Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடக மக்கள் போராடினால் வேடிக்கைப் பார்க்கும் போலீசு...தமிழக மக்கள் போராடினால் இந்தியாவின் எதிரியைப் போல அடக்கி ஒடுக்குவதா..? ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

கர்நாடக மக்கள் போராடினால் வேடிக்கைப் பார்க்கும் போலீசு...தமிழக மக்கள் போராடினால் இந்தியாவின் எதிரியைப் போல அடக்கி ஒடுக்குவதா..? ஈழதேசம் பார்வையில்..!

காவிரி நதி நீர் ஆணையம்,தமிழகத்திற்கு தினமும் இரண்டு டி.எம்.சி. தண்ணீர் விட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மண் மோகன் சிங் அவர்கள் உத்தரவு போட்டுள்ளார் திராவிட இனமான கர்நாடக அரசுக்கு..! . என்ன மாயமோ..என்ன அதிசயமோ..! சத்தமே போடாமல் ஒரு இரண்டு நாளாக காவிரியில் தண்ணீர் விட்டது கர்நாடக அரசு. பார்த்தார் நம்ம தேவ கவுடா அவர்கள். அவரின் கட்சியான மத சார்பற்ற ஜனதா தளம் ஒரு எம்.பி.மற்றும் நான்கு ச.ம.உ. காரர்கள் அவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். நம்ம உலகத் தமிழ் தலைவர் மு.க., வைப் பின்பற்றி இந்த ஐந்து பேரிடமும் சும்மா ஒரு பேச்சுக்கு ராஜினாமா கடிதத்தைப் கொடுத்து விட்டதாக ஒரு நாடகத்தைப் போட்டார்கள். உடனே அது ஒரு பெரிய செய்தியாக வந்து விட்டது. பார்த்தார்கள் கன்னட அமைப்புகள் அட..நீயே..! இவ்வளவு சீன் போடும் பொழுது நாங்கள் என்ன லேசுப் பட்டவர்களா..? என்று போராட்டங்களை அறிவித்தவுடன், நம்ம தேவ கவுடா அவர்கள் கண்ணீர் சிந்தி பொது மக்கள் முன் குலுங்கி குலுங்கி அழுதார். இவர் ஒரு முறை இந்தியப் பிரதமர் ஆக வேறு இருந்திருக்கிறார்..!

எதற்கு அழுதார் என்று தெரியுமா..? தமிழகதிற்கு தண்ணீர் விடச் சொல்லி நம்ம மண் மோகன் சிங் அவர்கள் உத்தரவு போட்டு விட்டாரே என்று அல்ல..! தமிழகத்தின் ஸ்டாலின் போல அல்லாமல் நமது புதல்வன் குமார சாமி..சும்மா கொழு பொம்மையைப் போல அரசியல் செய்து கொண்டிருக்கிறானே..? நமது மகனை எப்படி அரசியலில் நிரந்தரமாக பவனி வரச் செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, நல்லவேளை இந்த காவிரி நீர் பிரச்சனை வந்து விட்டது. அந்த வாய்ப்புக்காக கண்ணீர் விட்டு அழுதார் இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவ கவுடா அவர்கள்.

ஆனால் பாவம் தேவ கவுடா அவர்கள்..! கிருஷ்ண ராஜ சாகர் அணையின் அருகே ஆயிரக்கணக்கில் மக்களை திரட்டி விட்டது மத சார்பற்ற ஜனதா தளம். இந்த போராட்டத்திற்கு அவர்களின் கட்சியை சார்ந்த செளுவ ராயா சாமி எம்.பி. அவர் கூட அவர் கட்சியைச் சார்ந்த

ச.ம.உ. க்கள் பட்டு ராஜு மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் எக்கச்சக்கமான பணங்களை கொடுத்து கூட்டத்தை கூட்டி அணையை முற்றுகை இட்டனர். கர்நாடக போலீஸ் இவ்வாறு சொல்லியது. இங்கு 144 தடை உத்தரவு போட்டு உள்ளோம், எனவே கூட்டம் கூடக் கூடாது என்று, தங்களது இத்துப்போன பல்லவியை மெட்டு சேர்த்து பாடியிருக்கிறது கர்நாடக போலீசு...கன்னட மக்கள் என்ன..! இந்த போலீஸ் கும்பல் பாடும் பல்லவியை கேட்கவா வந்துள்ளார்கள்..? அட ..போய்யா..நீயும் உன் பல்லவியும் என்று முட்டி மோதிக் கொண்டு அணைக்கு செல்ல, லேசான தடியுடன் போலீசு மிரட்டி இருக்கிறது, அதற்கு கன்னடக்காரர்கள் பல போலீசு வண்டிகளை கொளுத்தி போட்டு ஆட்டம் போட்டிருக்கிறார்கள். இந்த காவிரி தண்ணீர் அரசியலில்,

அரசியலில் ஆகா..டம்மி பீசாகிப் போன தேவ கவுடாவே ஆயிரக்கணக்கில் ஆட்களை திரட்டி போராடுகிறார் என்றால் அதாவது அரசியல் செய்கிறார் என்றால் நம்ம என்ன சும்மாவா..? என்று பொங்கி எழுந்த காங்கிரஸ் பெருச்சாளிகளின் எம்.பி. விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் கபினி அணியில் குவித்து விட்டார் பெருமளவில் மக்களை. மைசூர் மற்றும் மாண்டியா பகுதியில் இருக்கும் விவசாய மக்களுடன் ரவுடிக் கும்பலையும் சேர்த்துக் கொண்டு களத்தில் இறங்க, அங்கேயும் ஆயரக்கனக்கில் குவிக்கப்பட்ட போலீசு கும்பல் வடை பஜ்ஜி மற்றும் பாணி பூரிகளை சாப்பிட்டுக் கொண்டு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை இந்த காவிரி பிரச்சனையில் காவிக் கும்பல் ஆன பா.ஜ.க. என்ற மக்கள் விரோத கட்சி என்ன பிளான் வைத்திருக்கிறது..? என்று இன்னும் ஒரு சில நாட்களில் கண்டு கொள்ளலாம். என்றாலும் காவி கும்பல் என்ன செய்திருக்கிறது என்றால், பெங்களூருவில் இவர்களது அரசியலை கண்டு விட்ட மக்கள், காவிரி பிரச்சனையில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை, அதனால் கொதித்துப் போன கன்னட அமைப்புகள் அதாவது அரசியல் கட்சி அற்ற கன்னட அமைப்புகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் பெத்துப் போட்ட பன்றிக் குட்டிகள் தான் என்பது பெங்களூரு வாசிகளுக்கு தெரியாது. இந்த கன்னட அமைப்புகள் மூலம் பெங்களூரு மக்களுக்கு இவ்வாறு மிரட்டல் விட்டுள்ளார்கள். காவிரி தண்ணீர் பெங்களூரு வாசிகளுக்கு இனிமேல் கிடைக்காது என்று கூறியதோடு நிற்காமல் காவிரி தண்ணீர் வரும் குழாய்களை உடைத்து விட்டார்கள்.

பெங்களூரு வாசிகள் குடி தண்ணீருக்கு இனிமேல் கையேந்த வேண்டும்..எனவே இப்படி கட்டளை இடுகிறது காவிக் கும்பலான கன்னட அமைப்புகள், எங்களின் இந்தப் போராட்டத்திற்கு பெங்களூரு மக்கள் பெருமளவில் ஆதரவு தர வேண்டும் இல்லையில் உங்களுக்கு குடிநீர் கிடையாது என்று பகிரங்கமாக மிரட்டியதோடு மட்டுமின்றி செயலிலும் இறங்கி விட்டார்கள். எனவே வரும் தினங்களில் பெங்களூரு மக்கள் பெருமளவில் போராடுவார்கள். எதற்கு..? தமிழகதிற்கு காவிரி நீர் கொடுக்கக் கூடாது என்று. கிடக்கட்டும் இவைகள்.

முல்லைப் பெரியாரில் மக்கள் லட்சக் கணக்கில் போராடினார்கள். ஜார்ஜ் என்ற ஒரு மலையாளியின் தலைமையில் அந்த போராட்டத்தை கடுமையாக அடக்கி ஒடுக்கினார்கள். கூடங்குளத்தில் விமானத்தை தலை கீழாக பறக்க விட்டு மிரட்டினார்கள், விட்டால் ஆயிரக்கணக்கில் கொன்று இருப்பார்கள். தமிழர்கள் போராடினால் எப்படி கோபம் வருகிறது தமிழக போலீசுக்கு..? தங்களின் வீடுகளில் உள்ள பொருட்களை சொத்துக்களை சூறையாடினால் வருமே... அப்படி கோபம் வருகிறதே..? கன்னடக்காரன் போலீசு வண்டிகளை கொளுத்திப் போட்டு டான்சு சீன் காட்டுகிறானே, அவர்கள் மீது ஏன் தமிழக போலீசுக்கு வரும் கோபம் கன்னட போலீசுகாரனுக்கு வரவில்லை.

காரணம் தி.மு.வின் தலைவர் மு.கருணாநிதி என்றவர் தான். இவரே அ.தி.மு.க.வை உருவாக்கினார், அதன் மூலம் ஜெ அம்மையார் என்று தொடர்கிறது இன்று வரை. மாபெரும் சைக்கோ தன்மையுள்ள தலைவர்கள் பல கட்சிகளை உருவாக்கி, திரு. மு.கருணாநிதியின் அரசியலை உள்வாங்கி, தமிழக மக்களை ' பீ திங்கும் பன்றிகளை ' விட மிக கேவலமாக வைத்துள்ளார்கள் சுமார் ஒரு ஐம்பது வருடங்களாக என்றால் மிகையில்லை. சிறந்த எ.காட்டு என்னவென்றால், தமிழில் பேசினால் படு கேவலமாக அல்ல பிச்சைக்காரனை விட மோசமாக பார்ப்பது, தமிழனை வைத்தே தமிழ் மொழியை இழிவாக பேச வைத்தது, தமிழன் என்றால் உலகத்திலேயே மிக மிக இழிவான பிறவி என்று அயராது பாடுபட்டு நிலை நிறுத்தியுள்ளார்கள். கன்னட மக்களிடம் இந்த இழி நிலை கிடையாது. எனவே தான் கன்னடன் ஆந்திரன் மலையாளி தலை நிமிர்ந்து நிற்கிறான் உலக அரங்கில் அல்ல தமிழன் மத்தியில்.

சங்கிலிக்கருப்பு

இப்பவும் போராடுகிறவர்களுக்கு அரசியல் அறிவே இல்லை எண்டு வீட்டுக்கை இருந்து அறிக்கை விடும் தமிழர்கள் இருக்கும் மட்டும் எதுவும் சாத்தியம் இல்லை...

தங்களின் சொற்கள் பலிக்க வேண்டும் என்பதுக்காக போராட்டத்தை தோற்கடிக்க எதுவும் செய்வார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.