Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு கொக்குளாயில் தனியார் ஒருவரின் விவசாயநிலம் இல்மனைட் தொழிற்சாலைக்கென அரசினால் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்து :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு கொக்குளாயில் தனியார் ஒருவரின் விவசாயநிலம் இல்மனைட் தொழிற்சாலைக்கென அரசினால்

31 ஆகஸ்ட் 2012

ஆக்கிரமிக்கப்படும் ஆபத்து :

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்குளாய் எனும் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 37 ஏக்கர் விவசாய நிலத்தை இல்மனைட் தொழிற்சாலைக்கென அரசினால் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

இதனால் எதிர்காலத்தில் இப்பகுதியினை சுற்றியுள்ள மக்கள் இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுள்ளனர்.

மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இரசாயன தொழிற்சாலை ஒன்று அமைப்பது என்பது மக்களின் எதிர்கால வாழ்க்கையோடு விளையாடும் செயலாகும்.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் அரசாங்கம் தாம் விரும்பிய இடங்களில் இவ்வாறு தொழிற்சாலைகளை அமைப்பதால் மக்கள் செய்வதறியாது திண்டாடி வருகின்றனர்.

தென்னிலங்கை பகுதியில் தனியாருக்கு செந்தமான காணிகளில் இவ்வாறான தொழிற்சாலைகளை ஏன் இந்த அரசு அமைப்பதில்லை என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்வாறு ஆரம்பத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதும் இத்தொழிற்சாலையில் வேலை செய்வதற்கு என சிங்கள மக்களை கொண்டு வந்து அப்பகுதியில் குடியோற்றும் நடவடிக்கையும் எதிர்காலத்தில் இடம்பெறும் எனவே எதிர்காலத்தில் அப்பகுதியினை சிங்கள குடியோற்றமாக மாற்றுவதே அரசின் பிரதான நோக்கம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

யுத்தம் நிறைவடைந்தும் எனக்கும் எமது நிலத்திற்கும் விடிவில்லையா? என மக்கள் கவலையோடு கண்ணீர் வடிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக பல தரப்பினருடனும் முறையிட்டு எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82278/language/ta-IN/article.aspx

வன்னி -கொக்குளாய் எனும் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 37 ஏக்கர் விவசாய நிலத்தை இல்மனைட் தொழிற்சாலைக்கென அரசினால் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

இதனால் எதிர்காலத்தில் இப்பகுதியினை சுற்றியுள்ள மக்கள் இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுள்ளனர்.

மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இரசாயன தொழிற்சாலை ஒன்று அமைப்பது என்பது மக்களின் எதிர்கால வாழ்க்கையோடு விளையாடும் செயலாகும்.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் அரசாங்கம் தாம் விரும்பிய இடங்களில் இவ்வாறு தொழிற்சாலைகளை அமைப்பதால் மக்கள் செய்வதறியாது திண்டாடி வருகின்றனர்.

தென்னிலங்கை பகுதியில் தனியாருக்கு செந்தமான காணிகளில் இவ்வாறான தொழிற்சாலைகளை ஏன் இந்த அரசு அமைப்பதில்லை என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்வாறு ஆரம்பத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதும் இத்தொழிற்சாலையில் வேலை செய்வதற்கு என சிங்கள மக்களை கொண்டு வந்து அப்பகுதியில் குடியோற்றும் நடவடிக்கையும் எதிர்காலத்தில் இடம்பெறும் எனவே எதிர்காலத்தில் அப்பகுதியினை சிங்கள குடியோற்றமாக மாற்றுவதே அரசின் பிரதான நோக்கம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

யுத்தம் நிறைவடைந்தும் எனக்கும் எமது நிலத்திற்கும் விடிவில்லையா? என மக்கள் கவலையோடு கண்ணீர் வடிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக பல தரப்பினருடனும் முறையிட்டு எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளனர்.

http://thaaitamil.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.