Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு கறுப்புக்கொடி அண்ணா நினைவிடத்தில் இருந்து சாஞ்சிக்கு பேருந்து ! வைகோ தலைமையில்.

Featured Replies

இந்தியாவின் மத்தியபிரதேசத்தின் மாநிலமான சாஞ்சியில் மகிந்தவிற்கு எதிராக வைகோ தலைமையில் பேருந்து பயணம் மேற்கொண்டுtrans.gif கறுப்புக்கொடி அறப்போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக ம.தி.மு.க அறிவித்துள்ளது.

ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இராஜபக்ச எதிர்வரும் 21ஆம்நாள் மத்தியபிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வருவதை கண்டித்து சாஞ்சியில் கறுப்புக்கொடி அறப்போர் நடத்தவுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து வைகோ உள்ளிட்ட ஆயிரத்திற்கு குறையாத தோழர்கள் செல்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செட்டம்பர் 17 ஆம்நாள் பிற்பகல் சென்னை கடற்கரை அண்ணா நினைவிடத்தில் இருந்து பேருந்துக்கள் புறப்படுகின்றன ஹைதராபாத்,நக்பூர் வழியாக 1530கிலோமீற்றர் பயணித்து 19ஆம் நாள் பிற்பகல் சாஞ்சி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=31336

கலந்து கொள்ள இருக்கும் உறவுகளுக்கு நன்றிகள்!

அசோகன் என்ற ஒரு பயங்கரவாதி புத்த மதத்துக்குள் புகுந்து தனது கோர முகத்தை மறைத்தான். ஒரு காட்டுமிராண்டிக் கும்பல் அவனை உயர்ந்தவனாக போற்றி அவனது பயங்கரவாதச் சின்னத்தை தமது கொடியில் அடக்கியுள்ளனர். இந்தக் காட்டுமிராண்டிக் கும்பல் தமிழின அழிப்புக்கு எப்போதும் துணை போய்க் கொண்டுள்ளது.

இப்போது மகிந்த ராஜபக்ச என்ற ஒரு பயங்கரவாதியின் பின்னல் உள்ள சிங்கள பௌத்த பயங்கரவாதக் கும்பலும் புத்த மதத்துக்குள் புகுந்து தமது கோர முகத்தை மறைக்க அந்த காட்டுமிராண்டிக் கும்பல் உதவுகிறது.

இஸ்லாமியத்துக்கும் உலக பயங்கரவாதத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது போல், பௌத்தத்துக்கும் ஆசிய பயங்கரவாதத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

அசோகன் என்பவன் ஒரு சக்கரவர்த்தி இல்லை - அவன் ஒரு பயங்கரவாதி என்று வரலாறுகள் திருத்தப்பட வேண்டும்!

அதுபோல் பௌத்தமும் பயங்கரவாதத்தின் மறுவடிவம் என்று உணரப்பட வேண்டும்!

இதன் மூலம் பயங்கரவாதிகளின், காட்டுமிராண்டிகளின் சுயரூபங்கள் வெளிப்படுத்தப்படுவதுடன் - நீதி நிலைக்க ஒரு வழி ஏற்படும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.