Everything posted by உடையார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கற்பனை என்றாலும்
-
அண்ணா அறிவாலயம்.
எனக்கு தெரிந்தவரையில்லை, அப்படியும் சொய்வார்களா, நல்ல காலம் தப்பிவிட்டோம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
விண்ணரசி தாயே அம்மா பாட பாட ராகங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொழும்பான் & தனிக்காட்டுராஜா தனிக்காட்டு ராஜா- சகாராவிடம் ஒரு விண்ணப்பம் அனுப்பினால் விரைவில் கனடா போகலாம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தொட்டில் பழக்கம் 😂
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 முஹ்யித்தீன் ஆண்டகை பாடல்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
கடல் தனில் அலை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு மாய அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய முடிவை அடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய அணுவையணுவினின் மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம் நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும் நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய நினதுவழி அயடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் வாயே தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு குதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ தனதனன தனதனன தந்தந்த னத்ததன டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு ரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி யாவும் மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர் அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு கோடி முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த பெருமாளே நினதுவழி யடிமையும்வி ளங்கும் படி இனிது ணர்த்தியருள் வாயே அரச ளித்த பெருமாளே . . . இந்தி ரற்கரச ளித்த பெருமாளே . . . காவி யுடுத்தும் தாழ்சடை வைத்தும் காடுகள் புக்கும் தடுமாறி காய்கனி துய்த்தும் காயமொ றுத்தும் காசினி முற்றும் திரியாதே சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம் தேற உதிக்கும் பரஞான தீப விளக்கம் காண எனக்குன் சீதள பத்மம் தருவாயே பாவ நிறத்தின் தாருக வர்க்கம் பாழ்பட வுக்ரம் தருவீரா பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் கதிர்வேலா தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும் சோலை சிறக்கும் புலியூரா சூரர் மிகக்கொண் டாட நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஒளியே ஒளியே எழிலே வருக உயிரே உயிரே இறையே வருக வழியே வழியே வளமே வருக விழியே விழியே விரைவாய் வருக(2) ஒளியே ஒளியே எழிலே வருக உயிரே உயிரே இறையே வருக 1. மூவுலகிறைவனே முதல்வனே வருக முத்தமிழ் போற்றிடும் தலைவனே வருக முப்பெரும் காலமும் கடந்தவா வருக முதலே முடிவே முழுமையே வருக ஒளியே ஒளியே எழிலே வருக உயிரே உயிரே இறையே வருக வழியே வழியே வளமே வருக விழியே விழியே விரைவாய் வருக(2) 2. கருணையின் கடலே கனிவுடன் வருக களங்கமில்லா குளிர் தருவே வருக கலைகளின் கலையே கடவுளே வருக கனிவே துணிவே துணையே வருக ஒளியே ஒளியே எழிலே வருக உயிரே உயிரே இறையே வருக வழியே வழியே வளமே வருக விழியே விழியே விரைவாய் வருக
-
அண்ணா அறிவாலயம்.
நாங்களெல்லாம் நல்ல பிள்ளையள் தண்ணி அடிச்சா வீட்டுப்பக்கம் தலை வைப்பதில்லை, படிக்கிறமென்று வாசிகசாலையில் இரவு படுத்திடுவோம்😄
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 நீல வானிலே நீந்தி தவழும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முருகா முருகா என்று உருகும் நெஞ்சம் கண்டு மயிலேறி வருவாயே வடிவேலனே பன்னிரு விழிகளால் பரிவுடன் காத்திடும் உன்னிரு கரங்களால் புவனமும் வாழ்ந்திடும் வேலிருக்க வினையேது எனக்கய்யனே நீயிருக்கும் தமிழ் கொண்டு உனைப் பாடுவேன் காலனும் கலங்குவான் வேலனை பார்க்கவே பக்தியின் முகம் காட்டி அருள்வாய் அய்யா தேவியர் இருவரை மார்பிலே தாங்கியே சக்தியின் வேல் கொண்டு காப்பாய் அப்பா அன்பரின் வாழ்விலே அருள்தந்த ஜோதியே என்னிடம் போதிலே என் முன் தோன்றியே கருணையைத் தந்து காத்திடும் தெய்வம் உனையன்றி விழியும் பார்த்ததில்லை கவிதையாய் நின்று கலந்திடும் உந்தன் தமிழினை நானும் வணங்கிடுவேன் கனலிலே வந்தவன் கதிர் முகம் கொண்டவன் கார்த்திகை பெண்ணோடு உறவானவன் சிவன் மகன் குகன் அவன் சிவனடி தொழுபவன் சிறகை விரித்தாடும் மயிலோன் அவன் சூரனை கொன்றொரு சுடர்க்கொடி கொண்டவன் சூழ்ந்திடும் தீவினை தீர்த்திடும் மாயன் உமையவள் தந்த வேலுடன் நின்று அடியவர் வணங்கிடும் வடிவிலே மழையென அருளைப் பொழிந்திடும் உள்ளம் முருகனே உந்தன் திருவருளே மருதமலை முருகனுக்கு நாங்க பாலாலே காவடிகள் ஏந்தி வந்தோம் வள்ளி வேலா உமை பாலா துள்ளி வாராய் துன்பம் தீராய் என சொல்லி உந்தன் திருவடியைக் காண வந்தோம் பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி புள்ளி மயில் வேலனுக்கு சந்தனக் காவடி நாங்க பாலாலே காவடிகள் ஏந்தி வந்தோம் நீறோடும் திரு ஓடோடும் அன்று ஆண்டியென பழனியில் நின்றாயே வேலோடும் புள்ளி மயிலோடும் வந்து வள்ளியினைக் கள்ள மணம் புரிந்தாயே நிறைவான அருள் செய்யும் சிவகாமி குமரா நினைப்போரின் மனமாடும் சிவகாமி மைந்தா குலம் காத்து நலம் சேர்க்கும் கந்த வேலே என்றும் குறையாத அருள் செய்யும் உந்தன் வேலே ஞானமும் நீ திரு பழமும் நீ என சொன்னவர்க்கு சொந்தமென ஆவாயே தேரோடு நீ வரும் போது அந்த தேவர்களும் மூவர்களும் துணை சேரும் குமரா உன் திருநாமம் தினம் பாட வேண்டும் குன்றுதோர் ஆண்டியாய் புவியாள வேண்டும் உருகாதா மனம் யாவும் உனைக் காணும் வேளை உள்ளத்தில் விளையாட வடிவேலா வாராய்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இதய அன்பை அருளே அழகே ஆனந்த அன்னையே நீ எந்தன் தாயம்மா இருளே நிறைந்த குறைகள் மலிந்த நான் உந்தன் சேய்யம்மா-(2) அருளே அழகே ஆனந்த அன்னையே நீ எந்தன் தாயம்மா இருளே நிறைந்த குறைகள் மலிந்த நான் உந்தன் சேய்யம்மா-(2) 1. நிலவில்லா வானமும் நீரில்லா பூமியும் எல்லாம் வீண் தானே அழகில்லா கலைகளும் அருளில்லா நிலைகளும் எல்லாம் வீண் தானே அருளிலே நிறைந்த என் அன்னையே உன்னிலே நான் பெற்றேன் எல்லாமே - (2) அருளே அழகே ஆனந்த அன்னையே நீ எந்தன் தாயம்மா இருளே நிறைந்த குறைகள் மலிந்த நான் உந்தன் சேய்யம்மா-(2) 2. சுடர் இல்லா நாட்களும் சுவையில்லாத பாக்களும் எல்லாம் வீண் தானே பொருள் இல்லா வார்த்தையும் புகழ் இல்லா வாழ்க்கையும் எல்லாம் வீண் தானே அன்னையே கன்னியே உன் திருக் கருணையில் ஒளிர்ந்திடும் என் வாழ்வே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எல்லோருக்கும் சொந்தம் நபி நாயகம் இருளில் நிலவாக பிறந்தார் இருளில் நிலவாக பிறந்தார்-- நபி இருளில் நிலவாக பிறந்தார் இந்த இகத்தொரின் மனக்கதவை திறந்தார்... இருளில் நிலவாக பிறந்தார் இருளில் நிலவாக பிறந்தார் இறைதூதர் தாமென்று மொழிந்தார் நபி இங்கு எழியோரின் துணையாக இருந்தார் நபி இறைதூதர் தாமென்று மொழிந்தார் நபி இங்கு எழியோரின் துணையாக இருந்தார் நபி இருளில் நிலவாக பிறந்தார் இருளில் நிலவாக பிறந்தார் இன பேதம் குலபேதம் மறுத்தார் நபி இன பேதம் குலபேதம் மறுத்தார் நபி எங்கும் இன்பங்கள் பொங்கிடவே உழைத்தார் நபி இன பேதம் குலபேதம் மறுத்தார் நபி எங்கும் இன்பங்கள் பொங்கிடவே உழைத்தார் நபி இருளில் நிலவாக பிறந்தார் பணத்தாசை பிடித்தோரை பழித்தார் நபி பணத்தாசை பிடித்தோரை பழித்தார் நபி பண்பு கெடுத்தோரைபலத்தோடு எதிர்த்தார் நபி பணத்தாசை பிடித்தோரை பழித்தார் நபி பண்பு கெடுத்தோரைபலத்தோடு எதிர்த்தார் நபி பழிவாங்கும் மனப்போக்கை வெறுத்தார் நபி பழிவாங்கும் மனப்போக்கை வெறுத்தார் நபி பாவம் செய்தோரை எதிர்த்துநின்று ஜொலித்தார் நபி இருளில் நிலவாக பிறந்தார் இருளில் நிலவாக பிறந்தார் இருள் சூழ்ந்த உலகத்தை பார்த்தார் நபி இதயம் பொறுக்காமல் வழி காண நினைத்தார் நபி இருள் சூழ்ந்த உலகத்தை பார்த்தார் நபி இதயம் பொறுக்காமல் வழி காண நினைத்தார் நபி இறைவா நீ துணை என்று உழைத்தார் நபி இறைவா நீ துணை என்று உழைத்தார் நபி இன்ப இசுலாத்தை இகத்தொற்க்கு அழித்தார் நபி இன்ப இசுலாத்தை இகத்தொற்க்கு அழித்தார் நபி இருளில் நிலவாக பிறந்தார்---நபி இருளில் நிலவாக பிறந்தார் அதிகார மனத்திமிரை ஒழித்தார் நபி பெரும் சதிகாரர் முகத்திரையை கிழித்தார் நபி சான்றோர்கள் அறநோக்கை வளத்தார் நபி ஒரு சரியான சரித்திரத்தை படைத்தார் நபி மக்காவின் பொன் மண்ணில் மலர்ந்தார் நபி மக்கள் மத்தியிலே ஒன்றாக வளர்ந்தார் நபி மதினாவில் புகழோடு மறைந்தார் நபி மதினாவில் புகழோடு மறைந்தார் நபி மனித இதயத்துள் எழிதாக நிறைந்தார் நபி இருளில் நிலவாக பிறந்தார் நபி இருளில் நிலவாக பிறந்தார் இந்த இகத்தொரின் மனக் கதவை திறந்தார் இருளில் நிலவாக பிறந்தார்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
எழு எல்லாம் இயலும்
ஆகா அருமையான பாடலுக்கு நல்லதொரு குரல் பின்னனி இசையுடன் சுண்டி இழுக்கின்றது. பாராட்டுக்கள் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்
-
அசரீரி..!
அருமையான படங்களுடன் நல்லதொரு கவிதை, நிஜத்தை கவிதை வடிவில் கொண்டு வந்துள்ளீர்கள், நன்றி பகிர்வுக்கு.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மயில் மீது
-
இறைவனிடம் கையேந்துங்கள்
துள்ளி துள்ளி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது பாலைவனம் தாண்டி போகலாமே