Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த இந்திய எம்.பி.க்கள் குழுவை விசாரிக்க கோரி வழக்கு!

Featured Replies

[size=4]இந்தியாவில் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசிய இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் விசாரணை நடத்த வேணடும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் இருளாண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில்,"நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய குழு கடந்த 18.4.2012 அன்று இலங்கை சென்றது. இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசியது. அந்த சந்திப்பின்போது இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடனிருந்தார்.[/size]

[size=4]இவர் இந்தியாவில் ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி. எனவே அவரை பற்றிய முழு விவரமும் எம்.பி.க்கள் குழுவுக்கு தெரிந்திருக்ககூடும். எனவே இலங்கை சென்ற சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான எம்.பி.க்களிடம் டக்ளஸ் தேவானந்தாவை பற்றி விசாரிக்க கேட்டு ஏப்ரல் 26-ம் தேதி அன்று உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோரிடம் மனு கொடுத்து இருந்தேன்.அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க இந்த கோர்ட்டு உத்தரவிட வேண்டும்”என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.மனு மீதான விசாரணையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இம்மனுவை டிவிசன் பெஞ்சிற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

[/size]

[size=4]http://news.vikatan.com/?nid=10310#cmt241[/size]

  • தொடங்கியவர்

[size=4]மதுரையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் இருளாண்டி அவர்களுக்கு நன்றிகள்.[/size]

[size=4]இந்த வழக்கு மூலம் வருங்கலாத்தில் ஒருவரும் டக்கியை சந்திக்காமல் செய்யலாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இவனுக்கு பஞ்சாயத்தில தீர்ப்பு தீர்த்தலே அன்றி மற்றும்படி ஒன்றும் செய்யேலாது :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.