Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நான் தேடும் உறவு உன்னில் இறைவா நான் வாழும் வாழ்வு உன் சொல்லில் தேவா (2) என் ஜீவன் உன்னில் உறவாட வேண்டும் உன் வார்த்தை என்னில் வாழ்வாக வேண்டும்.. வாழ்வாக வேண்டும்.. 1.நிறைவான வாழ்வு நான் காண வேண்டும் நிலையான உறவு நான் கொள்ள வேண்டும் (2) உன் அருளான வார்த்தை என் இருளான வாழ்வை (2) இனிதாக மாற்றிட வேண்டும் என் இதயத்தில் குடிகொள்ள வேண்டும் (2) 2.கனிவான உள்ளம் நாம் பெற வேண்டும் துணிவான செயல்கள் நான் செய்ய வேண்டும் (2) உம் இனிதான வார்த்தை என் முரடான வாழ்வை (2) இனிதாக மாற்றிட வேண்டும் என் இதயத்தில் நீ வாழ வேண்டும் (2)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
படம்சொல்லும் வரிகள்-2
அருமையான வரிகள், இந்த நெல் மணிகளை வருடி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது,😥 கத்தரிக்காய் இவ்வளவு நீளம் கூடாது
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
உலக முழுக்க நாறுது சிறி இந்த விடயம்😂
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
சிறப்பாக முடித்துள்ளீர்கள், உங்களின் திறமையை மீண்டும் நிருபீத்துள்ளீர்கள் இக்கதை மூலம், அடிக்கடி எங்களுடன் உங்கள் ஞாபகங்களை பகிருங்கள்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
வல்வெட்டித்துறை பனை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தடக்கை பங்கயம் ஆசை நாலு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இனியொரு பொழுதும் உனைப்பிரியாத
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்னொரு அம்மா
நன்றி நன்றி பகிர்வுக்கு, இப்படி எல்லா பெண்களும் மருமகளை மகளாக நடத்தினால், எத்தனையோ பிரச்சனைகள் தவிர்க்கலாம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அழகே முருகா சந்தனம் திமிர்த்தணைத்து - திருப்புகழ்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மனமே மனமே இறைவனை பாரு செந்நீர் சிந்தி சிலுவையை சுமக்கும் காரணம் கேளு 1. மண்ணை படைத்தவர் மகிழ்ந்து காப்பவர் மரணத் துயர் பாரு விண்ணை படைத்தவர் விண்மீன் தெளித்தவர் வீழும் நிலை பாரு நம்மை காத்திட தன்னை தந்தவர் தரணி வாழ்ந்திட தரையில் வீழ்ந்தவர் மனிதா மனிதா நீயே காரணம் கண்ணீர் சிந்துவாய் மனமே மனமே இறைவனை பாரு செந்நீர் சிந்தி சிலுவையை சுமக்கும் காரணம் கேளு 2. முள்ளில் மணிமுடி மாளா கசையடி மாந்தர் வசை மொழி பாவி மனிதனின் பாரச்சிலுவையும் சுமந்தே போகின்றார் கொடிய பாதையில் குருதி சிந்திட துவண்டு வீழ்கிறார் எழுந்து போகிறார் மனிதா மனிதா நீயே காரணம் கண்ணீர் சிந்துவாய் அனைத்திலும் சிறந்தது - அன்பே அன்பே அன்பே அனைத்தையும் கடந்தது -அன்பே அன்பே அன்பே ஆண்டவன் வடிவமே -அன்பே அன்பே அன்பே அவணியை ஆள்வதும் -அன்பே அன்பே அன்பே 1. நிறைகளை வளர்ப்பதும் -அன்பே அன்பே அன்பே குறைகளை தீர்ப்பதும் -அன்பே அன்பே அன்பே வலிமையை தருவதும் -அன்பே அன்பே அன்பே வளமையை சேர்ப்பதும் -அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே இறை அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே பிறர் அன்பே அன்பே 2. அனைவரும் கேட்பதும் -அன்பே அன்பே அன்பே விரும்பியே பெறுவதும் -அன்பே அன்பே அன்பே கொடைகளில் சிறந்தது -அன்பே அன்பே அன்பே கொடுப்பதால் கிடைப்பதும் -அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே இறை அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே பிறர் அன்பே அன்பே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 நாகூர் சுல்தானி அம்மா சாஹிபா (ரலி) உரூஸ்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு மிந்துவாகை ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு மோது வேதசர சத்தியடி யுற்றதிரு நந்தியூடே ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை யின்றுதாராய் முருகா வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ் வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள் மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண செங்கையாளி வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென் மாசு சேரழுபி றப்பையும் அறுத்த உமை தந்தவாழ்வே காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல் காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் செந்தில்நாகை காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு நாவ லூர் திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் தம்பிரானே முருகா காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் தம்பிரானே முருகா . . . முருகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அமலோற்பவியே தாயே நீயே.. இறைவனின் திருக்குலமே வருக அரச குரு குலமே வருக(2) கரையில்லா கருணையில் கனிவுடன் காக்கும் இணையில்லா இறைவனின் திருவடி பாடியே மகிழ்ந்து புகழ்ந்து இணைந்து விரைந்து பணிவோம் அவர் பதமே 1. தாயின் கருவில் தோன்றும் முன்பே தயவாய் நம்மை தெரிந்தார் தனிப்பெரும் கருணையில் நம் பெயரெல்லாம் தம் கையில் பொறித்து வைத்தார் தாயாக நாளும் சேயாக நம்மை கண்போல காக்கின்றார் இந்நாளில் நாமும் ஒன்றாகக்கூடி பண்பாடி பணிந்திடுவோம் 2. அரணும் கோட்டையும் கேடயமானவர் அவர் புகழ் பாடிடுவோம் வாழ்வும் வழியும் வலிமையும் ஆனவர் அவரடி பணிந்திடுவோம் வற்றாத நதியாய் அருள் வாரி வழங்கும் பலிபீடம் சூழ்ந்திடுவோம் அருளோடு நாமும் உறவோடு வாழ்வோம் உலகோர்க்கும் உரைத்திடுவோம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
என் கொறோனா அனுபவம்
அனுபவப்பகிர்வுக்கு நன்றி சுமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கும் இடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் திரு நாமம் புகல்பவரே நாளென் செயும்வினை தானென் செயும் எனை நாடிவந்த கோளென் செயும் நாளென் செயும்வினை தானென் செயும் எனை நாடிவந்த கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே ஜகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப முடலூறி தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த பெருமாளே தனியேர கத்தின் முருகோனே சமர்வேலெ டுத்த பெருமாளே எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப் பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் குடில்மாயம் எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப் பிறக்கைக்குத் தலத்திற்புக் கிடியாமுன் தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப் பொற் பெறச்செச்சைப் புயத்தொப்பித் தணிவோனே செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித் திரட்டப்பிக் கழற்செப்பத் திறல்தாராய் பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப் பணத்துட்கக் கடற்றுட்கப் பொரும்வேலா பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப் பலிப்பப்பத் தருக்கொப்பித் தருள்வாழ்வே கனக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக் கிடைப்புக்குக் களிப்புக்குத் திரிவோனே கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக் கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே . . . பெருமாளே . . . பெருமாளே . . .
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவனே என் தேவனே- காணிக்கை பாடல் உனக்காக இனி வாழ முடிவெடுத்தேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 முஹ்யித்தீன் ஆண்டகை மாலை
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்