Everything posted by உடையார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பூபதித்தாயே வணங்குகின்றோம்!
அன்னையின் போராட்ட தியாகத்திற்கு 🙏🙏🙏
-
வணக்கம் - தமிழ் மெய் நிகர் நாணயம் (Tamil Crypto Project) ஓர் அறிமுகம்
வாழ்த்துகள், தமிழிற்கு என்றும் அழிவில்லை👍
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் சிவபோகம் ருத்துர நாமம் பஜேகம் ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று- இறைவனிடம் கையேந்துங்கள்
Engalukkum Kuraiyum Undu- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இலங்கையில் ஆறு மாதங்கள்
நீங்கள் நியத்தை எப்பவுமே எழுதுவதால், இந்த தொடரை வாசிக்க ஆவலாக இருக்கு, தொடருங்கள்- 50 வருடங்களின் பின்னர் நிலவுக்கு பயணிக்கவுள்ள விண்வௌி வீரர்கள்
இந்த முறையாவது நிலவில் கால் பதிக்குமா அமெரிக்கா😄- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- நடனங்கள்.
அடுத்த சிரிப்பு நடிகை, நல்ல திறமையிருக்கு இவரிடம்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- வெள்ளித் தேரோட்டி...
நல்ல கவிதை👍, மோகண்ணா இல்லாத யாழை நினைத்து பார்க்க முடியவில்லை, அவரின் முடிவை மாற்றி யாழுடன் பயணித்தால் நன்று, 24வயதில் பிள்ளையுடன் கோவித்து விலகலாமா???- கண்ணன்
நல்ல கண்ணன் கவிதை, பாராட்டுக்கள்👏, நானும் முன்னால் தீவிர கண்ணன் பக்தன், பொன்னாலை பெருமாள்தான் அடைக்கலம் அப்போது, இப்ப???- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
நன்றி உண்மையை சொன்னதிற்கு, 👍- அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
நான் கட்டாயம் பார்ப்பேன் அண்ணா👍, ஆனா தலைப்பை கொஞ்சம் பாருங்கள் புலம்பெயர்ந்ததிலிருந்து மனநிலை பதிப்படைந்துவிட்டது, இந்த பாதிப்பு போகவேண்டுமென்றதிற்காக என்னால் இயன்றளவு சிலரை தூக்கிவிட்டுகொண்டிருக்கின்றேன், அதுதான் என் மன நோய்க்கு மருந்து விசுகண்ணா- அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்? --- இந்த தலைப்பே பிழை, மனநிலை பாதிக்கப்பட்ட யாரையும் குறைவான ஆட்கள் என்று கூறும் யாரையும் நான் இதுவரை பார்த்தில்லை, அனுதாப ப்பட்டே பார்த்திருக்கின்றேன், குறைவான ஆட்களென சாதியை தூக்கி பிடிப்பவர்கள்தான் இப்படி கூறுவார்கள் புலம் பெயர்ந்த பலருக்கு இந்த வியாதியிருக்கு, மன உளைச்சலில் பலர் உள்ளனர், இதனால் சைகோவாக பலர் உள்ளனர், நானும் ஒரு சைக்கோ, எம் மக்கள் முன்னேற வேண்டுமென்ற இப்படி இந்த திரியை திறந்த நீங்கள் சைகோ வென்றவுடன் கோப படுவதேனோ? இந்த திரியை சும்மா பொழுது போக்கிற்காக திறந்தீர்களா?😎- நடுவீதி...
இப்படித்தான் ஒருவர் ALDI முன்னால் இருப்பார், அவருக்கு போகு போதெல்லாம் சாப்பாடும் பணமும் கொடுப்பது வழமை. ஓரு நாள் என்னை அதில் நிற்க வைத்துவிட்டார், அவருக்கு 1-2 அவசரம்🤣, அதனால அவருக்காக நான் அவரின் உடமைகளை பார்த்துக்கொண்டு நின்றேன்😂 அவர் மீண்டும் வரும் வரை- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- மலருக்கு தென்றல் பகையானால்.........!
எப்படிதான் இப்படி நன்றாக எழுதுகின்றீகளோ தெரியவில்லை🤔, உங்கள் எழுத்து நடை அருமை👍, அத்துடன் கதையை நகர்த்துமிடம் அதைவிட👍 தொடர்ந்து எழுதுங்கள், கலைஞனாக என்றும் சந்தோஷமாக இருப்பிர்கள்🙏, வாசர்களாக நாமும்👍- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
நானும் -20 குளிரை அனுபவிக்காத விளைவை Mongolia இல் அனுபவித்தேன்😂 - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.