Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூடங்குள போராட்டாக்காரர்கள் மீது இந்திய கப்பற்படை விமானம் தாக்குதல் நடத்தியது - கூடங்குள மக்கள் ஒருவர் பலி...! சபாஷ்....போடு இந்திய கடற்படைக்கு ..! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

கூடங்குள போராட்டாக்காரர்கள் மீது இந்திய கப்பற்படை விமானம் தாக்குதல் நடத்தியது - கூடங்குள மக்கள் ஒருவர் பலி...! சபாஷ்....போடு இந்திய கடற்படைக்கு ..! ஈழதேசம் செய்தி..!

வைக்கோ கடும் கண்டனம். இந்திய ஒருமைப்பாடு என்ற சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் கடைசி ஆணி என்று கோபம் கொப்பளிக்க கூறியுள்ளார். ராணுவ மந்திரி இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து உடனே பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார். டி.வி.காரர்கள் இந்த துரத்தி விரட்டி அடிக்கும் விமானத்தை பற்றிய எந்த செய்தியும் சொல்லவில்லை. ஆக, கிளம்பிவிட்டார்கள் தமிழக மீனவர்களை கொன்றதைப் போல, கூடங்குள போராடும் மக்களையும் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக கூறிவிட்டது இந்திய ராணுவம் மட்டும் தமிழக காவல் துறையும். அப்படியென்றால் மக்கள் தலைவர் சுப.உதயக்குமார் அவர்களை என்ன செய்யப் போகிறார்களோ..?

இந்த விமான மிரட்டலை பாலத்தில் நின்று கொண்டு பார்த்த சகாயராஜ் என்பவர் கீழ் விழுந்ததில் மண்டை உடைந்து ஆஸ்பத்திரியில் பலியானார். இவருடன் கூட நின்று கொண்டிருந்த மற்ற நால்வரும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்களை கொல்லுவதற்கு கிளம்பி விட்டார்கள். வாழ்க..! இந்திய கடற்படை..இந்திய ராணுவம்..தமிழக போலீஸ்..!

kumari%207.jpg

14-kudankulam-helicopter-300.jpg

487402_2382539258449_295024195_n.jpg

394291_423208111062164_1286680387_n.jpg

316804_367916166619812_1044178506_n.jpg

421766_109071879245413_435688070_n.jpg

417333_450833534969524_945691732_n.jpg

396557_197374673729622_554846491_n.jpg

400795_197338110399945_1484711134_n.jpg

561506_197100480423708_930258966_n.jpg

304668_196806080453148_1808101953_n.jpg

புகைப்படங்கள் கொடுத்த உதவிய அணைத்து நண்பர்களுக்கும் நன்றி...நன்றி..!

சங்கிலிக்கருப்பு

ஊடுருவும் பாகிஸ்தானிய அழிக்க திராணியற்ற இந்திய விமானப்படை கடலில் தமிழக மீனவனை அழிக்கும் சிங்கள கடற்படையை தடுக்க வக்கற்ற போலீசார் இப்படி அப்பாவிகளை மட்டும் அழியுங்கோ. முடிந்தா வட மாநிலங்களில் அணு மின் நிலையங்களை கட்டுங்கோ தமிழ் பகுதிகளில் கட்டி தமிழ்நாடு, தமிழ்ஈழத் தமிழர்களை சமாதி கட்டாதையுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.