Everything posted by உடையார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பார்வதி மைந்தா பாலகுமாரா சிங்காரவேலா செந்தில்நாதா பைந்தமிழ் தந்த எங்களின் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா கூர்மதியோனே குன்றுறை தீரா சிங்காரவேலா செந்தில்நாதா குரவள்ளியோடு நின்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா மாமயிலேறி வந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா மங்களம் என்றும் சேர்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா சேவற்கொடியைத் தாங்கிய தேவா சிங்காரவேலா செந்தில்நாதா சிந்தையில் வந்து நின்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா ஓமென்றுரைத்த ஓங்கார நாதா சிங்காரவேலா செந்தில்நாதா அள்ளித்தருவாய் ஆனந்தம் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா நீயிருந்தாலே நெஞ்சினில் வீரம் சிங்காரவேலா செந்தில்நாதா ஊரிடுமய்யா உமையின் பாலா சிங்காரவேலா செந்தில்நாதா ஞாயிறும் நீயே திங்களும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா நாளும் உன்னை பணிந்திடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா வேலவன் நீயே வேண்டுதல் கேட்டு சிங்காரவேலா செந்தில்நாதா பேரருள் தன்னை தந்திடுவாய் சிங்காரவேலா செந்தில்நாதா மாலவன் மருகா மயில்வாகனனே சிங்காரவேலா செந்தில்நாதா சங்கடம் தீர்க்கும் சண்முகவேலா சிங்காரவேலா செந்தில்நாதா கண்டவர்ப் போற்றும் கதிர்வேலவனே சிங்காரவேலா செந்தில்நாதா உன்பதம்நாடி வந்தோமய்யா சிங்காரவேலா செந்தில்நாதா அறுமுகன் நீயே அழகனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா அன்பரின் உள்ளம் அறிந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா திருமுகம் காட்டி அருள்செய்வாயே சிங்காரவேலா செந்தில்நாதா தீந்தமிழ் பாடல் நீ தருவாயே சிங்காரவேலா செந்தில்நாதா கரும்பாய் வாழ்வை மாற்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா கருணை என்மேல் காட்டிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா பிரம்மனும் போற்றும் பிள்ளையும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பேரறிவாளன் செல்வனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா ஒளவையின் முன்னே வந்தான் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா அருந்தமிழ் அள்ளித் தந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா கங்கையின் மைந்தா கார்த்திகை பாலா சிங்காரவேலா செந்தில்நாதா காத்தருள்வாயே செந்தமிழ் வேலா சிங்காரவேலா செந்தில்நாதா சங்கரன் ஈன்ற சரவணபவனே சிங்காரவேலா செந்தில்நாதா சகலரும் போற்றும் சண்முகநாதா சிங்காரவேலா செந்தில்நாதா பங்கயப் பூவில் கண்மலர்தோனே சிங்காரவேலா செந்தில்நாதா பக்தருக்கென்றும் அருள்செய்வோனே சிங்காரவேலா செந்தில்நாதா சுப்ரமணியன் சூரனை வென்றோன் சிங்காரவேலா செந்தில்நாதா சோதனையாவும் தீர்ப்பவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா செப்பிடவந்தோம் உந்தன் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா செப்பிடும்போதே செந்தேன் ஊரும் சிங்காரவேலா செந்தில்நாதா வேழவன் தம்பி வேலவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா வேண்டியதெல்லாம் தந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா அறுபடையில் வீற்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா அன்பரின் நெஞ்சில் வாழ்ந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா காரிருள் தன்னை நீக்கிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா காவல் தந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா வீறுடன் நின்ற வீரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா வெற்றியளிக்கும் சூரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பாடிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா பாடிட வைத்த தெய்வமும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பன்னிருக்கண்கள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பாவம் தீர்க்கும் பாலனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பன்னிருக்கைகள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பணிந்தோமய்யா காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா எண்ணியதெல்லாம் ஈடேறவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா இதயம் தானே குளிர்ந்திடவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா மண்ணிடை வாழ்க்கை சிறந்திட வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா மால்மருகா உன் கருணை வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா உன்வடிவழகைப் பார்த்திருப்போமே சிங்காரவேலா செந்தில்நாதா உன்னடியென்றும் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா சேனாபதியே செவ்வேல் கோவே சிங்காரவேலா செந்தில்நாதா சீருடன் வாழ செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா வீணாய் போகும் வாழ்நாள் தன்னில் சிங்காரவேலா செந்தில்நாதா வெற்றிகள் காண செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா தேனாய் எங்கள் நாவில் ஊறும் சிங்காரவேலா செந்தில்நாதா திருமுருகா உன் இனிக்கும் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா தானாய் வந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா தயவுடன் எம்மைப் பார்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா ஏனோ இன்னும் மௌனம் அய்யா சிங்காரவேலா செந்தில்நாதா என்றும் உன்னைப் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா பிள்ளைத்தமிழில் வாழும் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா பிணிகள்த் தீர்க்கும் வல்லமையோனே சிங்காரவேலா செந்தில்நாதா கன்னித்தமிழில் கலந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா கதிராய் வந்து ஒளி தருவோனே சிங்காரவேலா செந்தில்நாதா தீவினையாவும் தீர்த்திடுவோனே சிங்காரவேலா செந்தில்நாதா தெள்ளுத் தமிழின் உள்ளிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா சோர்வினை நீக்கும் சுந்தர பாலா சிங்காரவேலா செந்தில்நாதா சொல்லிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா ஆறுமுகத்தோன் நீயிருந்தாதாலே சிங்காரவேலா செந்தில்நாதா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மண்ணின் மாட்சி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எட்டடுக்கு மாளிகையில் என்ன
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
அப்புவிட அப்புவும், பேரனும்.!
அருமையாக கவிதை வடிவில் நிஐத்தை சொல்லியுள்ளீர்கள், பாராட்டுக்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
நன்றிகள் பலகூறி நாம் பாடுவோம் நாளும் நமைக் காக்கும் இறை இயேசுவை (2) அல்லும் பகலிலும் செல்லும் இடமெங்கும் (2) அன்னையாய் தந்தையாய் அருகில் இருந்து அணைக்கும் தேவனை 1. கோடி துன்பம் வந்த போதும் கொடிய நோயில் வீழ்ந்த போதும் தேடி வந்து நம்மைக் காத்திட்டார் (2) வாடிய மலரைப் போல் வதங்கி வீழ்ந்தாலும் அன்னையாய் தந்தையாய் அருகில் இருந்து அணைக்கும் தேவனை 2. உலகம் நம்மை வெறுத்த போதும் கலகம் நம்மை சூழ்ந்த போதும் விலகவில்லை அன்பர் இயேசுவே (2) நிலைகள் குலைந்ததும் அலையாய் எழுகின்றார் அன்னையாய் தந்தையாய் அருகில் இருந்து அணைக்கும் தேவனை- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கையேந்தி கேளுங்கள் இறைவனிடத்திலே- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை கொட்புற்றெழ நட்புற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் - நீ (கற்பனை என்றாலும்) அற்புதம் ஆகிய அருட்பெரும் சுடரே அருமறை தேடிடும் கருணை என் கடலே (கற்பனை என்றாலும்) நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே (கற்பனை என்றாலும்)- இறைவனிடம் கையேந்துங்கள்
என் விழியே இயேசுவை நீ பாரு என் நாவே இயேசுவை நீ பாடு (2) 1. என் சிரசே இயேசுவை நீ வணங்கு - 2 என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு இயேசிடம் உனை வழங்கு 2. என் கரமே இயேசுவின் மொழி எழுது - 2 என் காதே இயேசுவின் மொழி கேளு இயேசுவின் மொழி கேளு 3. என் காலே இயேசுவின் வழி செல்லு - 2 என் உயிரே இயேசுவின் பதம் நாடு இயேசுவின் பதம் நாடு அமலோற்பவியே அருள்நிறை தாயே வாழ்க வாழ்க மாசறு கன்னியே மாபரன் தாயே வாழ்க வாழ்க (2) வாழ்க தாயே வாழ்க நீயே வாழ்க வாழியவே அன்னையே வாழ்க அமலியே வாழ்க - வாழ்க வாழியவே 1. மாமரியே மாதவளே வாழ்க வாழ்க மாந்தர்களை காப்பவளே வாழ்க வாழ்க (2) மனமகிழ்ந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க தினம் நினைந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க 2. இறைமகனின் திருத்தாயே வாழ்க வாழ்க மறைபோற்றும் பேரெழிலே வாழ்க வாழ்க (2) வான் மண்ணின் ராக்கினியே வாழ்க வாழ்க வாழ்த்துகிறோம் போற்றுகிறோம் வாழ்க வாழ்க- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 அழகு திருமுகம் ஆயிரம் நிலவு லாயிலாஹ இல்லல்லாஹ்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலம் துஞ்சித் திரியாதே கந்தன் என்றென்று உற்று உனைநாளும் கண்டுகொண்டு அன்பு உற்றிடுவேனோ? தந்தியின் கொம்பைப் புணர்வோனே சங்கரன் பங்கில் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றில் பெருமாளே! கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி- இறைவனிடம் கையேந்துங்கள்
நெஞ்சமே நீ விழித்தெழு - 2 வீணையே நீ விழித்தெழு -2 யாழே நீயும் விழித்தெழு ஆண்டவரைப் பாடுவோம் -2 1. ஆண்டவரில் எனதான்மா அடைக்கலமாகும் அவரது சிறகின் நிழலினிலே என்றுமே வாழும் - எனவே 2. வானமட்டும் உயந்தது தான் அவரது நல்லிரக்கம் மேகமட்டும் உயந்தது தான் அவரது சொல்லுறுதி - எனவே . என்னை நேசிக்கின்றாயா - 2 கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா (2) 1. பாவத்தின் அகோரத்தைப் பார் பாதகத்தின் முடிவினைப் பார் - 2 பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே பலியானேன் பாவி உனக்காய் (2) - என்னை... 2. பாவம் பாரா பரிசுத்தர் நான் பாசம் பொங்க அழைக்கின்றேன் பார் (2) உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன் பாதம் தன்னில் இளைப்பாறவா (2) - என்னை... 3. வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால் (2) தேடி ரக்ஷிக்க பிதா என்னை அனுப்பிடவே ஓடி வந்தேன் மானிடனாய் (2) - என்னை... என்னை நேசிக்கின்றாயா - 2 கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆறுமுகம் ஆன பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன், முருகன் எனும், இனியபெயர் கொண்டான்! காலமகள் பெற்றமகன் கோலமுகம் வாழ்க! கந்தன் என, குமரன் என, வந்தமுகம் வாழ்க! (ஆறுமுகம் ஆன பொருள்)- இறைவனிடம் கையேந்துங்கள்
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் ஆணி கொண்ட உம் காயங்களை- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்- இறைவனிடம் கையேந்துங்கள்
சீர்காழி கோவிந்தராஜன்பத்துமலைத் திருமுத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம் அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம் தன்னை மறந்திருப்போம் பத்துமலைத் திருமுத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம் ஓம் ஓம் ஓம் அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம் ஓம் ஓம் ஓம் இந்துக்கடலில் மலேசிய நாட்டில் செந்தமிழ் பாடி நிற்போம் ஓம் ஓம் ஓம் இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு குவித்தொரு தங்கரதம் இழுப்போம் ஓம் ஓம் ஓம்டி.எம்.சௌந்தரராஜன்சேவற்கொடியுடை காவலன் பூமியின் சிந்தை கவர்ந்தவன்டி உயர் சீனத்து நண்பரும் வேல் குத்தி ஆடிடும் மோகத்தைத் தந்தவன்டி தென்னை கனிந்தொரு தேங்காய் கொடுத்தது சக்தியின் முருகனுக்கே அதை இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் அந்த இன்பத் தலைவனுக்கே வேல் வேல் வேல் வேல் வேல் வேல்எல்.ஆர்.ஈசுவரிவாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா அரோகரா அரோகரா வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா நீ அள்ளிப் போடும் அருளுக்காக ஆடுகின்றோம் முருகா கையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகிசீர்காழி: முருகா முருகா முருகா முருகாஎல்.ஆர்.ஈசுவரிகையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகிடி.எம்.சௌந்தராஜன்ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி............முருகா ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல் அண்டி வந்தோம் மருகிடி.எம்.சௌந்தராஜனும் எல்.ஆர்.ஈசுவரியும் இணைந்துவாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகாபி.சுசீலாகன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும் கார்த்திகை தீபமும் உண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு இன்று வண்ணத் தைப்பூசம் நடத்துகிறோமய்யா வானத்தில் உன்னொளி கண்டு சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும் கார்த்திகை தீபமும் உண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டுடி.எம்.சௌந்தரராஜன்பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடி பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடிபி.சுசீலாகண்ணைக் கொடுப்பது முருகனடி தினம் கருணையைப் பொழிவதும் முருகனடிசீர்காழி கோவிந்தராஜன்தண்டாயுதமே காவலடி இது சேனாபதியின் கோவிலடி வண்டார்குழலி வள்ளியில்லை அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடிமெல்லிசை மன்னர்பத்தினி இருவரை விட்டு விட்டு அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான் பத்தினி இருவரை விட்டு விட்டு அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான் பத்துமலை குடி கொண்டு விட்டான் எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான் எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான் ஆனந்த தரிசனம் காணுகிறோம் அவன் அழகிய தேரினை வணங்குகிறோம் ஞாலத்து தேசிகன் மார்பினிலே நவமணி மாலைகள் சூட்டுகிறோம் நவமணி மாலைகள் சூட்டுகிறோம்அனைவரும்முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகாபெங்களூர் ரமணியம்மாள்கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் (கோடிக் கணக்கில் வாடிய பயிரை தழைக்க வைத்தான் எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான் (வாடிய பயிரைத் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா இடம் தெரியாமல் தலைகளம்மா வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா (இடம் தெரியாமல் வரம் தெரியாமல் வரவில்லையே எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே (வரம் தெரியாமல் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அரோகரா அரோகரா அரோகரா அரோகராபெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலாசீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலாபெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலாசீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலாபி.சுசீலா: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலாஅனைவரும்: திருமுத்துக்குமரா உமைபாலா வள்ளியம்மைக் காவலாபெங்களூர்: தெய்வானைக் காவலாஅனைவரும்: வந்தருள்வாய் வடிவேலா வடிவேலா வடிவேலா http://muruganarul.blogspot.com/2007/04/037.html- இறைவனிடம் கையேந்துங்கள்
ராஜா நீர் செய்த நன்மைகள் - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.