-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - 2026
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.🎉🥳
-
இரசித்த.... புகைப்படங்கள்.
முகநூல் படங்களுக்கு நேரடியாக முகநூலுக்கு வெளியே இருந்து தொடர்பு ஏற்படுத்தினால் இப்படி தொடர்பு துண்டிக்கப்படும். இதற்கு பாதுகாப்பு, மேலதிக பாவனை போன்ற பல்வேறு காரணங்கள் உண்டு.
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
வீட்டில் புட்டு அவிப்பதைத் தவிர மற்ற சமையல் எல்லாம் நான் தான்.🤫 இனி புட்டு அவிப்பதையும் பழகவேண்டியதுதான்.🤣
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!!
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
நிலாவில் பாட்டி வடை சுடுகிறா அல்லது வெத்திலை இடிக்கிறா.😀
-
முதல்தர கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ் இரண்டு சாதனைகள்: 8 பந்துகளில் 8 சிக்ஸ்கள்; அதிவேக அரைச் சதம்
T20 முதல் தர கிரிக்கட்டில் அடங்காது 🙂
-
ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது?
அந்த வாசனை நிச்சயமாக குடிக்க சொல்லும், ஆனால் என்னால் முடியவில்லை. 😀 அதை எப்படி செய்கிறார்கள் என்று சொல்லாமல் 🤫 தந்திருந்தால் நிச்சயமாக குடித்திருப்பேன். 🙂
-
ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது?
அண்மையில் பாலியில் (இந்தோனேசியா)இந்த காப்பி தயாரிக்கும் இடத்திற்கு போயிருந்தேன். சுவைத்துப்பார்ப்பதற்காக சிறிய அளவில் தந்தார்கள், மணந்து பார்த்தேன் வாசனை மிகவும் நன்றாக இருந்தது ஆனால் அதைக்குடிக்க மனம் இடம்தரவில்லை.
-
மீண்டும் உச்சத்தை தொட்ட தேசிக்காய் விலை!
சென்ற வாரம், கனடாவிலும் (டொரொன்டொ), சில கடைகளில் ஒரு தேசிக்காய் $1.00 இற்கு போனது.
-
தேங்காய்க்கு... ஏன் Coconut என்று பெயர் வந்தது தெரியுமா?
தமிழில் “தேங்காய்” என்பது “தேன்” + “காய்” என்பதிலிருந்து வந்தது. அதாவது தேன் போன்ற இனிய நீர் தரும் காய் → தேங்காய். 🥥 உபயம்: Chat GPT
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதுடன், அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு
இவர்கள் 3D பிறின்டட் உடலுருப்புக்களை (3D Printed organs) பற்றிப் பேசியிருப்பார்கள் என நினைக்கிறேன்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
அமெரிக்காவில் போர் குற்றவாளிக்கு செங்கம்பள வரவேற்பு !!!!!!!!!!!!! ☹️
- அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.