Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ராஜபக்சவின் லண்டன் வருகையை எதிர்த்து மாபெரும் தொடர் போராட்டம்பிரித்தானிய தமிழர் பேரவை அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tamilar%20peeravai%20london.JPG

பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள வருகின்ற போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து எதிர் வரும் 4ம் திகதி ஜூன் திங்கட்கிழமை மதியம் ஒருமணியில் இருந்து மாலை எட்டுமணிவரை அவர் தங்கும் உல்லாச விடுதியின் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. இதில் அனைத்து பிரித்தானிய வாழ் தமிழ் மக்களையும் ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களையும் ஒன்று திரண்டு வந்து எங்கள் எதிர்ப்பை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்.

4th of June 1p.m - 8p.m

DORCHESTER HOTEL

Park Lane, London, W1K 1QA

Nearest underground station: HYDE PARK

அதைத்தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை 6ம்திகதி பொதுநலவாய பொருளாதார பேரவையில் நடைபெற இருக்கின்ற மாநாட்டில் கலந்து கொண்டு மஹிந்த ராஜபக்ச உரையாற்ற இருக்கின்றார். (MANSION HOUSE ) இவ்விடத்திற்கு வெளியே அன்றைய தினம் காலை ஒன்பது மணி தொடக்கம் மதியம் ஒரு மணிவரை பிரித்தானிய தமிழர் பேரவையினால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் வேலை நாள் மற்றும் பாடசாலை நாள் என்பதால் அனைத்து தமிழ் மக்களையும் விடுமுரை எடுத்து இவ் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒன்றிணைந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

6th of June 9 a.m - 1p.m

THE MANSION HOUSE

LONDON

EC4N 8BH

Nearest underground stations: Bank, Mansion House

பிரித்தானிய தமிழர் பேரவை

http://www.eeladhesa...chten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சந்தர்ப்பங்கள் பிரித்தானியா வாழ் மக்களுக்கு மட்டுமே உள்ளது சந்தர்ப்பத்தைத் தவறவிடவேண்டாம் எல்லோரும் கலந்து இதனை ஈழத்தின் வரலாற்றுப்பதிவில் இடம்பெறச் செய்யுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.