Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த A.R.றஹ்மான்

Featured Replies

இத்தொடரில் றஹ்மான் பற்றிய புதிய பழைய செய்திகள் ,காணொளிகள், மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையும் இணைக்கின்றேன். உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.

அண்மையில் வெளியாகிய "SUMUD" எனும் ஆல்பத்தில் இருந்து ஒரு பாடல்

Edited by r.raja

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

Edited by r.raja

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமான இணைப்புகள்...தொடரட்டும் ராஜா :)

  • தொடங்கியவர்
arrahman.jpg

Edited by r.raja

  • தொடங்கியவர்

[media=]

வித்தியாசமான இணைப்புகள்...தொடரட்டும் ராஜா :)

நன்றி அண்ணா

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

இந்த பாடல் காட்சி தொடங்கி 2.15 நிமிடத்தில் இருந்து றஹ்மானின் இசைக்கோர்ப்பு அற்புதம்.

[media=]

இந்த பாடலில் 3.15 நிமிடத்தில் இருந்து கேட்டுப்பாருங்கள்..! பூக்கள் மீது வண்டு ஊர்வதைக்கூட இசையால் காண்பிப்பார்.

  • தொடங்கியவர்



இஸ்மைலின் "Not"ஸ்மைல் பேட்டி..!


[media=]



(இந்த பேட்டி எனக்கு விளங்காவிடினும் அண்ணர் என்ன சொல்லி இருக்கார் என்பதை "Youtube"இல் பின்னூடலை வாசித்தாலே புரியும்)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பாடல் காட்சி தொடங்கி 2.15 நிமிடத்தில் இருந்து றஹ்மானின் இசைக்கோர்ப்பு அற்புதம்.

[media=]

இந்த பாடலில் 3.15 நிமிடத்தில் இருந்து கேட்டுப்பாருங்கள்..! பூக்கள் மீது வண்டு ஊர்வதைக்கூட இசையால் காண்பிப்பார்.

இணைப்பிற்கு நன்றி ராஜா.

  • தொடங்கியவர்

[media=]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

arrahman.jpg

ராஜா! மைக்கல் ஜக்ஸனின் பாடலுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்ததாக ஒருசில இணையத்தளங்களில் வாசித்த ஞாபகம் உண்மையா?

  • தொடங்கியவர்

[media=]

Edited by r.raja

  • தொடங்கியவர்

ராஜா! மைக்கல் ஜக்ஸனின் பாடலுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்ததாக ஒருசில இணையத்தளங்களில் வாசித்த ஞாபகம் உண்மையா?

புகழ்பெற்ற "We Are The World" பாடலை மீண்டும் புதிதாக இசைத்தார்கள் அல்லவா? அந்த இசைக்கோர்பில் இவர் பங்கும் இருக்கும்.

Featuring the following stars - Pink, Lil Wayne, Eminem, AR Rahman, Kanye West, Jonas Brothers, LL Cool J, Robin Thicke, Celine Dion, Akon, Rob Thomas, Wyclef Jean, Jeff Bridges, Vince Vaughn, Barbra Streisand, Jordin Sparks, Good Charlottes Madden brothers, Tony Bennett, Josh Groban, Snoop Dogg, Steve Saville, Jennifer Hudson, Britney Spears, Keri Hilson, Jamie Foxx, Tyrese, Katharine McPhee, Sean Garrett, Will.i.am, Brandy, Carlos Santana, Melanie Fiona, Enrique Iglesias, Toni Braxton, Cameron Bell, Jason Mraz, Miley Cyrus, Busta Rhymes, Nicole Scherzinger,Justin Bieber, Nicole Richie, Jay-Z, Usher, Julianne Hough, Raphael Saadiq, Zac Brown Band, India.Arie, Janet Jackson, Beyonce, Randy Jackson, Musiq Soulchild, Hearts Ann and Nancy Wilson, Fonzworth Bentley, Kid Cudi, Iyaz, Lady Gaga, Bizzy Bone, Nipsey Hussle, the Beach Boys Brian Wilson and Al Jardine, Trey Songz, Sharbel N. Karam,Mya and Gladys Knight

Edited by r.raja

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ராஜா.

  • தொடங்கியவர்

அண்மையில் வெளியாகிய கிந்தி திரைப்பட பாடலில் இருந்து ஒன்று

Edited by r.raja

  • தொடங்கியவர்

[media=]

Edited by r.raja

  • 4 months later...
  • தொடங்கியவர்

இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் "கடல்" படப்பாடல்

Edited by r.raja

  • தொடங்கியவர்

சுகையீனம் காரணமாய் இத்தொடரை தொடரமுடியவில்லை, இனி தொடர்வேன் என்ற நம்பிக்கை இருக்கு பார்ப்போம்...!

Edited by r.raja

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.