Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்றொழிலாளர்களின் படகுடன் படையினரின் கப்பல் மோதல்: மூழ்கியவர் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேந்தாங்குளம் கடற்பகுதியில் தொழில் செய்த கடற்றொழிலாளர்களின் படகுடன் கடற்படையினரின் கப்பல் மோதியதில் படகில் இருந்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் இன்று காலையில் இடம் பெற்றது.

தந்தையும் மகனுமாக இரவு கடற்றொழிலுக்குச்சென்று விட்டு கரையை நோக்கி காலை 7.00 மணியளவில் திரும்பிக்கொண்டு இருந்த படகின்மீது வேகமாக வந்த கடற்படையினரின் கப்பல் மோதியுள்ளது.

இதனைத் தொடர்ந்து படகு நீரில் கவிழ்ந்ததுடன் மகன் கடற்படையின் படகில் வீழ்ந்துள்ள அதே நேரம் தகப்பன் கடலில் வீழ்ந்துள்ளார். படகும் கடலில் மூழ்கியுள்ளது.

கடற்படையினர் நீரில் மூழ்கிய தந்தையை மீட்டதுடன் சேதம் அடைந்த படகையும் மீட்டுள்ளார்கள். இதனால் சேந்தான்குளம் பகுதியில் காலையில் பதற்றமான நிலைமை கடற்தொழிலாளர்களிடையே காணப்பட்டது

http://www.virakesari.lk/article/local.php?vid=267

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.