Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாபிரிக்காவுக்கு இரகசியமாக பயணம் மேற்கொண்ட கோத்தபாய மற்றும் கருணா குழுவினர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவுக்கு இரகசியமாக பயணம் மேற்கொண்ட கோத்தபாய மற்றும் கருணா குழுவினர்!

சிறீலங்கா | ADMIN | NOVEMBER 5, 2012 AT 09:47

இலங்கையின் பாதுகாப்புச் செயலர் போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச மற்றும் ஒட்டுக்குழு விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட்ட அமைச்சர்கள் பட்டாளமொன்று தென்னாபிரிக்காவுக்கு இரகசியப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக லங்கா நியூஸ்வெப் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தப் பயணத்தின் போது போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச தென்னாபிரிக்க அரசின் மூத்த அதிகாரிகளையும், இராணுவ அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தப் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டது மற்றும் அதன் நோக்கம் குறித்து இந்தியாவுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சவின் இந்தப் பயணத்தை அடுத்து, இலங்கை அரசின் அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, நியோமல் பெரேரா, விநாயகமூர்த்தி முரளிதரன், பைசர் முஸ்தபா, ஜனக பண்டார ஆகியோரைக் கொண்ட குழு கடந்த ஒக்ரோபார் 27ம் நாள் ஒரு வாரகாலப் பயணமாக தென்னாபிரிக்கா சென்றுள்ளதாகவும் லங்கா நியூஸ் வெப் தகவல் வெளியிட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=37472

[size=4]உலகத்தமிழர் அமைப்பு அண்மைக்காலத்தில் தென்னாபிரிக்காவில் இராஜதந்திர ரீதியாக சில முன்னேற்றங்களை கண்டுவந்தது. இன்றைய நிலையில் அதை அவர்கள் மேலும் பலப்படுத்த வேண்டும். [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]]From UN Sri Lanka Shavendra Silva to Leave After Controversy, to South. Africa

http://www.innercity...ilva110512.html

- Sri Lankan Major General Shavendra Silva, the source of controversy when appointed as Deputy Permanent Representative to the UN then to Secretary General Ban Ki-moon's Senior Advisory Group of Peacekeeping Operations, will now be leaving New York for South Africa

[/size]

Edited by Queen

[size=4]ஏன் சவெந்திர சில்வாவை கொத்தா தென் ஆபிரிக்காவிற்கு அனுப்புகின்றார்? என்ற பதிலை தமிழர் தரப்பு ஆராயவேண்டும். [/size]

[size=1][size=4]அடுத்த மார்ச் மாதத்திற்கு முன்னர் இவரை ஐ.நா.வை விட்டு அகற்றுவது அவரின் பாதுகாப்பிற்காகவா? [/size][/size]

[size=1][size=4]இல்லை இவரை வைத்து தென் ஆபிரிக்காவில் வெற்றிகரமாக சில வேலைப்பாடுகளை முன்னெடுக்கவா?[/size][/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.