Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கொஞ்சி கொஞ்சி வா குஹனே முருகனே கொஞ்சி கொஞ்சி வா (கொஞ்சி.. கொஞ்சி..) அனுபல்லவி அஞ்சல் அஞ்சல் எனவே செஞ்சொல் சதங்கை கொஞ்ச கஞ்ச பதம் பெயர்ந்து என் நெஞ்சம் மகிழ்திடவே (கொஞ்சி... கொஞ்சி..) சரணம் பிஞ்சு மதி அணிந்த செஞ்சடை ஈசனும் அஞ்சன மணிநீல மஞ்சன உமையாளும் கொஞ்சி மகிழ் குமரா முருகா அஞ்சுடர் வடிவேலா தஞ்சம் உன்னை அடைந்தேன் மிஞ்சிய அன்போடு....(கொஞ்சி கொஞ்சி)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கணிக்கை மலர்கள் கொண்டு வந்தேன்........ நான் சிறு மூங்கில் தான் என் இறைவா நீ விரும்பும் குழலாக எனை மாற்ற வா நீ ஊதும் காற்றினில் உயிர் வாழுவேன் உன் விரல் அசைவினில் இசையாகுவேன் வாழ்நாள் எல்லாம் இனி உன் ராகமே வாழும் நொடிகள் அதன் சப்தசுவரமே உனக்காக உருவான இசைக்கருவி நான் உன் பாடல் அரங்கேறும் சிறு மேடை நான் நிகழ்வாக என் வாழ்வில் நடப்பதெல்லாம் நீ எழுப்பும் இன்னிசையின் சுவரக்கோர்வை தான் உன்னில் இணைந்தால் என்னில் விண்ணின் இசையே நீ இல்லையேல் நான் வெறும் ஓசையே உன் அன்பு இசை வெள்ளம் என் நெஞ்சிலே புதுராக புனலாக பாய்ந்து வந்ததே சுமையான பழம்போக்கு போய் மறைந்ததே சுவையான புது வாழ்வு கரைபுரண்டதே உன்னில் இணைந்தால் வாழும் புது சுவையே நீ இல்லையேல் அது பெரும் sumaiye
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
வியாகுல மாமரியே- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
பன்னிரு கண்களில் நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து தடுமாறி ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி மெலியாதே மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து சுகமேவி மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று பணிவேனோ வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற குருநாதா வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு மணவாளா கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழுங் கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த பெருமாளே- இறைவனிடம் கையேந்துங்கள்
அரச பாடசாலையில் தான் நானும் படித்தேன் இதய காணிக்கை இறவாத காணிக்கை- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே நீ செய்த நன்மை நினைக்கின்றேன்- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கண்மணி நாயகமே... கருணையின் தாயகமே....- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் பாதி மதி நதி- இறைவனிடம் கையேந்துங்கள்
குறையாத அன்பு கடல் போல வந்து சுவாசம் நீயே இறைவா நேசம் நீயேதலைவா- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
முன் எப்போதும் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு) நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு) விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு) உலகமென்னும் கடல் தனிலே உடல் என்னும் ஓடமது உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு) ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு) கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு) நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு) நெஞ்ச மதில் வஞ்சமின்றி நிர் மலனே நின்னடியைத் தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு) ஆறுபடை வீட்டினிலே ஆறுமுக வேலவனே ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு) திருப்புகழைப் பாடி உந்தன் திருவடியைக் கைதொழுது திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) கந்தர நுபூதி பாடி கந்தனே உன் கழலடியைக் கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) மந்திரமும் தந்திரமும் மருந்துமாக நின்ற உந்தன் மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) தெள்ளு தினை மாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு) வடிவேலா என்று தினம் வாழ்த்துகின்ற அடியவர்க்கு கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) பரங்குன்று செந்திலும் பழனி மலை ஏரகம் பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).- இறைவனிடம் கையேந்துங்கள்
இதயம் அன்பு இதயம் இயேசுவின் அன்பு இதயம் -2 ஓராயிரம் நெஞ்சம் புகழும் இதயத்தின வேன்தே வாழி உதயத்தின் ஒளியே வாழி அன்பினில் இருந்திடும் இதயத்தின் தலைவா என்றும் நீ வாளீ ஒராயிரம் நெஞ்சம் புகழும் ஈடில்லா அன்பு இதயம் 1. கல்லான இதயம் கரைய செந்நீர் ஊறும் இதயம் சுமைகள் சுமந்து சோர்ந்தால் ஆறுதல் கூறும் இதயம் தொலைந்த ஆட்டைத்தேடி மகிழும் ஆயன் இதயம் திருந்தி திரும்பும் மகனைத் தழுவும் தந்தை இதயம் நம் இயேசுவின் அன்பு இதயம் மேய்ப்பன் ஊற்றும் 2. சிலுவைப் பாடுகள் வழியே மீட்ப்பு நல்கும் இதயம் மண்ணுயிர் வாழ அன்று தன்னுயிர் ஈந்த இதயம் நன்றி மறந்த நம்மை மன்னிக்கும் நல்ல இதயம் பாவி என்றே தெரிந்தும் கருணை பொழியும் இதயம் - நம் ஈடில்லா அன்பு இதயம் ஒரு கோடி ஜென்மம் இருந்தாலும் - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.