Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேட்பவன் கேணையனாக இருந்தால் சொல்பவனுக்கு என்ன..?

Featured Replies

[size=5]கேட்பவன் கேணையனாக இருந்தால் சொல்பவனுக்கு என்ன..?[/size]

[size=4]உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபன் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழந்தார் என்றும் சிறைக்காவலர்களின் தாக்குதல் மூலம் அவர் உயிரிழந்தார் எனக் கூறப்படுவது பொய்யான தகவல் என்றும் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்றுமுன்தினம் நாடாளுமன்றில் கூறினார்.[/size]

[size=5][size=4]இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: தமிழ்க் கைதியொருவர் ராகமை வைத்தியசாலையில் உயிரிழந்தமை தொடர்பில் பொய்யான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த சபையில் கூறினார். சிறைக்காவலர்களின் தாக்குதல் மூலமே நிமலரூபன் உயிரிழந்தார் என்று கூறுவது பொய்யான தகவலாகும். அந்தக் கைதி மாரடைப்பு நோயால்தான் மரணமடைந்தார். சிறைக்காவலர்களின் தாக்குதல்களால் அல்ல.[/size][/size]

[size=5][size=4]2009 ஆம் ஆண்டு வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தக் கைதி கடந்த மாதம் மஹர சிறைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டதால் அவர் ராகமை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அந்த நோயின் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.[/size][/size]

[size=5] [/size]

[size=5][size=4]http://www.alaikal.com/news/?p=109508[/size][/size]

[size=5] [/size]

  • தொடங்கியவர்

[size=4]மகன் சுகமில்லாமல் ஆபத்தான நிலையில் இருக்கின்றார் எனக் கூறி அவரைப் பார்ப்பதற்காக இராஜேஸ்வரியையும் அவரது கணவனையும் பொலிசார் கடந்த புதன்கிழமை றாகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.[/size]

[size=4]ஆயினும் மிகுந்த தாமதத்தின் பின்னர் மறுநாள் வியாழக்கிழமையே நிமலரூபனின் சடலம் அவருடைய பெற்றோருக்குக் காட்டப்பட்டுள்ளது.[/size]

[size=5]'சடலமாக கிடந்த என் பிள்ளைக்கு கையும் காலும் முறிந்திருந்தது. கையிலும், நெஞ்சிலும் தலையிலும் அடிகாயங்கள் இருந்தன." என்றார் இராஜேஸ்வரி.[/size]

[size=5]"பிரேதத்தை காட்டியவுடன்கையெழுத்து போடும்படி சிறை அதிகாரிகள் எங்களை வற்புறுத்தினார்கள். ஆனால்நாங்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டோம். என் மகனுடைய மரணத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளே பொறுப்பு." என்றார் அவர்.[/size]

[size=4]இறந்தவரின் உடலை வவுனியாவுக்குக் கொண்டு சென்றால் அங்கு அதைழிக்குப் பங்கம் ஏற்படும் என்ற பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க மகர பிரதேசத்திற்கு வெளியில் இறுதிக்கிரியைகளுக்காக அந்த சடலத்தைக் கொண்டு செல்லக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[/size]

[size=4]"ஒரே மகனுக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பியிருந்தோம். அது இனி இல்லை. அவனது இறுதிக்கிரியைகளையாவது வீட்டில் வைத்துசெய்ய வேண்டும்" என்றனர் நிமலரூபனின் பெற்றோர். [/size][size=4]இந்நிலையில் நிமலரூபனின் சடலத்தை தமது சொந்த இடமாகிய வவுனியா நெளுக்குளத்திற்குக் கொண்டுசெல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.[/size]

[size=3]http://www.bbc.co.uk...nermother.shtml[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]

கேட்பவன் கேணையனாக இருந்தால் சொல்பவனுக்கு என்ன..?[/size]

எனக்கு தெளிவாக புரிந்தது தோழர். :icon_idea: :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.