Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாபொரும் எதிர்ப்புப் பேரணி; பெரதேனியாவில் ஆரம்பம்

Featured Replies

[size=2][size=4]இலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வெற்றிக்கொள்வதற்கு அணித்திரள்வோம் எனும் தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி பெரதேனியா பல்கலைக்கழகத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்காதே உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கு போன்ற கோரிக்கைகளை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று ஆரம்பமான இந்த எதிர்ப்பு பேரணி எதிர்வரும் 28ம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி கொழும்பு பிரதான வீதியை அடைந்துள்ள பேரணி இன்று மாவனெல்லை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.[/size][/size]

[size=2]http://onlineuthayan...891456224575635[/size]

Edited by akootha

இதே போல் பல்கலைக்கழக பேராசிரியர்களும், "கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகாரி", "பல்கலைக்கழகங்களை இராணுவமயப்படுத்தாதே"

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து காலியில் இருந்து கொழும்பு வரை 4 நாள் பாத யாத்திரை இன்று (24 செப்) ஆரம்பித்துள்ளார்களாம்.

யாழ் பல்கலைகழக பேராசிரியர்கள் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை நாளை (25 செப்) பாதயாத்திரை ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளார்களாம்.

இவை சில பேராசிரியர்கள் சொன்ன தகவல்கள்.

சிங்கள பயங்கரவாத அரசு இவர்கள் போராட்டத்தை "ஆட்சி கவிழ்ப்பு போராட்டம்" என்று அறிவித்துள்ளதாம்.

யார் யாரைக் கவிழ்க்கிறார்கள் என்பது போகப்போகத் தெரியும்.

பேராசிரியர்கள் போராட்டங்களால் பல்கலைக்கழகங்கள் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.