல் கொண்ட ஆசியர்களை கரப்பான் பூச்சிகளை விடக் கீழ் நிலையிலேயே வைத்திருந்திருப்பர்!). சமகாலத்தில், சர்வாதிகாரிகளாக வலம் வரும் உலகத் தலைவர்களைப் போற்றும் கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் மேற்கு நாடுகளில் பல்வேறு போர்வைகளினுள் ஒளிந்து வலம் வருவதைக் காண்கிறோம். இத்தகைய வில்லனுக்குப் பொன்னாடை போர்த்தும் போக்கு, நாசிகள் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். அதிரடி (Blitzkrieg) எனப்படும் துரித இராணுவ நுட்பம் மூலம், நாசிகள் சடுதியாக பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், நோர்வே ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து, போலந்தையும் ஆக்கிரமித்து விட்டமையைப் பார்த்தோம். லண்டன் உட்பட்ட இங்கிலாந்து நகரங்கள் மீது, எட்டு மாதங்கள் நிகழ்ந்த நாசிகளின் கொடூர விமானக் குண்டுத் தாக்குதல்களால் பிரிட்டனை அடிபணிய வைக்க இயலவில்லை. மாறாக பிரிட்டனின் நாசிகளுக்கெதிரான நிலைப்பாடு உறுதி பெற்றது, ஏனைய நாடுகளையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள பிரிட்டன் உழைத்தது. இந்த உழைப்பிற்கு சேர்ச்சிலின் தலைமை வழிகாட்டும் துடுப்பாக இருந்தாலும், உழைப்பின் இயந்திரங்களாக இருந்த இரு தரப்பினர் பற்றிப் பார்க்கலாம்! நாசிகள் பதவிக்கு வந்த 1933 இலிருந்து 1940 வரையான காலத்தில், செக்கோஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், போலந்து, பிரான்ஸ் உடபட்ட பல நாடுகள் வரிசையாக நாசிகள் வசம் வீழ்ந்தன எனப் பார்த்தோம். இங்கிலாந்தை ஆக்கிரமிக்கும் ஹிற்லரின் கனவு நிறைவேறாமல் போக, ஹிற்லரின் கவனம் சோவியத் ரஷ்யா மீது திரும்பியது டிசம்பர் 1940 இல். (உலகின் முதல் அணுவாயுதப் பிரயோகம் பற்றி 2022 ஆகஸ்ட் மாதம் "அரங்கம்" செய்தித் தளத்தில் வெளிவந்த என் கட்டுரையின் திருத்திய வடிவம் இது)""""""""""""" முழு உலகமும் அணுவாயுத்தால் அழிவை சந்தித்தா - எப்படி? விளக்க முடியுமா கீழே உள்ள சரிந்த எழுத்துகளில் மட்டும் தற்கால போரை தொட்டு சென்றுள்ளீர்கள், உக்ரைன் மக்களின் உணர்வை புரிந்துகொள்ளகின்றேன், ரசியா ஆக்கிரமித்தால் என்ன நடக்குமென்று, இந்த ஆக்கிமிப்பு ஏன் தொடங்கியது, யாரால் எடுப்பார் கைப்பிள்ளையானார்கள் உக்ரைன் அரசியல் தலைவர்கள், இதையும் நீங்கள் விரிவாக விளங்கப்படுத்தியிருக்க வேண்டும், அமெரிக்கா தன் நலங்களிற்காக பரிசோதனை செய்யும் நாடுகள் பல, அதில் ஒன்றுதான் உக்ரைன் """"இந்த இடத்தில், சமகால நிகழ்வுகளில் உக்ரைன் மக்களின் உணர்வுகளுக்கும், போரை வெளியே இருந்து பார்க்கும் ஏனைய மக்களின் உணர்வுகளுக்குமிடையிலான இடைவெளியை நாம் நினைவிற் கொள்வது பொருத்தமாக இருக்கும். உக்ரைனியர்களைப் பொறுத்த வரையில், ஒரு முழு ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின் விளைவுகளை உணர்ந்தமை, அவர்கள் போரில் முழுப்பங்காளிகளாக மாற வழி வகுத்திருக்கிறது - அவர்களைப் பொறுத்த வரை தெரிவு ஒன்றே ஒன்று தான்! பார்வையாளர்களாக இருக்கும் மக்களில் சிலருக்கோ, இத் தெரிவு முட்டாள் தனமாகத் தெரிகிறது. இது அனுபவங்கள், மற்றும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை அறியாமை காரணமாக எழுந்த ஒரு இடை வெளி. """" (இன்னொருவரின் கல்லறையின் மீது கட்டியெழுப்பப் பட்ட சமூகக் கட்டமைப்புகள் தான் இன்று எங்களுக்கு நிழல் தருகின்றன என்பதை புலம்பெயர் ஈழவர்கள் உணர்ந்தாலே இந்தத் தொடரின் பாதி நோக்கம் நிறைவேறி விடும்!) - எமக்கு பிரித்தானியாவின் பிரிந்தாலும் சூழ்ச்சியால் இழைக்கப்பட்ட அநீதிக்கு இப்ப உலகம் தங்க நிழல் மட்டும் தருகின்றது - விடுதலையல்ல
-
திரும்பும் வரலாறு!
நல்லதொரு வரலாற்று மொழி பெயர்ப்பு கட்டுரை இரத்தின சுருக்கமாக, வரலாற்றைப்பற்றி தெரியாத சிலருக்கு நன்றாக உதவும் விளங்கிகொள்ள, பாராட்டுக்கள். இந்த கட்டுரையின் தலைப்பிற்கும் முடிவிற்கும் தொடர்பை காணவில்லையே - எப்படி வரலாறு திரும்புகின்றது "அமெரிக்கா அணுவாயுதத்தை பயன்படுத்தி ஐப்பானை அடிபணிய வைத்தபின்பு இரு நாடுகளும் சுமூகமாக முன்னர்நகர்ந்துவிட்டனர்", அதே மாதிரி வரலாறு திரும்புமா, எந்தநாட்டிற்கு இப்படி நடக்கும் எப்படி சொல்கின்றீர்கள், ஐப்பானின் தோல்விக்குபின் எந்த நாடு தோல்விகண்டிச்சு அணுவாயுதத்தால் தோல்விகண்ட நாடு தற்போது அமெரிக்காதான் வடகொரியா, ஈரான், ரசியா சீனா ஒன்றும் செய்யமுடியவில்லை, என்ன இறங்கிவந்து வடகொரியாவிற்கு கைகொடுத்த துதான் மிச்சம் அமெரிக்க ஐனாதிபதியால், இப்ப உள்ள ஐனாதிபதியால் தன் நாட்டு பிரச்சனைகளேயே சமாளிக்க முடியவில்லை இனி அமெரிக்காவால் எந்த பூச்சாண்டியும் காண்ட முடியாது வரலாறு திரும்ப, கோழைத்தனமான தாக்குதல்களை வேணுமென்றால் வீரமாக நடத்தலாம் இந்தா ரசியாவை பிடிக்கபோகின்றேன் என போன நெப்போலியன் ஹிட்லருக்கு நடந்த வரலாறு வேணுமென்றால் திரும்பலாம் நீங்கள் ஆரம்பித்த திரி என்பதால் எப்படி எங்கே வரலாறு திரும்புமென்று சொல்ல முடியுமா, தயவு செய்து மற்ற திரிகளில் நீங்கள் பாவிக்கும் நளினமற்ற வார்த்தைகளை தவிர்த்துவிட்டு பதிலிட்டால் நன்று, அல்லது நாமும் அதே வார்த்தைகளை உங்களை நோக்கி பாவிக்க முடியும், நீங்கள் பாவிக்கும் போது வராதவர்கள் நாங்கள் பாவித்தபின் வரித்துகண்டி வந்துவிடுவார்கள் உங்கள் நளின வார்த்தைகளை விளங்காமல். அத்துடன் உங்கள் முழு பதிவையும் வாசித்துவிட்டுதான் கேள்வி கேட்கின்றேன், மீண்டும் நுனி, அடி, ... என பதியவேண்டாம் அமெரிக்கா வியாட்னாமில் படித்த வரலாற்றை மறந்து, ஈராக்கில் கற்றார்கள், பின் ஆப்பகானிஸ்தானில் - அங்கு ஆயதங்கள் தளபாடங்கள், வாகனங்கள், வானூர்திகளை அழிக்க போன தாலிபான்களிடமே கொடுத்து திரும்பிஓடியதுதான் வரலாறு. அமெரிக்காதான் வரலாற்றை திரும்ப திரும்ப படிக்க வேண்டும், மற்ற உலக நாடுகள் அல்ல திரும்பும் வரலாறு எந்த நாட்டிற்கு எப்படி, எதனால் , யாரால், எதற்கு என விபரமாக தரமுடியுமா???
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
சிலருக்கு யூரிப்பின் மறுபக்கம் தெரியாவிட்டால் இப்படிதான் கருத்தெழுதுவார்கள், அன்னத்திற்கு தெரியும் பாலெது தண்ணியெது என, யூ ரியூப்பால் இந்தளவுக்கு பாதிப்படைந்துள்ளீர்களா????, அதனால் விளையும் நன்மைகள் உங்களுக்கு கண்ணுக்கு தெரியவில்லையா, ;நன்மைகளையும் பார்த்து கருத்தெழுதுங்கள், உங்களை போல் மற்றவர்களை நினைக்க வேண்டாம். மற்றவர்களுக்கு தெரியும் எது நல்லது கெட்டதுவென
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
தொடருங்கள், நன்றாக இருக்கு உங்கள் எழுத்து நடையும் & அனுபவ தொடரும் படங்களுடன்👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உள்ளேன் ஜயா👍. அதன் சுவையே தனி, கசக்காது
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் - இன்றைய மாவீரர் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.