Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு மனமே மனமே
  2. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்
  3. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  4. நீயே எமது வழி | நீயே எமது ஒளி உன் புகழைப் பாடுவது | நான் மறவேன்
  5. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 நபி நபி எங்களின் நபி நபி
  6. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  7. நான் அழுத போதெல்லாம் என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது - 2 இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா - 2 - என் கூடவே கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2 - என் கூடவே வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே - என் கூடவே
  8. வேண்டாம் தாயே, நடையே போதும், கொரோணா அதிர்விலிருந்து இன்னும் லண்டன் மீளவில்லை
  9. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 மஹமூது நபிகள் பிரானே தமிழகத்து தர்ஹாக்களை காண வருவோம் || A.R.ஷேக் முஹம்மது
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  11. வைகறை பொழுதின் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
  12. பிறந்தநாள் வாழ்த்துகள் சுமே தங்கச்சி
  13. பல நாட்களின் பின் நல்லதொரு பதிவை வாசிந்த மகிழ்ச்சி, உங்கள் அனுபவ பகிர்வு பலரை மாற்றும், காலை மாலை நடைதான் இனி செல்ல குட்டியுடன் ஓடி பழக வேண்டும், அவளுக்கும் உடலுக்கு நல்லது நன்றி உங்கள் பகிர்வுக்கு & வாழ்த்துக்கள்
  14. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே ஆத்தங்கரை பள்ளிவாழும் செய்யதலி பாத்திமா
  15. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  16. பார்வதி மைந்தா பாலகுமாரா சிங்காரவேலா செந்தில்நாதா பைந்தமிழ் தந்த எங்களின் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா கூர்மதியோனே குன்றுறை தீரா சிங்காரவேலா செந்தில்நாதா குரவள்ளியோடு நின்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா மாமயிலேறி வந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா மங்களம் என்றும் சேர்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா சேவற்கொடியைத் தாங்கிய தேவா சிங்காரவேலா செந்தில்நாதா சிந்தையில் வந்து நின்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா ஓமென்றுரைத்த ஓங்கார நாதா சிங்காரவேலா செந்தில்நாதா அள்ளித்தருவாய் ஆனந்தம் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா நீயிருந்தாலே நெஞ்சினில் வீரம் சிங்காரவேலா செந்தில்நாதா ஊரிடுமய்யா உமையின் பாலா சிங்காரவேலா செந்தில்நாதா ஞாயிறும் நீயே திங்களும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா நாளும் உன்னை பணிந்திடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா வேலவன் நீயே வேண்டுதல் கேட்டு சிங்காரவேலா செந்தில்நாதா பேரருள் தன்னை தந்திடுவாய் சிங்காரவேலா செந்தில்நாதா மாலவன் மருகா மயில்வாகனனே சிங்காரவேலா செந்தில்நாதா சங்கடம் தீர்க்கும் சண்முகவேலா சிங்காரவேலா செந்தில்நாதா கண்டவர்ப் போற்றும் கதிர்வேலவனே சிங்காரவேலா செந்தில்நாதா உன்பதம்நாடி வந்தோமய்யா சிங்காரவேலா செந்தில்நாதா அறுமுகன் நீயே அழகனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா அன்பரின் உள்ளம் அறிந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா திருமுகம் காட்டி அருள்செய்வாயே சிங்காரவேலா செந்தில்நாதா தீந்தமிழ் பாடல் நீ தருவாயே சிங்காரவேலா செந்தில்நாதா கரும்பாய் வாழ்வை மாற்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா கருணை என்மேல் காட்டிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா பிரம்மனும் போற்றும் பிள்ளையும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பேரறிவாளன் செல்வனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா ஒளவையின் முன்னே வந்தான் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா அருந்தமிழ் அள்ளித் தந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா கங்கையின் மைந்தா கார்த்திகை பாலா சிங்காரவேலா செந்தில்நாதா காத்தருள்வாயே செந்தமிழ் வேலா சிங்காரவேலா செந்தில்நாதா சங்கரன் ஈன்ற சரவணபவனே சிங்காரவேலா செந்தில்நாதா சகலரும் போற்றும் சண்முகநாதா சிங்காரவேலா செந்தில்நாதா பங்கயப் பூவில் கண்மலர்தோனே சிங்காரவேலா செந்தில்நாதா பக்தருக்கென்றும் அருள்செய்வோனே சிங்காரவேலா செந்தில்நாதா சுப்ரமணியன் சூரனை வென்றோன் சிங்காரவேலா செந்தில்நாதா சோதனையாவும் தீர்ப்பவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா செப்பிடவந்தோம் உந்தன் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா செப்பிடும்போதே செந்தேன் ஊரும் சிங்காரவேலா செந்தில்நாதா வேழவன் தம்பி வேலவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா வேண்டியதெல்லாம் தந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா அறுபடையில் வீற்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா அன்பரின் நெஞ்சில் வாழ்ந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா காரிருள் தன்னை நீக்கிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா காவல் தந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா வீறுடன் நின்ற வீரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா வெற்றியளிக்கும் சூரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பாடிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா பாடிட வைத்த தெய்வமும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பன்னிருக்கண்கள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பாவம் தீர்க்கும் பாலனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பன்னிருக்கைகள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பணிந்தோமய்யா காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா எண்ணியதெல்லாம் ஈடேறவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா இதயம் தானே குளிர்ந்திடவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா மண்ணிடை வாழ்க்கை சிறந்திட வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா மால்மருகா உன் கருணை வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா உன்வடிவழகைப் பார்த்திருப்போமே சிங்காரவேலா செந்தில்நாதா உன்னடியென்றும் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா சேனாபதியே செவ்வேல் கோவே சிங்காரவேலா செந்தில்நாதா சீருடன் வாழ செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா வீணாய் போகும் வாழ்நாள் தன்னில் சிங்காரவேலா செந்தில்நாதா வெற்றிகள் காண செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா தேனாய் எங்கள் நாவில் ஊறும் சிங்காரவேலா செந்தில்நாதா திருமுருகா உன் இனிக்கும் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா தானாய் வந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா தயவுடன் எம்மைப் பார்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா ஏனோ இன்னும் மௌனம் அய்யா சிங்காரவேலா செந்தில்நாதா என்றும் உன்னைப் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா பிள்ளைத்தமிழில் வாழும் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா பிணிகள்த் தீர்க்கும் வல்லமையோனே சிங்காரவேலா செந்தில்நாதா கன்னித்தமிழில் கலந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா கதிராய் வந்து ஒளி தருவோனே சிங்காரவேலா செந்தில்நாதா தீவினையாவும் தீர்த்திடுவோனே சிங்காரவேலா செந்தில்நாதா தெள்ளுத் தமிழின் உள்ளிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா சோர்வினை நீக்கும் சுந்தர பாலா சிங்காரவேலா செந்தில்நாதா சொல்லிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா ஆறுமுகத்தோன் நீயிருந்தாதாலே சிங்காரவேலா செந்தில்நாதா
  17. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எட்டடுக்கு மாளிகையில் என்ன
  18. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  19. அருமையாக கவிதை வடிவில் நிஐத்தை சொல்லியுள்ளீர்கள், பாராட்டுக்கள்
  20. நன்றிகள் பலகூறி நாம் பாடுவோம் நாளும் நமைக் காக்கும் இறை இயேசுவை (2) அல்லும் பகலிலும் செல்லும் இடமெங்கும் (2) அன்னையாய் தந்தையாய் அருகில் இருந்து அணைக்கும் தேவனை 1. கோடி துன்பம் வந்த போதும் கொடிய நோயில் வீழ்ந்த போதும் தேடி வந்து நம்மைக் காத்திட்டார் (2) வாடிய மலரைப் போல் வதங்கி வீழ்ந்தாலும் அன்னையாய் தந்தையாய் அருகில் இருந்து அணைக்கும் தேவனை 2. உலகம் நம்மை வெறுத்த போதும் கலகம் நம்மை சூழ்ந்த போதும் விலகவில்லை அன்பர் இயேசுவே (2) நிலைகள் குலைந்ததும் அலையாய் எழுகின்றார் அன்னையாய் தந்தையாய் அருகில் இருந்து அணைக்கும் தேவனை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.