Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மஹிந்த இந்தியாவுக்கு வரலாம்: கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]Karuna-nidi60x60.jpg[/size]

[size=2][size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாஞ்சியில் பௌத்த கற்கைளுக்கான நிலையத்தை திறந்துவைப்பதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி மத்திய பிரதேசத்துக்கு வருவதற்கான அவரது கட்சியின் எதிர்ப்பை தலைவர் மு.கருணாநிதி நேற்று புதன்கிழமை விலக்கிக்கொண்டார்.

இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கும் விளையாட்டு மற்றும் கலாசார அணிகள் இந்தியா வருவதற்கும் இடையில் அடிப்படையில் வித்தியாசம் உள்ளது எனக் கூறிய அவர், இலங்கை யாத்தீரிகர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தார்.

இலங்கை கால்பந்து அணிகளை திருப்பி அனுப்பியதற்காக அவர் ஜெயலலிதாவை கண்டித்தார்.

சமாதானத்துக்கான அழைப்பு

இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் துன்பங்களை தரக்கூடிய எதையும் நாம் இங்கு செய்யலாகாது. தமிழ் நாட்டில் பிரச்சினைகளை கிளறுவதால் இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் ஆபத்துகளுக்குள் தள்ளப்படுவதுடன், அவர்களின் புனர்வாழ்வும் சிக்கலாகும் என அவர் கூறினார். 'நாம் சிங்கள மேலாதிக்கத்தை மட்டுமே எதிர்க்கின்றோம்' என அவர் கூறினார்.

முதலமைச்சருக்கு கடிதம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இலங்கையில் தமிழர்களின் இன ஒழிப்புக்கு காரணமானவராக இருப்பதால் அவர் பங்குபெறவுள்ள சாஞ்சியில் நடைபெறும் சமய நிகழ்வை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கேட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ அவசரக் கடிதம் ஒன்றை மத்திய பிரதேசம் முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சௌஹானுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த நிகழ்வு நடைபெறுமாயின் சாஞ்சியில் ராஜபக்ஷவுக்கு எதிராக தானே முன்னின்று கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப்போவதாக வைகோ கூறியது தென் இந்தியாவில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் ராஜகருண இலங்கையர்களை தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என அரசாங்கம் விடுத்த பயண எச்சரிக்கை விரைவில் மீளப்பெறப்படும் என புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளதாக சென்னையிலிருந்து கிடைத்த அறிக்கையில் தெரிவித்துள்ளன.

செவ்வாய்க்கிழமை இலங்கை யாத்தீரிகர்கள் மீது தாக்குதல் நடத்திய தமிழ் குழுக்களை மறைமுகமாக தாக்கிய அவர் பிரபலம் தேடுவதற்காக கூச்சல்போடும் கலகக்காரருக்கு நாம் பயந்து நடக்கக்கூடாது' என்றார். [/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...6-06-53-17.html[/size][/size]

393484_4475861612909_2004724306_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மஹிந்த இந்தியாவுக்கு வரலாம்: வரலாமலும் இருக்கலாம் - கறுப்பி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.