Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கையேந்தி கேளுங்கள் இறைவனிடத்திலே
  2. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  3. முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை கொட்புற்றெழ நட்புற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் - நீ (கற்பனை என்றாலும்) அற்புதம் ஆகிய அருட்பெரும் சுடரே அருமறை தேடிடும் கருணை என் கடலே (கற்பனை என்றாலும்) நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே (கற்பனை என்றாலும்)
  4. என் விழியே இயேசுவை நீ பாரு என் நாவே இயேசுவை நீ பாடு (2) 1. என் சிரசே இயேசுவை நீ வணங்கு - 2 என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு இயேசிடம் உனை வழங்கு 2. என் கரமே இயேசுவின் மொழி எழுது - 2 என் காதே இயேசுவின் மொழி கேளு இயேசுவின் மொழி கேளு 3. என் காலே இயேசுவின் வழி செல்லு - 2 என் உயிரே இயேசுவின் பதம் நாடு இயேசுவின் பதம் நாடு அமலோற்பவியே அருள்நிறை தாயே வாழ்க வாழ்க மாசறு கன்னியே மாபரன் தாயே வாழ்க வாழ்க (2) வாழ்க தாயே வாழ்க நீயே வாழ்க வாழியவே அன்னையே வாழ்க அமலியே வாழ்க - வாழ்க வாழியவே 1. மாமரியே மாதவளே வாழ்க வாழ்க மாந்தர்களை காப்பவளே வாழ்க வாழ்க (2) மனமகிழ்ந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க தினம் நினைந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க 2. இறைமகனின் திருத்தாயே வாழ்க வாழ்க மறைபோற்றும் பேரெழிலே வாழ்க வாழ்க (2) வான் மண்ணின் ராக்கினியே வாழ்க வாழ்க வாழ்த்துகிறோம் போற்றுகிறோம் வாழ்க வாழ்க
  5. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 அழகு திருமுகம் ஆயிரம் நிலவு லாயிலாஹ இல்லல்லாஹ்
  6. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  7. சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலம் துஞ்சித் திரியாதே கந்தன் என்றென்று உற்று உனைநாளும் கண்டுகொண்டு அன்பு உற்றிடுவேனோ? தந்தியின் கொம்பைப் புணர்வோனே சங்கரன் பங்கில் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றில் பெருமாளே! கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி
  8. நெஞ்சமே நீ விழித்தெழு - 2 வீணையே நீ விழித்தெழு -2 யாழே நீயும் விழித்தெழு ஆண்டவரைப் பாடுவோம் -2 1. ஆண்டவரில் எனதான்மா அடைக்கலமாகும் அவரது சிறகின் நிழலினிலே என்றுமே வாழும் - எனவே 2. வானமட்டும் உயந்தது தான் அவரது நல்லிரக்கம் மேகமட்டும் உயந்தது தான் அவரது சொல்லுறுதி - எனவே . என்னை நேசிக்கின்றாயா - 2 கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா (2) 1. பாவத்தின் அகோரத்தைப் பார் பாதகத்தின் முடிவினைப் பார் - 2 பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே பலியானேன் பாவி உனக்காய் (2) - என்னை... 2. பாவம் பாரா பரிசுத்தர் நான் பாசம் பொங்க அழைக்கின்றேன் பார் (2) உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன் பாதம் தன்னில் இளைப்பாறவா (2) - என்னை... 3. வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால் (2) தேடி ரக்‌ஷிக்க பிதா என்னை அனுப்பிடவே ஓடி வந்தேன் மானிடனாய் (2) - என்னை... என்னை நேசிக்கின்றாயா - 2 கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா
  9. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  11. ஆறுமுகம் ஆன பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன், முருகன் எனும், இனியபெயர் கொண்டான்! காலமகள் பெற்றமகன் கோலமுகம் வாழ்க! கந்தன் என, குமரன் என, வந்தமுகம் வாழ்க! (ஆறுமுகம் ஆன பொருள்)
  12. மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் ஆணி கொண்ட உம் காயங்களை
  13. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  14. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  15. யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
  16. சீர்காழி கோவிந்தராஜன்பத்துமலைத் திருமுத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம் அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம் தன்னை மறந்திருப்போம் பத்துமலைத் திருமுத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம் ஓம் ஓம் ஓம் அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம் ஓம் ஓம் ஓம் இந்துக்கடலில் மலேசிய நாட்டில் செந்தமிழ் பாடி நிற்போம் ஓம் ஓம் ஓம் இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு குவித்தொரு தங்கரதம் இழுப்போம் ஓம் ஓம் ஓம்டி.எம்.சௌந்தரராஜன்சேவற்கொடியுடை காவலன் பூமியின் சிந்தை கவர்ந்தவன்டி உயர் சீனத்து நண்பரும் வேல் குத்தி ஆடிடும் மோகத்தைத் தந்தவன்டி தென்னை கனிந்தொரு தேங்காய் கொடுத்தது சக்தியின் முருகனுக்கே அதை இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் அந்த இன்பத் தலைவனுக்கே வேல் வேல் வேல் வேல் வேல் வேல்எல்.ஆர்.ஈசுவரிவாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா அரோகரா அரோகரா வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா நீ அள்ளிப் போடும் அருளுக்காக ஆடுகின்றோம் முருகா கையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகிசீர்காழி: முருகா முருகா முருகா முருகாஎல்.ஆர்.ஈசுவரிகையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகிடி.எம்.சௌந்தராஜன்ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி............முருகா ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல் அண்டி வந்தோம் மருகிடி.எம்.சௌந்தராஜனும் எல்.ஆர்.ஈசுவரியும் இணைந்துவாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகாபி.சுசீலாகன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும் கார்த்திகை தீபமும் உண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு இன்று வண்ணத் தைப்பூசம் நடத்துகிறோமய்யா வானத்தில் உன்னொளி கண்டு சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும் கார்த்திகை தீபமும் உண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டுடி.எம்.சௌந்தரராஜன்பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடி பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடிபி.சுசீலாகண்ணைக் கொடுப்பது முருகனடி தினம் கருணையைப் பொழிவதும் முருகனடிசீர்காழி கோவிந்தராஜன்தண்டாயுதமே காவலடி இது சேனாபதியின் கோவிலடி வண்டார்குழலி வள்ளியில்லை அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடிமெல்லிசை மன்னர்பத்தினி இருவரை விட்டு விட்டு அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான் பத்தினி இருவரை விட்டு விட்டு அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான் பத்துமலை குடி கொண்டு விட்டான் எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான் எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான் ஆனந்த தரிசனம் காணுகிறோம் அவன் அழகிய தேரினை வணங்குகிறோம் ஞாலத்து தேசிகன் மார்பினிலே நவமணி மாலைகள் சூட்டுகிறோம் நவமணி மாலைகள் சூட்டுகிறோம்அனைவரும்முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகாபெங்களூர் ரமணியம்மாள்கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் (கோடிக் கணக்கில் வாடிய பயிரை தழைக்க வைத்தான் எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான் (வாடிய பயிரைத் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா இடம் தெரியாமல் தலைகளம்மா வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா (இடம் தெரியாமல் வரம் தெரியாமல் வரவில்லையே எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே (வரம் தெரியாமல் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அரோகரா அரோகரா அரோகரா அரோகராபெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலாசீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலாபெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலாசீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலாபி.சுசீலா: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலாஅனைவரும்: திருமுத்துக்குமரா உமைபாலா வள்ளியம்மைக் காவலாபெங்களூர்: தெய்வானைக் காவலாஅனைவரும்: வந்தருள்வாய் வடிவேலா வடிவேலா வடிவேலா http://muruganarul.blogspot.com/2007/04/037.html
  17. ராஜா நீர் செய்த நன்மைகள்
  18. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  19. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  20. தந்தையும் தாயும் போல் அவனிருப்பான் சென்னிமலையினிலே சந்தனம் பன்னீரில் தினம் குளிப்பான் வேலவனே குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருப்பான் ஆ... ஆ... ஆ... சென்னிமலை குமரா சிரகிரி வேலவனே முருகா. . . குமரா. . . கந்தா. . . முருகா . . . பங்குனி உத்திரத்தில் பால்குடம் ஆ... ஆ... ஆ... பாங்குடன் ஏந்துவர் பல்லாயிரம் ஆ... ஆ... ஆ... வாடாத பூமாலை அலங்காரம் பாடாத நாவும் திருப்புகழ் பாடும் கொக்கரக்கோ சேவலும் குன்றினில் கூவும் சென்னிமலை மேலே மயிலாடும் தேவியரின் திருக்கோயில் மலையிலே ஆ... ஆ... ஆ... தீபங்கள் ஏற்றினால் குறைவில்லையே ஆ... ஆ... ஆ... வேலும் மயிலும் துணையிருக்க ஆ... ஆ... ஆ... வேதனைகள் தீர்க்க குகனிருக்க ஆ... ஆ... ஆ... நம்பினோர் வாழ்வில் நலம்பல பெருக முருகாவெனும் நாமம் எதிரொலிக்க வேல் கையிலெடுத்து கந்தன் வருகையில் அவன் பழமுதிர்சோலையில் காட்சி தருகையில் தெய்வானை இடப்புறமும் குறவள்ளி வலப்புறமும் நின்று புன்னகை சிந்திடும் பொன்னெழில் கண்டதும் முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா மூன்று தமிழ்மலராலே தேன் சிந்தும் கவிமாலை நான் சூட்ட அவன் தந்தான் இசை பாடலே கனிவேண்டி மலை நின்றான் கனித்தந்து தமிழ் உண்டான் அவன் செய்யும் செயல்யாவும் விளையாடலே இலகாத கல்நெஞ்சும் இலகும்படி செய்து இளநீரில் அபிஷேகம் ஏற்கின்றவன் மலைதோறும் தேன்கொண்டு அபிஷேகம்தான் செய்ய நிறைவான அருளாசி புரிகின்றவன் வண்ணசேவல் கொடியாட காற்சலங்கை சுழன்றாட சிவசண்முக வேலனின் பொன்முகம் கண்டதும் வேலேந்தும் பெருமானை ஆராதனை செய்ய தீராத வினையெல்லாம் தீர்க்கின்றவன் திருநீறுதனை பூசி முருகா என்றழைப்போர்க்கு சீரான செல்வங்கள் சேர்கின்றவன் பழியொன்றும் வாராமல் மலர்ப்பாதம் பணிவோர்க்கு வழியெல்லாம் துணையாக வருகிறவன் படியேறி சிரம்தாழ்ந்து புகழ்பாடும் அடியார்க்கு மறவாமல்த் திருக்காட்சி தருகின்றவன் குளிர்பொய்கையில் நீராடி நறுசந்தனமே சூடி அந்த படைவேல் செம்மலை பணிவுடன் வணங்கி மயிலாடும் திருசெந்த்தூரின் கடலோரத்தில்
  21. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  22. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.